“பிளாஸ்ட்” திரை விமர்சனம்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்திருக்கும் பிளாஸ்ட் படத்தை எழுதி இயக்கியிருகு;கிறார் சுபாஷ் கே ராஜ்
இதில் அர்ஜுன் – ராஜாராமன், அபிராமி – நீலவேணி, ப்ரீத்தி முகுந்தன் – நிலா, விவேக் பிரசன்னா – இளங்கோ (நிலாவின் மாமா), ஜான் கொக்கன் – வருண் தயாளன், அர்ஜுன் சிதம்பரம் – ஆபிரகாம், பவன் – கிருபாகரன், பாலா ஹாசன் – சிவன், வினோத் சாகர் – டோபி
படக்குழுவினர்கள்:- தயாரிப்பாளர்: ஐஸ்வர்யா கல்பாத்தி, இசை: ரவி பஸ்ரூர், ஒளிப்பதிவு: அருண் ராதாகிருஷ்ணன், எடிட்டர்: பிரதீப் ஈ ராகவ், ,மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
கதை கரு
வீரம் விளைந்த குடும்பம் மற்றும் கார்ப்ரேட் வில்லன் மோதலே பிளாஸ்ட் கதைகளம்
படத்தை பார்ப்போம்;
அர்ஜூன் ஒரு கராத்தே மாஸ்டர். அவரது மனைவி அபிராமி வீட்டில் தையல்காரராகவும் மகள் ப்ரீத்தி முகுந்தன் ஐடி துறையி...
