Monday, November 23

Reviews

“சாத்தான் தி டார்க்” திரை விமர்சனம்.

“சாத்தான் தி டார்க்” திரை விமர்சனம்.

Reviews
இ.பி.எஸ் பிக்சர்ஸ் சார்பில் எட்வர்ட் தயாரிப்பில், பாப்பின்ஸ் ஸ்டூடியோஸ் வழங்கும் இயக்குனர் மணிகண்டன் ராமலிங்கம் எழுதி இயக்கியுள்ள படம்; "சாத்தான் – தி டார்க்" இதில் எஃப்.ஜே (பிரடெரிக் ஜான்), ஆய்ரா, சாந்தினி தமிழரசன், மோனா பெத்ரே, ஸ்ரீஜா ரவி, தயாரிப்பாளர் எட்வர்ட் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு – பாலா ஜி.ராமசாமி, இசை – அஷ்வின் கிருஷ்ணா,எடிட்டர்  – ராஜ்குமார், மக்கள் தொடர்பு- ஸ்ரீ வெங்கடேஷ். படத்தை பார்ப்போம்: 1980 கால கட்டம், தமிழ்நாட்டில் அஸ்தினாபுரம் என்ற மலை கிராமம். அந்த மலை கிராமத்தில் உள்ள மக்கள் பலவேறு மூட நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இறைவன் இல்லை சாத்தானை மட்டும் வழிபடுகிறார்கள்  அந்த ஊரில் சாத்தானுக்கு தான் பலி கொடுக்கிறார்கள். ஒரு அழகான பசுமை நிறைந்த மலை கிராமம் அந்த கிராமத்தில் ஒரு அம்மா இரண்டு மகள்கள் வாழ்ந்து வருகிற...
“ஹேப்பி ராஜ்” திரைவிமர்சனம்

“ஹேப்பி ராஜ்” திரைவிமர்சனம்

Reviews
பியாண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஜெயவர்தன் தயாரித்திருக்கும் ஹேப்பி ராஜ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மரியா ராஜா இளஞ்செழியன். நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ் குமார்: ஆனந்த் ராஜ் (எ) ஹேப்பி, ஜார்ஜ் மரியான்: காத்தமுத்து (ஹேப்பியின் தந்தை), ஸ்ரீP கௌரி பிரியா: காவ்யா (கதாநாயகி), அப்பாஸ்: ராஜீவ் (காவ்யாவின் தந்தை), கீதா கைலாசம், அதிர்ச்சி அருண், மதுரை முத்து, மகேஷ் தேவி, பிரார்த்தனா நாதன், பிரேம்ஜி அமரன் மற்றும் பலர்  நடித்துள்ளனர். தொழில்நுட்பகலைஞர்கள்   இசை: ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு: மதன் கிறிஸ்டோபர், எடிட்டர் : செல்வா ஆர்.கே., மக்கள் தொடர்பு: ரேகா படத்தை பார்ப்போம்: ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுபவர் ஜார்ஜ் மரியன் கஞ்சத்தனம் உடல்வாகு வைத்து ஊருக்குள் கேலி ‘கிண்டல் ஊர் மக்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை குதிரை முட்டை என்ற பெயர் தான் வீட்டு அடையாளம்  ஊர் அறிய அனைவரும்...
“நீ Forever”திரை விமர்சனம்.

“நீ Forever”திரை விமர்சனம்.

Reviews
ஜென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரித்திருக்கும் நீ ஃபாரெவர் (Nee Forever) படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அசோக்குமார் கலைவாணி நடிகர்கள் :அஜய் – சுதர்சன் கோவிந்த், மதி – அர்ச்சனா ரவி, ராக்கி – பிராது (பிரதோஷ்), குக்கி – நோபல் ஜேம்ஸ், ரேவதி -வித்யா, ஆறுமுகம் – ஒய் ஜி மகேந்திரன், யோகி – நிழல்கள் ரவி, மற்றும பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை: அஸ்வின் ஹேமந்த், ஒளிப்பதிவாளர்: ராஜா பட்டாச்சார்ஜி, எடிட்டர்: எஸ்.ஏ.நாகார்ஜுன்,, பிஆர்ஒ – ஏய்ம் சதீஷ். படத்தை பார்ப்போம்: கதாநாயகன்(சுதர்சன் கோவிந்த்) அமமா காதலனுடன்(நிழல்கள் ரவி) போதிய வருமானம் இல்லாததால்   வாழ்க்கையில்  தோற்று கணவனுடன் வாழ முடியாமல் அப்பா YG மகேந்திரனிடம் வாழ்ந்து வருகிறார்.  தன் இஷடப்படிதான் வாழவேண்டும் என்ற கண்டிஷனுடன். மகளின் குழந்தையை YG மகேந்திரனால் மிகவும் கண்டிப்புடன் வளர்க்கப்படுகிறார்.காத...
“யூத்” திரை விமர்சனம்

“யூத்” திரை விமர்சனம்

Reviews
நடிகர்கள்:- கென் கருணாஸ், சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி , அனிஷ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்யான்ஷி யாதவ், நளினி, மற்றும் பலர். நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – விக்கி இசை – ஜீ. வி. பிரகாஷ் குமார் படத்தொகுப்பு – நாஷ் கலை இயக்குநர் – ராமு தங்கராஜ் தயாரிப்பு நிறுவனம் – பார்வதா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பாளர்கள் – கருப்பையா சி. ராம் – சுலோச்சனா குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இயக்கம் – கென் கருணாஸ் மக்கள் தொடர்பு : பரணி கதை கரு பேக்கரி கடைக்காரர் மகன் இப்படத்தின்  ஹீரோ அவனுக்க மூன்று காதலி. எந்த காதலில் ஹீரோ ஜெயித்தார் ... படத்தை பார்ப்போம்: பத்தாம் வகுப்பு (Just PASS ) தேர்ச்சி பெற்ற மாணவன்  கென் கருணாஸ்  படிப்பில் கவனம் செலுத்தாமல் தன் பள்ளியில் படிக்கும்  பெண்களை காதல்  செய்வதே வேலை எதிர்காலத்தைப் பற்ற...
“திவ்யா”திரை விமர்சனம்.

“திவ்யா”திரை விமர்சனம்.

Reviews
நடிகர்கள் :-நாயகன் – ஆர்.ஜே.பி, நாயகி – கேத்தி,வில்லன் – செந்தில், நாயகன் (தாத்தா |பவுன்ராஜ், நாயகி அப்பா – அனந்த் ராம்,நாயகி அம்மா – கலாவதி நண்பர்கள் – சபி, ஜிவி தொழில்நுட்ப குழு விபரம்:- தயாரிப்பு: ஆர்.ஜே.பி மீடியா, தயாரிப்பாளர்: கலாரவி, எழுத்து மற்றும் இயக்கம் : ஆர்.ஜே.பி, இசை: சங்கர் ராம், ஒளிப்பதிவு : செல்வகுமார்,எடிட்டர்: வளர்பாண்டி பாடலாசிரியர்: கவிகண்ணண் மக்கள் தொடர்பு : சரண் படத்தை பார்ப்போம்!; கதாநாயகன் RJP பின் தங்கிய சமூகத்தை சேர்ந்த இளைஞன் (சிவா) தாய், தந்தை இழந்து தனது  தாத்தா பாதுகாப்பில்  வளர்கிறார். கல்லூரி படிக்கிறார் ண்பர்களுடன் கல்லலூரியில்  நண்பர்களுடன் ஜாலியாக சந்தோஷமாக சுற்றி வருகிறார் .  கதநாயகி கேத்தா அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் புதிதாக சேர வரும் போது இவர்களுக்குள் ராகிங் என்ற பெயரில் மோதல் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே மோதல்கள் வெடித...
” போலீஸ் பேமிலி ” திரைவிமர்சனம்

” போலீஸ் பேமிலி ” திரைவிமர்சனம்

Reviews
தயாரிப்பு : ஆன் தி டேபிள் புரடக் ஷன்ஸ்; இயக்கம் : பாலு.எம். நடிப்பு : காதல் சுகுமார், ராஜாமலைச்சாமி, பருத்திவீரன் சரவணன், நிஷா, சுரேகா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : ஜெயகுமார் தங்கவேல் இசை : ஜெயா கே தாஸ். படத்தை பார்ப்போம்: பட ஓப்பனிங்கில் ஒரு இரவு நேர வாகன சோதனையின்போது சந்தேக கேஸில் ஒரு பையனை செக் பண்ணும்போது அவன் பேக்கில் கஞ்சா இருப்பதை கணடுபிடித்து அவன் பேக்கில் கஞ்சா இருப்பதை கண்டுபிடித்தது அவனை  ஸ்டேஷன் அழைத்து சென்று நாலைந்து போலீசார் அடித்து உதைக்கிறார்கள்.அடி தாங்காமல் மயக்கத்தில் இருக்க அவனை கொணடு சென்று ஊருக்கு வெளியே போட்டுவிட்டு வருகிறார்கள்.  மதுரையில் இருக்கும் பிரபல தாதா பருத்திவீரன் சரவணன் மகன்தான் அந்த இளைஞர் என்பதை  போலீசார், மயக்கநிலையில் இருக்கும் அந்த இளைஞனை ஊருக்கு ஒதுக்குப்புறம் போட்டுவிட்டு வருகிறார்கள் பொழுது விடிந்த போட்டுவிட்டு வந்த அவனை ம...
“கொலைச்சேவல்” திரை விமர்சனம்.

“கொலைச்சேவல்” திரை விமர்சனம்.

Reviews
ஆர்பி பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா – கவுசல்யா பாலா தயாரித்திருக்கும் கொலைச்சேவல் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வி.ஆர். துதிவாணன் நடிகர்கள்  கலையரசன் – காளி, தீபா பாலு – அனுசுயா, பாலசரவணன் – குமார், கஜராஜ் – தாஸ், விஜய் சத்யா – மூர்த்தி, ஆதவ் சந்திரா – அன்பு,  மற்றும் பலர் படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவாளர்: பி.ஜி.முத்தையா, இசை: சாந்தன், எடிட்டர்: அஜய் மனோஜ், கலை இயக்குனர்: சரவண அபிராமன், பிஆர்ஒ: நிகில் முருகன் படத்தை பார்ப்போம் ஒரு குக்கிராமத்தில் வாழும் காளி (கலையரசன்), பக்கத்து ஊரைச் சேர்ந்த அனுசூயா (தீபா பாலு) என்பவரைக் காதலிக்கிறார் இவர்களின் காதலுக்கு  அனுசூயா பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள் வெளியூரில் குடியேறி அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். இரு ஆண்டுகள் கழித்து, அனுச...
“வெஞ்சென்ஸ்” திரைவிமர்சனம்.

“வெஞ்சென்ஸ்” திரைவிமர்சனம்.

Reviews
ஏ.பி.அசோக்குமார் தயாரிப்பில் ராகுல் அசோக். இயக்கத்தில் அபர்ணதி, இளவரசு, ஜான் விஜய்,காளி வெங்கட், லிவிங்ஸ்டன், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, சச்சு மற்றும் பலர் தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவாளர்: எம்.எஸ். பிரபு, இசை: கார்த்திக் ராஜா, அசல் பின்னணி இசை: அருண் ராஜ், எடிட்டர்: இம்ரான் படத்தை பார்ப்போம்: அரசுப் பள்ளியில் படிக்கும் வேணி (அபர்ணதி), தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்னை பற்றி பேசாமல் இருப்பது குறித்து தன் வளர்ப்பு தந்தை காளிவெங்கட்டிடம் சொல்கிறாள். அதற்கு காளி வெங்கட் நன்றாக படித்தால் நம்மை திரும்பி பார்ப்பார்கள் என்று சொல்ல நன்றாக படித்து  ஒருகட்டத்தில் மாவட்ட கலெக்ட்ராக பதவியில் அமர்கிளார் அபர்ணதி, ஊழல் அதிகாரிகளை பகிரங்கமாக எச்சரிப்பது இப்படி இருக்கையில்,உள்துறை அமைச்சர் ஜான் விஜய் வேணிக்கு அதிகார மோதல் ஏற்படுகிறது. முதலமைச்சரான இளவரசு மூலம் அபர்ணதிக்கு இதனால்...
“வடம்” திரை விமர்சனம்.

“வடம்” திரை விமர்சனம்.

Reviews
மாசாணி பிக்சர்ஸ் சார்பில் ராஜசேகர்.ஆர் தயாரித்திருக்கும் "வடம்" படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கேந்திரன்.வி நடிகர்கள்; விமல் –நடராஜ் (நட்டி) , ன்ஷ்கா ஸ்ரீ- , இந்து ,தீபா சங்கர் – முனிஷ்காந்த் –  நரேன்    , பாலா சரவணன் – மதுசூதனன் – – ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்: ஒளிப்பதிவு: பிரசன்னா எஸ் குமார், எடிட்டர்;: சாபு ஜோசப் வி ஜே, கலை: வி.சசிகுமார், இசை: டி.இமான், பாடல் வரிகள்: ஞானகரவேல், சண்டைக்காட்சிகள்: ஜி.என்.முருகன், நடன இயக்குனர்: தினேஷ், தீனா  என்.சங்கர்,மக்கள் தொடர்பு: சதீஷ் எஸ்2 மீடியா கதைகரு ஊர் தலைவரின் மகனான விமலும் எதிர்கோஷ்டி நட்டி நட்ராஜ்  காளையை வளர்த்து, வடமஞ்சு விரட்டு போட்டியில் கலந்து கொள்ள  வைப்பதே !! பகை பழி வாங்குதல் ... படத்தை பார்ப்போம்: சிவகங்கை மாவடத்தில் வட மஞ்சு விரட்டு தான் பிரபலம். அ...
“அனோமி” திரை விமர்சனம்.

“அனோமி” திரை விமர்சனம்.

Reviews
தயாரிப்பு: குமார், அபிஷேக், பாவனா, ஆதித், இயக்கம்: ரியாஸ் மராத் நடிப்பு: பாவனா, ரகுமான், ஷிபின், அர்ஜூன்; ஒளிப்பதிவு: சுஜித் சாரங், இசை: ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் கதை கரு: மனநல பாதிக்கப்பட்டவர்களை மட்டும் கடத்தி கொலை செய்யபடுகிறது ஏன் ? எதற்க்கு.! நடந்தது நடக்கப் போவது என்ன ? படத்தை பார்ப்போம்.  தடயவியல் நிபுணரான பாவனாவின் தம்பி உட்பட 3 பேர் மர்மமான முறையில் இறக்கிறார்கள்.  பாவனா அவருக்கு ஜியான் எனற சகோதரர் இருக்கிறார் அவர் ஒரு விபத்தில் தங்கள் பெற்றோர் இறந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி மனநல பாதிக்கப்பட்டு உள்ளார் அதற்கான மருந்து மாத்திரை சாப்பிட்டு  கொண்டு வருகிறார் ஒரு நாள் ஜியான் காணாமல் போகிறார் அவரை போலீஸ் அதிகாரி ரகுமான் தேடுகிறார் அதே நேரத்தில்  ஜியானைப் போன்ற  சிலர் மனநல  பாதிக்கப்பட்டவர்களும் காணாமல் போகிறார்கள் அவர்களை உடனே கொல்லப்பட்டதை தெரியவருகிறது  மனநல பாதிப்புள்ளவர்களா ...