Tuesday, September 8

Author: cinebazaar28

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது!

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது!

News
இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது! இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய திரைப்படமான ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மாரி செல்வராஜ் - இளையராஜா கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன.   தன் திரைப்படங்களின் மூலம் தனது சொந்த வாழ்வியலுடன் நெருக்கமான கதையை மிக இயல்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பதிவு செய்துவரும் இயக்குனர் மாரி செல்வராஜ், ‘மஞ்சணத்தி’ திரைப்படத்திலும் மண்ணின் மணம் வீசும் கதைக்களத்தை கையாள்கிறார்   இப்படத்தில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி, விது, “காக்கா முட்டை” விக்னேஷ், “வாழை” படப்புகழ் ராகுல் மற்றும் ராகவி (இப்படத்...
*நடிகர் ஆர்யா வெளியிட்ட ‘கோல்டு கால்- Cold Call’ படத்தின் முன்னோட்டம்* 

*நடிகர் ஆர்யா வெளியிட்ட ‘கோல்டு கால்- Cold Call’ படத்தின் முன்னோட்டம்* 

News
*நடிகர் ஆர்யா வெளியிட்ட 'கோல்டு கால்- Cold Call' படத்தின் முன்னோட்டம்* *செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் புதுமுகங்களின் 'கோல்ட் கால்- Cold Call' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு* புதுமுக நடிகர்கள் சித்து மூலி மணி- ஸ்ரீ வைஷ்ணவ் -சந்தோஷ் - கிருஷ்ணா விஜய் - ஆகிய நான்கு அறிமுக கலைஞர்கள் கதையின் நாயகர்களாக கலகலப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கோல்டு கால் - Cold Call' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ஆர்யா அவருடைய சமூக ஊடகத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.   இயக்குநர் தம்பிதுரை இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கோல்டு கால்'. இதில் சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ், சந்தோஷ், கிருஷ்ணா விஜய் , ஸ்ரீகாந்த், பாலாஜி ராஜசேகர், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, கீர்த்தனா உள்ளிட்ட பலர் நடித்திரு...
“ஏன் என்னை ஏதோ செய்தாய்”திரை விமர்சனம்.

“ஏன் என்னை ஏதோ செய்தாய்”திரை விமர்சனம்.

Reviews
நடிகர்கள்:- டி. அந்தோணி, மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், நவ்யா சுஜி தொழில்நுட்பக் குழு:- எழுத்து, இயக்கம் – படத்தொகுப்பு: டி. அந்தோணி​ தயாரிப்பாளர்: டி. அந்தோணி தயாரிப்பு நிறுவனம்: ஆஃள. அந்தோணிஸ் அட்லியர் ஒளிப்பதிவு: பீட்ரோ வில்லானி இசையமைப்பாளர் (பாடல்கள்): ஜெய்கார் ஹரிநாத் – அசோக் ஸ்ரீதரன் பின்னணி இசை: ஜோயி ரெடா பாடல் வரிகள்: கார்த்திக் நேதா, தமிழ் மணி பாடகர்கள்: ஆர்.கே. ஆதித்யா, சஞ்சனா கல்மாஞ்சே, தீபக் ப்ளூ ரூ ஜெய்கார் ஹரிநாத் மக்கள் தொடர்பு: டீம் ஏய்ம் படத்தை பார்ப்போம்: சிறுவயதிலேயே தாயை இழந்து , மீண்டும் தனிமைக்கு தள்ளப்படும் ஆண்டனி தந்தை ஜீவா ரவி மதுவுக்கு அடிமையாகி மகனைக் கண்டுகொள்ளாமல் விட, கார்த்திக் தனிமையின் இருளில் மூழ்கி நண்பர்களான ரெஜின் ரோஸ் மற்றும் ஆலம் ஷாவுடன் சுற்றித்திரிகிறான்.  , புகை, குடி மற்றும் நித்தம் ஒரு பாலியல் பெண்களுடனா...
“4 இடியட்ஸ்’’ திரை விமர்சனம்.

“4 இடியட்ஸ்’’ திரை விமர்சனம்.

Reviews
நடிகர்கள்:- புகழ், பிரக்யா நயன், ரவி மரியா, கும்கி அஸ்வின், வின்சென்ட் அசோகன், இந்திரன் இளங்கோவன், திடியன் திருச்செல்வம் தொழில்நுட்பக் கலைஞர்கள்:- இயக்கம்: சாஜோ சுந்தர் முருகேசன் ஒளிப்பதிவு: யு. கே. செந்தில் குமார் இசை: சுபாஷ் முனிரத்னம் படத்தொகுப்: எஸ்.என். பாசில் நடன இயக்கம்: சாய் பாரதி தயாரிப்பாளர்கள்: டாக்டர் எம். ஸ்ரீவத்சன், எம். கோகுல் கிஷன் தயாரிப்பு நிறுவனம்: லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் மக்கள் தொடர்பு: டயமண்ட் பாபு படத்தைபார்ப்போம்; மருத்துவர் வின்சென்ட் அசோகனுக்கு சொந்தமான கடற்கரை பங்களாவில் பல கோடி ரூபாய் பணம் இருப்பதாக தகவல்  தகவலை அறிந்துக் கொள்ளும் திருடர்களான புகழ், கும்கி அஷ்வின், திடியன், இந்திரன் ஆகிய நான்கு பேரும் அதை கொள்ளையடிக்க திட்டம் போட்டு பங்களாவுக்குள் இரவில் சுவரேறிக் குதித்து உள்ளே நுழையும் நால்வரும், காவலாளி ரவி மரியாவிடம் பிடிபடுகிறார்கள். இதற்கிடையே...
“கட்டா குஸ்தி 2’’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!*

“கட்டா குஸ்தி 2’’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!*

News
*கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!* வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இப்படத்தின் இந்த சாதனையை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் 50வது நாள் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து, திரைப்படத்திற்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர். படத்தின் வெற்றிக்காக உழைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவைச் சேர்ந்தவர்களை கௌரவிக்கும் விதம...
“7 ஸ்டார் பாய்ஸ்” திரை விமர்சனம்.

“7 ஸ்டார் பாய்ஸ்” திரை விமர்சனம்.

Reviews
பீனிக்ஸ் ஸ்டுடியோ சார்பில் டி.அசோக் தயாரித்திருக்கும் 7 ஸ்டார் பாய்ஸ் படத்தை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் நிகில் பிரேம்ராஜ். இதில் ஆண்டனி வர்கீஸ்- இஸ்மாயில், ஐ எம் விஜயன்- ஐ எம் விஜயன், ஜுமானா அப்து ரஹ்மான் – ரஹீனா, லுக்மான் அவரன்- முனீர், பாலு வர்கீஸ்- தீபக், டேனிஷ் பி.கே- உமர், அமல்- குஞ்சு, பாசித்- பர்ஹான் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை மற்றும் பின்னணி இசை – ஜேக்ஸ் பிஜாய், ஒளிப்பதிவாளர் – ஃபைஸ் சித்திக், எடிட்டர் – நௌஃபல் அப்துல்லா, பாடல் வரிகள் – தமிழ் குமரன், ராஜா குருசாமி,   இணை இயக்குநர்கள் – பிரேம்நாத்,  பிஆர்ஒ- வேலு கதைகரு சிறியவர் கால்பந்து கனவையும் அவர்களின் நட்பையும் மையமாகக் கொண்டு எதார்த்தமான கதை களத்துடன் உருவாகியுள்ளது. படத்தை பார்ப்போம்: சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கிராமத்தின் பெரும்பாலானவர்கள் கால்பந்தாட்ட ரசிகர...
‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!*

‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!*

News
*ராஷ்மிகா மந்தனா – ரவீந்திர புல்லே – அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் இணையும் ‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!* *இந்தியாவின் நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் பிரம்மாண்ட பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா ‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!* நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா, தனது திரைப்பயணத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் ஒன்றாக உருவாகி வரும் ‘மைசா’ திரைப்படத்திற்காக தனது உடல் மற்றும் நடிப்பு திறன்களின் எல்லைகளை கடந்து உழைத்து வருகிறார். இப்படத்தில் கோண்ட் பழங்குடியின பெண்ணாக நடிக்கும் ராஷ்மிகா, கதாபாத்திரத்தின் உணர்வையும், தீவிரத்தையும் திரையில் உண்மைத்தன்மையுடன் வெளிப்படுத்துவதற்காக கடுமையாக உழைத்து வருகிறார். அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில், அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் சார்பில் தயாராகி வரும் இப்ப...
சூரி நடிக்கும் “மண்டாடி” திரைப்படம் வரும் செப்டம்பர் 10, 2026 அன்று இந்தியாவில் IMAX® ஃபார்மேட்டில் வெளியாகிறது–

சூரி நடிக்கும் “மண்டாடி” திரைப்படம் வரும் செப்டம்பர் 10, 2026 அன்று இந்தியாவில் IMAX® ஃபார்மேட்டில் வெளியாகிறது–

News
சூரி நடிக்கும் “மண்டாடி” திரைப்படம் வரும் செப்டம்பர் 10, 2026 அன்று இந்தியாவில் IMAX® ஃபார்மேட்டில் வெளியாகிறது– RS Infotainment அதிகாரப்பூர்வ அறிவிப்பு !! RS Infotainment நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படமான “மண்டாடி”, வரும் செப்டம்பர் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள IMAX® திரைகளிலும் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள “மண்டாடி” திரைப்படம், பாரம்பரிய பாய்மரப் படகு போட்டி மற்றும் தமிழ்நாட்டின் கடலோர சமூகங்களின் கடல்சார் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட விளையாட்டு ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது. ஆழ்கடல் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், IMAX®-ன் பிரமாண்டமான ஒலி மற்றும் காட்சித் தொழில்நுட்பத்தின் மூலம் ...

சூரி நடிக்கும் “மண்டாடி” திரைப்படம் வரும் செப்டம்பர் 10, 2026 அன்று இந்தியாவில் IMAX® ஃபார்மேட்டில் வெளியாகிறது– RS Infotainment அதிகாரப்பூர்வ அறிவிப்பு !! 

Recent Post
சூரி நடிக்கும் “மண்டாடி” திரைப்படம் வரும் செப்டம்பர் 10, 2026 அன்று இந்தியாவில் IMAX® ஃபார்மேட்டில் வெளியாகிறது– RS Infotainment அதிகாரப்பூர்வ அறிவிப்பு !! RS Infotainment நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படமான “மண்டாடி”, வரும் செப்டம்பர் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள IMAX® திரைகளிலும் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள “மண்டாடி” திரைப்படம், பாரம்பரிய பாய்மரப் படகு போட்டி மற்றும் தமிழ்நாட்டின் கடலோர சமூகங்களின் கடல்சார் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட விளையாட்டு ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது. ஆழ்கடல் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், IMAX®-ன் பிரமாண்டமான ஒலி மற்றும் காட்சித் தொழில்நுட்பத்தின் மூலம் ...

“ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !! 

Recent Post
“ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !! Anthony’s Atelier நிறுவனம் சார்பில் எழுதி, இயக்கி, தயாரித்து, டி. ஆண்டனி, கதாநாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் “ஏன் என்னை ஏதோ செய்தாய்”. மனதை வருடும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” படம் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, இப்படத்தின் கதைக்களம் மற்றும் தனித்துவமான தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் கதாநாயகி மதுமிதா தாஸ் பேசியதாவது.., “அனைவருக்கும் வணக்கம். இது என்னுடைய முதல் திரைப்படம். என்னுடைய அறிமுகப் படம் என்பதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். முதலில், இந்தக் கதாபாத்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து, அதை என்னால் செய்ய முடியும் என்று நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய ...