Monday, November 23

Reviews

“ஃப்ரைடே” திரை விமர்சனம்.

“ஃப்ரைடே” திரை விமர்சனம்.

Reviews
தக்தம் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் அனிஷ் மசிலாமணி தயாரித்திருக்கும் ஃப்ரைடே படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஹரிவெங்கடேஷ் இதில் மைம் கோபி, கேபிஒய் தீனா, அனிஷ் மாசிலாமணி, ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ராசேனன், சித்து குமரேசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். படக்குழுவினர்கள்:-ஒளிப்பதிவு – ஜானி நாஷ், இசை – டுமே, படத்தொகுப்பு – பிரவீன் எம், கலை – கார்த்தி லோகா, சண்டைக் காட்சிகள் – அபினாஷ் ஆதி,  மக்கள் தொடர்பு – திரு. கதை கரு துப்பாக்கி  எடுத்தவர்க்கு துப்பாக்கியால்  தான் முடிவு” என்பதை பல்வேறு கோணத்தில்  Friday சொல்கிறது. படத்தை பார்ப்போம்: ஒரு வெள்ளிக்கிழமை இரவில் நடக்கும் கதை. அரசியல்வாதி மற்றும் அதிகார பலம் பெரிய ரவுடியான மைம்கோபி தன் அரசியல் எதிரியை  போட்டுத்தள்ளி எம்.எல்.ஏ சீட் வாங்க நினைக்கிறார். அனிஷ் மாசிலாமணிக்கு தன் தம்பியை நன்றக படிக்க வைத்து நல்ல வேலை சேர்க்க வேண...
” Mask”மாஸ்க் திரை விமர்சனம்.

” Mask”மாஸ்க் திரை விமர்சனம்.

Reviews
தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ்  சார்பில் ஆண்ட்ரியா ஜெரிமையா – சொக்கலிங்கம்  தயாரித்திருக்கும் மாஸ்க் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விகர்ணன் அசோக். இதில் கவின் , ஆண்ட்ரியா ஜெரிமியா, ருஹாணி ஷர்மா , சார்லி , ரமேஷ் திலக் , கல்லூரி வினோத் , அர்ச்சனா சந்தோக் , ரெடின் கிங்ஸ்லீ, பவன், ஆடுகளம் நரேன், சுப்ரமணியம் சிவா, ரோகித் டெனிஸ், வெங்கட் பேட்டரி, மகாலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்பக்கலைஞர்கள் :- இசை: ஜி.வி. பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு: ராஜசேகர் , படத்தொகுப்பு: ராமர் , கலை இயக்கம்: ஜாக்கி, எம். விஜய் அய்யப்பன் , பாடல் வரிகள்: கருமாத்தூர் மணிமாறன், கேபர் வாசுகி , நடன அமைப்பு: அசார், விஜி  ,சண்டைக் காட்சிகள்: பீட்டர் ஹைன், விக்கி , ஆடை வடிவமைப்பு: பூர்த்தி பிரவீன், விபின் ஷங்கர், மக்கள் தொடர்பு: ரியாஸ் கே.அஹ்மத், பாரஸ் ரியாஸ்​ படத்தை பார்ப்போம்: ...
“யெல்லோ” திரைவிமர்சனம்.

“யெல்லோ” திரைவிமர்சனம்.

Reviews
"யெல்லோ"  இயக்குனர் : ஹரி மகாதேவன் எடிட்டர் : ஸ்ரீ வாட்சன் ஒளிப்பதிவாளர் : அபி ஆத்விக் இசை : ஆனந்த் காசிநாத் வெளியீட்டு தேதி : 21 நவம்பர் 2025 " படத்தின் நாயகி பூர்ணிமா ரவி அவருக்கும், சாய் பிரசன்னா என்கிற வாலிபருக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. பூர்ணிமா ரவி அப்பா டெல்லி கணேஷ், தாய் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். திடீரென்று டெல்லி கணேசுக்கு உடல் நலம் குன்றியதால், குடும்ப பொறுப்பினை அவர் ஏற்கிறார். மேலும் பண பிரச்சனையாக வேறு இருக்கிறது. வங்கியில் வேலை செய்தும் ஆதிரையின் பண பிரச்சனை மட்டும் தீரவில்லை ஆதிரைக்கும் சந்தோஷம் இடையேயான பிரச்சினையால் காதல் முறிந்தது சந்தோஷுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டு அழைப்பிதழ் வருகிறது மனதளவில் பெரிதும் உடைந்து போகிறாள்,அதன் பிறகு காதல் தோல்வி, பிடிக்காத தனியார் வங்கி வேலை, மன அழுத்தம், ஒவ்வொரு நாளுமே துயரமாக கடந்து செல்கிறத...
“இரவின் விழிகள்” திரை விமர்சனம்.

“இரவின் விழிகள்” திரை விமர்சனம்.

Reviews
நடிகர்கள் :- மகேந்திரா, சிக்கல் ராஜேஷ், நீமா ரே நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள் :- தயாரிப்பு நிறுவனம்: ஃபிலிம் ஃபேக்டரி​ இயக்கம் : சிக்கல் ராஜேஷ், இசை : ஏ.எம் அசார்,  ஒளிப்பதிவு : பாஸ்கர், படத்தொகுப்பு : ஆர்.ராமர் மற்றும் வெங்கடேஷ், சண்டைப் பயிற்சி : சரவெடி சரவணன் மற்றும் சூப்பர்குட் ஜீவா, நடனம் : எல்.கே ஆண்டனி, பாடல்கள் : அரவிந்த் அக்ரம் ,மக்கள் தொடர்பு : ஏ.ஜான் யூடியுப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில்  வீடியோ வெளி யிடுபவர்   சிலர், தங்கள் வருமானத்திற்காகவும், தங்களின் தளங்களின்  பிரபலத்திற்காகவும், அத்துமீறிய செயல்களை செய்கிறார்கள். இவர்களது செயல்களால் பாதிக்கப்பட்ட ஒருவன்  அடர்ந்த காட்டில், அவர்களை பட்டியலிட்டு கொலை செய்கிறான். இந்த கொலைகார சைக்க...
“சிசு”Sisu Road to Revenge திரை விமர்சனம்.

“சிசு”Sisu Road to Revenge திரை விமர்சனம்.

Reviews
வெளியீடு -November 21st 2025 நிறுவனம் -Sony Pictures 2022-இல் வெளிவந்த அதிரடி ஆக்ஷன் படமான Sisu நிறைவிருக்கலாம். இரண்டாம் உலக போரின் இறுதியில், போரின் பின்விளைவுகளால் தன குடும்பத்தினர் அனைவரையும் இழந்த ஒரு போர் வீரர், தனித்து வாழ்ந்து வரும் தருணத்தில் இயற்கையின் பரிசாக கிடைத்த தங்க புதையலை எடுத்துக்கொண்டு பயணிக்கும் பொது , வெறி கொண்டு அலையும் சில வீரர்களின் கையில் சிக்காமல் இருக்க அவர்களை திரும்ப தாக்குகிறார்! தப்பித்து விடுகிறார்! இனி , இரண்டாம் பாகம் பற்றி ... கொல்லப்பட்ட தன் குடும்பத்தாரின் நினைவாக , அவர்களெல்லாம் வாழ்ந்த வீட்டை இடம் பெயர்த்து வேறிடத்தில் நிலை நிறுத்தி தன் தனிமையான நிலைப்பாட்டை தொடர முற்படும் பொழுது , அவரை கொன்றே தீர வேண்டும் என்கிற ஒரு வெறி உணர்வோடு அவரை தேடி வருகிறது எதிரணி! அந்த போர் வீரரோ, என்ன நடந்தாலும் நான் மரணிக்க மாட்டேன் என்ற உத்வேகத்தில் வாழ்பவர்! அ...
“மெட்ராஸ் மாஃபியா கம்பெனி” திரைவிமர்சனம்.

“மெட்ராஸ் மாஃபியா கம்பெனி” திரைவிமர்சனம்.

Reviews
படம்: மெட்ராஸ் மாஃபியா கம்பெனி நடிப்பு: ஆனந்தராஜ், சம்யுக்தா, தீபா, சசி லயா, முனிஷ் காந்த், ராம்ஸ், ஆதித்யா தயாரிப்பு: வி சுகந்தி அண்ணாதுரை இசை: ஸ்ரீகாந்த் தேவா ஒளிப்பதிவு: அசோக் ராஜ் இயக்கம்: ஏ எஸ் முகுந்தன் ,பிஆர்ஓ: சதீஷ் S2 மீடியா. படத்தை பார்ப்போம்: ராயபுரம் பிரபல தாதா ஆனந்தராஜ் ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஏஜெண்டுகளை வைத்து கொண்டு தனக்கு வரும் குற்ற செயல்களை செய்து வருகிறார் இப்படி பல குற்றச்செயல்களை செய்துவரும் ஆனந்தராஜ் மீது எந்த குற்ற வழக்கும் பதிவாகவில்லை இவர் சென்னை தாதா சாம்ராஜ்யம் வளர்ந்து வருகிறது. தாதா ஆனந்தராஜ்  சாம்ராஜ்ஜியத்தை முடிவுகட்ட போலீஸ் உதவி கமிஷனர் சம்யுக்தா வருகிறார்  ஆனந்த்ராஜ் எதிரான ஆதாரங்களை திரட்ட களத்தில் இறங்குகிறார் இதற்கிடையே தொழில் போட்டியால் ஆனந்தராஜால் பாதிக்கப்பட்ட ரவுடிகள் கொலை செய்ய திட்டமிடுகிறார்கள் இதை தெரிந்து கொண்ட ஆனந்த ராஜ் மற்ற...

“அதர்ஸ்” திரை விமர்சனம்.

Reviews
கிராண்ட் பிக்சர்ஸ் மற்றும் அப் 7 வெஞ்சர்ஸ் – ஆதிராஜ் புருஷோத்தமன் இணைந்து தயாரித்திருக்கும் அதர்ஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அபின் ஹரிஹரன் இதில் ஆதித்யா மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி, மாளா பார்வதி, ஜகன், சு. சுந்தர்ராஜன், சுமேஷ் மூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு : அரவிந்த் சிங், படத்தொகுப்பு : ராமர், இசை : ஜிப்ரான், ஸ்டண்ட்: பாண்டம் பிரதீன், நடனம் : சந்தோஷ், மக்கள் தொடர்பு : சதீஷ் (எய்ம்) படத்தை பார்ப்போம்! சாலையில் கற்கல் வைத்து  திட்டமிட்டு கொள்ளை முயற்சி எதிர்பாராத கோரமான விபத்து ஏற்படுத்த வேன் கவிழுந்து  முழுவதும் எரிந்து இருந்த நிலையில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் உடல்கள் மீட்கப்படுகின்றனர். இறந்த 3 பேரும் கண் தெரியாத பெண்கள் என தெரிய வருகிறது. இதுகுறித்து விசாரிப்பதற்காக போலீஸ் உதவி கமிஷனரான ஆதி...

“வட்டகானல்” திரை விமர்சனம்.

Reviews
எம் பி ஆர் பிலம்ஸ், ஸ்கைலைன் சினிமாஸ் சா​ர்பில் டாக்டர். ஏ.மதியழகன், வீரம்மாள் தயாரித்திருக்கும் வட்டக்கானல் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பித்தாக் புகழேந்தி. இதில் துருவன் மனோ, மீனாட்சி கோவிந்தராஜ், ஆர்.கே.சுரேஷ், பாடகர் மனோ, ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப், வினோதினி, ஆர்.கே.வரதராஜ், முருகானந்தம், விஜய் டிவி சரத், ஜார்ஜ் விஜய், கபாலி விஷ்வந்த், பாத்திமா பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- இணை தயாரிப்பு: ஆர்.எம்.ராஜேஷ், ஒளிப்பதிவு – எம்.ஏ.ஆனந்த், இசை – மாரிஸ் விஜய் , படத்தொகுப்பு – சாபூ ஜோசப், கலை – டான் பாலா, ஸ்டன்ட் இயக்கம் – டான் அசோக், நடனம் – ஷெரிப், மக்கள் தொடர்பு- சாவித்ரி வெளியான தேதி 7/11/2025 கதை கரு போதை காளான் விற்பனை அதற்காக நடக்கும் அதிகார சண்டை அதில் காதல் பாசம் துரோகம் கலந்த கதை படத்தை பார்ப்போம் கொடைக்கானல் மலையில் இருக்கும் அழகு ம...

“பரிசு”திரை விமர்சனம்.

Reviews
ஸ்ரீகலா கிரியேஷன்ஸ் சார்பில் பரிசு படத்தை தயாரித்து, எழுதி இயக்கியிருக்கிறார் கலா அல்லூரி. இவர் திரைப்பட கல்லூரியில் படித்தவர் இதில் ஜான்விகா, ஆடுகளம் நரேன், ஜெய்பாலா, கிரண் பிரதீப், சுதாகர், மனோபாலா, சென்ட்ராயன், சச்சு, அஞ்சலிதேவி, சின்னப் பொண்ணு மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு – சங்கர் செல்வராஜ், இசை – ராஜீஷ், பின்னணி இசை – சி.வி. ஹமரா, பாடல்கள் -கே ராஜேந்திர சோழன், படத்தொகுப்பு – சி.எஸ்.பிரேம்குமார் – ராம் கோபி, நடனம் – சுரேஷ்சித், சண்டைக் காட்சிகள் – கோட்டி – இளங்கோ, மக்கள் தொடர்பு – சக்தி சரவணன கதைகரு பெண்களின் தன்னம்பிக்கை, இலட்சிய நோக்கம், சமூகப் பொறுப்பு போன்ற அம்சங்களை வலியுறுத்தும் முயற்சி படத்தை பார்போம்; பொறியியல் மாணவியான ஜான்விகா விளையாட்டிலும் படிப்பிலும்  முதலிடம் ராணுவ வீரரான ஆடுகளம் நரேன் தன் மகளுக்கு துப்பாக்கி சுடுதல் பயிற...

“மெஸன்ஜர்” திரைவிமர்சனம்.

Reviews
ஸ்ரீராம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மெஸன்ஜர்’. மனீஷா ஜஸ்னானி, ஃபாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன், லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார், ஜீவா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பி.வி.கே.பிலிம் ஃபேக்டரி சார்பில் பா.விஜயன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி. படத்தொகுப்பு பிரசாந்த்.ஆர், ஒளிப்பதிவு பால கணேசன் ம​ற்றும் இசை அபு பக்கர். மக்கள் தொடர்பு சதீஷ்வரன். கதை கரு இறந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து குழந்தை பிறக்கிறது அது எப்படி ....? படத்தை பார்ப்போம்: ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஸ்ரீராம் கார்த்திக் காதல் தோல்வி காரணமாக தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அப்போது அவரது முகநூலில் ( face Book)  மெஸன்ஜரில் மெசேஜ் வருகிறது நீ தற்கொலை செய்து கொள்ளாதே  இவருக்கு பெரிய அதிர்ச்சி சுற்றும் முற்றும் பார்க்கிறார் யாரும் இல்லை மெசேஜ் அ...