Thursday, April 16

“டிரெண்டிங்” திரைவிமர்சனம்.

ராம் பிலிம் ஃபேக்டரி சார்பில் மீனாட்சி ஆனந்த் தயாரித்துஆனந்த் ஜி வழங்கும் டிரெண்டிங் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சிவராஜ்.

இதில் கலையரசன், பிரியாலயா, பிரேம் குமார், பெசன்ட் ரவி,வித்யா போர்கியா, சிவன்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை: சாம் சி.எஸ், ஒளிப்பதிவு : பிரவீன் பாலு, கலை இயக்குனர்: அருண் குமார், படத்தொகுப்பு : நாகூரன் ராமச்சந்திரன்,  பாடல்: கார்த்திக் நேதா, ஆi​ட வடிவமைப்பாளர்: பிரியா கலையரசன், வி.எஃப்.எக்ஸ்: சிவா (ஹோகஸ்போகஸ்),டிஐ: ராகவன் , ஸ்டில்கள்: ராஜா, பிஆர்ஒ: சதிஷ் (ஏய்ம்

கலையரசன், பிரியாலயா தம்பதிகள்  மகிழ்ச்சியாக சந்தோசமான தம்பதிகள் சோஷியல் மீடியாவில் YouTube  யூடிப் சேனல் வீடியோ பதிவிட்டு, அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்துக் கொண்டு கார் பங்களா என்று சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள்  தினமும் புதிய வீடியோ போட்டு ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறார்கள் பெண் ஆடை கலைதல் ஆண் உயரமான இடத்தில் நின்று உயிரை பணய வைத்து வீடியோ எடுத்து பதிவிடுதல் சேனல் சப்ஸ்கிரைப் ஏறிக்கிட்டே இருக்காங்க பெரும் மகிழ்ச்சி பணம் அதிகம் கொட்டிட்டே இருக்கு ஒரு கட்டத்துல இவுங்க சேனல்  youtube இல் இருந்து Delete டெலிட் ஆயிடுது அடுத்தது புதிய சேனல் தொடங்கியும்  அவர்களுடைய சேனல் சரியாக போகவில்லை  படுத்திடுச்சி   வாங்கிய கடனை கொடுக்க முடியலை பேங்க் EMI கட்ட முடியவில்லை கடன்க்காரன் ரவுடி கும்பலுடன் வீட்டுக்கு வந்து மிரட்டல்  கொடுக்கிறான்  இப்படி இருக்கும் சூழ்நிலையில்   திடீர்னு  மர்ம நபரால்  ஒரு போன் கால் வருகிறது உங்களுக்கு  ஒரு கேம் இருக்கிறது  ”உங்க வீட்டுக்குள்ளே இருந்தே 7 நாட்கள் ஒரு கேம் விளையாடுங்கள், இதில் கலந்து கொண்டா பல லட்சம் ,பல கோடி கிடைக்கும்  என்று ஆசை வார்த்தை கூறுகிறார் முதலில் கலையரசன் மறுப்பு சொல்லி போனை துண்டித்து விட்டார்  இரண்டாவது அதே நபர் பிரியாலயா போன் செய்து அதே கேம்க்கு அழைக்கிறார் இவர் ஒகே சொல்லிட்டார்  நமக்கு இருக்கிற கடன் EMI  பிரச்சினை இதுதான் சரியான வழி என்று கேம் Game கலந்து கொள்ள  இருவரும் முடிவு செய்தனர்  வீட்டுக்குள்ளே இருந்தபடியே அந்த நபர் சொல்றபடி பிக்பாஸ் பாணியில் கேம் விளையாட ஆரம்பிக்கிறார்கள். விறுவிறுப்பாக கேம்   செல்கிறது முதலில்  வெற்றி பல லட்சம் இவங்க (Bank )பேங்க் அக்கவுண்டில் வந்து விழுகிறது இருவருக்கும் ரொம்ப சந்தோஷம் அடுத்த ரவுண்ட்ல மனைவிக்கு வெற்றி கிடைக்கும் கணவனுக்கு தோல்வி கிடைக்குது இப்படி மாறி மாறி குழப்பி கணவன் மனைவி  ரெண்டு பேரும்  பிரச்சினை உண்டு மனைவிக்குள்ளே கேமை வைக்கிறார்  மனைவியை  கொலை செய்ய முயற்சி நடக்கிறது. மனைவி கொலை செய்ய Game  கேம்க்காக  இல்ல மனைவியின் கடந்த கால வாழ்க்கை தெரிந்து கொண்டதால் ஜெயிச்சது யார் ? இந்த கேம் ஷோவை நடத்துவது யார் ? இவங்களுக்கும் அந்த கேம் நடத்தும்  மர்ம நபருக்கும் என்ன தொடர்பு . பல கேள்விகளுடன் டிரெண்டிங் மீதிகதை …

நடிகர்கள்

கலையரசனும் பிரியாலயாவும் கணவன் மனைவியாக யூ டியூப்பராக சிறப்பாக நடித்துள்ளனர். Game விளையாட்டு  கணவன் மனைவி விட்டு கொடுக்காமல் போட்டியாளரா  விளையாடி எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார்கள்    பிரியாலாவுக்கு திரையுலகில் நல்ல ஏதர்காலம் இருக்கு. பிரேம் குமார் கொஞ்சம் நேரமே வந்தாலும் சிறப்பாக செய்திருக்கிறார்.
பெசன்ட நகர் ரவி. . வட்டிக்கு பணம் கொடுத்து அதை வசூல் செய்யும் ரவுடி கும்பளுடன் மிரட்டும் விதம் அவர். வாழ்க வளமுடன் வார்த்தை அடிகடி பேசி அசத்துகிறார்  வித்யா போர்கியா, ஷிவன்யா பிரியங்கா, கௌரி, பாலாஜி தியாகராஜன், தயாளன் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணரந்து சிறப்பாக நடித்துள்ளனர். பிரவீன் பாலுவின்
ஓளிபபதிவு படத்திற்கு பலம். சாம் CS இசையில் பாடல்களும் பிணணனி இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.

எடிட்டர் சிறப்பாக தன் பணியை செய்துள்ளனர்.

இதில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞரும்  சிறப்பாக தன் பணி செய்துள்ளனர்

இயக்குநர் சிவராஜ் தேர்ந் தெடுத்திருக்கும் கதை இன்றைய இளைய சமுதாயம் படித்தவர்கள் படிக்காதவர்கள் உழைக்காமல் பணம் மட்டும் பெரும் ஆசை    அவர்கள் எடுக்கும் விளையாட்டு ஆபத்து என்று அறியாமலே அதனுல் மாட்டிக் கொண்டு சில பேர் மரணம் அடைகிறார்கள் சிலர் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் இன்றை காலகட்டத்திற்கு தேவையான படம் அனைவரும் .ரசிக்கும்படியாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லி இருக்கிறார் பார்க்கலாம் பாராட்டு வாழ்த்துக்கள்