
அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் பிரபலமான தினேஷ் விசாரணை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மிக திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவரான அவர் இப்போது முரளி கிருஷ்ணா இயக்கத்தில் கருப்பு பல்சர் படத்தில் நடித்துள்ளார் மற்றும் வெங்கடேஷ், மதுனிகா, மன்சூர் அலிகான், அர்ஜய்,
சரவண சுப்பையா, கலையரசன் கண்ணுசாமி.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
டைரக்டர் : – முரளி கிரிஷ்.எஸ்.
இசையமைப்பாளர் : – இன்பா.
ஒளிப்பதிவு :- பாஸகர் ஆறுமுகம்
தயாரிப்பாளர்கள் :- யஷோ எண்டர்டெயின்
மென்ட் – டி.ஆர்.முரளி கிருஷ்ணன்.
படத்தை பார்ப்போம்:
மதுரையைச் சேர்ந்த பைனான்சியர் வில்லன் ஆர்ஜைக்கு அடிக்கடி பல்சர் பைக் (Bike ) சத்தம் கேட்டு கொண்ட இருக்கிறது இதனால் மனதளவு தொந்தரவு நிம்மதியில்லை அதனால் தன்னிடம் இருந்த.கருப்பு பல்சர் பைக்
பைனான்ஸ் வாங்கும் சென்னை சேர்ந்த தண்ணீர் கேன் வியாபாரி மன்சூர் அலி கானிடம் கொண்டுபோகச் சொல்கிறார். ஆரம்பத்தில் மறுப்பு சொல்கிறார் பைனான்சியர். வற்புறுத்தால் வண்டியை மன்சூர் அலி.கான் சென்னைக்கு, எடுத்துச் செல்கிறார் உடன் மதுரை ஆள் அழைத்து வருகிறார் மன்சூர் அவரிடம் வேலை சேர்ந்த அன்று இரவு மதுரைகாரர் மர்மம் மான முறையில் இறநது கிடக்கிறார் போலீஸ் விசாரனையில் மாடு முட்டி இறந்ததாக சொல்லபடுகிறது CCTV கேமர பார்க்கும் போது கருப்பு பல்சர் பைக் மோதி இறந்ததாக CCTV கேமேரா பதிவு தெரிகிறது ஏற்கனவே அந்த பைக் பாதிப்பால் மன்சூர் மகன் மனநோயளியாகிட்டான் . அதனால் இந்த பல்சர் பைக் Bike விற்பனை வருகிறது நாயகன் தினேஷ் அதே ஏரியாவில் அடுக்கு மாடியில் குடியிருக்கிறார் தொழில் தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரம் விற்பனையாளர் ..மன்சூர் அலிக்கு தொழில் போட்டியாளர் தினேஷ் தன் காதலியின் ஆசை படி இந்த கருப்பு பல்சர் பைக் வாங்குகிறார் தன் காதலியுடன் பைக்கில் வெளியில் போகும் போது விபத்துக்குள்ளாகியது சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இவருடை நண்பருக்கு இந்த பைக்கில் மனைவியுடன் செல்லும்போது விபத்துக்குள்ளாகியது ” கருப்பு பல்சர் ” பைக் – மதுரை பைனான்சியர் எதற்க்காக மன்சூர் அலியிடம் வலுகட்டயமாக கொடுக்க காரணம் என்ன..? மன்சூரிடம் வேலை பார்த்தவர் மதுரைகாரர் இந்த பைக் இறப்புக்கு காரணம் .? மற்றும் தினேஷ்க்கும் அவருடை நண்பருக்கும் விபத்து ஏற்படுத்தியது எதனாால் ? காதல் ஜோடியாக போனால் விபத்து ஏற்படுகிறது இந்த பைக்கில் மறைந்திருக்கும் மர்மம் என்ன…? பல திருப்பங்களுடன் படத்தின் மீதி கதை…
கதாநாயகனாக நடித்திருக்கும் தினேஷ் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் தோற்றத்தை இரண்டுக்கும் பெரிய வித்தியாசத்தை
காட்டவில்லை. தினேஷுக்கு இதில் இளமையான வேடம். அவரும் தனது வழக்கப்படியே இயல்பாகச் செய்திருக்கிறார். அத்துடன் காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரராகவும் வரும் காட்சி இவருக்கு எடுபடவில்லை மாட்டை நிற்க வைத்து எகிறி பிடிப்பது போல் இருந்தது
கதாநாயகியாக நடித்திருக்கிறார் ரேஷ்மா வெங்கடேஷ் தன்னுடை பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார்
மன்சூர் அலிகான் வழக்கமான நடிப்பு மற்றும் இப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக இருந்தது
அறிமுக இசையமைப்பாளர் இன்பாவே பாடல்களையும் எழுதி அடையாளம் தெரிகிறார்.
ஒளிப்பதிவு :- பாஸகர் ஆறுமுகம் சிறப்பாக இருந்தது
கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கும் முரளி கிரிஷ். எஸ் ஒரு கமர்ஷியல் கதைக்குள் ஹாரர், சஸ்பென்ஸ், ஒரு குறைந்த பட்ஜெட்டில் கதை சொல்லி இருப்பதை பாராட்டலாம்.
கருப்பு பல்சர் – வேகம்.. குறைவு தான்










