“லாக்டவுன்” திரை விமர்சனம்.
தயாரிப்பு: லைகா புரொடக்ஷன்ஸ்
இயக்கம்: ஏ. ஆர். ஜீவா
நடிப்பு: அனுபமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, ப்ரியா கோதை வெங்கட், லிவிங்ஸ்டன்
ஒளிப்பதிவு: கே.ஏ.சக்திவேல்
இசை: என்.ஆர்.ரகுநந்தன் .எடிட்டர் வி.கே சாபு ஜோசப் , மக்கள் தொடர்பு சதீஷ் குமார் எஸ்.2 மீடியா
வெளியான தேதி: ஜனவரி 29,2026
கதை கரு:
கொரோன காலத்தில் லாக்டவுனில் சிக்கி சிதைந்த இளம் பெண்ணின் வாழ்க்கை போராட்டம் சொல்லும் கதை :
படத்தை பார்ப்போம்:
மிடில் கிளாஸ் சேர்ந்த நாயகி அனுபமா பரமேஸ்வரன் படித்து முடித்து விட்டு அப்பா,அம்மா, தங்கை உடன் வாழ்ந்து வருகிறாள் குடும்ப சூழ்நிலைக்கா வேலை தேடுகிறார் அனுபமா, தனது தோழியுடன் ஒரு இரவு பார்ட்டிக்கு செல்கிறார். அங்கே ஆண், பெண் என அனைவரும் போதையில் ஆட்டம் போடுகின்றனர். தோழியின் வற்புறுத்ததால் அனுபமா குடித்துவிட்டு ஆட்டம் போட்டபடி போதையில் மயங்கி விழ, அந்த சந்தர்பத்தினை பயண்படுத்திக்...









