
888 மற்றும் செல்லுலாய்டு கிரியேஷன்ஸ் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரித்திருக்கும் ஆழி (ஒஷன்) படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மாதவ் ராமதாசன்.
இதில் ஆர்.சரத்குமார் – மூர்த்தி, இந்திரஜித் ஜெகஜித் – அருள், தேவிகா சதீஷ் – முகிலா, வையாபுரி, ஸ்ரீPஜித் ரீவி, பிர்லா போஸ்,தாமரைச்செல்வி, சிறப்பு தோற்றத்தில் நிகில் முருகன் ஆகியோர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஆனந்த் என் நாயர், இசை : ஜாஸி கிப்ட். : எடிட்டர் கே.ஸ்ரீனிவாஸ், பாடல்கள் – ஜாஸ்ஸி கிஃப்ட், வண்ணக்கலைஞர் – லிஜு பிரபாகர், பாடல் வரிகள் – நவின் கண்ணன், கலை – பிரதீப்.எம்.வி, எஸ்.கே.டி.கண்ணன், பிஆர்ஓ – நிகில் முருகன்
படத்தை பார்ப்போம்:
சரத்குமார் படகு மெக்கானிக் ( மீன் பிடிக்க பயன்படுத்துதல் )சட்டவிரோத, போதை மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபடுதல் கோபக்காரர் முரடன், இவருக்கு பாசமான ஒரே மகள் முகிலா அவள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார் முகிலா தனது தந்தைக்குத் தெரியாமல் (இந்திரஜித்) அருள் என்பவனை என்பவனைக் உயிருக்கு உய்ரா காதலிக்கிறாள் அருள் ஒரு சாதாரண குடும்பத்தை சார்ந்தவன் சரத்குமார் , இவர்களின் காதல் தெரிந்து விட்டது மறைமுகமாக கூற படிக்கிற வயதில் படிப்பில் கவனம் செலுத்தனும் மகளை எச்சரிக்கிறார் அதையும் மீறி கேட்காமல் காதலனை சந்திகிறார் இந்தக் காதலைத் தீவிரமாக எதிர்க்கிறார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடையும் சரத்குமார் , அருளைக் மீன்பிடி படகில் கடத்திச் நடுக்கடலில் வைத்துயிருக்கிறார் உடன் சரத்குமார் வளர்க்கும் நாய். அருளை அங்கேயே கொலை செய்து பிணத்தை நடு கடலில் வீசி விட்டு வந்து விடனும் என்ற எண்ணம் மீன்பிடி படகில் இந்திரஜித் உயிரை எடுக்க துடிக்கிறார் சரத்குமாரும், அவர் உயிரை எடுக்க இவரிடமிருந்து தப்பிக்க இந்திரஜித்தும் பல்வேறு முயற்ச்சி செய்கிறார் இந்த சண்டையில் யாருடைய உயிர் போனது காதல் ஜெயித்ததா? பாசம் ஜெயித்ததா? சரத்குமார் எண்ணம் நிறைவேறியதா? பல திருப்பங்களுடன் படத்தின் மீதிகதை ..
நடிகர்கள்
சரத்குமார் .. மகள் மீது பாசம் கண்டிப்பு மிக்க அப்பாவாகவும் இன்னெரு முகம்
போதைப்பொருள் கடத்தல்காரர், படகு மெக்கானிக் கோபக்காரன் , முரடன் என பல்வேறு கதாபாத்திரங்களை நடித்து அசத்தியுள்ளார்.
அறிமுக நாயகன் இந்திரஜித் இளம் வாலிபன் கதாபாத்திரம் காதல் ,சண்டை என எல்லாவற்றிலும் சிறப்பாக நடித்துள்ளார் சிறப்பு தோற்றத்தில் நிகில் முருகன் ஆகியோர் மற்றும் பலர் சிறப்பாக நடித்தள்ளனர்
இளம் நாயகி :முகிலா (தேவிகா சதீஷ் ) நல்ல அழகாவும் இருக்கிறார் வையாபுரி சில காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கிறார். மற்றும் இப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பு.
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு – ஆனந்த் என் நாயர் .. ஒளிவீச்சு இரவு நேர காட்சிகள் மற்றும் படகில் உள் அறைகுள் indoor பட காட்சிகள் சிறப்பாக இருந்தது
இசை : ஜாஸி கிப்ட். : பின்னனி இசை சிறப்பாக இருந்தது
எடிட்டர் கே.ஸ்ரீனிவாஸ், படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் சேர்த்துள்ளார்
இப்படம் இளம், ஆண் பெண் காதலிப்பவர்கள் அவசியம் பார்க்கலாம்..










