
இஷாக் ஹுசைன் ,ஹேமா பிரியா, இசை சதாசிவம் ஜெயராமன் ,ஒளிப்பதிவு தயாள் ஓஷோ & தேவராஜ் / நடிகர் /தயாரிப்பு இயக்கம் : இஷாக் உசோனி வெளிவந்திருக்கும் படம் :பூகம்பம்
படத்தை பார்ப்போம்:
இஷாக் உசேனி அண்ணன் /தம்பி இரு வேடங்கள் நடித்திருகிறார் அண்ணன் இஷாக் உசைனி வெளிநாட்டில் தொழிலதிபராக இருக்கிறார் சென்னை வருகிறார் தான் விரும்பிய காதலி பிரியாவை கல்யாணம் செய்து கொள்ளவும் வருகிறார் அது மட்டுமில்லாமல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் தன்னோட அப்பா, தம்பியையும் கண்டுபிடித்து கொலை செய்ய வேண்டும் இப்படி பல வேலையாக சென்னைக்கு வந்து யிருக்கிறார் காதலி பிரியாவுக்கு இஷாக் உசைனியை பிடிக்கவில்லை தான் படிக்கும் காலேஜில் பிராபகரன் (உசேனின் தம்பி)காதலிக்கிறால் உயிருக்கு உயிராய் காதலிக்கிறாள். தம்பியை கொலை செய்ய காரணம் என்ன? காதலியை கல்யாணம் செய்தாரா? சென்னை தேர்தலில் போட்டியிட காரணம் என்ன? இப்படி பல கேள்வி படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
ஆக்சன் ஹீரோவாக இஷாக் உசைனி இரு வேடங்களில் அண்ணன் தம்பியாக நன்றாகவே நடித்திருக்கிறார். ஹீரோயின்களாக தில்ஷானா, ஹேமா கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்துள்ளனர். மற்றும் இதில் நடித்தவர்கள் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.சதாசிவ ஜெயராமன் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் படத்தின் பெரிய பலம் . தயாள் ஓஷோ, தேவராஜ் ஒளிப்பதிவு படத்திற்கு தன்பங்களிப்பு சிறப்பாக கொடுத்துள்ளார் எடிட்டர் படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் இணைத்து கொடுத்துள்ளார்
அண்ணன் கொற்கை பாண்டியன் தம்பி பிராபாகரன் இரு வேடங்கள் வித்தியசமான கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது. கொறகை பாண்டியனுக்கு அடியாட்களில் ஒருவன் சாத்தானை வழிபடுபவர் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தினார்
அண்ணன் – தம்பி /பிரிவு , காதல், அரசியல். இயக்குனர் இஷாக் உசைனி இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை அடுத்து என்ன என்ற எதிர்பார்பை யாரும் யூகிக்க முடியாத வகையில் கொடுத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
படம் பார்கலாம் (பொருமை தேவை)










