Monday, November 23

Reviews

99/66 திரை விமர்சனம்.

99/66 திரை விமர்சனம்.

Reviews
மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து தயாரித்து இயக்கியுள்ளார் எம்.எஸ். மூர்த்தி. தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு  – சேவிலோ ராஜா (எம்டன் மகன்) , படத்தொகுப்பு – மீனாட்சி சுந்தரம், கலை இயக்குனர் – ஜெயமுருகன், நடன இயக்குநர்கள் – ஸ்ரீPதர் -அக்ஷயா ஆனந்த், ஸ்டண்ட் –  பயர் கார்த்திக் ,  மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ் இதில் சபரி (குணா ), ரோகிந்த் (கரண்), ரக்சிதா மகாலட்சுமி (சங்கீதா), ஸ்வேதா (ரஞ்சிதா), தயாரிப்பாளர் – இயக்குனர் எம்.எஸ்.மூர்த்தி (மூர்த்தி) , பவன்கிருஷ்ணா (விக்கி), கே.ஆர்.விஜயா (துர்கா தேவி அன்னையார், ஜாவா சுந்தரேசன் (சாம்ஸ்), அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம் ஆகியோர் நடித்துள்ளனர். ரச்சிதா மகாலட்சுமி மற்றும் அவரது கணவர் சபரி, அடுக்குமாடி குடியிருப்பில்   66-வது கதவு எண் வீட்டை விலைக்கு வாங்கி குடியேறுகிறார்கள். அதே ...
“ஓ பட்டர்ஃப்ளை” திரை விமர்சனம்.

“ஓ பட்டர்ஃப்ளை” திரை விமர்சனம்.

Reviews
ஆன்ட்ஹில் சினிமா – பாலம்பூர் டாக்கீஸ் சார்பில் வெங்கி, ஆனந்த் எஸ் ஷா, விஜய் ரங்கநாதன், நிஷா பாட்டியல் தயாரித்திருக்கும் ஓ பட்டர்ஃப்ளை படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விஜய் ரங்கநாதன் இதில் நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி, கீதா கைலாசம் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்பக் கலைஞர்கள்: இசை: வைசாக் சோமநாத், ஒளிப்பதிவு: வேதராமன் சங்கரன், படத்தொகுப்பு: புவனேஷ் மணிவண்ணன்,, பாடல்கள்: கார்த்திக் நேத்தா, விஜய் ரங்கநாதன், விக்னேஷ் ஸ்ரீகாந்த்,  மக்கள் தொடர்பு: ரியாஸ் கே அஹ்மத், பாரஸ் ரியாஸ் கதைகரு கதாநாயகியின் முன்னால்  காதலை பற்றி தன் கணவனிடம் சொல்ல நினைப்பு தவிப்பு ...கணவன் மரணம். படத்தை பார்ப்போம்: திருமணமாகி சில மாதங்களிலேயே கணவரை இழந்த நிவேதிதா சதீஷ், அதிர்ச்சியாலும் மனதளவில் பாதிக்கப்படுகிறார். கணவரின் மரணத்திற்க்கு நான்தான் காரணம்  , நினைத்...
“ஆழி” திரை விமர்சனம்.

“ஆழி” திரை விமர்சனம்.

Reviews
888 மற்றும் செல்லுலாய்டு கிரியேஷன்ஸ் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரித்திருக்கும் ஆழி (ஒஷன்) படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மாதவ் ராமதாசன். இதில் ஆர்.சரத்குமார் – மூர்த்தி, இந்திரஜித் ஜெகஜித் – அருள், தேவிகா சதீஷ் – முகிலா, வையாபுரி, ஸ்ரீPஜித் ரீவி, பிர்லா போஸ்,தாமரைச்செல்வி,  சிறப்பு தோற்றத்தில் நிகில் முருகன் ஆகியோர் மற்றும் பலர்  நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – ஆனந்த் என் நாயர், இசை : ஜாஸி கிப்ட். : எடிட்டர் கே.ஸ்ரீனிவாஸ், பாடல்கள் – ஜாஸ்ஸி கிஃப்ட், வண்ணக்கலைஞர் – லிஜு பிரபாகர், பாடல் வரிகள் – நவின் கண்ணன், கலை – பிரதீப்.எம்.வி,  எஸ்.கே.டி.கண்ணன்,  பிஆர்ஓ – நிகில் முருகன் படத்தை பார்ப்போம்: சரத்குமார்  படகு மெக்கானிக் ( மீன் பிடிக்க பயன்படுத்துதல் )சட்டவிரோத, போதை மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபடுதல் கோபக்காரர் முரடன், இவருக்கு பாசமான ஒரே  மகள் முகிலா அவள் மீது அளவு கடந்த பாசம் வைத...

” LSS “திரைப்பட விமர்சனம்.

Reviews
ஜெ.பி. பிலிம்ஸ் சார்பில் பி.ரகு தயாரித்து ஜோன்ஸ் வழங்கும் LSS படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஆர்.மகாலட்சுமி முருகன். இதில் ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன், படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவாளர்: என்.எஸ். சதீஷ் குமார் ,இசையமைப்பாளர்: அஸ்வமித்ரா , தொகுப்பாளர்: ஸ்ரீPகாந்த் என்.பி , கலை இயக்குனர்: ரஜினி சேகர் , சண்டைக்காட்சி: “கலைமாமணி” தளபதி தினேஷ் , , மக்கள் தொடர்பு: சதீஷ் (ஏஐஎம்) . படத்தை பார்ப்போம் : கதாநாயகன் ,கதாநாயகியும்  ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள் கதாநாயகன் ஆதவ் கிருஷ்ணா நன்றாக படிக்க கூடியவன் இவனுடன் படிக்கும். ப்ரண்ட்ஸ்க்கு  படிப்பில் ஏற்படும் சந்தேகங்கள் தீர்த்து வைப்பான் அதே வகுப்பில் படிக்கும் கதாநாயகி சிம்ரன் படிப்பில் சில சந்தேகங்கள் தீர்த்து வைக்க நாளடைவில் காதலாக மாறுகிறது...
“செகண்ட் கேஸ் ஆப் சீதாராம்” திரை விமர்சனம்.

“செகண்ட் கேஸ் ஆப் சீதாராம்” திரை விமர்சனம்.

Reviews
தேவிபிரசாத் ஷெட்டி – சாத்விக் ஹெப்பார் இணைந்து தயாரித்திருக்கும் "செகண்ட் கேஸ் ஆப் சீதாராம்" படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தேவிபிரசாத் ஷெட்டி. இதில் விஜய ராகவேந்திரா – சீதாராம் ,கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே – செபஸ்டியன், உஷா பண்டாரி – சீதாராமன் அக்கா , சாகர் புராணிக் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் தொழில்நுட்ப கலைஞர்கள்: இசை : நவ்நீத்ஷாம் ஒளிப்பதிவு : ஹேமந்த் ஆச்சார்யா , படத்தொகுப்பு: ஷஷாங்க் நாராயணா, , மக்கள் தொடர்பு: ஸ்ரீ வெங்கடேஷ். படத்தை பார்ப்போம்: நேர்மையான போலீஸ் அதிகாரியான விஜய ராகவேந்திராவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு மர்மமான கொலைகள் நடக்கின்றன கொல்லப்பட்டவர்களின் உடலில் மிக கொடூரமாக குத்தி கொலை செய்யப்படுகிறார்  இந்த கொடூர கொலைகள்  மக்களை பெரும் அதிர்ச்சியுள்ளாக்கியது பிரேத பரிசோதனை அறிக்கையில் இந்த கொலைகளை செய்வது...
“ஸ்வீட்டி நாட்டி கிரேசி” திரைபட விமர்சனம்.

“ஸ்வீட்டி நாட்டி கிரேசி” திரைபட விமர்சனம்.

Reviews
அருண் விஷ_வல்ஸ் சார்பில் கோவை ரமேஷ் தயாரித்திருக்கும் ஸ்வீட்டி நாட்டி கிரேசி படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராஜசேகர்.ஜி. இதில் த்ரிகுண்  ஸ்ரீ ஜீத்தா கோஷ் இனியா ,ராதா , ரவி மரியா , தம்பி ராமைய்யா , சத்யன் , ஜாவா சுந்தரேசன், மதன்பாபு, இவர்களுடன் பிரபல தெலுங்கு நடிகர் ஆலி, மற்றும் பலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – சி. விஜய ஸ்ரீ,இசை – அருணகிரி, எடிட்டிங் – கே. குமார் , பாடல்கள் – சினேகன், பாஸ்கர் சி.தேவ்  ;நடனம் – ஐ.ராதிகா, மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ். கதைகரு Play Boy ரெட்டை அர்த்தம்  காமெடி மற்றும் கிளாமர்  ஒரே நேரத்தில் மனைவி , மச்சின்சி ,மாமியார் வாந்தி எடுக்கிறார்கள்  எப்படி யார் ?காரணம்..? படத்தை பார்ப்போம் கல்லூரி மாணவன் த்ரிகுண்  அதே  கல்லூரியில் சேரும் அனிதாவை பார்த்ததும்   காதல் மலர பின்னர் அவளுடன் ...
“பூக்கி” திரை விமர்சனம்.

“பூக்கி” திரை விமர்சனம்.

Reviews
தயாரிப்பு : விஜய் ஆண்டனி கார்ப்பரேஷன் இயக்கம் : கணேஷ் சந்திரா நடிப்பு : அஜய் தீஷன், தனுஷா, ஷியரா, சுனில், லட்சுமி மஞ்சு, பாண்டியராஜன்,விவேக் பிரசன்னா, கருப்பு பாண்டி, பிக் பாஸ் சத்யா, இவர்களுடன் இரண்டு பாடல் மட்டும் விஜய் ஆண்டனி மற்றும் பலர் நடிக்கிறார். தொழில்நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவு : கணேஷ் , இசை : விஜய் ஆண்டனி: ஸ்டண்ட் மாஸ்டர்: பிரபு ஜாக்கி ,நடன இயக்குநர் ஹரி கிரண் மக்கள் தொடர்பு :: சதீஷ் (ஏய்ம்) கதைக்கரு. : ஹீரோ அஜய் தீஷன் ஹீரோயின் தனுஷா காதலர்கள் இவர்களின் ஈகோ பிரச்னை, பிரிகிறார்கள்  இருவருக்கும் இன்னொரு காதல் வருகிறது இருவருமே  பழைய காதலா? புதிய காதலா .? யாருடன் இணைந்தார்கள்  இதுதான் பூக்கி . படத்தை பார்ப்போம். கதாநாயகன் அஜய் திஷன்  , கதாநாயகி ஆர்.கே. தனுஷா ஆகிய இருவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். ஒரு நாள்  , கார் பயணத்தில்  இவர்களுக்குள் பெரிய ...
“கப்புல்ஸ் ஃப்ரெண்ட்லி” திரை விமர்சனம்

“கப்புல்ஸ் ஃப்ரெண்ட்லி” திரை விமர்சனம்

Reviews
நடிகர்கள் :- ​ கதாநாயகன் சந்தோஷ் சோபன்  கதாநாயகி :மானாசா வானாசி ​,யோகி பாபு, ரகுவாக சுனில் ரெட்டி​,  ரமணா, லிவிங்ஸ்டன், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- எழுத்து – இயக்கம்: அஷ்வின் சந்திரசேகர் ஒளிப்பதிவு – தினேஷ் புருஷோத்தமன் இசை – அசல் இசை: ஆதித்யா ரவீந்திரன் எடிட்டர்: கணேஷ் சிவா கலை இயக்குநர்: மைக்கேல் மக்கள் தொடர்பு: சதீஷ் குமார் (எஸ்2 மீடியா) படத்தை பார்ப்போம்: இன்டீரியர் டெக்கரேட்டராக வேலை பார்க்கிறார்   ஆனால் அதில் நிலையான இடத்தை அடைய முடியாமல் தவிக்கும் நாயகன் சந்தோஷ் , வருமானத்துக்காக பைக் டாக்ஸி ஓட்டுகிறார்.அதன் மூலம் நாயகி மானசா வாரணாசியின் நட்பு ஏற்பட மனசாவும் ஐடி துறையில் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். இருவருமே வேலை தேடி சென்னை வந்தவர்கள் என்பதால் சந்தர்ப்பவாசமாக ஒரே வீட்டில் தங்கி, லிவிங் டுகெதர் ஆகவே வாழ்ந்து வருகிறார்கள். இந்த விஷயம் மானசா...
“ரெட் லேபிள்” திரை விமர்சனம்.

“ரெட் லேபிள்” திரை விமர்சனம்.

Reviews
ரெவ்ஜென் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் லெனின் தயாரித்திருக்கும் ரெட் லேபிள் படத்தை இயக்கியிருக்கிறார் கே.ஆர். வினோத் இதில் லெனின், அஸ்மின், ஆர்.வி. உதயகுமார், முனிஷ்காந்த், அனு மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- எழுதியவர்: பொன் பார்த்திபன், இசையமைப்பாளர்: கைலாஸ் மேனன் , பாடியவர்கள்: சின்மயி ஸ்ரீPபாதா, வேல்முருகன், கவிதா கோபி , ஒளிப்பதிவாளர்: சதீஷ் மையப்பன் , எடிட்டர்: லாரன்ஸ் கிஷோர் , ,மக்கள் தொடர்பு : ஸ்ரீPதர் ராஜு, உதய குமார், ஹரி பாபு. கதைகரு: கல்லூரியில் தொடங்கி கல்லூரியில் முடிகிறது ! கல்லூரியில் அடிதடி கலவரம்  மோதல் M.L.A - வின் மச்சான் கொலை   நடந்தது என்ன ..?. படத்தை பார்ப்போம் : கோயம்புத்தூரில் நடக்கும் கதைகளம் கல்லூரி தேர்தல்  தலைவராக போட்டியிடும் வேட்பாளர் பாண்டியன் இவர் அரசியல்வாதி R.V உதயகுமார்  M.L.A  பணம் , அதிகார, செல்வாக்கு பலம் கொண்டவர் இவ...
“கருப்பு பல்சர்” திரைப்பட விமர்சனம்

“கருப்பு பல்சர்” திரைப்பட விமர்சனம்

Reviews
அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் பிரபலமான தினேஷ் விசாரணை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மிக திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவரான அவர் இப்போது முரளி கிருஷ்ணா இயக்கத்தில் கருப்பு பல்சர் படத்தில் நடித்துள்ளார் மற்றும் வெங்கடேஷ், மதுனிகா, மன்சூர் அலிகான், அர்ஜய், சரவண சுப்பையா, கலையரசன் கண்ணுசாமி. தொழில்நுட்ப கலைஞர்கள் : டைரக்டர் : – முரளி கிரிஷ்.எஸ். இசையமைப்பாளர் : – இன்பா. ஒளிப்பதிவு :- பாஸகர் ஆறுமுகம் தயாரிப்பாளர்கள் :- யஷோ எண்டர்டெயின் மென்ட் – டி.ஆர்.முரளி கிருஷ்ணன். படத்தை பார்ப்போம்: மதுரையைச் சேர்ந்த பைனான்சியர் வில்லன் ஆர்ஜைக்கு அடிக்கடி  பல்சர் பைக் (Bike ) சத்தம்  கேட்டு கொண்ட  இருக்கிறது இதனால் மனதளவு தொந்தரவு நிம்மதியில்லை அதனால்  தன்னிடம் இருந்த.கருப்பு பல்சர்  பைக் பைனான்ஸ் வாங்கும் சென்னை சேர்ந்த தண்ணீர் கேன் வியாபாரி மன்சூர் அலி கானிடம் கொண்டு...