Thursday, June 11

“மிஸஸ் அண்ட் மிஸ்டர்” திரைவிமர்சனம் –

  1. வனிதா பிலிம் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீனிக் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜோவிகா விஜய்குமார் தயாரித்திருக்கும் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் வனிதா விஜயகுமார்.

இதில் வனிதா விஜயகுமார், மாஸ்டர் ராபர்ட், ஷகிலா, பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், பாத்திமா பாபு, செஃப் தாமு, ஸ்ரீமன், கிரண், ஆர்த்தி, கணேஷ்கர்,ரவிகாந்த், அனுமோகன், வாசுகி ஸ்வேதா பாரதி, சௌமியா ஜெயராம், ஷார்மிளா, காயத்ரி ரேமா, நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- நிர்வாக தயாரிப்பாளர் – ஷாகி​லா, படைப்பு தயாரிப்பாளர் – ஜெய்னிதா ராஜன் , தயாரிப்பு மேலாளர் – சரவணன் ஜி, ஒளிப்பதிவாளர்கள் – ராஜபண்டி டி (தாய்லாந்து) விஷ்ணு, ராமகிருஷ்ணன் (சென்னை) டிஜி கபில் (துபாய்), இசை – ஸ்ரீகாந்த் தேவா , ஏடிட்டர் – பாலகுரு ,பிஆர்ஒ – நிகில் முருகன்

கதைகரு

கணவன் மனைவி இடையே உருவாகும் பிரச்சனைகளை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார்

வனிதா மற்றும் ராபர்ட் மாஸ்டரை 30 வயதிலில் காதலித்து திருமணம் செய்துக்கொண்டு பேங்காக்கில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு வருகின்றனர். ஆனால் வனிதா தன்னுடைய அழகு போய்விடும் என்பதற்காக குழந்தை   பெற்றுக்கொள்ள  இப்பொழுது வேண்டாம் என்று தள்ளிப் போடுகிறார்  . இப்படியே 10 வருடங்கள் சென்றுவிடுகிறது.நாற்பது வயது எட்டும் போது, தாய், மற்றும் உறவினர்கள், நண்பர்களின் குழந்தை பெற்றுக்கொள்ள சொல்கிறார்கள் வனிதாவும் விருப்பம் . ஆனால் ராபர்ட் இதற்கு சம்மதிக்காமல் வனிதாவிடம்  செய்து பிடிவாதமாக மறுக்கிறார். இதனால் கோபமாகும் வனிதா பல வழிகளில் முயற்சி செய்ய, வனிதா விடாமல் பல ரொமன்ஸ் முயற்ச்சிகளில் ஈடுப்படுகிறார் ராபர்ட் மாஸ்ட குழந்தை வேண்டாம் சொல்ல காரணம் என்ன ? கடைசியில் இவர்கள் இருவரும் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொண்டார்களா? என்பதே படத்தின் மீதிகதை

வனிதா விஜயகுமார் பாங்காக்கில் வாழும் பெண்களைப்போல்  வாழ்ந்துள்ளார் கணவருடன் படுகறைகள கவர்ச்சி  கிளுகிளுப்பான காட்சிகள் தாராளம்   தாய்மைக்காக ஏங்கும் குழந்தையை பெற்றுக் கொள்ள போராடும் காட்சிகளில் நடிப்பு சிறப்பு.

கணவராக ராபர்ட் வனிதாவிடம் தப்பிக்க எடுக்கும் முயற்சிகள், குழந்தை வேண்டாம் என்பதற்கான, நியாயம் சொல்வதும் இவர்களுடன் நடித்த கணேஷ் Silent வில்லதனமான சிறப்பு , ஆர்த்தி கணேஷ் வனிதாவிற்க்கு அக்கா இவர் கொடுக்கும் ரொமன்ஸ் ஐடியா காமெடி  ரவுசு கலாட்டா குறையில்லை

மற்றும் ஷகிலா இதுவரை ஏற்று நடிக்காத கதாபாத்திரம் வனிதாவுக்கு  அம்மாவாக சிறப்பான Super நடிப்பை கொடுத்துள்ளார்  பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், பாத்திமா பாபு, செஃப் தாமு, ஸ்ரீமன், கிரண், , ,ரவிகாந்த், அனுமோகன், இவர்களுடன் அனைவரின் நடிப்பு சிறப்பு

ஒளிப்பதிவாளர்கள் வெளி நாடுகளில் காட்சிக் தொழில்நுட்ப கலைஞர்கள் ராஜபாண்டி பாங்காக்கை அழகை அப்படியே அள்ளி கொடுத்துள்ளார்

இசை ஸ்ரீகாந்த் தேவா இசை  கேட்கும்ரகம் சிவராத்திரி பாடலின் ரீமிக்ஸ் சிறப்பாக அமைந்துள்ளது சர்ச்சையில் சிக்கிய சிவராத்திரி பாடல்

ஏடிட்டர் பாலகுரு படத்தின் காட்சிகளுக்கு சரியான பங்களிப்பை கொடுக்கவில்லை.

மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் வனிதா விஜயகுமார். பாராட்டு  நாற்பது வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்கள் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை சரியாக தைரியாமாக சொல்லியுள்ளார் .திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்திருக்க வேண்டும் சிறப்பு

இப்படம்  திருமண இளம் தம்பதியர்கள் கொண்டாடும் படம்  குடும்பஸ்தஸ் 40 வயது மேல் குழந்தை பெற்று கொள்ள விரும்புவர்களுக்கான படம்