Monday, November 23

Reviews

” ட்ரோன்ஸ் “திரை விமர்சனம்.

” ட்ரோன்ஸ் “திரை விமர்சனம்.

Reviews
நடிகர்கள்'பரிதாபங்கள்' புகழ் டிராவிட் செல்வம் (கதாநாயகனாக அறிமுகம்), சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதநடிகர்கள்ர்ஷினி, கே.பி.ஒய் குரைஷி, சினிமா வாலா சதீஷ் மற்றும் ஆர்.ஜே. தீபக் .மற்றும் பலர் நடித்துள்ளனர் . தொழில்நுட்ப கலைஞ்கள்:- தயாரிப்பாளர்: ஜி.எம். மோர்கன் தயாரிப்பு நிறுவனம்: ஜி.எம். மோர்கன் ஃபிலிம்ஸ் எழுத்து – இயக்கம்: ஆர். ராகவ் மிருதத் ஒளிப்பதிவு: ஜெயந்த் சேது மாதவன் இசை: ஹரி எஸ்.ஆர், சூர்யா படத்தொகுப்பு: சதீஷ் சூர்யா சண்டை பயிற்சி: பி.சி. ஸ்டண்ட்ஸ் கிரியேட்டிவ் புரொட்யூசர்: சினிமாவுட் பிக்சர்ஸ், சினிமாவாலா சதீஷ் நிர்வாக தயாரிப்பாளர்: பூரணி கிரிதரன் தயாரிப்பு நிர்வாகி: எம். கே. சாய் சுந்தர் மக்கள் தொடர்பு: சதீஷ் (ஏ.ஐ.எம்) கதைகரு;தூக்கத்தில் நடக்கும் வியாதி உள்ள ஒரு மாணவன், மர்மமான பொம்மலாட்டக் கலைஞர், ஒரு சூனியக்காரி மற்றும் ஆன்மாக்கள் நிறைந்த ஒரு பொம்மை வீடு ஆகியவற்...
“ஆல்பாஸ்” திரை விமர்சனம்.

“ஆல்பாஸ்” திரை விமர்சனம்.

Reviews
ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட்  சார்பில் மோகனா. ஆர்.தயாரித்திருக்கும் ஆல்பாஸ் படத்தின் கதை,  கதை, திரைக்கதை, வசனம், இயக்கியிருக்கிறார் மைதீன். இதில் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் -(கார்த்திக்), ஜனனி – (பிரியா), ஜெயப்பிரகாஷ் – (அழகர்),  செந்திகுமாரி  சாந்தி), இயக்குநர் சுப்பிரமணிய சிவா (செல்வம்), வினோதினி – (லட்சுமி), பிரசன்ன பாலச்சந்திரன், – (மாணிக்கம்) , மோகனா.ஆர் – (கீதா),சத்யா – (கவுன்சிலர் கர்ணா), சஞ்சய் – (கதிர்), கோகுல் – (அருண்), நிகில் – (மதன்), சரத் லோகித்ஷவா – (எம் எல் ஏ ஆவுடையப்பன்), ரோஷன் பஷீர் – (பார்த்திபன்), அருவி மதன்- (இன்ஸ்பெக்டர் வேலு), இயக்குநர் மூர்த்தி (லோகு), கலையரசன் கண்ணுசாமி (கோபால்) மற்றும் பலர் நடித்துள்ளனர்  .​ படத்தை பார்ப்போம்: வட சென்னை வாசிகளான ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்ன பாலச்சந்திரன் ஆகியோர் நண்பர்களாக இருந்தாலும் சகோதர்களாக பழகுகிறார்கள். இவ...
“தாய்நிலம்” திரை விமர்சனம்.

“தாய்நிலம்” திரை விமர்சனம்.

Reviews
​நடிகர்கள்:- டாக்டர் அமர் ராமச்சந்திரன், பாலசிங், நேஹா அமர், நிமிஷா நம்பியார், தீபக், பத்மஜா அமர், நிஹால், குருதக்ஷிணா மற்றும் பலர் இயக்கம்: அபிலாஷ் ஜி​. தேவ் தயாரிப்பு: நேனி என்டர்டெயின்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஒளிப்பதிவு: பிரசாந்த் பிரணவத்தின் இசை: அவுசேப்பச்சனின் படத்தொகுப்பு: டீஜோ பி. வர்க்கீஸ் காட மக்கள் தொடர்பு: டீம் ஏய்ம், சதீஷ் படத்தை பார்ப்போம்: இலங்கைப் போரின் வீடு, உறவுகள், சொந்த மண் என அனைத்தையும் இழந்த அமர் ராமச்சந்திரன் தனது மகள் நேகாஅமருடன் .உறவினர்கள் நம்பி கடற்படை ஆபத்தை கடந்த மகளை அழைத்து கொண்டு தமிழ்நாடு வருகின்றன உறவினர்கள் ஆதரவு கொடுக்க வில்லை இந்த சூழ்நிலையில் பஸ்  பேருந்து நிறுத்தத்தையே தற்காலிக வசிப்பிடமாக்கிக் கொண்டு வாழ்க்கையை நகர்த்தும் அவர்களுக்கு பசி, வேலை இல்லாமை, ஈழ தமிழர்களுக்கு வேலை தர மறுக்கிறார்கள் இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் , அங...
“கிட்டி”திரை விமர்சனம்.

“கிட்டி”திரை விமர்சனம்.

Reviews
ரியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் சார்பில் திருமாறன் தயாரித்திருக்கும் கிட்டி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நெடுமாறன் மோகன்தாஸ். நடிகர்:விஜய் – அசோக், போலீஸ் – யுகன், ராஜபாண்டியன் – திருமாறன் மோகன்தாஸ், ராஜா – அர்ஜூனா துரைசாமி, பூஜா – நிஷா இஸ்மத், மஹா – சங்கவி தர்மராஜ், ஒய். ஜி. மகேந்திரன் – நீதிபதி, டாக்டர் அரவிந்த்ராஜ் – அரவிந்த்ராஜ், கடலூர் சிவா – சிவா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தொழில்நுட்பக் குழு:- இசை: ஷேக் காதர், ஒளிப்பதிவு: வெங்கடாசலம் சிங்காரவேலன், படத்தொகுப்பு: கார்த்திபாண்டியன்  மக்கள் தொடர்பு: சரண். படத்தின் ஆரம்பத்திலே இரு கொலை! அதைச் செய்தது யார் என்ற இன்வென்ஸ்டிகேசன் நடக்கிறது. திடீரென கதாநாயகன் அசோக், “நான் தான் இரண்டு கொலையைச் செய்தேன்” என்று போலீஸில் சரண்டராகிறார். விசாரனையை போலீஸ் தொடங்குகிறது அசோக் தான் கொலையாளியா? ..அதற்கான காரணம் என்ன?  பல திருப...
“தி பாரடைஸ் ” திரை விமர்சனம்.

“தி பாரடைஸ் ” திரை விமர்சனம்.

Reviews
ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ், ஐவிஒய் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சுதாகர் செருக்குரி, இஷான் சக்சேனா தயாரித்திருக்கும் தி பாரடைஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஸ்ரீகாந்த் ஒடேலா நடிகர்கள் ; நானி, காயடு லோஹர், மோகன் பாபு, ராகவ் ஜூயல், சோனாலி குல்கர்னி, சம்பூர்ணேஷ் பாபு, தனிகெல்லா பரண​p, ஈஸ்வரி ராவ், கீர்த்தி சுரேஷ் (சிறப்புத் தோற்றம்) மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட் கலைஞர்கள்:-இசை: அனிருத் ரவிச்சந்தர், ஒளிப்பதிவு: சி. ஹெச். சாய்,  எடிட்டர் நவீன் நூலி, தயாரிப்பு வடிவமைப்பு: கொல்லா அவினாஷ், சண்டைப் பயிற்சி: ராம்-லக்ஷ்மண், ரியல் சதீஷ், மக்கள் தொடர்பு: சதீஷ் எஸ்எஸ்2மீடியா) படத்தை பார்ப்போம் பிரிட்டிஷ் மற்றும் நிஜாம் ஆட்சிக்குப் பிறகு ஹைதராபாத்தில் உள்ள 'பாரடைஸ்' பகுதியை, செல்வாக்குமிக்க குடும்பத்தைச் சேர்ந்த சிகஞ்சி மாலிக் (மோகன் பாபு) மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது க...
“லெனின் பாண்டியன்”திரை விமர்சனம்.

“லெனின் பாண்டியன்”திரை விமர்சனம்.

Reviews
நடிகர்கள்:- கங்கை அமரன், ரோஜா, தர்ஷன் கணேசன், ஸ்ரிதா ராவ், ஜார்ஜ் மரியான், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், அர்ச்சனா ரவிச்சந்திரன் தொழில்நுட்பக் கலைஞர்கள்:- எழுத்து – இயக்கம்: டி.டி. பாலச்சந்திரன் இசை: ‘இசைஞானி’ இளையராஜா ஒளிப்பதிவு: ஏ.எம். எட்வின் சகாய் எடிட்டர்:நாகூரான் ராமச்சந்திரன் கலை இயக்கம்: அதூரி ஜெய்குமார் சண்டைப்பயிற்சி: ‘கலைமாமணி’ தளபதி தினேஷ் நடனப் பயிற்சி: விஜி சதீஷ் பாடல் வரிகள்: கார்த்திக் நேதா, ‘இசைஞானி’ இளையராஜா மக்கள் தொடர்பு: சதீஷ் (எய்ம்) தயாரிப்பு நிறுவனம்: சத்யஜோதி ஃபிலிம்ஸ் வழங்குபவர்: டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பாளர்கள்: செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் இணைத் தயாரிப்பாளர்கள்: ஜி. சரவணன், சாய் சித்தார்த். படத்தைபார்ப்போம்; கிராமத்தில் வசிக்கும் கங்கை அமரன், ரோஜா தம்பதியினர் ஆசையாக  செல்லமாக வளர்த்து வரும் ஆ...
“தி கிராண்ட் மாஸ்டர்” திரைவிமர்சனம்.

“தி கிராண்ட் மாஸ்டர்” திரைவிமர்சனம்.

Reviews
நடிப்பு: அபர்ணதி, லிங்கேஷ்​, வெற்றிச்செழியன், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு. தொழில்நுட்ப கலைஞர்கள்:- எழுத்து – இயக்கம்: வெற்றிச்செழியன் தயாரிப்பு: வேலாயுதம் (V6 ஃபிலிம் பிரைவேட் லிமிடெட்) இசை: தினேஷ் ஆண்டனி ஒளிப்பதிவு: அர்ஜுன் ரவி, ஞானசேகர் ஆர்.எஸ். எடிட்டிங்: ரஞ்சித் சி.கே. கலை இயக்கம்: ராகவன் சஞ்சீவி) சண்டைப்பயிற்சி: ராக் பிரபு மக்கள் தொடர்பு: டீம் ஏய்ம் ,சதீஷ் படத்தை பார்ப்போம்; ஆதிக்க சாதியினரால் தன் கணவரை இழந்த துப்புரவு தொழிலாளியான அபர்ணதி, தன் ஒரே மகனை நன்றாக படிக்க வைத்து வக்கீலாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். செஸ் விளையாட்டின் மீது ஆர்வமாக இருக்கும் அவரது மகன் அப்போட்டியில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறார் ஆனால், பள்ளி ஆசிரியரோ கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து அஸ்வினின் ஆர்வத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறார்.  தனி...
“பீப் “திரைபட விமர்சனம்.

“பீப் “திரைபட விமர்சனம்.

Reviews
எம்க்வெஸ்ட் மூவீஸ் தயாரித்திருக்கும் பீப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எல்.சண்முக சுந்தர் நடிகர்கள், இளந்தேவன் – ராகவ் ரங்கநாதன், சுனைனா – யாமினி லட்சுமணன், காவ்யா – பிரேர்ணா கண்ணா, நயனா கபூர் – ஐடிஐ ஆச்சார்யா, சுராஜ் – அருண் மோகன், சாந்தா – ஷ்ரவன் ராமகிருஷ்ணன்,ஹெலன் – ஜூஹி ஷர்மா, லயா – பிரியதர்ஷினி, இன்ஸ்பெக்டர் – நிதீஷ், எஸ்ஐ – பாலாஜி, வினோத் – ராஜவேல், ஹர்ஷ் – அதுல், யோகன் – ஜி.சிவகுமார், ஹீரோ அப்பா – வெங்கட் ரமேஷ், பேராசிரியர் மாமனார் – கர்னல் ஆர் கணேசன், பேராசிரியர் சிதம்பரம் – எல் சண்முக சுந்தர் மற்றும் பலர் ​நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- நிர்வாகத் தயாரிப்பாளர் – கர்னல் ஆர் கணேசன், ஒளிப்பதிவு – பிரதீப் பத்ம குமார், இசையமைப்பாளர் – பிரசாந்த் விஹாரி,  எடிட்டர்,  – அபிஷேக், விக்னேஷ் ஆர்.எல்,  நிரஞ்சன், மக்கள் தொடர்பு - ஏ.ஜான் படத்தை பார்ப்போம்: மாணவரான நாயகன் ரா...
“சண்டக்காரி” திரைவிமர்சனம்

“சண்டக்காரி” திரைவிமர்சனம்

Reviews
மாதேஷ் இயக்கத்தில் விமல் ,ஸ்ரேயா பிரபு நடிப்பில் சண்டைகாரி கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும்,  ஆர்வமும் ஏற்பட்டுள்ளது. திரைப்படத்தின் விமர்சனம் பார்க்கலாம் லண்டனில் மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றும் ஸ்ரேயா சரியான சண்டக்காரி! மறுபுறம் பெரிய லட்சியங்களுடன் இருக்கும் விமல், அவரிடம் அசிஸ்டென்ட்டாக வேலைக்கு சேர்கிறார். ஆனால் அந்த வேலையில் சேர்ந்து தாக்குப்பிடிப்பது அத்தனை சுலபமல்ல. ஏற்கனவே 50-க்கும் மேற்பட்டவர்கள் அந்த வேலையைச் சமாளிக்க முடியாமல் ஓட்டம் பிடித்திருக்க, விமல் மட்டும் தாக்குப்பிடித்தாரா? அதையும் தாண்டி ஸ்ரேயாமனதில் இடம் பிடித்தாரா?அவரை சொந்த ஊருக்கு அழைத்து வரும் விமலின் திட்டம் என்ன ஆனது? பலதிருப்பங்களுடன்  படத்தின் மீதிக்கதை. விமல் – ஸ்ரேயா நடிப்பு பங்களிப்பு எப்படி? ‘களவாணி’, ‘ , ‘தேசிங்கு ராஜா’ போன்ற ப...
“தி டார்க் ஹெவன் “திரை விமர்சனம்.

“தி டார்க் ஹெவன் “திரை விமர்சனம்.

Reviews
​நடிகர்கள்:- சித்து (இளம்பாரி), தர்ஷிகா (உமையாள்), ரித்விகா (கனி), பிரதீப் (கான்ஸ்டபிள் அழகு), வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், விஜய் சத்யா, சாப்ளின் பாலு மற்றும் பலர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- இயக்கம்: பாலாஜி ஒளிப்பதிவு: மணிகண்டன் பி.கே படத்தொகுப்பு: ராஜா ஆறுமுகம் இசை: சக்தி பாலாஜி பாடல்கள்: லாவர்தன் தயாரிப்பு: கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ். ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி பி.ஆர்.ஓ: சக்தி சரவணன் படத்தை பார்ப்போம்: மேக்கரை கிராமத்தின் நூலகர் ஒருவர் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஒரு மர்மமான புத்தகத்தைக் கண்டெடுக்கிறார். அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியதும்..மலைசூழ்ந்த மேக்கரை என்கிற கிராமத்தில் 7 வருடங்களுக்கு ஒருமுறை, அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும் ஆண்கள் மர்மமான முறையில் இறந்துபோகிறார்கள். பல வருடங்...