
வரம் சினிமாஸ் சார்பில் வெங்கடேசன் பழனிச்சாமி தயாரித்திருக்கும்” இறுதி முயற்சி” படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வெங்கட் ஜனா.
ரஞ்சித் –, மெகாலி மீனாக்ஷி –, விட்டல் ராவ் – (ராஜப்பா ), கதிரவன் – புதுப்பேட்டை சுரேஷ் – காத்தவராயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- படத்தொகுப்பு – வடிவேல் விமல்ராஜ், ஒளிப்பதிவு – சூர்யகாந்தி, இசை – சுனில் லாசர், தயாரிப்பு நிர்வாகி – கே பி வேலு, கலை இயக்குனர் – பாபு எம் பிரபாகரன், பாடல்கள் – மஷ_க் ரஹ்மான், ஒலி கலவை – ஆனந்த் ராம்சந்திரன், பின்னணி – பாலு ஸ்டூடியோ, டிஐ – இன்பினிட்டி மீடியா, வி எப் எக்ஸ் – ஸ்ரீரஞ்சனி பி, எஸ் எப் எக்ஸ் – மதன், வண்ணங்கள் – சேது செல்வம், புகைப்படம் – மணிவண்ணன், விளம்பர வடிவமைப்பு – ரெட் டாட் பவன், இணை இயக்கம் – குருமூர்த்தி, விநியோகஸ்தர் – அஜய் பிலிம் பேக்டரி, பிஆர்ஒ – வேலு .
படத்தை பார்ப்போம் :
சைக்கோ கொலைகாரன் இரவில் தனியாக வருபவர்களை கொலை செய்கிறான் தொடர் கொலை போலீஸ்க்கு சவாலாக உள்ளது கொலைகாரனை பிடிக்க போலீஸ் தீவிரமாக தேடுகிறது கோவையில் பிரபல ஜவுளி வியாபாரி ரஞ்சித் இவருடை ஜவுளி வியாபாரத்திற்க்கும் ,மகன் இருதயத்தில் அறுவை சிகிச்சை இதற்க்காக கந்துவட்டி ரவுடி ராஜப்பாவிடம் ரூ 80 லட்சம் கடனாக வாங்கியிருந்தார் தொழில் நஷ்ட்டத்தால் வட்டியும், அசலும் கொடுக்க முடியவில்லை இதுவரை வட்டி அசலும் ரூ 1( ஒரு )கோடி கூடிவிட்டது நண்பர்களிடம் பண உதவி கேட்கிறார். நண்பர்கள் கையை விரித்து விடுகிறார்கள். வாங்கி கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை கந்துவட்டி ராஜப்பா ரஞ்சித் வீட்டுக்கு மிரட்டல் ஒருவரத்தில் என் பணம் வரவில்லை யென்றால் உன் மனைவியை என் தம்பி தூக்கிட்டு போய்விடுவான் உன் மகளை என் கெஸ்ட்வுஸ் கூப்பிட்டு போய்டுவேன் மிரட்டல் கொடுத்த ரஞ்சித் வீட்டுக்கு இரண்டு அடியாட்களை காவலுக்கு போடுகிறான் காவல்யிருக்கும் அடியாட்கள் ரஞ்சித் மனைவி குளிக்க பாத்ரூம் இருக்கும் போது ஆபாச வீடியோ எடுத்து ரசிக்கிறார்கள் நெட் (Net)வெளியிட்டு விடுவோம் இப்படி தினமும் பல தொல்லை கொடுத்து கொண்டே கந்துவட்டி ராஜப்பா இருக்கிறான் சைக்கோ கொலையாளி ஒருவர், போலீசிடம் இருந்து தப்பி ரஞ்சித்தின் வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் பதுங்கி யிருக்கிறான் ,.ரஞ்சித் கந்துவட்டி கும்பலிடம் தப்பிக்க குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறார். இந்த தற்கொலை முயற்சி என்ன ஆனது கந்து வட்டி கும்பலின் பிடியிலிருந்து மீண்டாரா ?மாட்டிக் கொண்டார்களா? ரஞ்சித் வீட்டில் பதுங்கியிருக்கும் சைக்கோ கொலைகாரன் யார்.? இவன் இந்த வீட்டில் பதுங்கியிருக்க காரணம் என்ன? படத்திலன் மீதிகதை
நடிகர்கள்
கதாநாயகன் ரஞ்சித் பொறுப்பபான குடும்பஸ்தனாகவும் பணக்காரனாகவும் கடனாளியாக படும் வேதனை அவருக்கான அனுபவ நடிப்பு தெரிகிறது இவருடைய மனவியாக நடித்த மெகாலி மீனாக்ஷி கணவருக்கு நல்ல மனைவியாகவும் குழந்தைகளுக்கு நல்ல தாய்யாக சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்
கந்துவட்டி காரன் விட்டல் ராவ் – (ராஜப்பா ) சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார் மற்றும் இப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பு
தொழில் நட்ப கலைஞர்கள் :படத்தொகுப்பு – வடிவேல் விமல்ராஜ், ஒளிப்பதிவு – சூர்யகாந்தி, இசை – சுனில் லாசர் மற்றும் இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பான தன் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வெங்கட் ஜனா. கதாநாயகனை தொடர் தற்கொலை முயற்ச்சியை கடனாளியின் வலியையும் வேதனையும் அழுத்தமாக சொல்லியுள்ளீர்
“இறுதி முயற்சி” இப்படம் பொழுது போக்கு அல்ல!










