Sunday, May 31

Author: cinebazaar28

” குறும்பட பூஜை” …

” குறும்பட பூஜை” …

Reviews
*குறும்பட பூஜை ... ஓகே டெக் டிஜிட்டல் மீடியா மற்றும், திவ்யா புரொடக்ஷன். இணைந்து குறும்படங்கள் தயாரிக்க உள்ளது. இந்த குறும்படத்தின் பூஜை சென்னை அலுவலகத்தில் விமர்சையாக நடைபெற்றது. இந்தவிழாவில் பல முன்னணி இயக்குனர்களும் புதுமுகம் நடிகர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். ஓகே டெக் ராஜேஷ் கூறுகையில் :- இவர் தமிழ்,ஹிந்தி, மராட்டி,கன்னடா, கொங்குனி, மலையாளம், பஞ்சாபி, பெங்காளி, முதலிய‌ பட மொழிகளில் உதவி இயக்குனர்களாலும் ஆல்பம் இசைகளும் தயாரிப்பு மற்றும் இயக்குனர் ஆகவும் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்து இருக்கிறார். மேலும் ஓகே டெக் டிஜிட்டல் மீடியாவில் பல முன்னணி நிறுவனங்கவுடன் இணைந்து நூறு குறும்படங்களை தயாரிக்க திட்டம் உள்ளதாகவும் மேலும் வெப் சீரியல் திரைபடங்கள் ஆகியவற்றை தயாரிக்கவும் உள்ளதாகவும் கூறினார் இந்நிறுவனத்தின் புதுமுகம் நடிகர்கள்‌ மற்றும் தொழில் நுட்ப கலைஞர...
பாண்டிராஜ் இயக்கத்தில், திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!*

பாண்டிராஜ் இயக்கத்தில், திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!*

News
*இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!* தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. “தலைவன் தலைவி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12வது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். ஒவ்வொரு படத்திலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் அவரது ஸ்டைலில், இந்த முறை திரில்லர் மற்றும் நகைச்சுவையை இணைத்து குடும்பங்கள் ரசிக்கும் வகையில் “பரிமளா & கோ” உருவாகியுள்ளது. இந்த படத்தின் கதை, ஒரு வித்தியாசமான குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது. அந்த குடும்பத்தில் உள்ள மனிதர்கள...
“கர” திரை விமர்சனம்.

“கர” திரை விமர்சனம்.

Reviews
திருடனாக இருந்து, திருந்தி நல்லவனாக வாழ நினைக்கும் ஒருவன், பொருளாதார நிலை அவனுக்குள் உண்டாக்கும் அழுத்தம், அதன் பிறகு தனக்காகவும் ஊர் மக்களுக்காகவும் அவன் எடுக்கும் அவதாரம் என இயக்குநர் விக்னேஷ் ராஜா, இந்த 'கர' படத்திற்கு இறுக்கமான முடிச்சுகள் போட்டு நகர்த்தியிருக்கிறார். திருவெறும்பூரில், ஒரு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடும் கரசாமி (தனுஷ்), போலீஸிடம் சிக்கிக்கொள்கிறார். பிறகு, போலீஸ் பிடியிலிருந்து தப்பி, தன் மனைவி செல்லியுடன் (மமிதா பைஜூ) ஆந்திராவுக்குச் சென்றுவிடுகிறார். அங்கு திருந்தி நல்லவனாக வாழ்கிறார். சில நாட்களுக்குப் பிறகு சொந்தமாகத் தொழில் தொடங்க நினைக்கும் அவர், கையில் போதுமான பணம் இல்லாததால், சொந்த ஊரிலிருக்கும் நிலத்தை விற்றுவிட நினைக்கிறார். அதற்காகச் சொந்த ஊரான இராமநாதபுரத்திற்கு வருகிறார். அங்கு ஏற்கெனவே அவருடைய தந்தை அந்த நிலத்தை அடமானம் வைத்து, வாங்கிய டிராக்டருக...
நடிகர் விது நடிக்கும் ’29’ படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீட்டு விழா

நடிகர் விது நடிக்கும் ’29’ படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீட்டு விழா

News
நடிகர் விது நடிக்கும் '29' படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீட்டு விழா ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ - ஜீ ஸ்குவாட் தயாரிப்பில், இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிக்கும் '29' திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் 'Welcome To The World of 29' என்ற பிரத்யேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 'மேயாதமான்', 'ஆடை', 'குலுகுலு' படங்களுக்குப் பிறகு ரத்னகுமார் இயக்கும் இந்த படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கார்த்திகேயன் சந்தானம், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. படம் மே 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த நிகழ்வி...
“29” திரைப்படத்தை வரும் மே 8 ஆம் தேதி White Carpet Films தமிழகமெங்கும் வெளியிடுகிறது !!*

“29” திரைப்படத்தை வரும் மே 8 ஆம் தேதி White Carpet Films தமிழகமெங்கும் வெளியிடுகிறது !!*

News
*பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் “29” திரைப்படத்தை வரும் மே 8 ஆம் தேதி White Carpet Films தமிழகமெங்கும் வெளியிடுகிறது !!* *கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கியுள்ள “29” திரைப்படத்தை White Carpet Films K விஜய் பாண்டி தமிழகமெங்கும் வெளியிடுகிறார் !!* *White Carpet Films K விஜய் பாண்டி வெளியீட்டில் “29” திரைப்படம் தமிழகமெங்கும் வெளியாகிறது !!* தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் தரமான தயாரிப்புகளையும் வழங்கி முன்னேறி வரும் தயாரிப்பு நிறுவனமாக White Carpet Films திகழ்கிறது. குறுகிய காலத்திலேயே தனித்துவமான படைப்புகளால் கவனம் ஈர்த்துள்ள இந்த நிறுவனம், தற்போது தனது அடுத்த முக்கிய வெளியீடாக “29” திரைப்படத்தை ரசிகர்களுக்கு கொண்டு வரத் தயாராகியுள்ளது. இத்திரைப்படம் வரும் மே 8 2026 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடப்படவுள்ளது. இந்த வெளியீட்ட...
ஹாலிவுட் தரத்தில் சாம் CS இசை – “மகா அவதார் பரசுராம்” மீது உச்ச எதிர்பார்ப்பு!*

ஹாலிவுட் தரத்தில் சாம் CS இசை – “மகா அவதார் பரசுராம்” மீது உச்ச எதிர்பார்ப்பு!*

News
*ஹாலிவுட் தரத்தில் சாம் CS இசை – “மகா அவதார் பரசுராம்” மீது உச்ச எதிர்பார்ப்பு!* *250+ கலைஞர்களுடன் உலகத் தர இசை – சாம் CS அவர்களின் புதிய முயற்சி !!* *சாம் சி.எஸ். இசையில் உருவாகும் “மகா அவதார் பரசுராம்” – புதிய சினிமா அனுபவம்!* இந்திய சினிமாவில் தனித்துவமான பின்னணி இசை மற்றும் சவுண்ட் டிசைன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள இசையமைப்பாளர் சாம் CS தற்போது “மகா அவதார் பரசுராம்” படத்தின் மூலம் மீண்டும் இசை ரசிகர்களுடைய கவனத்தின் மையமாகியுள்ளார். “மகாவாதார் நரசிம்மா” படத்தின் மிகப்பெரிய கமர்ஷியல் மற்றும் விமர்சன வெற்றிக்குப் பிறகு, அதன் யூனிவர்ஸை விரிவுபடுத்தும் இந்த புதிய படத்தில் அவர் தொடர்ந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவெனில், சாம் CS வழக்கமான முறையை மாற்றி, கதைக்கு முன்கூட்டியே இசையமைத்...
”ரூம் பாய்” திரை விமர்சனம் .

”ரூம் பாய்” திரை விமர்சனம் .

Reviews
ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்திருக்கும்” ரூம் பாய்” படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ஜெகன் ராயன். கதாநாயகன்  சி.நிகில் , நாயகி நிஷா இமான் அண்ணாச்சி  ,பிர்லா போஸ்  யூடியூப் புகழ் காத்து கருப்பு கலை  இன்ஸ்டா புகழ் கற்பகம் ,கவிதா விஜயன் , மற்றும் இவர்களுடன் மும்பை மாடல் அழகி நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். தொழில்நுட்ப கலைஞர்கள் :-ஒளிப்பதிவு – சி.பாரதி ராஜன் டிஎஃப்டி, பாடல்கள் – சூரியமூர்த்தி, இசை – வேலன் சகாதேவன் , படத்தொகுப்பு – டி.வி.மீனாட்சி சுந்தர், நடனம் – தினா, ஸ்டண்ட் – கார்த்திக் வர்மன் , உடைகள் – வளையாபதி , , மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ் படத்தை பார்ப்போம் சிறார் கூர்நோக்கு பள்ளியின் வார்டனாக இருக்கும் பிரபாகர் காணவில்லை யென்று அவருடைய மகள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார் .காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை ...
*நடிகர் விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு*

*நடிகர் விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு*

News
https://youtu.be/jdYlbY3VEq8?si=VXCL2zd8aL0cBz53   ''லைட் வெயிட் பேபி' படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம்* *நடிகர் விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் 'லைட் வெயிட் பேபி ' படத்தின் டைட்டில் வெளியீடு* ஸ்டாண்ட் அப் காமெடியன்- பிக் பாஸ் பிரபலம் - டிஜிட்டல் திரை நட்சத்திரம் என இளம் தலைமுறை ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் 'லைட் வெயிட் பேபி' படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கே சி குரு இயக்கத்தில் உருவாகும் 'லைட் வெயிட் பேபி' திரைப்படத்தில் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் மாடலிங் மங்கை ஆர்த்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். ரொம...
“காக்கி சர்க்கஸ்” வெப் தொடரின் விமர்சனம்.

“காக்கி சர்க்கஸ்” வெப் தொடரின் விமர்சனம்.

Reviews
அமீன் இயக்கத்தில் முனீஸ்காந்த், ராஜேஷ் மாதவன், சுபாஷ் செல்வம் ஆகியோர் நடிப்பில் ஜீ5 ஓடிடி தளத்தில் இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் காக்கி சர்க்கஸ் வெப் தொடரின் விமர்சனம் இங்கே பார்க்கலாம். நகைச்சுவை நடிகர் முனீஸ்காந்த், . கடைசியாக மிடில் கிளாஸ் என்கிற படத்தில் நாயகனாக நடித்திருந்த அவர், தற்போது காக்கி சர்க்கஸ் என்கிற வெப் தொடரிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். துணைச் சிறைச்சாலை கண்காணிப்பாளராக இருக்கும் முனீஷ்காந்த், குற்றவாளகள்  திருத்துவது  சிறைச்சாலையில் தான் என்று  முழுசாக நம்புகிறார். இவர் ஓரு எழுத்தாளர் நல்ல கருத்துள்ள புத்தகங்களை எழுதியுள்ளார் இவர் வேலை பார்க்க்கும்  சிறைச்சாலையில் சிறிய அளவிலான ஒரு நூலகம்  உருவாக்கி அதில்  நல்ல கருத்துகள்ள  புத்தகமும் அத்துனுடன் தான் எழுதிய புத்தகம் வைத்துள்ளார் ,சிறை கைதிகளிடம் தான் எழுதிய புத்தகத்தை கொடுத்து படிக்க சொல்கிறார் அவரு...
*சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்*

*சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்*

News
*இசை நிகழ்ச்சிக்காக ஒன்று கூடும் வேடன், அறிவு, அசல் கோலார்* *சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்* *வணக்கம் வணக்கம் பெங்களூர் மிகப்பெரிய வெற்றி; அடுத்த பதிப்பு “வணக்கம் வணக்கம் சென்னை” விரைவில்*   தென்னிந்திய ஹிப்-ஹாப் இசை உலகத்தை ஒன்றிணைக்கும் “வணக்கம் வணக்கம் பெங்களூர்” விழா மிகப்பெரிய வெற்றியாக நிறைவடைந்தது. ஏப்ரல் 11ஆம் தேதி பார்தியா மால் ஆஃப் பெங்களூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 3 மாநிலங்களைச் சேர்ந்த 8க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒரே மேடையில் கலந்து கொண்டு, ரசிகர்களுக்கு அதிரடியான அனுபவத்தை வழங்கினர். வேடன், காப்ரி, ஸ்டிக், சந்தன் ஷெட்டி மற்றும் டகால்டி ஆகியோரின் உற்சாகமான நிகழ்ச்சிகளுடன், தமிழ் கலைஞர்கள் அறிவு மற்றும் அசல் கோலார் வழங்கிய சிறப்பு நிகழ்ச்சிகள் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. மலையாளம், கன்னடம் மற்றும் ...