Friday, September 11

Author: cinebazaar28

“அமரம்” திரை விமர்சனம்.

“அமரம்” திரை விமர்சனம்.

Reviews
திவ்ய சேத்ரா பிலிம்ஸ் ம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க சி.ஆர்.ராஜன் தயாரிக்கும் படம் அமரம். நடிகர்கள் :-நாயகன் ராஜன் தேஜஸ்வர் (அருகன்), நாயகி ஐரா அகர்வால் ஜார்ஜ், சாய் தீனா , நாகிநீடு , கல்கி ராஜன் , மற்றும் பலர் நடித்துள்ளனர் தொழில்நுட்ப கலைஞர்கள்:- கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – திருஅருள் கிருஷ்ணா இசை – மிக்கி ஜெ ., ஒளிப்பதிவு – பரத் குமார், எடிட்டிங் ராமர் பாடல்கள் – சௌந்தரராஜன். கே,ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்  .மக்கள் தொடர்பு -சதீஷ்குமார் புவன் செல்வராஜ். படத்தை பார்ப்போம் மலைஅடிவாரப் பகுதியில் வாழும் கதாநாயகன் தன் சிறு வயதில் தன் கண்முன்னே தாய் பாலியல் வன்கொடுமை  படுகொலை  கொடூரத்தைக் கண்ட  நாயகன்  ராஜன்தேஜஸ்வர் வளர்ந்து பெரியவனானதும் இவன் தாய்க்கு ஏற்பட்ட கொடடூமையை மறக்க முடியவில்லை மனதளவில் பெரியபாதிப்பு  இவனுக்கு  எ...

உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT (Over-The-Top) டிஜிட்டல் தளத்தை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது.

Recent Post
யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் (Yourbackers Foundation) தனது ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ (Yourbackers Play) என்னும் உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT (Over-The-Top) டிஜிட்டல் தளத்தை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. பொழுதுபோக்கையும் சமூக சேவையையும் இணைக்கும் இந்த முன்னோடி முயற்சியின் மூலம், பயனர்கள் பார்க்கும் ஒவ்வொரு திரையிடலும் நேரடியாக சமூகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி. இந்த ஓடிடி தளத்தின் நிறுவனர் கிஷோர் ஆதித்யா ஏற்கனவே மனிதம் படத்தை தயாரித்திருக்கிறார். தற்போது மைம் கோபி கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த ஓடிடி கலைஞர்கள், பார்வையாளர்கள் மற்றும் திரையுலகினரை ஒன்றிணைத்து, பொழுதுபோக்கை சமூக மாற்றத்திற்கான கருவியாக மாற்றியமைக்கும் ஒரு வரலாற்று முயற்சி. இந்த தளத்தில் இலவசமாக திரைப்படத்தை கண்டுகளிக்கலாம். அதே சமயம் நாம் ஏதாவது பங்களிப்பு செய்ய விரு...
‘‘ஒன் மேன்’’திரை விமர்சனம்.

‘‘ஒன் மேன்’’திரை விமர்சனம்.

Reviews
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்: சங்ககிரி ராஜ்குமார்  எழுத்து, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னனி இசை , கலை, ஆடைவடிவமைப்பு , மேக்கப், மற்றும் பல அனைத்து தொழில்நுட்ப கலைஞராவும்   இவர் மட்டுமே  ஒருவரே! திரைப்பட வரலாற்றிலேயே  எப்போதும் பார்த்திராத  ஒரே நபரின் சாதனையாக  உருவெடுத்துள்ள ‘ஒன் மேன்’, படத்தை பார்ப்போம்: ஐந்து பேரின் திறமை கண்டு வியந்து விருது அறிவிக்கப்படுகிறது. அதை பெறச் செல்லும் வழியில் கார் பழுதாக, காட்டுக்குள் செல்லும் 5 பேரும் ஒரு மர்மமான சோதனைக்கூடத்தை கண்டுபிடிக்கின்றனர். அங்கு மனித நடமாட்டம் யாரும் இல்லை அங்கு கிடைக்கும் செல்போனில் ஒரு விஞ்ஞானி அவரின் கண்டுபிடிப்பு பற்றி பேசியது தெரியவருகிறது உடனே ஐந்து பேர்களும் விஞ்ஞானி கண்டுபிடிப்பை பரிசோதனை செய்து பார்க்கிறார்கள் சோதனைக்கூடத்திலிருந்து திடீரென புகை வெளியேருகிறது சில வினாடிதுளி நேரத்தில் இவர்கள் 5...
*சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.*

*சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.*

News
*சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.* பொதுவாக தனிப்பட்ட முறையில் பரவும் இதுபோன்ற தகவல்களுக்கு நான் பதிலளிப்பதில்லை. ஆனால், தற்போது சமூக ஊடகங்களில் என்னைப் பற்றிய தவறான தகவல் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருவதால், இதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பன்றி இறைச்சி உணவுகள் பரிமாறும் ஒரு ரெஸ்டாரெண்ட் செயினை தொடங்கப் போவதாகவும், அது தொடர்பாக நான் அறிக்கை வெளியிட்டதாகவும் சில சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இதுபோன்ற எந்த அறிக்கையையும் நான் வெளியிட்டதில்லை. சவூதி அரேபியாவிலோ அல்லது வேறு எந்த வளைகுடா நாட்டிலோ ஹோட்டல், ரெஸ்டாரெண்ட் அல்லது உணவு சார்ந்த தொழில் தொடங்கும் எந்தத் திட்டமும் எனக்கு இல்லை. இது தொடர்பாக எந்த நிறுவனத்துடனும் கூட்டாண்மை, விண்ணப்பம் அல்லது தொழில...
*காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படமான கிட்டி.*

*காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படமான கிட்டி.*

News
*காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படமான கிட்டி.* *நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் 'முருகா' அசோக் கதையின் நாயகனாக நடிக்கும் கிட்டி* *வித்தியாசமான திரைக்கதையால் ரசிகர்களை நெஞ்சம் கவரும் கிட்டி* ரியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் திருமாறன் தயாரித்து நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் அக்டோபர் இரண்டாம் தேதி உலகெங்கும் வெளியாகும் படம் கிட்டி. 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் போல தமிழ் சினிமாவில் பரபரப்பான திரைக்கதை உள்ள திரைப்படங்கள் வருவது வெகு கடினம் ஆகிவிட்டது. ஒரு சில கமர்சியல் படங்களை பார்த்த ரசிகர்களுக்கும் ஒரு விறுவிறு திரைக்கதை அம்சம் உள்ள படங்களை பார்க்க வேண்டும் என்கிற ஆவல் ஒரு வருடத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை நிச்சயமாக மனதிற்குள் தோன்றும் . அப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும...
‘அமரம்’ இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

‘அமரம்’ இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

News
திவ்ய சேத்ரா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிப்பில், இயக்குனர் திரு அருள் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ” அமரம் “.மூன்று காலகட்டங்களில் மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு அமர காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், தேஜஸ் ராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார்.கதாநாயகியாக ஐரா அகர்வால் நடித்துள்ளார். மற்றும் ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார் திருஅருள் கிருஷ்ணன். இவர் இயக்குனர் கோகுல், ராஜன் மாதவ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஆகஸ்ட் 28-ல் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் C.R. ராஜன் பேசியதாவது.., ‘அமரம்’ திரைப...
‘ஆல் பாஸ்’.படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘ஆல் பாஸ்’.படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

News
ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் (One Step Entertainment) சார்பில் மோகனா. ஆர் தயாரிப்பில், மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆல் பாஸ்’. வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் ‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜனனி, ‘லியோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா  சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், ஏராளமான திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் மோகனா பேசுகையில், “என்னால் கேமரா முன்னாடி நின்று நடிக்க முடிகிறது. ஆனால் எல்லாரும் முன்னாடி நின்று பேச...
சங்ககிரி ராஜ்குமாரின் ‘ONE MAN’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*

சங்ககிரி ராஜ்குமாரின் ‘ONE MAN’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*

News
*சங்ககிரி ராஜ்குமாரின் ‘ONE MAN’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு* *‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ ஆகிய படங்களை இயக்கி, தயாரித்து, நடித்து, பிரபலமான பன்முகத் திறன் கொண்ட படைப்பாளியாகத் திகழும் சங்ககிரி ராஜ்குமார், கதையின் நாயகனாகவும் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் ‘ONE MAN’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையிலான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.* இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கதையின் நாயகனாக மட்டுமல்லாமல், ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்திற்குத் தேவையான பல்வேறு பணிகளைத் தனி ஒருவராக மேற்கொண்டு, உலக சினிமாவில் இதுவரை யாரும் மேற்கொள்ளாத வகையிலான ஒரு முயற்சியாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் தனித்துவமான சாதனையை நிகழ்த்திய தமிழர் என்ற அடையாளத்தையும் அவர் பெற்றுள்ளார். எதிர்வரும் 21-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ONE MAN...

“மகுடம்” திரை விமர்சனம்

Reviews
நடிகர்:விஷால், அஞ்சலி, துஷாரா விஜயன், ஜெயப்பிரகாஷ், ஜான் விஜய், தம்பி ராமையா, சித்ரா லட்சுமணன், வம்சி கிருஷ்ணா, சாபுமோன், அபு சலீம், அஜய் அர்ஜாய் பிரின்ஸ், படம் குமார், அன்பு (வடசென்னை), வி.ஜே. ஜான்சி, ஸ்ரீலேகா வசந்தி, ராதிகா, சபிதா ராய், குழந்தை நட்சத்திரங்கள்: அஸ்வின், மாயா, சஞ்சய், ரியான், சாய் சஞ்சன், ஜெர்ரிக் தொழில்நுட்பக் கலைஞர்கள்:- திரைக்கதை – இயக்கம்: விஷால் கதை: ரவி அரசு இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார் ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன், அபிநந்தன் ராமானுஜம், ஜெய் கார்த்திக் பாடலாசிரியர்கள்: விவேக், ஏகாதசி, உமா தேவி, கருணாகரன், வி7எச் வசனம்: பொன் பார்த்திபன், விஷால் படத்தொகுப்பு: என். பி. ஸ்ரீகாந்த் கலை இயக்கம்: ஜி. துரைராஜ் சண்டைப் பயிற்சி: திலீப் சுப்பராயன் நடனப் பயிற்சி: பிருந்தா, தினேஷ், அசார், அப்சர் ஆடை வடிவமைப்பு: வாசுகி பாஸ்கர் வடிவமை...
‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

News
மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் (One Step Entertainment) சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியுள்ளார் மைதீன். ‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜனனி, ‘லியோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொண்டு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் மோகனா பேசியதாவது.., “என்னால் கேமரா முன்னாடி நின்று நடிக்க...