Monday, November 23

Reviews

“டிரெண்டிங்” திரைவிமர்சனம்.

“டிரெண்டிங்” திரைவிமர்சனம்.

Reviews
ராம் பிலிம் ஃபேக்டரி சார்பில் மீனாட்சி ஆனந்த் தயாரித்துஆனந்த் ஜி வழங்கும் டிரெண்டிங் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சிவராஜ். இதில் கலையரசன், பிரியாலயா, பிரேம் குமார், பெசன்ட் ரவி,வித்யா போர்கியா, சிவன்யா ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை: சாம் சி.எஸ், ஒளிப்பதிவு : பிரவீன் பாலு, கலை இயக்குனர்: அருண் குமார், படத்தொகுப்பு : நாகூரன் ராமச்சந்திரன்,  பாடல்: கார்த்திக் நேதா, ஆi​ட வடிவமைப்பாளர்: பிரியா கலையரசன், வி.எஃப்.எக்ஸ்: சிவா (ஹோகஸ்போகஸ்),டிஐ: ராகவன் , ஸ்டில்கள்: ராஜா, பிஆர்ஒ: சதிஷ் (ஏய்ம் கலையரசன், பிரியாலயா தம்பதிகள்  மகிழ்ச்சியாக சந்தோசமான தம்பதிகள் சோஷியல் மீடியாவில் YouTube  யூடிப் சேனல் வீடியோ பதிவிட்டு, அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்துக் கொண்டு கார் பங்களா என்று சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள்  தினமும் புதிய வீடியோ போட்டு ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறார்கள் ப...
“கெவி” திரைப்பட விமர்சனம்.

“கெவி” திரைப்பட விமர்சனம்.

Reviews
தமிழ் தயாளன் இயக்கத்தில் ஆதவன், ஷீலா, ஜாக்குலின் லிடியா, விவேக் மோகன், ராம்போ விமல் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும்  படம் 'கெவி' கதைகரு மருத்துவ வசதி மற்றும் சாலை வசதி இல்லாத மலை  கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை வலியை சொல்லும் படம். படத்தை பார்ப்போம் மலைகிராமம்  தீடீர் ஒரு இரவில் நிலச்சரிவு சிக்கிய மக்களை காப்பாற்ற முடியாமல் ஐந்து உயிர் பலியாகிறது  காரணம் அங்கு இருந்து கீழே  மருத்துவ மனைக்கு  கொண்டு செல்ல சாலை   வசதிகள் இல்லை  குண்டும் குழியான ஒத்தையடி  பாதை 10 கிலோமீட்டர் நடந்து  நடந்து போக வேண்டும் சட்டமன்ற தேர்தல் வருகிறது  ஒட்டு கேட்க  நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மலை கிராமத்திற்கு அந்த தொகுதிக்கு  MLA..,போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள்  கட்சிகார்கள் பெரும் பட்டாளமாக வருகிறார்கள் அதே வழியில்  நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு உயர்யிழந்த உடலை வைத்து அழுது கொண்டு  ...
“யாதும் அறியான்” திரை விமர்சனம்.

“யாதும் அறியான்” திரை விமர்சனம்.

Reviews
M. கோபி இயக்கத்தில் தினேஷ் பிராணா, அப்பு குட்டி, தம்பி ராமைய்யா, ஆனந்த் பாண்டி, ஷியாமல், மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் யாதும் அறியான். கதாநாயகன் தினேஷும், கதாநாயகி பிரானாவும் காதலிக்கிறார்கள். காதலியுடன் ஜாலியாகவும், நெருக்கமாகவும் இருக்க ஆசைபடுகிறார் இவரை தொடக்கூட விட மாட்டாங்க காதலி பிரானாவும் எல்லாம் கல்யாணத்துக்கு பிறகு தான் கண்டிஷன் போடுறாங்க   இதை வருத்தப்பட்டு கூற நண்பனிடம் ஐடியா கேட்கிறான்  நண்பர் ஒரு யோசனை சொல்கிறார். அவரது யோசனைப்படி, தனது காதலி மற்றும் நண்பர் அவரது காதலி என இரண்டு ஜோடியினர் காட்டு பகுதியில் இருக்கும்  சொகுசு விடுதிக்கு போராங்க  அந்த விடுதியில் அப்புக்குட்டி  வேலை செய்கிறார் அவர் மட்டும்தான் அங்கு இருக்கிறார்.முதல் நாள் இரு நண்பர்கள் மற்றும் அப்புகுட்டியும் சேர்ந்து மது குடிக்கிறார்கள்  பிறகு எல்லாரும் அவங்க ரூமுக்கு போயிறாங்க தினேஷ் தன் காதலியு...
“சட்டமும் நீதியும்” இணைத் தொடரின் விமர்சனம்

“சட்டமும் நீதியும்” இணைத் தொடரின் விமர்சனம்

Reviews
நடிகர்கள்: சரவணன், நம்ரிதா, ஆரோல் டி சங்கர், சண்முகம், திருசெல்வம், விஜயஸ்ரீ, இனியா ராம் படக்குழுவினர்: எழுத்தாளர் – நிகழ்ச்சி நடத்துபவர்: சூரியபிரதாப் எஸ் இயக்கம்: பாலாஜி செல்வராஜ் தயாரிப்பாளர்: சசிகலா பிரபாகரன் தயாரிப்பு: 18 கிரியேட்டர்ஸ் ஒளிப்பதிவு: எஸ் கோகுலகிருஷ்ணன் எடிட்டர்: ராவணன் இசையமைப்பாளர்: விபின் பாஸ்கர் கலை இயக்குனர்: பாவனா கோவர்தன் பாடலாசிரியர்: ஸ்ரீனி செல்வராஜ் ஆடை ஒப்பனையாளர்: மரியா மிலன் மக்கள் தொடர்பு: சதீஷ், சிவா (AIM) இணையத் தொடர் பார்ப்போம்; நீதிமன்றத்திர்கு வெளியே சாதாரண நோட்டரியாக வழக்கறிஞர்  சுந்தரமூர்த்தி (சரவணன் ) இவரிடம் வருபவர்கள் புகார்களை மட்டும் டைப் அடித்து  சீல் குத்தி  போவார்கள்  அது தான் அன்றை வருமானம் இவரது வீட்டில் மகள் தவிர மனைவி மற்றும் மகன் மதிக்கப்படாதவராக உள்ளார். இவரின் சிபாரிசில் வழக்கறிஞர் உதவியாளராக நம்ரிதா சேர பல வழக்கறிஞகர...
“மிஸஸ் அண்ட் மிஸ்டர்” திரைவிமர்சனம் –

“மிஸஸ் அண்ட் மிஸ்டர்” திரைவிமர்சனம் –

Reviews
வனிதா பிலிம் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீனிக் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜோவிகா விஜய்குமார் தயாரித்திருக்கும் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் வனிதா விஜயகுமார். இதில் வனிதா விஜயகுமார், மாஸ்டர் ராபர்ட், ஷகிலா, பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், பாத்திமா பாபு, செஃப் தாமு, ஸ்ரீமன், கிரண், ஆர்த்தி, கணேஷ்கர்,ரவிகாந்த், அனுமோகன், வாசுகி ஸ்வேதா பாரதி, சௌமியா ஜெயராம், ஷார்மிளா, காயத்ரி ரேமா, நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- நிர்வாக தயாரிப்பாளர் – ஷாகி​லா, படைப்பு தயாரிப்பாளர் – ஜெய்னிதா ராஜன் , தயாரிப்பு மேலாளர் – சரவணன் ஜி, ஒளிப்பதிவாளர்கள் – ராஜபண்டி டி (தாய்லாந்து) விஷ்ணு, ராமகிருஷ்ணன் (சென்னை) டிஜி கபில் (துபாய்), இசை – ஸ்ரீகாந்த் தேவா , ஏடிட்டர் – பாலகுரு ,பிஆர்ஒ – நிகில் முருகன் கதைகரு கணவன் மனைவி இடையே உருவாகும் பிரச்சனைகளை ம...
“மாயக்கூத்து” திரைவிமர்சனம்.

“மாயக்கூத்து” திரைவிமர்சனம்.

Reviews
மாயக்கூத்து திரைவிமர்சனம் A R ராகவேந்திரா இயக்கத்தில் டெல்லி கணேஷ், மு. ராமசாமி, சாய் தீனா நாகராஜ் கண்ணன், காயத்ரி, மிருதுளா, ஐஸ்வர்யா ரகுபதி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் மாயக்கூத்து எழுத்தாளரான வாசன், மூன்று தொடர்கதைகளை ஒரே நேரத்தில் எழுதி வருகிறார். முதல் தொடரில், தனபால் எனும் ரெளடி தொழில் கொலை செய்வது தனது 50 ஆவது கடைசி கொலையைச் செய்துவிட்டு, அத்தொழிலை விட்டு விட  நினைக்கிறார். இரண்டாவது தொடரின் கதாபாத்திரம் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து,பள்ளி மாணவியான ராஜி(மிருதுளா) மருத்துவராக வர வேண்டும் என்ற ஆசை கனவு  ராஜி வீட்டில் எதிர்ப்பு, காரணம் நீட் தேர்வு எழுதி பாஸ் ஆகவில்லை  என்றால் மகளின்  வாழ்க்கை பாழாகிவிடும் என்ற பயத்தால் நீட் தேர்வு எழுத கூடாது   அப்பா அம்மா கூறிவிட்டார்கள்  இவளுடைய கனவுகள் கலைக்கப்படுகிறது இதனால் மாணவி  தான் நினைத்த படிப்பைப் படிக்க முடியாமல்...
“ப்ரீடம்”திரைபட விமர்சனம்.

“ப்ரீடம்”திரைபட விமர்சனம்.

Reviews
நடிகர்கள் : எம்.சசிகுமார், லிஜோ மோல் ஜோஸ், மு ராமசாமி, சுதேவ் நாயர், மாளவிகா அவினாஷ், சரவணன், போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா, மணிகண்டன் படக்குழு விவரங்கள் : தயாரிப்பு: பாண்டியன் பரசுராமன் இணை தயாரிப்பாளர்: சுஜாதா பாண்டியன் சத்யசிவா எழுதி இயக்குகிறார் இசை: ஜிப்ரான் ஓளிப்பதிவு : என்.எஸ்.உதயகுமார் படத்தொகுப்பாளர்: ஸ்ரீகாந்த் என்.பி கலை: சி.உதயகுமார் பாடல் வரிகள்: சினேகன் – மோகன் ராஜன் – அருண் பாரதி அதிரடி: டி.ரமேஷ் – டான் அசோக் – டேஞ்சர் மணி ஆடை வடிவமைப்பாளர்: சிவரஞ்சனி ஒலிப்பதிவு: ஹரிஷ் மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM) ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு சில கற்பனை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் Freedom. .இப்படத்தை பற்றி பார்க்கலாம் . முன்னாள் பிரதமர் அவர்கள்   படுகொலை செய்யபட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ள படம் 'Freedom'. ஒரு ந...
“பீனிக்ஸ்” திரை விமர்சனம்.

“பீனிக்ஸ்” திரை விமர்சனம்.

Reviews
ராஜலட்சுமி ‘அனல்’ அரசு தயாரித்திருக்கும் பீனிக்ஸ் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ‘அனல்’அரசு இதில் சூர்யா சேதுபதி, வரலக்ஷ்மி சரத்குமார், சம்பத் ராஜ், தேவதர்ஷினி, முத்துக்குமார், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூனார் ரமேஷ், ‘காக்கா முட்டை’ விக்னேஷ், அபி நக்ஷத்ரா, வர்ஷா விஸ்வநாத், நவீன், ரோகித், மது வசந்த், கிஷோர், ரிஹான், பிரசாந்த், ரிஷி, நந்தா சரவணன், ஆடுகளம் முருகதாஸ், ஆடுகளம் நரேன், ஸ்ரீPஜித் ரவி ஆகியோர் நடித்துள்ளனர். படக்குழுவினர்கள் : ஒளிப்பதிவு இயக்குனர்: வேல்ராஜ் ஆர்.இணை இயக்குனர்: என். ஜான் ஆல்பர்ட், இசை: சாம் சிஎஸ், எடிட்டர்: பிரவீன் கே.எல், கலை இயக்குனர்: மதன் கே, பாடலாசிரியர்: விவேகா, மதன் கார்க்கி, லோகன், வித்யா,நடனம்: பாபா பாஸ்கர், ஜானி, அதிரடி ஆக்ஷன்: ‘அனல்’ அரசு,தயாரிப்பு நிர்வாகி: சக்தி ஜெகதீசன்,நிர்வாகத் தயாரிப்பாளர...
“மார்கன்” திரை விமர்சனம்.

“மார்கன்” திரை விமர்சனம்.

Reviews
மார்கன் திரை விமர்சனம். விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் மார்கன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் லியோ ஜான் பால். இதில் விஜய் ஆண்டனி – துருவ் கோரக், அஜய் தீஷன் – தமிழறிவு, மகாநதி சங்கர் – காளி, சமுத்திரக்கனி – மூத்த ஏடிஜிபி ராஜா, தமிழ்நாடு சென்னை, ராமச்சந்திரன் – முருகவேல், பிரிகிடா – இன்ஸ்பெக்டர் ஸ்ருதி, தீப்ஷிகா – ரம்யா, அர்ச்சனா – அகிலா, கனிமொழி – வெண்ணிலா, வினோத் சாகர் – உதவி ஆணையர், நடராஜ் – மூத்த நரம்பியல் நிபுணர், அருண் ராகவ் – ஐவு ர்சு, கதிர் – தரகர் முகவர், ராஜாராம் – ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் கார்த்திக், அபிஷேக் – இயக்குனர் ராஜேஷ், நிஹாரிகா – ரம்யா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள் :-இசை: விஜய் ஆண்டனி, ந​pர்வாகி: தயாரிப்பாளர் நவீன் குமார், ஒளிப்பதிவாளர்: எஸ்.யுவா, படத்தொகுப்பாளர்;: லியோ ...
” கண்ணப்பா ” திரை விமர்சனம்.

” கண்ணப்பா ” திரை விமர்சனம்.

Reviews
"கண்ணப்பா" பிரம்மாண்ட பொருட்செலவில் ஆன்மிக திரைப்படம் '. இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கிய இப்படத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். வரலாற்று பின்னணியில் கடவுள் இல்லை என்று நாத்திகன் ஆக இருந்ததவன்   தீவிர சிவன் பக்தன் கண்ணப்பரை பற்றிய கதை இப்படம்  . கதைக்களம் இரண்டாம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் காளஹஸ்தி பகுதியில் சரத்குமார் மகனாக தின்னா (விஷ்ணு மஞ்சு) தனது இன மக்களுடன் வாழ்ந்து வருகிறார். சிறு வயதில் தனது நண்பன் நரபலி கொடுக்கப்பட்டதை நேரில் பார்த்த தின்னா, கடவுளே இல்லை எல்லாம் வெறும் கல்தான் என்று கூறி  ஒரு கல்லை எடுத்து சாமி மீது எறிகிறான் அந்த கல் பூசாரி பெண் கன்னத்தில் பட்டு  சிறிய காயங்கள் ஏற்படுகிறது. ஹீரோ தெய்வ நம்பிக்கை இல்லாமல் நாத்திகனாக வளர்கிறார...