
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்திருக்கும் பிளாஸ்ட் படத்தை எழுதி இயக்கியிருகு;கிறார் சுபாஷ் கே ராஜ்
இதில் அர்ஜுன் – ராஜாராமன், அபிராமி – நீலவேணி, ப்ரீத்தி முகுந்தன் – நிலா, விவேக் பிரசன்னா – இளங்கோ (நிலாவின் மாமா), ஜான் கொக்கன் – வருண் தயாளன், அர்ஜுன் சிதம்பரம் – ஆபிரகாம், பவன் – கிருபாகரன், பாலா ஹாசன் – சிவன், வினோத் சாகர் – டோபி
படக்குழுவினர்கள்:- தயாரிப்பாளர்: ஐஸ்வர்யா கல்பாத்தி, இசை: ரவி பஸ்ரூர், ஒளிப்பதிவு: அருண் ராதாகிருஷ்ணன், எடிட்டர்: பிரதீப் ஈ ராகவ், ,மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
கதை கரு
வீரம் விளைந்த குடும்பம் மற்றும் கார்ப்ரேட் வில்லன் மோதலே பிளாஸ்ட் கதைகளம்
படத்தை பார்ப்போம்;
அர்ஜூன் ஒரு கராத்தே மாஸ்டர். அவரது மனைவி அபிராமி வீட்டில் தையல்காரராகவும் மகள் ப்ரீத்தி முகுந்தன் ஐடி துறையிலும் பணியாற்றுகிறார்கள் இவர் சிறுவயதில் அப்பா நடத்தும் கரேத்தே பள்ளியில் பயின்றார் இதனால் சிறுவயதிலே விளையாட்டில் நடந்த தவறை தட்டி கேட்பார் இவரிடம் அக்கம் பக்கம் பசங்க ஆக்ஷன் அடிவெளுத்து கட்டுவார் அதே நேரத்தில் மற்றவருக்கு ஒரு பிரச்னை என்றால் தானாகவே முன்வந்து தவறை தட்டி கேட்பார் இது இவருடைய அப்பா சொல்லி கொடுத்து வளர்த்த வளர்ப்பு ப்ரீத்தி ஐடி துறையிலும் வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகள் இவளிடம் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் ஆக்ஷன் அடிகொடுத்து புரியவைத்தார் இன்னொரு பக்கம் மலை கிராமம் ஒன்றின் அடியில் இருக்கும் ரூ 7000/=கோடி மதிப்பிலான கனிம வளத்தை கொள்ளை அடித்துச் செல்ல துடிக்கும் ஜான் கொக்கேன் ஆனால் மலையை குடைந்தால் அதன் அடிவாரத்தில் வாழும் 1400 குடும்பங்கள் அழிந்து போகும் 4500 மக்கள் இறந்து போவார்கள் கார்ப்ரேட் வில்லன் , அதனை பொருட்படுத்தாது தன் வேலையை துவங்க அரசாங்கம் ஆணையை பெற முயற்சிக்க இவருக்கு உடைந்தையாக உள்ளூர் அரசியலவாதி தேனப்பன் ரூ1000/= கோடி லஞ்சமமாக கேட்கிறார் வில்லன் சம்மதிக்கிறார்.கனிம வளம் கொள்ளை அடித்து செல்லபட்டதா? , லஞ்சம் ரூ १000 கொடுக்கபட்டதா ? சம்பந்தமே இல்லாத இந்த இரு கதைகளும் ஒரு புள்ளியில் மோதிக் கொள்ள அதன் பின் என்ன நடக்கிறது பல திருப்பங்களுடன் இந்த “பிளாஸ்ட். “படத்தின் மீதி கதை..
ஆக்ஷன் கிங் அர்ஜுன் சண்டைக் காட்சிகளில் நடிப்பது இந்த வயதிலும் அதே எனர்ஜியில் சண்டைக் காட்சிகளில் நடித்து தூள்கிளப்புகிறார் மற்றும் விவேக் பிரசன்னா, அபிராமி தன் மகள் மீது கவலைகொள்ளும் அம்மாவாக இருக்கும் வரை சாதாரணமான பெண்மணி போல் இருப்பவர் தன் கணவன், மகள் மீது யாராவது கையை வைத்தால் அவர்களுக்கு கைகால் முறிவு கிளைமேக்ஸ் காட்சியிலும் பட்டைய கிளப்புகிறார்
ப்ரீத்தி முகுந்தனின் ஆக்ஷன் காட்சிகள் . காருக்குள் வைத்து செய்யும் சம்பவ காட்சி அனைவரின் கவனத்தையும் பெறுகிறார்
இசை: ரவி பஸ்ரூர், ஒளிப்பதிவு: அருண் ராதாகிருஷ்ணன், எடிட்டர்: பிரதீப் ஈ ராகவ், அனைவரும் தன் பணியை சிறப்பாக செய்துள்ளார்
படத்தின் அறிமுக இயக்குநருக்கு சுபாஷ் கே ராஜ் ஆனால், அறிமுகமே தேவையில்லை என்கிற அளவிற்கு சுவாரஸ்யமான திரைக்கதையில் நல்ல ஆக்சன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். தொய்வு இல்லாமல் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது
தமிழ் சினிமாவில் எவ்வளவு கராத்தே சார்ந்த படங்கள் வந்திருந்தாலும் பிளாஸ்ட் திரைப்படம் குடும்பங்கள் ஒன்றுகூடி பார்க்கும் படமாக வந்துள்ளது பாராட்டு வாழ்த்துக்கள்
சண்டை பிரியர்களுக்கு விருந்து
ரேட்டிங் 3.5










