“மிஸஸ் அண்ட் மிஸ்டர்” திரைவிமர்சனம் –
வனிதா பிலிம் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீனிக் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜோவிகா விஜய்குமார் தயாரித்திருக்கும் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் வனிதா விஜயகுமார்.
இதில் வனிதா விஜயகுமார், மாஸ்டர் ராபர்ட், ஷகிலா, பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், பாத்திமா பாபு, செஃப் தாமு, ஸ்ரீமன், கிரண், ஆர்த்தி, கணேஷ்கர்,ரவிகாந்த், அனுமோகன், வாசுகி ஸ்வேதா பாரதி, சௌமியா ஜெயராம், ஷார்மிளா, காயத்ரி ரேமா, நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- நிர்வாக தயாரிப்பாளர் – ஷாகிலா, படைப்பு தயாரிப்பாளர் – ஜெய்னிதா ராஜன் , தயாரிப்பு மேலாளர் – சரவணன் ஜி, ஒளிப்பதிவாளர்கள் – ராஜபண்டி டி (தாய்லாந்து) விஷ்ணு, ராமகிருஷ்ணன் (சென்னை) டிஜி கபில் (துபாய்), இசை – ஸ்ரீகாந்த் தேவா , ஏடிட்டர் – பாலகுரு ,பிஆர்ஒ – நிகில் முருகன்
கதைகரு
கணவன் மனைவி இடையே உருவாகும் பிரச்சனைகளை ம...
