Sunday, May 31

Reviews

செல்லமகனின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய ஃபரினா ஆசாத்..!!!வைரலாகும் பிறந்தநாள் புகைப்படங்கள்..!!!

செல்லமகனின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய ஃபரினா ஆசாத்..!!!வைரலாகும் பிறந்தநாள் புகைப்படங்கள்..!!!

Actors, Actress, Event, Galleries, Movie, News, Recent Post, Reviews, Videos
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வந்தவர் தான் தொகுப்பாளினி ஃபரினா ஆசாத். இவர் கிச்சன் கலாட்டா,அஞ்சறை பெட்டி போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். ஃபரினா ஆசாத் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகு என்ற தொடரின் மூலம் சீரியல்களில் நடிகையாக அறிமுகமானார். ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற தொடரில் வெண்பா என்ற எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல சீரியல் நடிகைகளில் முக்கிய நடிகையாக ரசிகர்களை கவர்ந்து வந்தார். தொகுப்பாளினியும் நடிகையுமான ஃபரினா ஆசாத் ரஹ்மான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை உள்ளது. தற்போது தனது செல்லமகனின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை ஃபரின...
எனக்கு இப்படி இருப்பதுதான் மகிழ்ச்சி… திருமணம் குறித்து வெளிப்படையாக பேசிய ஓவியா…!!!

எனக்கு இப்படி இருப்பதுதான் மகிழ்ச்சி… திருமணம் குறித்து வெளிப்படையாக பேசிய ஓவியா…!!!

Actors, Actress, Event, Galleries, Movie, News, Recent Post, Reviews, Videos
கடந்த 2010ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான களவாணி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை ஓவியா. அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் வாய்ப்பு குறைந்ததால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற ஓவியா அவருக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார். இவருக்கென ரசிகர்கள் ஓவியா ஆர்மி தொடங்கும் அளவிற்கு ஏராளமான ரசிகர்களை கைவசம் வைத்திருந்தார். அதன் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக வெளியே வந்த ஓவியா சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் காணாமல் போய்விட்டார். இந்நிலையில் சமீபத்தில் திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் ஓவியா வெளிப்படையாக பேசியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “இப்போது நான் சிங்கிளாக இருக்கிறேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய மகிழ்ச்சிக்கு இன்னொருவர் தேவை என நான் நினை...
விஜய்யிடம் பேச முயன்ற ஷாஜகான் பட நடிகர்…. முகத்தில் அடித்தது போல் கிடைத்த பதிலால் அதிர்ச்சி… !!!!

விஜய்யிடம் பேச முயன்ற ஷாஜகான் பட நடிகர்…. முகத்தில் அடித்தது போல் கிடைத்த பதிலால் அதிர்ச்சி… !!!!

Actors, Actress, Event, Galleries, Movie, News, Recent Post, Reviews, Videos
நடிகர் விஜய்யின் கெரியரில் மிகவும் முக்கியமான படம் என்றால் அதில் நிச்சயம் ஷாஜகான் படம் இருக்கும். இந்த படம் மட்டுமின்றி படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் ரசிகர்களின் எவர் கிரீன் பேவரைட் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் நாயகியை உருகி உருகி காதலிக்க இன்னொரு ஹீரோ வந்து அவரை திருமணம் செய்து கொள்வார். அவர் வேறு யாருமல்ல பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணா திவாகர் தான். இவர் தமிழில் நிறைய படங்களில் செகண்ட் ஹீரோவாக நடித்துள்ளார். இதுதவிர மலையாள படங்களில் நடித்து வரும் கிருஷ்ணாவை சமீப காலமாக எந்த ஒரு தமிழ் படத்திலும் பார்க்க முடிவதில்லை. இந்நிலையில் கிருஷ்ணா அளித்துள்ள பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, “விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் நடித்த பின்னர் எனக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அப்போது நடிப்பில் ஆர்வம் இல்லா...
விஜய் டிவிக்கு கும்பிடு போட்டு சன் டிவிக்கு தாவிய நடிகை… விரைவில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல்….!!!

விஜய் டிவிக்கு கும்பிடு போட்டு சன் டிவிக்கு தாவிய நடிகை… விரைவில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல்….!!!

Actors, Actress, Event, Galleries, Movie, News, Recent Post, Reviews, Videos
விஜய் டிவியில் ஒளிபரப்பான 7சி சீரியல் தொடங்கி இறுதியாக வெளியான ஈரமான ரோஜாவே 2 வரை விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களில் பங்கேற்றவர் தான் நடிகை கேப்ரில்லா. இவர் சின்னத்திரை தவிர 3, அப்பா போன்ற ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஹீரோயினாக நடித்த ஈரமான ரோஜாவே 2 சீரியல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், அடுத்த ப்ராஜெக்ட் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது கேப்ரில்லா சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய சீரியல் ஒன்று முதன்மை கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் வானத்தை போல சீரியல் தயாரிப்பு நிறுவனம் தான் இந்த புதிய சீரியலையும் தயாரிக்க உள்ளதாம். இதுதவிர இந்த தொடரில் கேப்ரில்லா உடன் ஜோடியாக நடிகர் ராகுல் ரவி நடிக்க உள்ளார். சீரியல் பெயர் மற்றும் பிற நடிகர்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெ...