“சத்யவான் சாவித்திரி” திரை விமர்சனம்.
நடிகர்கள்:- கீர்த்தி சுரேஷ், மிஷ்கின், சாருகேஷ், பாலசரவணன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா சாகா
தொழில்நுட்பக் கலைஞர்கள்:-
எழுத்து – இயக்கம்: பிரவீன் எஸ் விஜய்
தயாரிப்பாளர்: வெடிக்காரன்பட்டி எஸ் சக்திவேல்
தயாரிப்பு நிறுவனங்கள்: டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டுடியோஸ்
இசையமைப்பாளர்: சாம் சிஎஸ்
ஒளிப்பதிவு: அருள் வின்சென்ட்
எடிட்டிர்: பிரசன்னா ஜிகே
பாடலாசிரியர்கள்: மோகன் ராஜா, உமா தேவி, பிரவீன் எஸ் விஜய்
மக்கள் தொடர்பு: AIM சதீஷ்
கதை கரு
ஆளுமை மிக்க பிரபல மூத்த வழக்கறிஞர் அவரிடம் பணியாற்றி ஜூனியர் வழக்கறிஞர்க்கும் நடக்கும் நீதியின் போராட்டம் நீதிமன்ற கதை
படத்தை பார்ப்போம்:
சட்டப் படிப்பை முடித்தநிலை துடிப்பான இளம் பெண்ணான கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞராக வேண்டும் என்ற கனவு லட்சியம் இதனால் திருமணத தள்ளி போடுகிறார் எதிபாரதவிதமாக ஐடி நிறுவனத் தலைவர் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளு...
