
நடிகர்கள்:- கீர்த்தி சுரேஷ், மிஷ்கின், சாருகேஷ், பாலசரவணன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா சாகா
தொழில்நுட்பக் கலைஞர்கள்:-
எழுத்து – இயக்கம்: பிரவீன் எஸ் விஜய்
தயாரிப்பாளர்: வெடிக்காரன்பட்டி எஸ் சக்திவேல்
தயாரிப்பு நிறுவனங்கள்: டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டுடியோஸ்
இசையமைப்பாளர்: சாம் சிஎஸ்
ஒளிப்பதிவு: அருள் வின்சென்ட்
எடிட்டிர்: பிரசன்னா ஜிகே
பாடலாசிரியர்கள்: மோகன் ராஜா, உமா தேவி, பிரவீன் எஸ் விஜய்
மக்கள் தொடர்பு: AIM சதீஷ்
கதை கரு
ஆளுமை மிக்க பிரபல மூத்த வழக்கறிஞர் அவரிடம் பணியாற்றி ஜூனியர் வழக்கறிஞர்க்கும் நடக்கும் நீதியின் போராட்டம் நீதிமன்ற கதை
படத்தை பார்ப்போம்:
சட்டப் படிப்பை முடித்தநிலை துடிப்பான இளம் பெண்ணான கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞராக வேண்டும் என்ற கனவு லட்சியம் இதனால் திருமணத தள்ளி போடுகிறார் எதிபாரதவிதமாக ஐடி நிறுவனத் தலைவர் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளுகிறார் ஆண் நண்பர் மூலம் பிரபல அரசுமூத்த வழக்கறிஞர் மிஷ்கின்யிடம் ஜூனியர்ஸ் வழக்கறிஞராக பணியாற்றுகிறார் ஒரு கட்டத்தில் மிஷ்கின்னைவிடடு வெளியேறுகிறார் மிஷ்கின் முடித்து தண்டனை பெற்ற வழக்கை (ரீஒப்பன்)மறு விசாரணை நீதிமன்றம் வழக்கு தொடர்ந்து தன் வாததிறமையால் கீர்த்திசுரேஷ் வெற்றி பெறுகிறார் சற்றும் எதிர்பாராதவிதமாக கீர்த்திசுரேஷ் கணவர் சாருகேஷ்யின் கார்க்குள் கொலை செய்யப்பட்ட ஒரு பிணம் இருகிறது போலீஸ் சிக்கிய தனது கணவர் காப்பாற்ற ,கீர்த்தி சுரேஷ் போராடுகிறார் , தோல்வியே அறியாத மூத்த அரசு வழக்கறிஞர் மார்க்கண்டேயனை மிஷ்கின் நீதிமன்றத்தில் எதிர்கொள்கிறார். தனது புத்திசாலித்தனத்தால் கணவரை அவர் மீட்டாரா _ இல்லையா ? கொலை நடந்த அன்று தன் படுகறையில் இருந்த கணவர் கொலைகாரணா? மிஷ்கின் சதி செயலா? என பல திருப்பங்களுடன் படத்தின் மீதிகதை.
- நடிப்பு: அனுபவமற்ற வழக்கறிஞரின் தயக்கத்தையும், கணவரைக் காப்பாற்றப் போராடும் துணிச்சலையும் கீர்த்தி சுரேஷ் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
- மூத்த வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மிஷ்கி தனது வழக்கமான உடல் மொழி கவனத்தை ஈர்க்கிறார். சாருகேஷ் மற்றும் பால சரவணன் நகைச்சுவை: காட்சிகளுக்கு இடையே பால சரவணனின் ஒன்-லைனர்கள் ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றன.
இசையமைப்பாளர்: சாம் சிஎஸ்
ஒளிப்பதிவு: அருள் வின்சென்ட் தங்களது பங்களிப்பைச்
எடிட்டிர்: பிரசன்னா ஜிகே படத்திற்கு தேவையான காட்சிகள் மட்டும் சேர்த்துள்ளார்.
அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் முதல்படம் கத்தி , இரத்தம்சொட்ட, ஆபாசம் காட்சி ,வார்த்தை இல்லை நீதிமன்ற கதை விறுவிறுப்பாக சஸ்பென்ஸ் த்ரில்லர் அனைவரும் ரசிக்கும்படியாக கிளைமேக்ஸ்யாரும் யூகிக்க முடியவில்லை பாராட்டு வாழ்த்துக்கள்
ரேட்டிங் 4:0/










