“உசுரே”திரை விமர்சனம்.
டீஜய் அருணாசலம், ஜனனி, மந்த்ரா, ஆதித்யா கதிர் தங்கதுரை, கிரேன் மனோகர், செந்தில் குமாரி, பாவல் நவநீதன் மெல்வின் ஜெயப்பிரகாஷ்
தொழில்நுட்ப கலைஞர்கள் :-
எழுத்து இயக்கம் :- நவீன் டி கோபால்
ஒளிப்பதிவு :- மார்க்கி சாய்
இசை :- கிரண் ஜோஸ்
எடிட்டர் :- மணி மாறன்
தயாரிப்பாளர் : ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் மவுலி எம் ராதாகிருஷ்ணா
மக்கள் தொடர்பு : சாவித்திரி
கதைகரு: பல ஆண்களை -ஏமாற்றிய இளம் பெண்ணின் காதல் கதை
படத்தை பார்ப்போம் :அழகிய பசுமை நிறைந்த ஒரு கிராமம் அந்த கிராமத்தில் கதாநாயகன் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்து கிட்டுயிருக்காங்க அதே கிராமத்தில் அழகு தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கும் கதாநாயகி காதலிக்க பல இளம் வாலிபர்கள் வட்டம் யிடுகிறார்கள் யாரையும் திரும்பிப் பார்க்காமாள் போகிறாள் தன் வலையில் விழ வைக்க, ஊருக்குள் பைக்கிள் Bike -ல் பல சாகசங்களை செய்வார்கள் யார் வலையிலும் கதாநாயகி. ச...
