Monday, November 23

Reviews

“லோக” திரைவிமர்சனம்.

“லோக” திரைவிமர்சனம்.

Reviews
வேஃபேரர் பிலிம்ஸ் தயாரித்து ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியீட்டில் வந்திருக்கும் லோகா அத்தியாயம் ஒன்று சந்திரா படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் டொமினிக் அருண். இதில் சந்திராவாக கல்யாணி பிரியதர்ஷன், சன்னியாக (நஸ்லென் கே கஃபூர்), வேணுவாக சந்து சலீம்குமார், நைஜிலாக அருண் குரியன், நாச்சியப்ப கவுடாவாக சாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். படக்குழுவினர்கள் : ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி, எடிட்டர் : சாமன் சக்கோ, இசை : ஜேக்ஸ் பிஜாய், தயாரிப்பு வடிவமைப்பாளர் : பங்களான, நிர்வாக தயாரிப்பாளர் : ஜோம் வர்கீஸ், ஸ்டண்ட் : யானிக் பென், கலை : ஜித்து செபாஸ்டியன், ஒப்பனை : ரோனெக்ஸ் சேவியர், ஆடை வடிவமைப்பாளர்கள் : மெல்வி ஜே, அர்ச்​சனா ராவ், பிற மொழி டப்பிங் இயக்குநர் : ஆர்.பி. பாலா (ஆர்.பி. ஸ்டுடியோஸ்), ஒலி வடிவமைப்பு : டான் வின்சென்ட், ஒலி கலவை : ராஜகிருஷ்ணன், பாடலாசிரியர் : சசிகுமார், முரி, ஜெபா டாமி, கெஸ்ட் கம்ப...
“வீரவண​க்கம்” திரைப்பட விமர்சனம்.

“வீரவண​க்கம்” திரைப்பட விமர்சனம்.

Reviews
விசாரத் கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் வீரவண​க்கம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அனில் வி.நாகேந்திரன் இதில் சமுத்திரக்கனி, பரத், ரித்தேஷ், சுதீஷ், வி.கே.பைஜு, பிரேம் குமார், ரமேஷ் பிஷாரடி, சுரபி லட்சுமி, முதுபெரும் கம்யூனிச போராளி பி.கே.மேதினி, ஆதர்ஷ், சித்தங்கனா, ஐஸ்விகா மற்றும் பலர் நடித்துள்ளனர். எழுத்து & இயக்கம்: அனில் வி.நாகேந்திரன் ஒளிப்பதிவு: கவியரசு, சினு சித்தார்த் படத்தொகுப்பு: பி.அஜித்குமார், அப்பு பட்டத்திரி கலை இயக்கம்: கே.கிருஷ்ணன் குட்டி சண்டை அமைப்பு: மாஃபியா சசி இசை: எம்கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி. ரவீ ந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன் & அஞ்சல் உதயகுமார் பாடல்கள்: நவீன் பாரதி பாடகர்கள்: டிஎம்எஸ் செல்வகுமார், சி.ஜே.குட்டப்பன், யாஸின் நிஸார், ரவிசங்கர், சோனியா தயாரிப்பு: விஷாரத் கிரியேஷன்ஸ் பத்திரிகை தொடர்பு: , சதீஷ், சிவ...
“காத்துவாக்குல ஒரு காதல்” திரைவிமர்சனம்

“காத்துவாக்குல ஒரு காதல்” திரைவிமர்சனம்

Reviews
சென்னை புரொடக்ஷன் சார்பில் எழில் இனியன் த​யாரித்திருக்கும் காத்துவாக்குல ஒரு காதல்; படத்தை எழுதி இயக்கி நடித்திருக்கிறார் மாஸ் ரவி. இதில் மாஸ் ரவி என்கிற ஜீவா – மாஸ், லட்சுமி பிரியா என்கிற மேகா, மஞ்சு என்கிற பல்லவி, சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், பாஸ்கர், பழைய ஜோக் தங்கதுரை, பவர் ஸ்டார், மேனாக்ஸா, மிப்பு, மொசக்குட்டி, ஆறு பாலா, பிரியதர்ஷினி ராஜ்குமார், சந்தீப் குமார், கபாலி விஸ்வந்த், மஞ்சுளா, மீனாக்சா, பத்மன், சத்யா, பிரியங்கா ஆகியோர் நடித்துள்ளனர். படக்குழுவினர்கள் :- இசை – ஜிகேவி – மிக்கின் அருள்தேவ், ஒளிப்பதிவு – ராஜதுரை – சுபாஷ் மணியன் , எடிட்டர் – கம்பம் மூர்த்தி – ராஜ்குமார், ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன், நடனம் : ஹேப்பிசன் ஜெயராஜ்,இணை தயாரிப்பு – ராஜாத்தி எழில் இனியன் ,மக்கள் தொடர்பு : கே மீடியா ரிலேஷன்ஸ், இரா. குமரேசன் படத்தை பார்ப்போம் நா...
“நாளை நமதே ” திரை விமர்சனம்.

“நாளை நமதே ” திரை விமர்சனம்.

Reviews
நடிப்பு : மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில், முருகேசன் மற்றும் பலர் தொழில்நுட்ப கலைஞர் : தயாரிப்பு : துர்கா கிரியேசன் இயக்கம் : வெண்பா கதிரேசன் ஒளிப்பதிவு : பிரவீன் இசை : ஹரிகிருஷ்ணன் வெளியான தேதி : ஆகஸ்ட் 8, 2025 கதைகரு  :ஒரு கிராமத்தில் நடக்கும் பஞ்சாயத்து தேர்தலைச் சுற்றி வருகிறது. அங்கு நடக்கும் கலவரத்தால் தனித்தொகுதி, பொதுத்தொகுதியாக மாறும் கதை.  படத்தை பார்ப்போம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் தலைவர் பதவிக்கு பட்டியல் சாதியினருக்கான ( தனி தொகுதியாக )அறிவிக்கின்றனர். அந்த தொகுதியில் காலம் காலமாக  மேல்சாதி மக்கள் மட்டுமே தலைவர் பதவியில் இருந்து வருகின்றனர். அப்படி இருக்கும் போது பட்டியல் சாதியினர  தாழ்த்தப்பட சமூகத்தில்  தலைவர் பதிவிக்கு வந்துவிட கூடாது என்று சூழ்ச்சியால் தேர்தல் தடை செய்ய கலவரம் ஏற்படுத்துகிறார்கள் எதிர்த்து ...
“ஹவுஸ் மேட்ஸ்” திரைவிமர்சனம்

“ஹவுஸ் மேட்ஸ்” திரைவிமர்சனம்

Reviews
PLAYSMITH STUDIOS நிறுவனம் சார்பில் S.விஜய பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் T. ராஜவேல் இயக்கத்தில், தர்ஷன் , காளி வெங்கட் , அர்ஷா பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் மற்றும் பலர் நடித்து ஆகஸ்ட் 1ல் வெளியாகும் படம் ஹவுஸ் மேட்ஸ். கதைகரு; ஒரே வீட்டில் இரு குடும்பம் வாழ்கிறார்கள்  ஒரு குடும்பம் வாழ்கை இன்னொரு குடும்பத்திற்க்கு  கண்ணுக்கு தெரியாது அது எப்படி? படத்தை பார்ப்போம். கதாநாயகன் தர்ஷன் பழைய அடுக்கு மாடி குடியிருப்பில் லோன் EMI _ல் வீடு வாங்கி காதல் மனைவி அர்ஷா பைஜூ குடியிருக்கிறார்..அந்த வீட்டில் சுவர்களில் தீடிரென குழந்தை கிறுக்கல் எழுத்துக்கள் கதாநாயகி கண்ணுக்கு தெரியவருகிறது உடனே (கணவன்) கதாநாயகனுக்கு போன் போட்டு சொல்லுகிறார் நாயகன் ஏற்கனவே குடியிருந்தவர்கள் குழந்தை எழுதி வைத்தாகயிருக்கும் நீ சரியாக கவனித்து இருக்க மாட்டாய் என்று சொல்லிட்டு போனை வைத்து வ...
“சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம்”  திரை விமர்சனம்.

“சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம்” திரை விமர்சனம்.

Reviews
சின்னத்தம்பி புரொடக்ஷன் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்திருக்கும் சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அனிஷ் அஷ்ரஃப். நடிகர்கள்: வெற்றி – பிரபாகரன், ஷில்பா மஞ்சுநாத் – சுவாதி, தம்பி ராமையா – ராமையா, கிங்ஸ்லி – மின்னல் ராஜா, மகேஷ் தாஸ் ஆகியோர்   நடித்துள்ளனர். படக்குழுவினர்கள்; :இசை: ஏ.ஜே.ஆர், ஓளிப்பதிவு: அரவிந்த், படத்தொகுப்பு: விஷால். இணை தயாரிப்பாளர்: சாண்டி ரவிச்சந்திரன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்: கதைகரு: சென்னையில் - தொடர் மர்மான முறையில் கொலை செய்யபடுகிறது குற்றவாளியை கண்டுபிடிக்க போலீஸ் திணறுகிறது நாவலாசிரியரின் மகன் உதவுகிறார் எப்படி...? படத்தை பார்ப்போம்: கிராமத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற குற்ற நாவலாசிரியரின் மகனான பிரபு (வெற்றி) தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுத பத்திரிகையில் வெளியிட சென்னை வருகிறார்.போலீஸ் விசாரணைக்காக வெற...
“அக்யூஸ்ட்” திரைவிமர்சனம்

“அக்யூஸ்ட்” திரைவிமர்சனம்

Reviews
பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உதயா, யோகி பாபு, அஜ்மல் ஜான்விகா கலகேரி, தயாரிப்பாளர் தயா பன்னீர்செல்வம் மற்றும் பலர் நடித்து ஆகஸ்ட் 1ல் வெளியானது படம் அக்யூஸ்ட் கதைகரு :  கொலைகுற்றவாளி  கைதியை வழக்கு நீதிமன்றத்திற்க்கு அழைத்து செல்லும் வழியில் கொலைவெறி தாக்குதல் நடக்கிறது எதனால்...? படத்தை பார்ப்போம்: லோக்கல் ரவுடியான புழல் சிறையிலிருந்து கைதி கனகுவை (உதயா) போலீஸ் வேனில் மூன்று போலீஸ்காரர்களுடன் சேலம் அழைத்து செல்கிறது காவல் துறை. இந்த மூன்று போலீஸ்காரர்களில் ஒருவர் கான்ஸ்டபிள் வேந்தன் (அஜ்மல்) கைதி கனகுவை கொலை செய்யும் நோக்கோடு போலீஸ் வாகனத்தை தாக்குகிறது ஒரு கும்பல்.வழியிலேயே உதயாவை கொல்வதற்கு மினிஸ்டர் மகன் முயற்சி செய்கிறான். என்கவுன்ட்டர் செய்வதற்குக் காவல்துறையும் பல முயற்சி செய்கிறது.அவன் செய்த குற்றமென்ன, அவன் உயிருடன் நீதிமன்றத்துக்குச் சென்றானா? இல்லையா? என்பதே படத்தின...
“உசுரே”திரை விமர்சனம்.

“உசுரே”திரை விமர்சனம்.

Reviews
டீஜய் அருணாசலம், ஜனனி, மந்த்ரா, ஆதித்யா கதிர் தங்கதுரை, கிரேன் மனோகர், செந்தில் குமாரி, பாவல் நவநீதன் மெல்வின் ஜெயப்பிரகாஷ் தொழில்நுட்ப கலைஞர்கள் :- எழுத்து இயக்கம் :- நவீன் டி கோபால் ஒளிப்பதிவு :- மார்க்கி சாய் இசை :- கிரண் ஜோஸ் எடிட்டர் :- மணி மாறன் தயாரிப்பாளர் : ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் மவுலி எம் ராதாகிருஷ்ணா மக்கள் தொடர்பு : சாவித்திரி கதைகரு: பல ஆண்களை -ஏமாற்றிய இளம் பெண்ணின் காதல் கதை படத்தை பார்ப்போம் :அழகிய பசுமை நிறைந்த ஒரு கிராமம் அந்த கிராமத்தில் கதாநாயகன் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்து கிட்டுயிருக்காங்க  அதே கிராமத்தில் அழகு தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கும் கதாநாயகி காதலிக்க பல இளம் வாலிபர்கள் வட்டம் யிடுகிறார்கள்  யாரையும் திரும்பிப் பார்க்காமாள் போகிறாள் தன் வலையில் விழ வைக்க, ஊருக்குள் பைக்கிள் Bike -ல் பல சாகசங்களை செய்வார்கள் யார் வலையிலும் கதாநாயகி. ச...
“தலைவன் தலைவி” திரைவிமர்சனம்.

“தலைவன் தலைவி” திரைவிமர்சனம்.

Reviews
சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யாமேனன், சரவணன், தீபாசங்கர், காளி வெங்கட், மைனா மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் "தலைவன் தலைவி" கதைகரு வீட்டுகுள் ஈகோ பிரச்சினை பெண்களால் நீயா? நானா? ஆரம்பித்து  ஆண்கள் படும் அவஸ்தை  துல்லியமாக சொல்லபட்டுள்ளது படத்தை பார்ப்போம்; விஜயசேதுபதியின் குழந்தைக்கு மொட்டை போட குலதெய்வம் கோயிலுக்கு வந்துள்ளனர் அங்கு வந்த   விஜயசேதுபதி குழந்தையின் முடிய்யை வழித்த சலூண் கடைகாரர் கன்னத்தில் பளார் அடி விழுந்தது அங்கு இருந்த மனைவி ,மாமனார் மாமியார்யிடம் வாக்குவாதம் வாய் தகராறு போய்கிட்டேயிருக்கு சாமி கும்பிட வந்தவர் ஊர்காரர் தூரத்து சொந்தம் காளி வெங்கட்  இவங்க பிரச்சினை  தீர்க்க வருகிறார் மற்றும் பல உறவு வந்தும் பிரச்சினை தீர்க்க முடியவில்லை ஆரம்பம் முதல் யோகிபாபு  கோயில் தான் நிற்கிறார் எதையும் கண்டுக...
“ஹரி ஹர வீர மல்லு” திரைவிமர்சனம்

“ஹரி ஹர வீர மல்லு” திரைவிமர்சனம்

Reviews
மெகா சூர்யா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏ. எம். ரத்தினம் வழங்க, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ஹரி ஹர வீர மல்லு. நடிகர்கள்: பவன் கல்யாண், அகர்வால், பாபி டியோல், சத்யராஜ், நாசர், நர்கிஸ் ஃபக்ரி, நோரா ஃபடேஹி, ஈஸ்வரி ராவ், விக்ரமஜீத் விர்க், சச்சின் கடேகர், ரகு பாபு, சுனில், கபிர் பெடி, சுப்பராஜு, கபிர் துஹான் சிங், தணிகலபரணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.​ தொழில்நுட்ப கலைஞர்கள் : இயக்கம் : கிரிஷ் ஜாகர்லமுடி, ஜோதி கிருஷ்ணா ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்சா இசை – எம் .எம். கீரவாணி கலை இயக்குனர் – தோட்டா தரணி நடனம் – பிருந்தா, கணேஷ் ஆச்சார்யா மக்கள் தொடர்பு : ரேகா கதைகரு முகலாயப் பேரரசை எதிர்த்துப் போராடிய முதல் இந்தியரான வீர மல்லு, இராணுவத் தளபதிகளின் கொடுங்கோல் அதிகாரத்தை எதிர்த்து ஒரு புரட்சியை ஏற்படுத்தி... படத்தை பார்ப்போம் 1700 முகலாய போரரசு காலத்தில் இந்த கதை நடைபெறுகிறது. ஒளர...