Monday, August 24

Tag: ஸ்வீட்டி நாட்டி கிரேசி. திரைபட விமர்சனம்

“ஸ்வீட்டி நாட்டி கிரேசி” திரைபட விமர்சனம்.

“ஸ்வீட்டி நாட்டி கிரேசி” திரைபட விமர்சனம்.

Reviews
அருண் விஷ_வல்ஸ் சார்பில் கோவை ரமேஷ் தயாரித்திருக்கும் ஸ்வீட்டி நாட்டி கிரேசி படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராஜசேகர்.ஜி. இதில் த்ரிகுண்  ஸ்ரீ ஜீத்தா கோஷ் இனியா ,ராதா , ரவி மரியா , தம்பி ராமைய்யா , சத்யன் , ஜாவா சுந்தரேசன், மதன்பாபு, இவர்களுடன் பிரபல தெலுங்கு நடிகர் ஆலி, மற்றும் பலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – சி. விஜய ஸ்ரீ,இசை – அருணகிரி, எடிட்டிங் – கே. குமார் , பாடல்கள் – சினேகன், பாஸ்கர் சி.தேவ்  ;நடனம் – ஐ.ராதிகா, மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ். கதைகரு Play Boy ரெட்டை அர்த்தம்  காமெடி மற்றும் கிளாமர்  ஒரே நேரத்தில் மனைவி , மச்சின்சி ,மாமியார் வாந்தி எடுக்கிறார்கள்  எப்படி யார் ?காரணம்..? படத்தை பார்ப்போம் கல்லூரி மாணவன் த்ரிகுண்  அதே  கல்லூரியில் சேரும் அனிதாவை பார்த்ததும்   காதல் மலர பின்னர் அவளுடன் ...