Sunday, July 26

“உசுரே”திரை விமர்சனம்.

டீஜய் அருணாசலம், ஜனனி, மந்த்ரா, ஆதித்யா கதிர் தங்கதுரை, கிரேன் மனோகர், செந்தில் குமாரி, பாவல் நவநீதன் மெல்வின் ஜெயப்பிரகாஷ்
தொழில்நுட்ப கலைஞர்கள் :-
எழுத்து இயக்கம் :- நவீன் டி கோபால்
ஒளிப்பதிவு :- மார்க்கி சாய்
இசை :- கிரண் ஜோஸ்
எடிட்டர் :- மணி மாறன்
தயாரிப்பாளர் : ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் மவுலி எம் ராதாகிருஷ்ணா
மக்கள் தொடர்பு : சாவித்திரி

கதைகரு: பல ஆண்களை -ஏமாற்றிய இளம் பெண்ணின் காதல் கதை

படத்தை பார்ப்போம் :அழகிய பசுமை நிறைந்த ஒரு கிராமம் அந்த கிராமத்தில் கதாநாயகன் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்து கிட்டுயிருக்காங்க  அதே கிராமத்தில் அழகு தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கும் கதாநாயகி காதலிக்க பல இளம் வாலிபர்கள் வட்டம் யிடுகிறார்கள்  யாரையும் திரும்பிப் பார்க்காமாள் போகிறாள் தன் வலையில் விழ வைக்க, ஊருக்குள் பைக்கிள் Bike -ல் பல சாகசங்களை செய்வார்கள் யார் வலையிலும் கதாநாயகி. சிக்கவில்லை கதாநாயகன் பிரண்ட்ஸ்க்குள் ஒரு போட்டி கதாநாயகி காதலித்து காட்டு இந்த சவாலை ஏற்றுக் கொண்டார்   இந்த போட்டியில் கதாநாயகன் தொடர் விட முயற்சியால். இதனால், நாயகன்  , செருப்படி வாங்குகிறார் பல்வேறு அவமானங்களை சந்திக்கிறார்.ஒரு வழியாக கதாநாயகி காதலை ஏற்றுக் கொள்கிறார் இருவரும் சுற்றி திரிகிறார்கள்  ஒரு கட்டத்தில் கதாநாயகி அம்மாக்கு தெரிந்து விடுகிறது இந்த காதலை எதிர்ப்பு தெரிவிக்கிறார் பிறகு அவர் கேட்ட வரதட்சணை கொடுத்து சம்மதம் வாங்கி நிச்சயதார்த்தம் சந்தோஷமாக நடந்து முடிந்தது  பிறகு கதாநாயகன் கொல்லப்படுகிறார் . கதாநாயகி அம்மாவும்  கொல்லப்படுகிறார் யார் செய்தது எதற்காக செய்தார்கள் இப்படி பல கேள்விகளுக்கு இந்த படத்தில் மீதி கதையை திரையில் பாருங்கள்..

நடிகர்கள்

டீஜய் அருணாசலம் கதாநாயகன் கிராமத்து இளைஞனாகவும்  மண்வாசனை மாறாமல் சிறப்பாக நடித்திருக்கிறார் பாராட்டு.

கதாநாயகி ஜனனி கிராமத்து அழகு தேவதையாக சிறப்பன நடிப்பு கொடுத்திருக்கிறார் இவருக்கு அம்மாவாக நடித்த மந்திரா அவரும் அமைதியாக இருந்து கடைசியில் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி  சிறப்பான கதாபாத்திரத்தை கொடுத்து இருக்கிறார்

மற்றும் இப் படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஒளிப்பதிவு :- மார்க்கி சாய் கிராமத்து அழகை அப்படியே அள்ளிக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்க்கு வாழ்த்துக்கள்
இசை :- கிரண் ஜோஸ் :பின்னனி இசை இப் படத்திற்கு  பெரும் பக்க பலமாக  இருந்தது தமிழ் திரை உலகில் நல்ல எதிர்காலம் இவருக்கு இருக்கிறது அவருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ..

எழுத்து இயக்கம் :- நவீன் டி கோபால் இன்றைய தமிழ் சினிமா  வெட்டு, கத்தி குத்து கஞ்சா கடத்தல் போதை பொருள் பற்றி கதை தான் சொல்கிறார்கள்  நீங்கள்   ஒரு கிராமத்தில் நடந்த  காதல் கதை பார்த்ததை கேட்டதை வித்தியசான கிளைமேக்ஸ் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருந்தது  எல்லோரும் ரசிக்கும் படியாக இருந்தது உங்கள் முயற்சிக்கு பாராட்டு.

இப்படம் திருமணம் ஆக இருக்கும் வாலிப பசங்க அதே சமயம் காதலிக்க போறாவங்க காதலிச்சிட்டு இருக்கிறவங்க மற்றும்  பெரியவங்க அவசியம்  பார்க்க வேண்டிய படம்…