
அருண் விஷ_வல்ஸ் சார்பில் கோவை ரமேஷ் தயாரித்திருக்கும் ஸ்வீட்டி நாட்டி கிரேசி படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராஜசேகர்.ஜி.
இதில் த்ரிகுண் ஸ்ரீ ஜீத்தா கோஷ் இனியா ,ராதா , ரவி மரியா , தம்பி ராமைய்யா , சத்யன் , ஜாவா சுந்தரேசன், மதன்பாபு, இவர்களுடன் பிரபல தெலுங்கு நடிகர் ஆலி, மற்றும் பலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – சி. விஜய ஸ்ரீ,இசை – அருணகிரி, எடிட்டிங் – கே. குமார் , பாடல்கள் – சினேகன், பாஸ்கர் சி.தேவ் ;நடனம் – ஐ.ராதிகா, மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்.
கதைகரு
Play Boy ரெட்டை அர்த்தம் காமெடி மற்றும் கிளாமர் ஒரே நேரத்தில் மனைவி , மச்சின்சி ,மாமியார் வாந்தி எடுக்கிறார்கள் எப்படி யார் ?காரணம்..?
படத்தை பார்ப்போம்
கல்லூரி மாணவன் த்ரிகுண் அதே கல்லூரியில் சேரும் அனிதாவை பார்த்ததும் காதல் மலர பின்னர் அவளுடன் நெருங்கி பழகுகிறான். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யும், நாயகன் தனது கடந்தகால அனுபவங்களை வெளிப்படையாக நாயகி ஸ்ரீ ஜீத்தாவிடம் பகிர்கிறார். அதாவது தன்னுடைய டியூஷன டீச்சரிடம் அவன் பழகிய விதத்தை பற்றி அதனைத் தொடர்ந்து ஷாப்பிங மஹால் ஒரு ஆண்டியை சந்தித்த அனுபவத்தையும் கூறுகிறார் இருவருக்கும் திருமணம் நடந்தது திருமணத்திற்குப் பிறகு, பணக்கார மாமியார் வீடு கோத்தகிரியில் மலைப்பிரதேசத்திற்கு நடுவில் அமைந்துள்ள பங்களா நாயகியின் வீட்டிற்கு செல்கிறார். மனைவின் அக்கா (மச்சின்சி) , அம்மா ( மாமியார்) பார்த்ததும் அதிர்ச்சி ஏற்கனவே இவர்களை சந்தித்துள்ளார் மச்சின்சி இவனுடை டியூஷன் டீச்சராகவும் . மாமியார் ஷாப்பிங் மஹால் ஆண்டியாகவும் , இவர்கள் தான் கடந்த கால காதலி என்ற உண்மையை அனிதாவிடம் கூறினாரா? இந்த மூன்று பெண்களிடம் சிக்கிக் கொண்டு என்ன படாதபாடு படுகிறார்? த்ரிகுண்-அனிதா திருமணம் வாழ்க்கை ? ஒரே நேரத்தில் மனைவி , மச்சின்சி ,மாமியார் வாந்தி எடுக்கிறார்கள் எப்படி யார் ?காரணம்..?வந்த பிரச்சனை என்ன? பல கேள்விகளுக்கு படத்தின் மீதிக்கதை.
நாயகன் தெலுங்கிலும் தமிழிலும் பல படங்களில் நடித்த த்ரிகுண் கல்லூரி மாணவர்;;;; Play Boy – க.மூன்று பெண்களிடம் ஜாலியாக வாழ்ந்து யிருக்கிறார்
நாயகி ஸ்ரீ ஜீத்தா கோஷ் , நாயகின் அக்காவாக இனியா டியூஷன் டீச்சராக கிளாமரை அள்ளி கொடுத்துள்ளார் ,அம்மாவாக ராதா மற்றும் அப்பாவாக தம்பி ராமைய்யா ரவி மரியா , சத்யன் , ஜாவா சுந்தரேசன், மதன்பாபு, இவர்களுடன் பிரபல தெலுங்கு நடிகர் ஆலி, மற்றும் பலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்தனக்கு கொடுத்த கதாபாத்திரம் சிறப்பாக நடித்துள்ளர்
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – சி. விஜய ஸ்ரீ,இசை – அருணகிரி, எடிட்டிங் – கே. குமார் , பாடல்கள் – சினேகன், பாஸ்கர் சி.தேவ் ;நடனம் – ஐ.ராதிகா சிறப்பான தன் பங்களிப்பை வழங்கியுள்ளார்.
கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராஜசேகர்.ஜி உங்கள் முயற்சி பாராட்டு
ஸ்வீட்டி நாட்டி கிரேசி இப்படம் ஆண்கள் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கலாம்










