Wednesday, June 24

Tag: “டிரெண்டிங்” திரைவிமர்சனம்.

“டிரெண்டிங்” திரைவிமர்சனம்.

“டிரெண்டிங்” திரைவிமர்சனம்.

Reviews
ராம் பிலிம் ஃபேக்டரி சார்பில் மீனாட்சி ஆனந்த் தயாரித்துஆனந்த் ஜி வழங்கும் டிரெண்டிங் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சிவராஜ். இதில் கலையரசன், பிரியாலயா, பிரேம் குமார், பெசன்ட் ரவி,வித்யா போர்கியா, சிவன்யா ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை: சாம் சி.எஸ், ஒளிப்பதிவு : பிரவீன் பாலு, கலை இயக்குனர்: அருண் குமார், படத்தொகுப்பு : நாகூரன் ராமச்சந்திரன்,  பாடல்: கார்த்திக் நேதா, ஆi​ட வடிவமைப்பாளர்: பிரியா கலையரசன், வி.எஃப்.எக்ஸ்: சிவா (ஹோகஸ்போகஸ்),டிஐ: ராகவன் , ஸ்டில்கள்: ராஜா, பிஆர்ஒ: சதிஷ் (ஏய்ம் கலையரசன், பிரியாலயா தம்பதிகள்  மகிழ்ச்சியாக சந்தோசமான தம்பதிகள் சோஷியல் மீடியாவில் YouTube  யூடிப் சேனல் வீடியோ பதிவிட்டு, அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்துக் கொண்டு கார் பங்களா என்று சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள்  தினமும் புதிய வீடியோ போட்டு ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறார்கள் ப...