Monday, November 23

Reviews

“கொம்பு சீவி.” திரைவிமர்சனம்.

“கொம்பு சீவி.” திரைவிமர்சனம்.

Reviews
ஸ்டார் சினிமாஸ் சார்பில் முகேஷ் டி செல்லையா தயாரித்திருக்கும் கொம்புசீவி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பொன்ராம் இதில் சண்முகபாண்டியன் ,சரத்குமார் , தர்ணிகா- லைலா, சுஜித் சங்கர் – எ, முனிஷ்காந்த் –, கல்கி ராஜா – குந்து, காளி வெங்கட் – கான்ஸ்டபிள், ஜார்ஜ் மரியம்- கான்ஸ்டபிள், பிரபாகர் – கொண்டா ரெட்டி, ராமச்சந்திரன் – தரகர் பண்பாலன், இந்துமதி –  ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படக்குழுவினர்கள்:-இசை: யுவன் சங்கர் ராஜா, எடிட்டர்: தினேஷ் பொன்ராஜ், ஒளிப்பதிவு: பாலசுப்ரமணிய​ம், அதிரடி: பீனிக்ஸ் பிரபு, சக்தி சரவணன், கலை: சரவண அபிராமி, நடன இயக்குனர்: ஷெரீப், அசார், காவ்யா.ஜி, பாடல் வரிகள்: யுகபாரதி, பா.விஜய், சினேகன், ஸ்டில்ஸ்:- சி எச் பாலு, ஒப்பனை: பி எஸ் குப்புசாமி, ஆடை வடிவமைப்பாளர்: மீனாட்சி, மக்கள் தொடர்பு: நிகில். முருகன்.வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன...
“ஹார்ட்டிலே பேட்டரி”  வெப் சீரிஸ் விமர்சனம்.

“ஹார்ட்டிலே பேட்டரி” வெப் சீரிஸ் விமர்சனம்.

Reviews
ஹார்ட்டிலே பேட்டரி வெப் சீரிஸ் விமர்சனம். தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக, விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமாவான ‘ஹார்டிலே பேட்டரி’ என்ற புதிய ஓரிஜினல் சீரிஸை ZEE5 வழங்கியிருக்கிறது செந்தில் ராஜன் எழுதி இயக்கியுள்ளார். குரு லக்ஷ்மன் சித் ஆகவும், பாடினி குமார் சோஃபியாவாகவும் நடித்துள்ளனர். வெப் சீரிஸ் பார்ப்போம்: நம் உடலில் உள்ள நோய்கள் மற்றும்  நாம் , பேசுவது உண்மையா ? பொய்யா ? என்பதை கண்டுபிடிப்பது என   கருவிகள் வந்துள்ளன  நாம் அறிந்தது அதேபோல்  ஒருவர் மனதில் உள்ள காதலை கண்டுபிடிக்க ஒரு கருவியை ஏன் உருவாக்க கூடாது ? என்ற கேள்வி எழுகிறது அந்த கேள்விக்கான பதிலாக கதாநாயகி சோபியா லவ் மீட்டர் என்ற பெயரில் கருவி ஒன்றை உருவாக்குகிறாள் காதலிப்பதாக சொல்பவர்களின் கைரேகையை அந்த கருவி மீது பதிவு செய்தால் அவர்கள் நிஜமாகவே காதலிக்கிறார்களா? பொய்யாக பழகுகிறார்கள...
“மகாசேனா” திரை விமர்சனம்.

“மகாசேனா” திரை விமர்சனம்.

Reviews
மருதம் புரொடக்ஷன்ஸ தயாரித்திருக்கும் மகாசேனா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தினேஷ் கலைச்செல்வன் இதில் விமல் -​ செங்குட்டுவன், சிருஷ்டி டாங்கே – பொம்மி, யோகிபாபு – சுருளி ,ஜான் விஜய் – பிரதாப் , கபீர் துஹான் சிங் – கிங் ஆப் காட்ஸ் , மஹிமா குப்தா – கங்கா , விஜய் சேயோன் – இடும்பன் , அல்ஃப்ரெட் ஜோஸ் – காமராஜ் , சுபாங்கி ஜா – மைத்திலி ,சிவகிருஷ்ணா – காளி , இலக்கியா – அல்லி மற்றும் பலர்  நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள் :- ஒளிப்பதிவாளர் – மனாஸ் பாபு, இசை – பிரவீன் குமார் , பின்னணி இசை – உதய் பிரகாஷ் , கலை இயக்குனர் – தினேஷ் குமார், படத்தொகுப்பாளர் – நாகூரான் ராமச்சந்திரன் , சண்டைக்காட்சி – ராம்குமார் , பாடல் வரிகள் – தினேஷ் கலைச்செல்வன், பாபு வசிகர்மன் , மக்கள் தொடர்பு – ரேகா கதை கரு இருமலை கிராமங்களுக்கு கிடையே உள்ள பகையைவைத்து சாமிசிலை கடத்தல் கும்பல் மலைக்கு வருகிறது படத்த...
“நிர்வாகம் பொறுப்பல்ல” திரைவிமர்சனம்.

“நிர்வாகம் பொறுப்பல்ல” திரைவிமர்சனம்.

Reviews
ஆர்.கே. ட்ரீம் ஃப்பேக்டரி சார்பில் டி.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில், கே எம் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.புவனேஸ்வரன், ஜோதிலட்சுமி மற்றும் எஸ் பி எம் ஸ்டுடியோஸ் சார்பில் ஷாஜு சி இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "நிர்வாகம் பொறுப்பல்ல" . எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஸ்ரீநிதி, கோதை சந்தானம், அம்மன்புரம் சரவணன், ராதாகிருஷ்ணன், ஆசு அர்ஜுன், மிருதுளா, ஜெயஸ்ரீ சசிதரன், தீட்சண்யா, மஞ்சு மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, இசையமைப்பாளர் தேவா, சின்ன குயில் சித்ரா, நடிகர் ஜெய், மற்றும் சைந்தவி ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளனர், சஜின் சி படத்தொகுப்பும், என்.எஸ். ராஜேஷ் ஒளிப்பதிவாளராகவும், சுரேஷ் சித் நடன இயக்குநராகவும், ஜாக்கி ஜான்சன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் ...
“சாவீ “திரை விமர்சனம்.

“சாவீ “திரை விமர்சனம்.

Reviews
சாவீ – திரை விமர்சனம் நடிகர்கள்:உதயா தீப,ஆதேஷ்,யாசர், பாலா,மற்றும் பலர். இயக்குனர், எழுத்தாளர்: ஆண்டன் அஜித் இசையமை​ப்பாளர்: சரண் ராகவன், வி.ஜே.ரகுராம் ஒளிப்பதிவாளர்: பூபதி வெங்கடாச்சலம் எடிட்டர்: சுந்தர் எ​ஸ், ராகேஷ் லெனின் தயாரிப்பு நிறுவனம்;: ஆண்டனி அஜித் புரொடக்ஷன்ஸ் மக்கள் தொடர்பு: ஆர். மணிமதன். கதை கரு ‘சாவு வீட்டில் பிணம் காணாமல் போனால் எப்படி இருக்கும்?’ என்கிற கற்பனையில் இது உருவாகி இருக்கிறது.காமெடியாக சொல்ல முயன்றிருக்கிறார். படத்தை பார்ப்போம் உதய தீப், பல வருடங்களுக்கு முன் இறந்த தனது அப்பாவின் மரணத்திற்கு இரு மாமன்கள் தான் காரணம் என்கிற ஒரு சந்தேகம் இருக்க அவர்கள் இருவர் மீது கடும் கோபத்தில் இருக்கி​றான். அதே நேரம், ஒரு மாமனின்  மகளான கவிதாவை காதலிக்கிறார் ஹீரோ உதயா தீப். கவிதாவும் உதயாவை காதலிக்கிறார். இவர்களின் காதல் விவகாரம் தெரிந்த கவிதாவின் தந்தையான...
“சாரா” திரை விமர்சனம்.

“சாரா” திரை விமர்சனம்.

Reviews
நடிகர்கள் :- சாக்ஷி அகர்வால், விஜய் விஸ்வா, இயக்குனர் செல்லக்குட்டி, யோகி பாபு, பொன்வண்ணன், தங்கத்துரை, ரோபோ சங்கர், அம்பிகா, மிரட்டல் செல்வா மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை – கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு – லக்ஷ்மன் குமார், படத் தொகுப்பு – ஜான் ஆபிரகாம், பாடலாசிரியர்  ;சினேகன் – அருண் பாரதி ,நடனம் – கேசவன், சண்டை பயிற்சி – மிரட்டல் செல்வா,    எழுத்து – இயக்கம் – செல்லகுட்டி,  மக்கள் தொடர்பு ஏ.ராஜா கட்டிடப் பொறியாளரான நாயகி சாக்‌ஷி அகர்வால், கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார்,  அதே கட்டுமான நிறுவனத்தில்  வேலை செய்யும் விஜய் விஸ்வாவை காதலிக்கிறார். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணம் ஏற்பாடுகள் நடைபெறுகிறது. முன்னதாக சில அபசகுண தடைகள் ஏற்படுகிறது கம்பெனி அவசரமாக புராஜெக்ட் ஒன்றை முடித்த கொடுக்க சொல்கிறார்கள் வேலையை முடித்து விட்டு கம்பெனி விட்டு வெளியேறு...
“தேரே இஷ்க் மே”திரை விமர்சனம்.

“தேரே இஷ்க் மே”திரை விமர்சனம்.

Reviews
ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் , க்ரித்தி சனோன் , பிரகாஷ் ராஜ் நடித்துள்ள திரைப்படம் 'தேரே இஷ்க் மே' . இசை ஏ.ஆர் ரஹ்மான் நவம்பர் 28 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ளது படத்தை பார்ப்போம்: இந்திய விமானப்படையின் வீரராக இருக்கும் தனுஷ், தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், தனக்கு மேல் உள்ள அதிகாரிகள் சொல் பேச்சை கேட்பதில்லை மனம் போக்கில் போகிறார் மேல் அதிகாரி   தனுஷை சைக்காலஜி மருத்துவரிடம் கவுன்சிலிங் எடுக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவு கதாநாயகி க்ரித்தி சனோன் யிடம் வருகிறது , தானே முன் வந்து தனுஷுக்கு கவுன்சிலிங் தருவதாக கூறுகிறார். இருவரும் சந்திக்க பிளாஷ் பேக். ஆரம்பமாகிறது தனுஷ் கல்லூரி படிக்கும் போது . முரட்டு பயலாக அடிதடி ரகளை ரவுடிசம் கெத்தாக  வளம் வருகிறார் இவர் மீது கல்லூரில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தும் அடங்க மறுக்கிறார்   அதே கல்லூரியில் படிக்கு  ...
“ஐபிஎல்”  IPL திரைவிமர்சனம்.

“ஐபிஎல்” IPL திரைவிமர்சனம்.

Reviews
ராதா பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜி.ஆர். மதன் கிருஷ்ணன் தயாரித்திருக்கும் ஐபிஎல் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கருணாநிதி இதில் யூடியுப் பிரபலமான டிடிஎஃப் வாசன் நாயகனாக அறிமுகம்   கிஷோர்,  அபிராமி,  குஷிதா கல்லாப்பு, ஆடுகளம் நரேன்,  திலீபன்,  ஜான் விஜய்,  போஸ் வெங்கட்,  சிங்கம்புலி மற்றும் பலர்  நடித்துள்ளனர். படக்குழுவினர்கள்:-இசையமைப்பாளர்: அஸ்வின் விநாயகமூர்த்தி, ஒளிப்பதிவாளர்: எஸ்.பிச்சுமணி, , எடிட்டர்: பிரகாஷ் மப்பு, அதிரடி: தினேஷ் சுப்பராயன்,  மக்கள் தொடர்பு: நிகில் முருகன் படத்தை பார்ப்போம்: ஒரு டிராவல் கம்பெனியில் கேப் டிரைவராக பணிபுரியும் நடுத்தர வர்க்க மனிதரான கிஷோர் சிறு பிரச்சனையில் வேலையை விட்டு அவரது மனைவி  அபிராமி தன் நகைகளை அடமானம் வைத்து சொந்தமாக கார் வாங்கி கால்டாக்ஸி ஓட்டி வருகிறார். இவருடைய தங்கையை ஃபுட் டெலிவரி செய்து வரும் டிடிஎஃப் வாசனை காதலிக்கிறார் இவ...
” ரேகை”  வெப் சீரிஸ் விமர்சனம்.

” ரேகை” வெப் சீரிஸ் விமர்சனம்.

Reviews
பிரபல எழுத்தாளர் கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் நாவலை தழுவி உருவாகியுள்ள வெப் சீரிஸ் தான் இந்த ரேகை. தினகரன் இயக்கத்தில் பாலஹாசன், பவித்ரா ஜனனி, அஞ்சலி ராவ், வினோதினி வைத்தியநாதன் மற்றும் பலர் நடித்து நவம்பர் 28ல் ZEE5 ல் வெளியாகியுள்ள வெப்தொடர் ரேகை வெப் தொடரை பார்ப்போம்: ஒரே நாளில் நடக்கும் சம்பவத்தில் வெவ்வேறு இடங்களில் நான்கு பேர் இறந்து போகிறார்கள். அந்த நான்கு பேரின் கைரேகைகளுமே ஒன்றாக இருக்கிறது. முதலில் இறந்து போன, தனது நெருக்கமான தம்பி மாதிரி  ஒருவரின் மரணத்தை விசாரிக்க  துவங்கும் போலீஸ் அதிகாரியான பாலஹாசனுக்கு .விசாரிக்க செல்கிறார்கள். ஆனால் அந்த மரணம் விபத்தல்ல, அதன் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள் என சந்தேகிக்கிறார்கள். அப்படி சாதாரணமாக விசாரிக்க துவங்கும் அந்த குற்றச் சம்பவம் அடுத்தடுத்த சில மரணங்களால் மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது. விபத்து என்பது மாறி கொலை என்பதை கண...
“ஒண்டிமுணியும் நல்லபாடனும்” திரை விமர்சனம்.

“ஒண்டிமுணியும் நல்லபாடனும்” திரை விமர்சனம்.

Reviews
திருமலை புரொடக்ஷன் சார்பில் கே.கருப்பசாமி தயாரித்திருக்கும் "ஒண்டிமுணியும் நல்லபாடனும்"  படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுகவனம். இதில் பரோட்டா” முருகேசன் நல்லபாடனாக, கார்த்திகேசனாக “பெரிய பண்ணாடி” , சித்திர நடராஜனாக தங்கம், முருகனாக “சின்ன பண்ணாடி”, சேனாபதியாக மாப்பிள்ளை, விஜயன் வேலனாக, விகடன் பங்காளியாக ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தொழில்நுட்ப குழுவினர்கள்:-இணை தயாரிப்பாளர் – அமராவதி, ஒளிப்பதிவு – விமல், பின்னணி இசை – என்டிஆர் (நடராஜன் சங்கரன்) படத்தொகுப்பாளர் – சதீஷ் குரோசா , , பிஆர்ஓ – நிகில் முருகன். கதை கரு ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ – ஒரு கிராமத்து உண்மையான  உழைப்பாளி இரு பண்ணாடியார் (பண்ணையார்) இவர்களுக்கு நடந்தது என்ன? படத்தை பார்ப்போம்: கதையின் முக்கிய கதாபாத்திரம் பரோட்டா முருகேசன்.தன் மகன் ஊர் கிணற்றில் தவறி விழுந்து உயீர் பிழைக்க  தனது ...