Monday, November 23

Reviews

“ரைட் “திரை விமர்சனம்.

“ரைட் “திரை விமர்சனம்.

Reviews
தயாரிப்பு : ஆர்டிஎஸ் பிலிம் பேக்டரி இயக்கம் : சுப்ரமணியன் ரமேஷ்குமார் நடிப்பு : நட்டி, அருண் பாண்டியன், மூணாறு ரமேஷ், அக்சரா ரெட்டி, யுவினா, வினோதினி இசை : குணா சுப்ரமணியன் ஒளிப்பதிவு : பத்மேஷ் மார்தாண்டன் கதை கரு:  காவல் நிலையத்தில்  வெடிகுண்டு மிரட்டல் காவல் நிலையத்தில் பெண் நீதிபதி உள்பட மொத்தம் 14 பேர் சிறை  மர்ம நபர் வலை வீச்சு படத்தை பார்ப்போம் காவல் நிலையத்தில் writer ரைட்டர் மற்றும் லாக்ப்பில் சில கைதிகள்  இருக்க இன்ஸ்பெக்டரான நாயகன் நட்டி, உடன்  அனைத்து போலீஸ்ம்  பிரதமர் (PM)பாதுகாப்பிற்காக சென்று உள்ளனர் அதேநேரத்தில்  தனது மகனைக் காணவில்லை என்று புகார் அளிக்க வந்த அருண்பாண்டியன், திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த பெண் சப்-இன்ஸ்பெக்டரர்  கொஞ்ச நேரத்தில்  சில போலீஸ் காவல் நிலையத்து வந்து கொண்டு இருக்க  அதே நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து திருட்டு போன பொருட்கள் மீட்டெட...
“சரீரம்” திரைவிமர்சனம்

“சரீரம்” திரைவிமர்சனம்

Reviews
ஜிவிபி பிக்சர்ஸ் சார்பில் ஜி.வி.பெருமாள் தயாரித்திருக்கும் சரீரம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஜி.வி.பெருமாள்.​ இதில் தர்ஷன் – பிரியன், சார்மி – விஜயலட்சுமி, வில்லன் – ஜே.மனோஜ், நீதிபதி – பாய்ஸ் ராஜன், டாக்டர் – ஷகீலா, வழக்கறிஞர் – மதுமிதா, கதாநாயகி அப்பா -புதுப்பேட்டை சுரேஷ், நாயகி அம்மா – கௌரி, வழக்கறிஞர் – மிலா, இன்ஸ்பெக்டர் – ஜி.வி. பெருமாள் மலைச்சாமி ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை – பாரதிராஜா, ஒளிப்பதிவு – டோர்னலா பாஸ்கர், பரணி குமார், எடிட்டிங் – லக்ஷ்மன், நடன இயக்கம் – மனோஜ், ஸ்டண்ட் – தவசி ராஜ், பாடலாசிரியர் – குமாரவேலன், வேதகிரி, அலெக்ஸ், எக்சிக்யூட்டிவ் புரடியூசர் – சரத்குமார், மக்கள் தொடர்பு – மணி மதன் கதை கரு இயற்கையில் நாம் எப்படி படைக்கப்பட்டிருக்கிறோமோ அப்படியே வாழ்வதுதான் விபரீத ஆசை விபரீத முடிவு படத்தை பார்...
“படையாண்ட மாவீரா* திரைவிமர்சனம்

“படையாண்ட மாவீரா* திரைவிமர்சனம்

Reviews
வி கே.புரொடக்ஷன்ஸ் சார்பில் நிர்மல் சரவணராஜ், எஸ்.கிருஷ்ணமூர்த்தி இணைந்து தயா​ரித்திருத்திருக்கும் "படையாண்ட மாவீரா*படத்தை இயக்கியிருக்கிறார் வ.கௌதமன். இதில் வ.கௌதமன், மன்சூர் அலிகான், சரண்யா பொன்வண்ணன், பூஜிதா, சமுத்திரக்கனி, பாகுபலி பிரபாகர், மதுசூதனன் ராவ், ஆடுகளம் நரேன், இளவரசு,சாய்தீனா, நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், ரெடின் கிங்ஸ்லி, தமிழ் கௌதமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள் :-ஒளிப்பதிவு-கோபி ஜெகதீஸ்வரன், இசை-ஜி.வி.பிரகாஷ்குமார், பின்னணி இசை – சாம்.சி.எஸ், வசனம்- பாலமுரளி வர்மா, இணை தயாரிப்பு-வ.கௌதமன், ஈ.குறளமுதன், யு.எம்.உமாதேவன், கே.பாஸ்கர், கே.பரமேஸ்வரி, தமிழக வெளியீடு-சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி.என்.அழகர், மக்கள் தொடர்பு : நிகில் முருகன் கதை கரு மறைந்த முன்னாள் வன்னியர் சங்க தலைவரும், எம்.எல்.ஏ-/ சமூக போராளி காடுவெட்டி குரு வாழ்க்கை படத்தை பார்போம்; ...
“சக்தித் திருமகன்” திரை விமர்சனம்.

“சக்தித் திருமகன்” திரை விமர்சனம்.

Reviews
விஜய் ஆண்டனியின் 25 ஆவது படமாக உருவாகியுள்ளது சக்தி திருமகன் . அருவி , வாழ் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய அருண் பிரபு இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து அவரே இசையமைத்தும் இருக்கிறார்.ஒளிப்பதிவு : ஷெல்லி நடிகர் கள் வாகை சந்திரசேகர், மற்றும் காதல்ஓவியம் சுனில் கிருபலானி, செல் முருகன், த்ருப்தி ரவீந்திரா, கிரண், ரினி, ரியா ஜித்து மற்றும் மாஸ்டர் கேசவ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இந்திய சினிமாவில்  பல அரசியல் பேசும் படங்கள் வந்துள்ளது சமீபத்தில் வந்த பொலிட்டிக்கல் த்ரில்லர் படங்களில் மிக சுவாரஸ்யமான படமாக உருவாகியுள்ளது கதாநாயகன் (கிட்டு) விஜய் ஆண்டனி தலைமைச் செயலகத்தில் அரசியல் தரகராக இருக்கிறார் இவரிடம் எந்த வேலை யாக  இருந்தாலும் அதை கமிஷன் அடிப்படையில் கச்சிதமாக முடித்துக் கொடுக்கிறார். யாருடைய பெயரும்  வெளிவராமல் எந்த வேலையாக இருந்தாலும் போன் காலில் ம...
“குமாரசம்பவம்” திரை விமர்சனம்.

“குமாரசம்பவம்” திரை விமர்சனம்.

Reviews
வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் கே.ஜே.கணேஷ் தயாரித்திருக்கும் குமாரசம்பவம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பாலாஜி வேணுகோபால். நடிகர்கள் இதில் குமரன் தங்கராஜன் – குமரன், பாயல் ராதாகிருஷ்ணா – பவித்ரா, ஜி.எம். குமார் – சுப்பையா பிள்ளை, குமாரவேல் – வரதராஜன், பாலா சரவணன் – சத்யா, வினோத் சாகர் – வினோத், லிவிங்ஸ்டன் – திரைப்படத் தயாரிப்பாளர், வினோத் முன்னா – அமுதன், சிவா அரவிந்த் – காளிகாம்பர், கௌதம் சுந்தரராஜன் – வழக்கறிஞர், அர்ஜெய் – ஜிஎன், சார்லஸ் வினோத் – அமர்நாத், விஜய் ஜாஸ்பர் – அக்பர் பாஷா, சரவணன் – அந்தோணி ஆசீர்வதம், கே.கோபால் – போலீஸ், டெலிபோன் ராஜ் – போலீஸ், சக்தி பாலாஜி கிருஷ்ணராஜ் – விச்சு, வி.தாரணி – நந்தினி, கவிதா – சரஸ்வதி, ஷ்ரவன் ராமகிருஷ்ணன் – பெரியவன்,யஷ்வன் ரமேஷ் – தமிழ் செல்வன் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.- தொழில் நுட்ப கலைஞர்கள்  இசை: அச்சு ர...
“Bomb” திரை விமர்சனம்.

“Bomb” திரை விமர்சனம்.

Reviews
அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களில் நடித்து வருகிறார், அந்த வரிசையில் விஷால் வெங்கட் இயக்கத்தில் வெளிவந்துள்ள பாம் படம் கெம்ரியோ பிக்ச்சர் சார்பில் சுதா சுகுமார், சுகுமார் பாலகிருஷ்ணன் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளார்கள். கதைகரு இரண்டு சாமிகளால் (2 பாறைகளால்) பிரிந்திருக்கும் கற்பனையான கிராமங்கள் தான் காளப்பட்டி, கம்மாய்பட்டி. சாமிகளை வைத்து ஊர் சண்டை போடும் கதை படத்தை பார்ப்போம்: காயகம்மாபட்டி என்ற ஊரில் மக்கள் அனைவரும் சந்தோஷமாக வாழ்கின்றனர். அந்த ஊரில் எல்லோரும் ஒன்றுகூடி சாமி சாமிதரிசனம்  மலைமேல் வரும் ஜோதியை பார்த்தால் ஊர் மற்றும் மக்கள் நன்றாக இருப்பார்கள்  என்று ஒரு நம்பிக்கை. அந்த நேரத்தில் மலையில் இருந்து ஒரு கல் கீழே விழுந்து இரண்டு துண்டுகளாக உடைந்து விட்டது  பெரிய கல் ஒரு சாமி, சிறிய கல் இன்னெரு சாமி எனவும் ஊர் இரண்டாக பிளவு பட்டது பெரிய கல...
“காயல்” திரைப்பட விமர்சனம்.

“காயல்” திரைப்பட விமர்சனம்.

Reviews
ஜே ஸ்டுடியோஸ்; சார்பில் ஜேசு சுந்தரமாறன் தயாரித்திருக்கும் காயல் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தமயந்தி இதில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ், காயத்ரி, ஸ்வாகதா கிருஷ்ணன், ரமேஷ்திலக், ரேடியோ சிட்டி பரத் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு : கார்த்திக் சுப்ரமணியம், படத்தொகுப்பு : பி.பிரவீன் பாஸ்கர், இசை : ஜஸ்டின் , மக்கள் தொடர்பு : குணா படத்தை பார்போம் ; போலீஸ் உதவி  கமிஷனர் ஐசக் வர்கீஸ் மனைவி யமுனா (அனுமோல்)  மகள் தேன்மொழி (காயத்ரி சங்கர்), அமெரிக்காவில் வேலை செய்யும் மகன் என்று அழகான குடும்பம். தந்தையின்  பாசத்துடன் தேனு தைரியமான பெண். கீழ் சாதியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஆதி தமிழ் நாயகன் (லிங்கேஷ்) என்பரை காதலிக்கிறார் தேனு. இதற்கு அப்பா முழு  சம்மதம் தர, அம்மா  யமுனா எ​திர்ப்பு தெரிவித்து பிடிவாதம் பிடித்து அவளது விருப்பத்திற்கு மாறாக உறவுக்காரனுக்குக் கழ...
“காந்தி கண்ணாடி”திரை விமர்சனம்.

“காந்தி கண்ணாடி”திரை விமர்சனம்.

Reviews
இதில் பாலா, பாலாஜி சக்திவேல், ஊர்வசி அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, மதன், அமுதவாணன், நிகிலா, அபிலாஷ், ஜீவா, ரியா, மகாநதி ஷன்ஹர், முருகானந்தம், டி.எஸ்.ஆர், ஆகாஷ், மார்ஷல், மனோஜ், ஆராத்யா, கேம் சூரி, வசுதாரா, ரமேஷ் கண்ணா, டாக்டர் வித்யா, ஆத்மா, எட்வின், அபிஷேக், நேமி, புதுப்பேட்டை சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்: :ஒளிப்பதிவு – பாலாஜி கே ராஜா, படத்தொகுப்பு – டி. சிவானந்தீஸ்வரன், இசை – விவேக் – மெர்வின், கலை – மணிமொழியன் ராமதுரை, ஸ்டண்ட் – தினேஷ் சுப்பராயன், பாடல் வரிகள் – ஷெரீஃப், உமா தேவி, கு கார்த்திக், மக்கள் தொடர்பு: – ரேகா சின்னத்திரை யில் இருந்தKPY பாலா , தற்போது பெரிய திரை ஹீரோவாக நடித்துள்ள “காந்தி கண்ணாடி * படத்தை பார்ப்போம் விழா ஏற்பாடுகள் (இவென்ட் பிளானரான) கே.பி.ஒய். பாலா நடத்துகிறார. தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை செய்யும் பாலாஜி ச...
“மதராஸி”படத்தின் விமர்சனம்.

“மதராஸி”படத்தின் விமர்சனம்.

Reviews
நடிப்பு: சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், சபீர் கல்லர்கால், விக்ராந்த்,தயாரிப்பு: ஸ்ரீலட்சுமி மூவிஸ்,இசை: அனிருத் ஒளிப்பதிவு: சுதீப் எலமான் இயக்கம்: ஏ ஆர் முருகதாஸ் பிஆர்ஓ: சதீஷ் ( AIM), சிவா படத்தை பார்ப்போம்: தமிழ்நாட்டுக்குள் துப்பாக்கி கலாச்சாரத்தை உருவாக்க நினைக்கும் மிக பெரிய பயங்கரவாத கும்பல் ஒன்று, மிகப்பெரிய அளவிலான   ஆயுதங்களை தமிழ்நாட்டிற்கு 6 கண்டெய்னர் லாரியில்  கொண்டு வருகிறார்கள்  இதனை தடுக்கும் முயற்சியில் பிஜு மேனன் தலைமையிலான தேசிய புலனாய்வு அமைப்பு ஈடுபடுகிறது பாதுகாப்பு படையினர் பலர் உயிர் இழக்கிறார்கள் இதில் பிஜு மேனனுக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார். அதே மருத்துவமனையில்  காதல் தோல்வியால் சிவகார்த்திகேயன் தற்கொலை செய்து கொள்ள மேம்பாலத்தின் மீது இருந்து கீழே குதிக்க சிறு காயங்களுடன் இதே மருத்துவ மனையில்...