Monday, November 23

Reviews

“சத்யவான் சாவித்திரி” திரை விமர்சனம்.

“சத்யவான் சாவித்திரி” திரை விமர்சனம்.

Reviews
நடிகர்கள்:- கீர்த்தி சுரேஷ், மிஷ்கின், சாருகேஷ், பால​சரவணன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா சாகா தொழில்நுட்பக் கலைஞர்கள்:- எழுத்து – இயக்கம்: பிரவீன் எஸ் விஜய் தயாரிப்பாளர்: வெடிக்காரன்பட்டி எஸ் சக்திவேல் தயாரிப்பு நிறுவனங்கள்: டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டுடியோஸ் இசையமைப்பாளர்: சாம் சிஎஸ் ஒளிப்பதிவு: அருள் வின்சென்ட் எடிட்டிர்: பிரசன்னா ஜிகே பாடலாசிரியர்கள்: மோகன் ராஜா, உமா தேவி, பிரவீன் எஸ் விஜய் மக்கள் தொடர்பு: AIM சதீஷ் கதை கரு ஆளுமை மிக்க பிரபல மூத்த வழக்கறிஞர் அவரிடம் பணியாற்றி ஜூனியர் வழக்கறிஞர்க்கும் நடக்கும் நீதியின் போராட்டம் நீதிமன்ற கதை படத்தை பார்ப்போம்: சட்டப் படிப்பை முடித்தநிலை துடிப்பான இளம் பெண்ணான கீர்த்தி சுரேஷ்  வழக்கறிஞராக வேண்டும் என்ற கனவு லட்சியம் இதனால் திருமணத தள்ளி போடுகிறார் எதிபாரதவிதமாக  ஐடி நிறுவனத் தலைவர் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளு...
“டைட்டானிக்” திரை விமர்சனம்.

“டைட்டானிக்” திரை விமர்சனம்.

Reviews
டைட்டானிக்’ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், காளி வெங்கட், கயல் ஆனந்தி இவர்கள் நடித்துள்ள டைட்டானிக் என்ற படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகியுள்ள13/11/2026 தமிழில் வெளியாகி உள்ளது. விடிந்தால் தனது கல்யாணம் என்கிற வகையில் சென்னையிலிருந்து ரயிலில் பெங்களூர் வருகிறார் ராகவ் விஜய் அதே ரயில் பயணத்தில் காளி வெங்கட், கலையரசன்,மூவரும் ரயில் பயணத்தில்  சந்திக்கிறார்கள்.மூவரும் தங்கள் காதல் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.காளி வெங்கட் பள்ளி படிக்கும் போது காவிரி என்ற பெண்ணை காதலித்து இருக்கிறார்.இனொருவருக்கு கல்லூரி காதல், மற்றொருவருக்கு அலுவலக காதல் என்று மூன்று பேரும் வெவ்வேறு காலக்கட்டங்களில் காதலித்தாலும் எதிர்பாராத விதமாக இந்த காதல் கைகூடவில்லை.இவர்களின் முன்னாள் காதலிகள் எதிர்பாராத விதமாகச் சந்திக்கும்போது ஏற்படும் குழப்பங்களும், அதன் பிறகு இவர்களது வாழ்க்கையில் என...
“ப்ளாக்”திரை விமர்சனம்.

“ப்ளாக்”திரை விமர்சனம்.

Reviews
திஹான்,மிக்கி மக்கி ஜா,கிரி துவாரகேஷ் ,ஆனந்த் ,அபிநவ் கோசாமி ,அமீர் மாலிக் ,பபுஷா ,சினி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் எஸ்பி பொன்சங்கர். ராஜா ரவி வர்மா, பாலசுப்பிரமணியம் இணைந்து இசை அமைத்துள்ளனர்.வரதராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார்.ஐ & ஐ மூவிஸ் சார்பில் வைர பிரகாஷ் தயாரித்துள்ளார். ஐந்தாவது படிக்கும் திஹான் விளையாட்டில் ஆர்வம் உள்ள சிறுவனாக இருக்கிறான். அவனுக்குச் சிறு வயதிலேயே படிப்பை விட விளையாட்டில்,ஆர்வம் ஈடுபாடு உண்டு. சிறு வயதிலேயே அவனது பெற்றோரை விபத்தில் இழக்கிறான் பெங்களூரில் உள்ள தனது தாத்தா அரவணைப்பில் வளர்கிறார். தேசியக் கொடி தயாரிக்கும் இடத்தில் பணியாற்றும் தாத்தாவுக்கு டெல்லி செங்கோட்டையில் ஜனாதிபதி ஏற்றும் தேசியக் கொடியை நேரில் பார்க்க வேண்டும், என்பது கனவு.இதற்கிடையே, தாத்தா திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்தப்படுக்கையாகி...
“பிளாக் கோல்ட்”BLACK GOLD திரைவிமர்சனம்.

“பிளாக் கோல்ட்”BLACK GOLD திரைவிமர்சனம்.

Reviews
நடிகர்கள்:- வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், அபிராமி வெங்கடாசலம், ஏ. வெங்கடேஷ், ராமர், அருள் டி. சங்கர், சபிதா ராய், துளசி, கராத்தே வெங்கடேசன், ஜப்பான் குமார் , தயாரிப்பாளர் மூர்த்தி, மற்றும் பலர். தொழில்நுட்பக் கலைஞர்கள்:- தயாரிப்பு நிறுவனம்: எம்.எம். ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர்: எம். மூர்த்தி இணைத் தயாரிப்பாளர்: எம். மானஸ்வனி எழுத்து மற்றும் இயக்கம்: தீரன் அருண்குமார் இசை: கவாஸ்கர் அவினாஷ் ஒளிப்பதிவு: சந்தோஷ் குமார் வீரசாமி :எடிட்டர் :தினேஷ் குமார் சண்டைப் பயிற்சி: “மெட்ரோ” மகேஷ் மக்கள் தொடர்பு: “எய்ம்” சதீஷ் கோவில்களில் காணிக்கையாகச் செலுத்தப்படும் தலைமுடியின் பின்னணியில் இருக்கும் பல கோடி ரூபாய் வியாபாரத்தையும், அதனால் ஏற்படும் குற்றங்களையும் மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் இது.  படத்தை பார்ப்போம்: கார் பழுது பார்க்கும் பெரிய கம்பெனியில் வேலை...
“நூறு கோடி வானவில் “சினிமா விமர்சனம்

“நூறு கோடி வானவில் “சினிமா விமர்சனம்

Reviews
நடிகர்கள்:- ஹரீஷ் கல்யாண், சித்தி இத்னானி, கோவை சரளா, தம்பி ராமையா, சின்னஜெயந்த், சம்பத், எம். ரினில், வி.ஜே. பார்வதி மற்றும்பலர் நடித்து ZEE 5 ல் வெளியாகிறது படம் நூறுகோடி வானவில். தொழில் நுட்பக் கலைஞர்கள:- எழுதி இயக்குபவர்: தயாரிப்பாளர்கள்: பாலாஜி கபா, அருண் அருணாச்சலம்,ஒளிப்பதிவு: பிரசன்னா.எஸ்.குமார் இசை: சித்து குமார்,எடிட்டிர் எம். சுபாரக்,பாடல்கள்: மோகன் ராஜன், விக்னேஷ் ராமகிருஷ்ணா,மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM) படத்தை பார்ப்போம்: மும்பையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஹரிஷ் கல்யாண், வேலை நிமித்தமாக  கோவாவுக்குச் செல்கிறார். அங்கு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை வெற்றிகரமாக உருவாக்க பணியைத் தொடங்குகிறார். அந்தச் சூழலில் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பென்னி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தேடுகிறார் இந்த சூழலில் எதிர்பாராத விதமாக போக்குவரத்து சாலை சிக்...
“எனிமி ஆஃப் தி ஸ்மக்லர் ” திரை விமர்சனம்.

“எனிமி ஆஃப் தி ஸ்மக்லர் ” திரை விமர்சனம்.

Reviews
எஸ்.ஆர்; டிரீம் ஸ்டியோஸ் சார்;பில் எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் படத்தை எழுதி இயக்கி, தயாரித்திருக்கிறார் டி.சமய முரளி. நடிகர்கள் ஜே.டி.சக்கரவர்த்தி -லிங்கம், லால் – மாத்யூ பாய், சாரதாவாக ராதிகா சரத்குமார், அமராக- சரண் சக்தி, தீனாவாக – பாலா சரவணன், பவித்ராவாக ஸ்மேஹா, செல்வமாக- காளி வெங்கட், ஜாஃபர் சாதிக் – ஜாஃபர், ராஜன் – மைம் கோபி, மற்றும் பலர்  நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்;:-இசை மற்றும் பின்னணி – டி சமய முரளி, ஒளிப்பதிவு – ​கா வின் பாஸ்கர், படத்தொகுப்பு – ஸ்ரீ வாட்சன், இசை – சாம் டேனியல், ஸ்டண்ட் – தவசி ராஜ், பிஆர்ஒ – நிகில் முருகன் கதைகரு சுங்கத்துறை_ கடத்தல் கும்பலுடன் வேலை பார்க்கும் கதாநாயகன் இவர்களை சுற்றி கதைகளம்.  படத்தை பார்ப்போம்: கதாநாயகன் சரண் சக்தி,நடுத்தர குடும்பம் வீட்டு கடனை அடைக்க குடும்பச் சூழ்நிலை காரணமாகக் சுங்க துறை அலுவலகம் தொடர்பு நண்பர்களான பால சரவணனு...
“சிங்காரம்” திரை விமர்சனம்.

“சிங்காரம்” திரை விமர்சனம்.

Reviews
ராக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஏ.எஸ். ரமண பாலாஜி, பத்மாவதி காந்தி தயாரித்திருக்கும் சிங்காரம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கே.வி. கதிர்வேலு. நடிகர்கள் யோகி பாபு, வேல ராமமூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர், மரியா வின்சென்ட், சார்ம்ஸ், ஆர்த்தி கணேஷ், மனோபாலா, கல்கி, மாரிமுத்து, படவா கோபி, சென்ட்ராயன், டி.எஸ்.ஆர்., தீபா சங்கர், சபிதா ராய், ஜாவா சுந்தரேசன், கே.எம். கணேஷ்கர் மற்றும் பலர் நடித்;துள்ளனர். தொழில்நுட்பக் கலைஞர்கள்: இசை – சாம் சி.எஸ்,பாடல்கள் – விவேகா, ஒளிப்பதிவு – பிரசன்னா எஸ். குமார்,  எடிட்டர்  லாரன்ஸ் கிஷோர், மக்கள்தொடர்பு– ரியாஸ் கே.அஹ்மத்,பாரஸ ரியாஸ் கதைகரு • சமூகப் பிரச்சனை: சாதிய பாகுபாடு, அதிகாரிகளின் புறக்கணிப்பு, அடையாள ஆவணங்கள் இல்லாமை போன்ற நரிக்குறவர் மக்களின் அன்றாட வலிகளை இப்படம் பேசுகிறது. படத்தை பார்ப்போம்: யோகிபாபு குறவர் சமூகத்தை சார்ந்தவர். இவருடன் சமுக...
“பனிவிழும் இரவு” திரை விமர்சனம்.

“பனிவிழும் இரவு” திரை விமர்சனம்.

Reviews
பவி கிரியேஷன்ஸ் சார்பில் சதாமுருகன், தங்கவேல் வல்லவர்சாமி, ஓம் செல்வா தயாரித்திருக்கும் பனி விழும் இரவு படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் செ. ரா. ராஜேஷ். நடிகர்கள் :அருண் கார்த்தி( ஜெகே), எனாக்க்ஷி கங்குலி(சபிதா) , கருப்பு நம்பியார்( நாகராஜ்), சேரன்ராஜ்(மதிமாறன்) , சரவணசக்தி(வாட்ச்மேன்) , செ. ரா. ராஜேஷ்(சோலை ராஜ்) , கஜராஜ்(டாக்டர்.சரவணன்) , சுருளி (சுருளி) , உமர்(பால்காரன்),வினோத்(வினோத்) மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்;:- ஒளிப்பதிவாளர் – திரு. ஜெயக்குமார் தங்கவேல், இசையமைப்பாளர் – சதாமுருகன், எடிட்டிர் - எம். எஸ். செல்வா மற்றும் சி.ஆர்.புவனேஷ் , , மக்கள் தொடர்பு சரண் படத்தை பார்போம்: திருமணத்திற்கு முந்தைய புகைப்படப் பிடிப்புக்காக (Pre-wedding photoshoot) கொடைக்கானலுக்குச் செல்லும் இளம் ஜோடியான ஜேகே (அருண் கார்த்தி) மற்றும் சபிதா (எனாக்ஷி கங...
“ஹோப் “(HOPE)திரை விமர்சனம்.

“ஹோப் “(HOPE)திரை விமர்சனம்.

Reviews
படத்தைப் பற்றி: நா ஹாங்-ஜின் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம், பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்பட்ட ஒரு அறிவியல் புனைவு (sci-fi) மற்றும் அரக்கர்கள் குறித்த திரைப்படமாகும்! மர்மமான உயிரினம் ஒன்றின் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒரு கிராமப்புறச் சமூகத்தைச் சுற்றி இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது! அந்த உயிரினத்தின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு, உள்ளூர் காவல் துறைத் தலைவருக்கும் அவரது உதவியாளருக்கும் வந்து சேர்கிறது. அதிரடி, நாடகம், நகைச்சுவை, சிலிர்ப்பூட்டும் தருணங்கள் என அனைத்தும் சரியான விகிதத்தில் கலந்த ஒரு கதையோட்டம் இதில் உள்ளது. :  ஹோப் ஹார்பர்' (Hope Harbour) எனும் சிறிய நகரத்தில் கதை நடக்கிறது. முள்வேலிகள், தடுப்புகள் மற்றும் கண்ணிவெடிகளால் சூழப்பட்ட அந்த நகரத்திற்கு, எல்லைக்கு அப்பாலிருந்து அல்ல, வானத்திலிருந்து ஆபத்து வருகிறது! வேற்றுலக உயிரினங்களின் படையெடுப்பால் அந்த ...
‘சட்டமும் நீதியும் 2’ ஜீ 5 ஒரிஜினல் வெப் தொடர் விமர்சனம்:

‘சட்டமும் நீதியும் 2’ ஜீ 5 ஒரிஜினல் வெப் தொடர் விமர்சனம்:

Reviews
18 கிரியேட்டர்ஸ் சார்பில் சசிகலா பிரபாகரன் தயாரிக்க, பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கிரைம் லீகல் டிராமா தொடர் ‘சட்டமும் நீதியும் 2’. ஆறு எபிசோடுகள் ஜீ5 ஒரிஜினல்; ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. நடிகர்கள் :பருத்தி வீரன் சரவணன், வரலட்சுமி சரத்குமார், லாவண்யா, பிரேம்குமார், கல்லூரி வினோத், கவிதா பாரதி, ஆறு பாலா, பீட்டர் ஜே. சந்திரன், ஷிவின், பருல் சம்பரியா, பவன், அக்ஷயா வி, பிரியங்கா ரோபோசங்கர், அபர்ணா சுந்தர்ராமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப குழுவினர்கள்:-இசை-விபின் பாஸ்கர், ஒளிப்பதிவாளர் எஸ்.கோகுலகிருஷ்ணன், படத்தொகுப்பு – ஆதிஸ்வரன்.ஆர், திரைக்கதை- பாலாஜி செல்வராஜ் மற்றும் பிரதீப் மரியான், பிஆர்ஒ – ஏய்ம் சதீஷ். கதை கரு நீதியின் போராட்டம் :போலீஸ் இன்ஸ்பெக்டர் சுட்டு கொல்லப்பட்டார் ஐந்து போலீஸ் கைது கணவவரை கொன்றவர்களுக்கு தண்டனை கொடுக்க போராடும் மனைவி.. ப...