Monday, November 23

Reviews

“நாங்கள்” திரைப்பட விமர்சனம்

“நாங்கள்” திரைப்பட விமர்சனம்

Reviews
நாங்கள் திரைப்படத்தினை, 'கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ்' நிறுவனம் சார்பில், ஜிவிஎஸ் ராஜு தயாரித்துள்ளார். இயக்குனர் அவினாஷ் பிரகாஷ் எழுத்து இயக்கம், ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார். இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளது. வேத் ஷங்கர் சுகவனம் இசையமைத்துள்ளார். மற்றும் இவர்களுடன்  : வடிவமைப்பு: விராஜ் பால ஜெ, சிங்க் சவுண்ட்: முகமது சஜித், ஒலி வடிவமைப்பு: சச்சின் சுதாகரன் ஹரிஹரன் எம் (சிங்க் சினிமாஸ்), சவுண்ட் மிக்ஸிங்: அரவிந்த் மேனன், பப்ளிசிட்டி டிசைன்: பொன் பாலாஜி, தயாரிப்பு நிர்வாகி: கிருஷ்ணசேகர் டி எஸ், டிஐ: யுகேந்திரா (கிராஃப்ட்ஸ் வொர்க்ஸ்), தயாரிப்பு ஒருங்கிணைப்பு: சாதிக் ஏ எம், மக்கள் தொடர்பு: நிகில் முருகன். நாங்கள்' திரைப்படம் பற்றி பேசுவோம் கதை கரு    அம்மாயின்றி கண்டிப்பாண அப்பாவிடம்  வளரும் மூன்று குழந்தைகள் பற்றி கதை ஊட்டியில் தனியார் ப...
“டெஸ்ட்” திரைப்பட விமர்சனம்.

“டெஸ்ட்” திரைப்பட விமர்சனம்.

News, Reviews
ஒய் நாட் ஸ்டியோஸ் சார்பில் சக்ரவர்த்தி ராமச்சந்திரா இணைந்து எஸ்.சஷிகாந்த் தயாரித்து இயக்கியிருக்கும் படம் டெஸ்ட். நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகி இருக்கிறது. இதில் மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த், மீரா ஜாஸ்மின், காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படக்குழு:-எழுத்து : சுமன் குமார்;,ஓளிப்பதிவு : விராஜ் சின் கோஹில், எடிட்டர்: டி எஸ் சுரேஷ், இசை: சக்திஸ்ரீ கோபாலன், தயாரிப்பு வடிவமைப்பாளர்கள்: என் மதுசூதன், ஸ்வேதா சாபு சிரில், ஆடை ​வடிவமைப்பாளர்கள்: பூர்ணிமா ராமசாமி, அனு வர்தன், சண்டைக்காட்சி: தினேஷ் சுப்பராயன், விளையாட்டு இயக்குனர்: துருவ் பி பஞ்சுவானி, ஒப்பனை: ஒரு சபரி கிரிசன், ஸ்டில்ஸ் : எம் எஸ் ஆனந்தன், பி.ஆர்.ஓ.: நிகில் முருகன். ஏப்ரல் - 4 - தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி OTT தளத்தில் டெஸ்ட் திரைப்படம் நேரடியாக வெளியிடுகிறது. கதை கரு ஒரு கிரிக்க...
“தி டோர்” திரைப்பட விமர்சனம்.

“தி டோர்” திரைப்பட விமர்சனம்.

Reviews
தி டோர்” திரைப்பட விமர்சனம் நடித்தவர்கள் :- பாவனா, கணேஷ்வெங்கட்ராமன், ஜெயபிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, நந்தகுமார், கிரீஷ், பாண்டிரவி, சங்கீதா, செந்தூரி, பிரியா வெங்கட், ஆறுமுகம், கபில், பைரி வினு, ரோஷினி , சித்திக்,வினோலயா, மற்றும் பலர் நடித்துள்ளனர்… டைரக்டர் : – ஜெய்தேவ். மியூசிக் : – வருண் உன்னி. ஒளிப்பதிவு :- ஜி.கௌதம். படத்தொகுப்பு:- அதுல் விஜய். தயாரிப்பாளர்கள் : ஜூன் ட்ரீம் ஸ்டிடுயோஸ், எல் எல்‌பி-நவீன் ராஜன். மக்கள் தொடர்பு; பரணி.. படத்தை பார்ப்போம்:பிரபல தனியார் நிறுவ​னத்தில்    கட்டிடக்கலை நிபுணரான (மித்ரா )பாவனா வேலை செய்கிறார், அவர் வடிவமைக்கும்  அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிட வளாகத்தில் பணிக்காக பழமையான சின்ன கோவில் ஒன்று இடிக்கப்படுகிறது. கோவில் இடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் பாவனாவின் தந்தை  ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பும் மித்ராவின் தந்தை (வழக...
“அறம் செய்” திரைப்படத்தின் விமர்சனம்.

“அறம் செய்” திரைப்படத்தின் விமர்சனம்.

News, Reviews
நடிகர்கள் : பாலு எஸ்.வைத்தியநாதன், அஞ்சனா கிர்த்தி, மேகாலி மீனாட்சி, லொள்ளு சபா ஜீவா இசை : ஸ்ரீகாந்த் தேவா ஒளிப்பதிவு : பாலு எஸ்.வைத்தியநாதன் இயக்கம் : பாலு எஸ்.வைத்தியநாதன் தயாரிப்பு : தாரகை சினிமாஸ் மருத்துவ கல்லூரி  மாணவரான நாயகன் பாலு எஸ்.வைத்தியநாதன், தான் படிக்கும் அரசு மருத்துவக்  கல்லூரியை தனியாரிடம் கொடுப்பதாக தகவல் வருகிறது இதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தன்னுடன் படிக்கும் மாணவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்த தயரகிறார்   போலீஸ் அனுமதி தரமறுக்கிறது   இதனால், தன் மருத்துவ கல்லூரி வளாகத்திற்க்குள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார் அவருக்கு சில கட்சிகள் ஆதரவும்  சிலர் மிரட்டல்கள் வருகிறது. அடுத்தது , நாயகி அஞ்சனா கிர்த்தி அறம் செய் என்ற அரசியல் அமைப்பின் மூலம், இன்றைய நம் நாட்டில் நடக்கும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் . இதனால், அவருக்கும் ஆளும்கட்சி  பல...
“ட்ராம” Trauma திரைப்பட விமர்சனம்.

“ட்ராம” Trauma திரைப்பட விமர்சனம்.

Reviews
தயாரிப்பு : டர்ன் ப்ரொடக்ஷன்ஸ் ஹவுஸ் இயக்கம் : தம்பிதுரை மாரியப்பன் நடிகர்கள் : விவேக் பிரசன்னா, சாந்தினி தமிழரசன், சஞ்சீவ், ஆனந்த் நாக், பூர்ணிமா ரவி, பார்த்தோஷ், நிழல்கள் ரவி, வையாபுரி படத்தின் தொடக்க காட்சி : இரவு கார் வருகிறது காரில் பிணம் இருக்கிறது போலீஸ் மாட்டி கொள்கிறார்கள் மாட்டிகொண்ட இருவரும் போலீஸ்லிருந்து தப்பித்து விடுகிறார்கள்... விவேக் பிரசன்னா - சாந்தினி தமிழரசன் இவர்களுக்கு குழந்தை இல்லை இவர்கள் பல மருத்துவரிடம் காண்பித்து மருந்து மாத்திரை எடுத்து கொள்கிறார்கள் ஆனாலும் எந்த பயனும் பலனும் இல்லை குழந்தையில்லாத ஏக்கம் மனக் கவலையுடன் இருந்து வருகின்றனர். தின பேப்பர் ல் வந்த கருத்தரிப்பு மையத்தின் விளம்பரத்தை பார்க்கிறார் அந்த மருத்துவ மனைக்கு செல்கிறார் மருத்துவரை சந்திக்கிறார் மருத்துவர் கொடுக்கும் மருந்தை மனைவிக்கு தெரியாமல் அவர் சாப்பிடும் உணவில் கலந்து கொடுக்கிறார்...
“வருணன்” திரைப்பட விமர்சனம்.

“வருணன்” திரைப்பட விமர்சனம்.

Reviews
யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீPதரன் தயாரித்திருக்கும்" வருணன்" படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஜெயவேல்முருகன். இதில் அய்யாவுவாக ராதாரவி, ஜானாக சரண்ராஜ், தில்லையாக துஷ்யந்த் ஜெயபிரகாஷ், சிட்டுவாக கேப்ரியேலா, அக்னியாக ஹரிப்ரியா, டப்பாவாக ஷங்கர்நாக் விஜயன், மருதுவாக பிரியதர்சன், மதுரைவீரனாக ஜீவா ரவி, ராணியாக மகேஸ்வரி, யாளியாக அர்ஜுனன் கீர்த்திவாசன், ஹைடுவாக ஹைட் கார்டி, நண்பராக கௌசிக், ரம்யாவாக கிரண்மாய்,கமுதியாக தும்கன் மாரி, துளசியாக குழந்தை ஜாய்ஸ் , சீமாவாக ஐஸ்வர்யா நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள் : இணை தயாரிப்பு: வான் புரொடக்ஷன்ஸ், இணை தயாரிப்பாளர்: ஜெயவேல்முருகன், இசையமைப்பாளர்: போபோ சஷி. ஒளிப்பதிவாளர்: எஸ்.ஸ்ரீPராம் சந்தோஷ், எடிட்டிங்: யு.முத்தையன் டிஎஃப்டி, அதிரடி இயக்குனர்: தினேஷ் சுப்பராயன், கலை இயக்குனர்: பது, நடனம்: தினேஷ், பாப்பி, விளம்பர பாடல் நடனம் : ஸ்ரீதர...
“மாடன் கொடை விழா” திரைப்பட விமர்சனம்.

“மாடன் கொடை விழா” திரைப்பட விமர்சனம்.

News, Reviews
தேவா ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் கேப்டன். சிவபிரகாசம் உதயசூரியன் தயாரிப்பில் உருவாகி வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் “மாடன் கொடை விழா”. இப்படத்தில், கோகுல் கெளதம், ஷாருமீஷா, சூரிய நாராயணன், சூப்பர் குட் சுப்ரமணி, ஸ்ரீ ப்ரியா உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஆர் தங்கபாண்டி படத்தினை இயக்கியிருக்கிறார். சின்ராஜ் ஒளிப்பதிவில் விபின் “மாடன்” படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மக்கள் தொடர்பு விஜயமுரளி / கிளாமர் சத்யா இப்படத்தினை தமிழகமெங்கும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி இராம நாராயணன் வெளியிடுகிறார் கதை தென் தமிழகத்தில்புகழ் பெற்ற சுடலை மாடன் கோயில் இங்கு வருட வருடம் திருவிழாவில் நடனம் ஆடும் திருநங்கை மாதவி மர்ம நபரால் கொள்ள படுகிறார் . சென்னையில் வேலை செய்து கொண்டு வரும் கதாநாயகனை அவரது சித்தப்பா அவரது பாட்டிக்கு உடல்நலம் சரியில்லை என கூறி அவர் ஊருக்கு  வருகிறார். கதாநாயக...
“ராபர்” திரைப்பட விமர்சனம்.

“ராபர்” திரைப்பட விமர்சனம்.

Reviews
இம்ப்ரஸ் பிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் மற்றும் மெட்ரோ புரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணன் இணைந்து தயாரித்துள்ள படம் ராபர். இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார்.​ நடிகர்கள் : சத்யா, தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்றாயன், டேனி போப், பாண்டியன் மற்றும் பலர். தொழில்நுட்ப கலைஞர்கள் :- ஒளிப்பதிவு : என்.எஸ்.உதயகுமார்,இசை : ஜோகன் சிவனேஷ், படத்தொகுப்பு : ஸ்ரீகாந்த், கலை : விஜய் சரவணன்,நடனம் : ஹரி கிருஷ்ணன்,பாடல்கள் : அருண் பாரதி, லோகன், ஜோகன் சிவனேஷ், மெட்ராஸ் மீரான், சாரதி,இயக்கம் : எஸ். எம். பாண்டி,வெளியீடு: சக்தி ஃபிலிம் ஃபேக்டரி, மக்கள் தொடர்பு : திரைநீதி :செல்வம் சென்னை சிட்டியில் நடக்கும் செயின்பறிப்பு கொள்ளையன் கதை களம் சத்யா கதாநாயகன் :நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் வேலைக்காக சென்னைக்கு வரு...
“டெக்ஸ்டர்” திரைப்பட விமர்சனம்

“டெக்ஸ்டர்” திரைப்பட விமர்சனம்

Reviews
கதைகளம் :சிறுவயதில்  பள்ளி பருவத்தில் நடந்த அவமானத்தை மனதில் வைத்துக்கொண்டு பெரியவனான பிறகு ஒவ்வொருவரையும் தேடி கொலை செய்யும் ஒரு சைக்கோவின் கதை ஆதி (ராஜீவ் கோவிந்த்) யாமினியை உயிருக்கு உயிரா காதிலிக்கிறான் திடீர்  அவளை கடத்தப்பட்டு கொல்லபடுகிறார் அந்த சோகத்தை தாங்கி கொள்ள முடியாமல் 24 மணி நேரமும் மது குடித்து கொண்டே இருக்கிறார் மதுக்கு அடிமையாகி மனநோயளியாக இருக்கிறார் இதையறிந்து ஆதியின் மருத்துவ நண்பர் அதியை புதிய மனிதனாக மாற்றுகிறார் பழய ஞாபகம் மறக்கச் செய்கிறது . . ஆதியின் பழய பள்ளி மாணவி புவியை   எதிர்பாரத விதமாக சந்திக்கிறார்கள் சிறுவயது அவர்கள் சுற்றி திரிந்த காலம் நினைவுகளை பேசுகிறார் ஆதிக்கு எந்த ஞாபகம் நினைவில் இல்லை இருந்தாலும் இருவரும் நண்பர்களா பழகி வருகிறார்கள் ஒரு நாள் ஆதி புவியடம் உன் குடும்பதை பற்றி சொல் என்று கேட்க ..புவி தனக்கு நடந்த கொடுமையான  சம்பவத்தை கூறுகிறாள் என்...
“மர்மர்” திரைப்பட விமர்சனம்.

“மர்மர்” திரைப்பட விமர்சனம்.

Reviews
படத்தை எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இந்தப் படத்தில் ரிச்சி கபூர், தேவராஜ் ஆறுமுகம், சுகன்யா சண்முகம், பூவிகா ராஜேந்திரன், ஆர்யா செல்வராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு – ஜேசன் வில்லியம்ஸ், ஒலி வடிவமைப்பு – கெவின் ஃபிரடெரிக், படத் தொகுப்பு – ரோஹித்.pro ;ஸ்ரீ வெங்கடேசன். தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம்  . திருவண்ணாமலை மாவட்டத்தில் அருகில் இருக்கும்  காடு மலையில் சப்த (ஏழு) கன்னிகள் தெய்வங்களுக்கு  திருவிழாவை  வருடா வருடம் நடத்துவார்கள். ஒவ்வொரு வருடமும்  பிரச்சனை யாராவது ஒருவர் மர்மமான முறையில் இறப்பதாக அந்த கிராமத்து மக்கள் நம்புகிறார்கள். அதனால் அந்த கோவில் திருவிழா  20 வருடங்களாக நடக்காமலேயே இருக்கிறத...