
நடிகர்கள்:- கென் கருணாஸ், சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி , அனிஷ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்யான்ஷி யாதவ், நளினி, மற்றும் பலர். நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-
ஒளிப்பதிவு – விக்கி
இசை – ஜீ. வி. பிரகாஷ் குமார்
படத்தொகுப்பு – நாஷ்
கலை இயக்குநர் – ராமு தங்கராஜ்
தயாரிப்பு நிறுவனம் – பார்வதா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்
தயாரிப்பாளர்கள் – கருப்பையா சி. ராம் – சுலோச்சனா குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இயக்கம் – கென் கருணாஸ்
மக்கள் தொடர்பு : பரணி
கதை கரு
பேக்கரி கடைக்காரர் மகன் இப்படத்தின் ஹீரோ அவனுக்க மூன்று காதலி. எந்த காதலில் ஹீரோ ஜெயித்தார் …
படத்தை பார்ப்போம்:
பத்தாம் வகுப்பு (Just PASS ) தேர்ச்சி பெற்ற மாணவன் கென் கருணாஸ் படிப்பில் கவனம் செலுத்தாமல் தன் பள்ளியில் படிக்கும் பெண்களை காதல் செய்வதே வேலை எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல், ஜாலியாக திரியும் இளைஞன். இவருடைய அப்பா சொந்தமாக . பேக்கரி கடை வைத்திருக்கிறார் கண்டிப்பான தந்தை சூரஜ் வெஞ்சாரமூடு மற்றும் பாசமான தாய் தேவதர்ஷினி : கென் கருணாஸ் பள்ளியில் தண்டனை பெற்று வகுப்புக்கு வெளியே நிற்கும் போது பக்கத்து வகுப்பறையிலிருந்து தண்டனை பெற்று வெளியே நிற்கும் மீனாட்சி தினேஷ் என்பவர் சந்திப்பதில் தொடங்கும் அவரது காதல் பயணம், பின்னர் பிரியான்ஷி மற்றும் அனிஷ்மா என அடுத்தடுத்து மூன்று காதல்கள் சந்திக்கிறது.பள்ளி பருவத்தில் இந்த காதலால் நண்பர்கள் மத்தியில், குடும்பத்தில் ஹீரோவுக்கு என்னென்ன பிரச்னை?பல திருப்பங்களுடன் என்பதே படத்தின் மீதிக்கதை..
கென் ‘, இளமை காலம் துள்ளல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நடனம், காதல் நகைச்சுவை, எமோஷ்னல், ஆக்ஷன் என அனைத்திலும் பட்டையை கிளப்புகிறார்..
பள்ளி மாணவிகளாக மீனாட்சி தினேஷ், அனிஷ்மா அனில்குமார், பிரியான்ஷி யாதவ் ஆகியோர் பள்ளிப் பருவக் காதலை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்கள்
சுராஜ் மற்றும் தேவதர்ஷினி ஆகிய இருவரும் வழக்கம் போல் தங்களுக்கு கிடைக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்
தொழில்நுட்ப கலைஞர்
. வி. பிரகாஷ் குமார் பின்னணி இசை மற்றும் பாடல்கள். பெரிய பலம்
ஒளிப்பதிவு, விக்கி சிறப்பாக தன்பணியை செய்துள்ளார்
எடிட்டிர் :நாஷ் படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் சேர்த்துள்ளார்
ஒரு, இயக்குநராகவும் நடிகராகவும் கென் கருணாஸ் படத்தில் போதை, ஆபாசம், எதுவும் இல்லை
எமோஷ்னல் மற்றும் நகைச்சுவை காட்சிகள் நேர்த்தியாக அழகாக சொல்லியுள்ளார் ஒரு இயக்குநராகவும் நடிகராகவும் உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டு வாழ்த்துக்கள்
மொத்தத்தில் “யூத் “இளைஞர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.










