Monday, November 23

Reviews

“பைசன்”  திரைவிமர்சனம்.

“பைசன்” திரைவிமர்சனம்.

Reviews
அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் சார்பில் சமீர் நாயர், தீபக் சேகல், பி.ஏ. ரஞ்சித், அதிதி ஆனந்த் தயாரித்திருக்கும் சுனில் சைனானி, பிரமோத் செருவலத், பிரசூன் கார்க், மனிந்த் பேடி தயாரித்திருக்கும் பைசன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். தொழில்நுட்ப கலைஞர்கள் :-இசை : நிவாஸ் கே பிரசன்னா, பாடலாசிரியர்கள்: மாரி​ செல்வராஜ், அறிவு, ஒளிப்பதிவு : எழில் அரசு கே, கலை இயக்குனர் : குமார் கங்கப்பன், படத்தொகுப்பாளர்: சக்தி திரு, சண்டை : திலிப் சுப்பராயன், நடனம் : சாண்டி, ஒலிப்பதிவு : சுரேன்.ஜி, ஒலி வடிவமைப்பாளர்: சுரேன்.ஜி, அழகியகூத்தன், ஆடை வடிவமைப்பாளர்: ஏகன் ஏகாம்பரம், ஒப்பனை: கலையழகன், ஸ்டில்ஸ் : ஆர்.எஸ்.ராஜா,மக்கள் தொடர்பு : குணா, சதீஷ் ( AlMஎஐம்), யுவராஜ் இதில் கிட்டன் வேடத்தில் துருவ் விக்ரம், வேலுசாமியாக பசுபதி, பாண்டியராஜாவாக அமீர், கந்தசாமியாக லால், ராணியாக ...
“கம்பி கட்ன கதை” திரை விமர்சனம்.

“கம்பி கட்ன கதை” திரை விமர்சனம்.

Reviews
அறிமுக இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் நட்ராஜ் (நட்டி), சிங்கம்புலி, முகேஷ் ரவி, ஸ்ரீரஞ்சினி, ஷாலினி, ஜாவா சுந்தரேசன், கராத்தே ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'கம்பி கட்ன கதை' உலகப் புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை கைபற்ற போடும் திட்டம்  இது எங்கெங்கெல்லாம் சென்று வந்தது இப்போது எங்கு வந்து சேர்ந்திருக்கிறது என்று ஒரு கதை  சொல்கிறார் இயக்குனர் ராஜநாதன் பெரியசாமி. கோஹினூர் வைரத்தை  கைபற்ற நினைக்கும் ஒரு அரசியல்வாதி சில போலீஸ்காரர்களை நியமிக்கிறார். நேரடியாக போலீஸ் தலையிட்டால் அது சில சிக்கல்களை உருவாக்கும் என்பதால் அதற்கு ஒரு நம்பகமான மோசடிக்காரனை தேடிக் கடைசியில் நட்டியைக் கண்டுபிடிக்கிறார்கள். வைரத்தைக் கண்டுபிடிக்க ஒத்துக் கொள்ளும் நட்டி, வைரத்தை தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஆனால், அந்த வைரத்தை பதுக்கி வைத்திருந்த இடத்தில் அரசியல்வாதி ஒருவர் கோவில் ஒன்றை கட்டிவ...
“பூகம்பம்” திரைவிமர்சனம்

“பூகம்பம்” திரைவிமர்சனம்

Reviews
இஷாக் ஹுசைன் ,ஹேமா பிரியா, இசை சதாசிவம் ஜெயராமன் ,ஒளிப்பதிவு தயாள் ஓஷோ &  தேவராஜ் / நடிகர் /தயாரிப்பு இயக்கம் : இஷாக்  உசோனி வெளிவந்திருக்கும்  படம் :பூகம்பம் படத்தை பார்ப்போம்: இஷாக் உசேனி  அண்ணன் /தம்பி இரு வேடங்கள் நடித்திருகிறார் அண்ணன் இஷாக் உசைனி வெளிநாட்டில் தொழிலதிபராக இருக்கிறார்  சென்னை வருகிறார் தான் விரும்பிய காதலி பிரியாவை கல்யாணம் செய்து கொள்ளவும் வருகிறார் அது மட்டுமில்லாமல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் தன்னோட அப்பா, தம்பியையும் கண்டுபிடித்து கொலை செய்ய வேண்டும் இப்படி பல வேலையாக சென்னைக்கு வந்து யிருக்கிறார் காதலி பிரியாவுக்கு இஷாக் உசைனியை பிடிக்கவில்லை  தான் படிக்கும் காலேஜில் பிராபகரன் (உசேனின் தம்பி)காதலிக்கிறால் உயிருக்கு உயிராய் காதலிக்கிறாள். தம்பியை கொலை செய்ய காரணம் என்ன?  காதலியை கல்யாணம் செய்தாரா?  சென்னை தேர்தலில்  போட்டியிட  காரணம் என்ன? ...
“கேம் ஆஃப் லோன்ஸ்” திரைப்பட விமர்சனம.

“கேம் ஆஃப் லோன்ஸ்” திரைப்பட விமர்சனம.

Reviews
கேம் ஆஃப் லோன்ஸ்” திரைப்பட விமர்சனம்… நடித்தவர்கள் :- நிவாஸ் ஆதித்தன், அபினே, ஆத்விக், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். டைரக்டர் : – அபிஷேக் லெஸ்லி ;இசை :- ஜோ கோஸ்டா. ஒளிப்பதிவு:-சபரி,படத்தொகுப்பு :-பிரிதீப். தயாரிப்பாளர்கள்:- ஜே.ஆர்.ஜி புரொடக்ஷன்ஸ் – என்.ஜீவானந்தம்.    மக்கள் தொடர்பு : ஆர்.மணி மதன் கதைகரு ஆன்லைன் வழியாக கடன் வாங்கியவன் தற்கொலைக்கு தள்ளப்படுகிறான் படத்தை பார்ப்போம் வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்த நேரத்தில் நிவாஸ் ஆதித்தன் இணையதள சூதாட்டத்தில் ஈடுபடுகிறார். சூதாட்டத்தில் தோற்றுப் போன நிவாஸ் ஆதித்தன் விட்டதைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இணையதாளத்தின் மூலம் மிக எளிதாக கிடைக்கும் தனியார் பைனான்ஸ் கம்பெனியில் கடனை பெறுகிறார். கடன் வாங்கி சூதாட்டம் விளையாடிய அத்தனை பணத்தையும்  தோற்றுப் போகிறார். கடன் தொகையை வசூலிக்க கடன் கொடுத்த  பைனான்ஸ் கம்பெனி பண...
“வில்”WILL திரைவிமர்சனம்.

“வில்”WILL திரைவிமர்சனம்.

Reviews
:இயக்குநர் எஸ். சிவராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வில்’ திரைப்படத்தில் விக்ராந்த், சோனியா அகர்வால், அலேக்யா, பிர்லா போஸ், பதம் வேணு குமார், மோகன் ராமன் ,லொள்ளு சபா’ சுவாமிநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ​ தொழில்நுட்ப கலைஞர்கள்  :- இயக்கம் : எஸ். சிவராமன் தயாரிப்பு: ஃபுட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பு: கோத்தாரி மெட்ராஸ் இன்டர்நேஷனல் ஒளிப்பதிவு : டி.எஸ்.பிரசன்னா இசை : சௌரப் அகர்வாலின் எடிட்டர்: ஜி.தினேஷ் மக்கள் தொடர்பு : வேலு படத்தை பார்ப்போம் ஆந்திர மாநிலம் சித்தூரில் தொழிலதிபர் தனது சித்தூர் சொத்துக்களை எல்லாம் தன் இரண்டு மகன்கள் மேல்  உயில் எழுதி வைத்து விட்டு .சென்னையில் உள்ள  இருக்கும் வீட்டை மட்டும்  யாரோ அலேக்யா என்ற பெண்ணுக்கு உயில் எழுதி வைத்து இறந்து போகிறார் இதை தெரிந்து கொண்ட வாரிசுகள்  நமக்கு  சேர வேண்டிய சொத்து யாரோ ஒரு பெண்ணுக்கு  ப...
*மருதம்* திரைப்பட விமர்சனம்

*மருதம்* திரைப்பட விமர்சனம்

Reviews
அருவர் பிரைவேட் லிமிடெட் சார்பில் சி. வெங்கடேசன் தயாரித்திருக்கும் மருதம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வி கஜேந்திரன். இதில் விதார்த் –  ரக்ஷனா – , அருள்தாஸ் – , மாறன் – , தினந்தோறும் நாகராஜ் – கந்தன், சரவண சுப்பையா – மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள் :- இசை : என்.ஆர். ரகுநந்தன், ஒளிப்பதிவு : அருள் கே சோமசுந்தரம், எடிட்டிங் : சந்துரு,  கலை : தாமு, பி ஆர் ஓ: ஏ. ராஜா படத்தை பார்ப்போம் ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சின்ன கிராமத்தில் மனைவி, மகன்,  கொஞ்சம் சொந்தமான நிலம் இயற்கை விவசாயம் செய்து நிம்மதியான வாழ்க்கை ஊரில் நல்ல பெயர் தன் மகனை பெரிய தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க ஆசை பணம் தேவை தன் நிலத்தை அடமானம் வைத்து பணத்தை ஏற்பாடு செய்கிறார். இந்த நிலையில்  வித்தார்த்தின் நிலத்தை  வங்கியில் ஏலம் எடுத்தேன் என்று ஒருவர் முள் வேலி அமைக்க, வாங்காத கடனுக்காக நில...
“வேடுவன்” (வெப் தொடர்) விமர்சனம்.

“வேடுவன்” (வெப் தொடர்) விமர்சனம்.

Reviews
Rise East Entertainment சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, கண்ணா ரவி, சஞ்சீவ் வெங்கட், ஸ்ரவ்னிதா ஸ்ரீகாந்த், வினுஷா தேவி, லாவண்யா, பார்வதி, ஜீவா ரவி நடிப்பில், பவன் எழுதி இயக்க, அக்டோபர் 10 முதல் Zee 5 ஓ டி டி யில் காணக் கிடைக்கும் தொடர் ‘வேடுவன்’ . கதைகரு " வேடுவன் "இணை தொடர் ஒரு என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரியின் கதை வெப்தொடரை பார்ப்போம்: சூரஜ் ( கண்ணா ரவி), தமிழ் திரையுலகில் பிரபலமான ஹீரோ. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அவருக்கு, ஒரு சூப்பர் ஹிட் படத்தினை கொடுக்க வேண்டும்  இந்நிலையில், இயக்குநர் ஒருவர், என்கவுன்டர்  இந்நிலையில்  உண்மை சம்பவம் ஒன்றை படமாக எடுக்கும் முயற்சியில் இயக்குநர் ஒருவர் அவரிடம் சந்தித்து கதை சொல்கிறார். கதைப்படி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரி வேடத்தில்  திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வருகிறது நல்ல கதை,  தன்னுடைய கதாபாத்திரம் ரசிகர்கள் .மக்கள் ...
“இறுதி முயற்சி” திரை விமர்சனம்.

“இறுதி முயற்சி” திரை விமர்சனம்.

Reviews
வரம் சினிமாஸ் சார்பில் வெங்கடேசன் பழனிச்சாமி தயாரித்திருக்கும்" இறுதி முயற்சி" படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வெங்கட் ஜனா. ரஞ்சித் –, மெகாலி மீனாக்ஷி –, விட்டல் ராவ் – (ராஜப்பா ), கதிரவன் –  புதுப்பேட்டை சுரேஷ் – காத்தவராயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:- படத்தொகுப்பு – வடிவேல் விமல்ராஜ், ஒளிப்பதிவு – சூர்யகாந்தி, இசை – சுனில் லாசர், தயாரிப்பு நிர்வாகி – கே பி வேலு, கலை இயக்குனர் – பாபு எம் பிரபாகரன், பாடல்கள் – மஷ_க் ரஹ்மான், ஒலி கலவை – ஆனந்த் ராம்சந்திரன், பின்னணி – பாலு ஸ்டூடியோ, டிஐ –  இன்பினிட்டி மீடியா, வி எப் எக்ஸ் – ஸ்ரீரஞ்சனி பி, எஸ் எப் எக்ஸ் – மதன், வண்ணங்கள் – சேது செல்வம், புகைப்படம் – மணிவண்ணன், விளம்பர வடிவமைப்பு – ரெட் டாட் பவன், இணை இயக்கம் – குருமூர்த்தி, விநியோகஸ்தர் – அஜய் பிலிம் பேக்டரி, பிஆர்ஒ – வேலு . படத்தை பார்ப்போம் : சைக்கோ கொலைகா...
“மரியா” திரை விமர்சனம்.

“மரியா” திரை விமர்சனம்.

Reviews
ஹரிஉத்ரா வெளியீட்டில் ஹரி கே சுதன் இயக்கத்தில் சாய்ஸ்ரீ பாவல்ஸநவகீதன், சித்து குமரேசன், விக்னேஷ் ரவி, சுதா புஷ்பா, மற்றும் பலர் நடித்து அக்டோபர் 3 ல் வெளியாகும் படம் மரியா. கதை கரு இயற்க்கையான .உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காத மதம் ஒரு மதமே அல்ல என்ற கருத்தை ஆழமாக வலியுறுத்துகிறாள் இந்த மரியா படத்தை பார்ப்போம்: கன்னியாஸ்திரியான நாயகி சாய்ஸ்ரீ பிரபாகரன், விடுமுறைக்காக தனது உறவினர் வீட்டுக்கு வருகிறார். அங்கு சில நாட்கள் தங்கும் அவர்க்கு பசி /தாகம் தூக்கம் போன்ற இயல்பான ஒன்றான காம உணர்வு அவருகுள் வருகிறது அவர் கன்னியாஸ்திரி வாழ்க்கையில் இருந்து வெளியேறி மற்ற பெண்களைப் போல் சகஜமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார். தன் விருப்பத்தை அம்மாவிடம் தெரிவிக்க ஆனால், அவரது அம்மா  இதை ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு அந்த இரவு நேரத்தில் ,மரியாவை வீட்டை விட்டு துரத்தி விடுகிறார் அப்பொழுது தீர்கமா...
”இட்லி கடை.”திரைவிமர்சனம்.

”இட்லி கடை.”திரைவிமர்சனம்.

Reviews
நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் இட்லி கடை. இப்படத்தில் தனுஷே ஹீரோவாகவும் நடித்துள்ளார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரனும், ஒண்டர்பார் நிறுவனம் சார்பாக தனுஷும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். திருச்சிற்றம்பலம் படத்திற்கு பின்னர், தனுஷும் நித்யா மேனனும் இணைந்துள்ளனர் இதில் சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே, இளவரசு, ராஜ்கிரண் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கதை கரு சொந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் "இட்லி கடை " திரைப்படம்  .. படத்தை பார்ப்போம்: தேனியின் கிராமத்தில் இட்லி கடை நடத்தி வருகிறார் ராஜ்கிரண்.அவரது மகனான தனுஷ் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் ஆசை கேட்டரிங் படித்து முடித்ததும் சென்னைக்கு வருகிறார் . அங்கிருந்து அப்படியே கிளம...