
தேவிபிரசாத் ஷெட்டி – சாத்விக் ஹெப்பார் இணைந்து தயாரித்திருக்கும் “செகண்ட் கேஸ் ஆப் சீதாராம்” படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தேவிபிரசாத் ஷெட்டி.
இதில் விஜய ராகவேந்திரா – சீதாராம் ,கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே – செபஸ்டியன், உஷா பண்டாரி – சீதாராமன் அக்கா , சாகர் புராணிக் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்
தொழில்நுட்ப கலைஞர்கள்:
இசை : நவ்நீத்ஷாம்
ஒளிப்பதிவு : ஹேமந்த் ஆச்சார்யா
, படத்தொகுப்பு: ஷஷாங்க் நாராயணா, , மக்கள் தொடர்பு: ஸ்ரீ வெங்கடேஷ்.
படத்தை பார்ப்போம்:
நேர்மையான போலீஸ் அதிகாரியான விஜய ராகவேந்திராவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு மர்மமான கொலைகள் நடக்கின்றன கொல்லப்பட்டவர்களின் உடலில் மிக கொடூரமாக குத்தி கொலை செய்யப்படுகிறார் இந்த கொடூர கொலைகள் மக்களை பெரும் அதிர்ச்சியுள்ளாக்கியது
பிரேத பரிசோதனை அறிக்கையில் இந்த கொலைகளை செய்வது மனநலம் பாதிக்கப்பட்ட நபராக இருக்கலாம் என தெரியவருகிறது. இதையடுத்து வழக்குகளை விசாரணையும் .துரிதப்படுத்துகிறது
சந்தேகப்பட்டு ஒருவரை கைது செய்ய முயற்சிக்கிறார். அவர் கொலைகாரன் இல்லை என்பது அவருக்கு தெரிகிறது. அடுத்தடுத்து அதேபாணியில் நடக்கும் அந்த கொலைகளை தீவிரமாக துப்பறிக்கிறார். கொலை செய்யப்பட்டவர்கள் பெண் பிள்ளைகளின் அப்பாக்கள் கொலை செய்து அதன் அருகில் கொலையாளி ஒரு வீணை பொம்மையை தடயமாக விட்டு செல்வதை கண்டுபிடிக்கிறார். அந்த கொலைகளை இன்னும் தீவிரமாக விசாரிக்க, கொலைக்கான காரணம், கொலையாளி பற்றி பிளாஷ்பேக் தெரிய வருகிறது. அந்த கொலையாளியை தேடி கண்டுபிடித்து கைது செய்தால் அங்கே டிவிஸ்ட், அடுத்தும் விசாரணை, கடைசியில் ஹீரோ அக்கா கணவரையே கொலையாளி அப்படி கொடூரமாக கொலை செய்ய முயற்சிக்க, என்ன நடந்தது. உண்மையான கொலையாளி யார்? கொலைக்கான காரணம் ? ஹீரோ அக்கா கணவரை காப்பாற்றினாரா இல்லையா ? வீணை தடயமாக விட்டு போக காரணம் என்ன? சஸ்பென்ஸ் திரில்லர் என பல திருப்பங்களுடன் விறுவிறுப்பில் சொல்லியிருக்கிறார் படத்தின் மீதிக்கதை.
நேர்மையான போலீஸ் அதிகாரியான விஜய ராகவேந்திராவின் ரொம்பவே அமைதியாக அலடிக்கொள்ளாமல் கொலைகாரணை பிடிக்க நெருக்கும் விதம் சிறப்பாக இருந்தது நடிப்புக்கு பாராட்டு மற்றும் இப்படத்தில் நடித்த அனைத்து துணை நடிகள் சிறப்பாக நடித்துள்ளனர்
தொழில்நுட்பகலைகள் :இசை : நவ்நீத்ஷாம் பின்னனி இசை சிறப்பாக இருந்தது
ஒளிப்பதிவு : ஹேமந்த் ஆச்சார்யா சிறப்பான ஒளிவீச்சு பதிவு செய்துள்ளார்
எடிட்டர்: :ஷஷாங்க் நாராயணா, , படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் சேர்த்துள்ள்ளார்
படத்தின் சைக்கோ கொலைகாரன் பிளாஷ் பேக் வலுவாக இல்லை இருந்தாலும் யாருமே யூகிக்க முடியாதபடி கதை களம் அமைத்து திரைக்கதையில் நேர்த்தியாக எழுதி விறுவிறுப்பாக காட்சிகள் நகர்த்தி கொண்டு போய் உள்ளார் பார்வையாளர்களின் அனைவரின் கவனத்தை பெற்று உள்ளார் இயக்குனர் தேவிபிரசாத் ஷெட்டி. பாராட்டு வாழ்த்துக்கள்
மொத்தத்தில் இப்படம் திரில்லர் படங்களை விரும்பி பார்ப்பவர்களுக்கு செம விருந்து










