Monday, November 23

Reviews

“ஜோரா கைய தட்டுங்க”.திரைபட விமர்சனம்.

“ஜோரா கைய தட்டுங்க”.திரைபட விமர்சனம்.

Reviews
வாமா என்டர்டைன்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரித்து, கதை திரைக்கதை வசனத்தை வினீஷ் மில்லினியம் மற்றும் கே. பிரகாஷ் இணைந்து எழுதி, வினீஷ் மில்லெனியம் இயக்கி இருக்கும் படம் ஜோரா கைய தட்டுங்க. இதில் யோகி பாபு, சாந்தி ராவ், ஹரீஷ் பேரடி, கல்கி, வசந்தி, மணிமாறன், ஜாகிர் அலி, அருவி பாலா, ஸ்ரீதர் கோவிந்தராஜ், மூர், மேனகா, வரிஜாகஷன், நைரா நிஹார் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப குழுவினர்கள்:-கோ பேனர்-ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ், கோ தயாரிப்பாளர்-ஜி சரவணா, இசை – எஸ்.என் அருணகிரி, பின்னணி இசை – ஜித்தின் கே ரோஷன், ஒளிப்பதிவாளர் – மது அம்பாட், எடிட்டர் – சாபு ஜோசப், பாடல் வரிகள் – மணி அமுதவன், ஸ்டண்ட் – மிரட்டல் செல்வா, நடனம் – விஜய் சிவசங்கர்,வாடிக்கையாளர் – ராதாகிருஷ்ணன், கலை : எஸ் அய்யப்பன், இணை இயக்குனர் – ஸ்ரீனிவாஸ், வண்ணம் – ரகு ராம், ஸ்டில்ஸ் – மணிவண்ணன், மக்கள் தொடர்பு – சதீஷ் குமார் (எஸ்2 ...
“லெவன்” திரை பட விமர்சனம்

“லெவன்” திரை பட விமர்சனம்

Reviews
ஏஆர் என்டர்டெயின்மென்ட் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரேயா ஹரி தயாரித்திருக்கும் லெவன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் லோகேஷ் அஜ்ல்ஸ். இதில்; அரவிந்தனாக நவீன் சந்திரா, சாந்தியாக அபிராமி, போலீஸ் அதிகாரியாக ஷஷாங்க், மனோகராக திலீபன், தாராவாக ரித்விகா, சஞ்சனாவாக ரேயா ஹரி, சந்திரசேகராக ஆடுகளம் நரேன், தீரனாக அர்ஜய் ஆகியோர் நடித்துள்ளனர். படக்குழுவினர்கள் : இசையமைப்பாளர் – டி.இமான், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – பிரபு சாலமன், இணை தயாரிப்பாளர் – கோபாலகிருஷ்ணா.எம், ஒளிப்பதிவு இயக்குனர் – கார்த்திக் அசோகன், எடிட்டர் – ஸ்ரீPகாந்த்.என்.பி, கலை இயக்குனர் – பி.எல். சுபேந்தர், அதிரடி இயக்குனர் – பீனிக்ஸ் பிரபு, ஆடை வடிவமைப்பாளர் – கிருத்திகா சேகர், பாடல் வரிகள் – கபிலன், விஷ்ணு எடவன், லோகேஷ் அஜ்ல்ஸ், பாடகர்கள் – மனோ, ஆண்ட்ரியா ஜெரேமியா, ஸ்ருதி ஹாசன் மற்றும் ஜோனிதா காந்தி, ஒலி வடிவமைப்பாளர் – எம்.ஆர்.ர...
“நிழற்குடை” திரை விமர்சனம்.

“நிழற்குடை” திரை விமர்சனம்.

News, Reviews
தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரித்து சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் நிழற்குடை. இதில் தேவயானி, விஜித், கண்மணி, இளவரசு, ராஜ்கபூர், மனோஜ்குமார், வடிவுக்கரசி, நீலிமாஇசை, தர்ஷன் சிவா, குழந்தைகள் நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:-வசனம் – ஹிமேஷ்பாலா,இசை – நரேன் பாலகுமார், கலை இயக்கம் – விஜய் ஆனந்த், படத்தொகுப்பு – ரோலக்ஸ், ஒளிப்பதிவு – ஆர் பி குருதேவ்,மக்கள் தொடர்பு – ஏ.ஜான் படத்தை பார்ப்போம் ஐடி நிறுவனத்தி வேலை செய்யும் விஜித் -கண்மணி இளம் தம்பதியினர் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறது அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கிறார்கள் இவர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையை பார்த்து கொள்வதற்க்கு ஒரு இளம் பெண்ணை வேலைக்கு வைக்கிறார்கள் அந்த இளம் பெண்ணுக்கு ஒரு ஆண் பாய்பிரண்டு அவனை அடுக்குமாடி குடியிருப்பில...
“என் காதலே” திரைப்பட விமர்சனம்.

“என் காதலே” திரைப்பட விமர்சனம்.

Reviews
ஸ்கை வான்டர்ஸ்; என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜெயலட்சுமி தயாரித்து எழுதி இயக்கியிருக்கும் படம் என் காதலே. இதில் லிங்கேஷ், திவ்யா தாமஸ், லியா, காட்பாடி ராஜன், மாறன், கஞ்சா கருப்பு, மதுசூதனன், தர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:-நிர்வாக தயாரிப்பாளர் – காட்பாடி ராஜன், ஒளிப்பதிவு – மூடர்கூடம் புகழ் டோனி ஜான், இசை – சாண்டி சாண்டெல்லோ, எடிட்டிங் – தனி ஒருவன் படப்புகழ் கோபி கிருஷ்ணா, பாடல்கள் – கபிலன், சந்துரு, ஜெயலட்சுமி , பாடியவர்கள் – ஸ்வேதா மோகன், சைந்தவி, ஸ்ரீதர் சேனா, திலீப் வர்மன் ( மலேசியா ) , அனிதா ஷேக், மக்கள் தொடர்பு – வேலு மீனவ குப்பத்தில் பெரிய மனிதராக வலம் வருபவர் மதுசூதனன். அவரின் தங்கை      ம​கன் லிங்கேஷ். சிறு வயதில் சுனாமி பேரலையில் அப்பா அம்மா வை இழந்த  லிங்கேஷை தன் சொந்த மகன் போல் பாசம் காட்டி வளர்கிறார் தாய்மாமன் மதுசூதனன். மாமனுக்கு ஒரே மகள் திவ்யா இவ...
“கீனோ” திரைப்பட விமர்சனம்.

“கீனோ” திரைப்பட விமர்சனம்.

Reviews
கந்தர்வா செல்லுலாய்ட்ஸ் கிரியேட்டர்ஸ் சார்பில் கிருத்திகா காந்தி தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம், பாடல் வரிகள், இசையுடன் ஆர்.கே. திவாகர் இயக்கி இருக்கும் படம் கீனோ. இதில் மகாதாரா பகவத், மாஸ்டர் கந்தர்வா, ரேணுகா சதீஷ், கண்ணதாசன், ராஜேஷ் கோபிஷெட்டி, மாஸ்டர் சிவ சுகுந்த், சுந்தர் அண்ணாமலை, சிவம் மற்றும் பலர் நடித்துள்ளனர். படக்குழுவினர்கள் : ஒளிப்பதிவு: ஆலிவர் டேனி, படத்தொகுப்பு : கிருத்திகா காந்தி,மக்கள் தொடர்பு : பெரு துளசி பழனிவேல். தமிழ் சினிமாவில் குழந்தைகளை மையமாக கொண்டு பல படங்கள் வெளிவந்துள்ளது அந்த வரிசையில்.   .  கீனோ படமும் படத்தைப் பற்றி பேசுவோம் நடுத்தரகுடும்பம்  அழகான  வாழ்க்கை  கணவன் /மனைவி /13 வயதில்  ஒரு மகன்    மகாதாரா பகவத் கார்ஷோரூம் வேலை பார்க்கிறார், மனைவி ரேணு சதீஷ்,ஹவுஸ் வைஃப் ஆக இருக்கிறாங்க மகன் 13 வயது  மாஸ்டர் க​ந்தர்வா பள்ளிக்கு செல்கிறான் இந்த குட...
“எமன் கட்டளை” திரை விமர்சனம்.

“எமன் கட்டளை” திரை விமர்சனம்.

Reviews
"எமன் கட்டளை" செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் சார்பில்டாக்டர். எஸ்.ஏ. கார்த்திகேயன் இப்படத்தை தயாரித்திருக்கிறார். எஸ்.ராஜசேகர் இயக்கியிருக்கிறார். அன்பு மயில்சாமி கதாநாயகனாக, கதாநாயகியாக சந்திரிகா நடிக்க அர்ஜுனன், ஆர்.சுந்தர்ராஜன், நளினி, சார்லி, வையாபுரி,டி பி கஜேந்திரன்,நெல்லை சிவா பவர்ஸ்டார், அனு மோகன், மதன்பாபு, சங்கிலி முருகன், கராத்தே ராஜா ஒளிப்பதிவு - ஏ.கார்த்திக் ராஜா இசை - என்.சசிகுமார் பாடல்கள் -சினேகன் நடனம் - ஜாய் மதி, சிவராக் சங்கர், ராதிகா, அபிநயஸ்ரீ, மக்கள் தொடர்பு -வெங்கட் கதை வசனம் -வி.சுப்பையன் தயாரிப்பு - டாக்டர்.எஸ்.ஏ. கார்த்திகேயன் திரைக்கதை இயக்கம் - எஸ்.ராஜசேகர் படத்தை பற்றி பேசுவோம். --இரு நண்பர்களின் தவறான செயலால் ஒரு பெண்ணின் திருமணமே நின்று விடுகிறது.இதனால் மணப்பெண்ணும் அவளின் தந்தையும் விஷம்குடித்து விடுகிறார்கள்.இதை அறிந்த இரு ...
“சுமோ” திரைப்பட விமர்சனம்

“சுமோ” திரைப்பட விமர்சனம்

Reviews
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்திருக்கும் சுமோ​ படத்தின் கதை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.பி.ஹோசிமின். இதில் சிவா, பிரியா ஆனந்த், யோஷினோரி தாஷிரோ,‘யோகி’ பாபு, சதிஷ்,‘விடிவி’ கணேஷ், ‘நிழல்கள்’ ரவி, சுரேஷ் சக்ரவர்த்தி, சேத்தன்,ஸ்ரீநாத், பெசன்ட் ரவி ஆகியோர் நடித்துள்ளனர். படக்குழுவினர்கள்:-ஒளிப்பதிவு : ராஜீவ் மேனன், இசை : நிவாஸ் கே.பிரசன்னா, வசனம் மற்றும் திரைக்கதை : சிவா, படத்தொகுப்பு : பிரவீன் கே எல், கலை இயக்கம் : கார்த்திக், நடன இயக்கம் : கல்யாண், சண்டைப் பயிற்சி : பிரதீப், பாடல்கள் : ஏ.மோகன் ராஜன், ஆடை வடிவமைப்பு : பான்சி மற்றும் காவ்யா, ஒப்பனை : சசிகுமார், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : கே.ஆர்.பிரபு, நிர்வாக தயாரிப்பாளர் : கே.அஷ்வின் குமார், மக்கள் தொடர்பு : ரியாஸ் கே.அஹ்மத், பாரஸ் ரியாஸ். சென்னை கடற்கரை ஏரியாவில் விடிவி கணேஷ் நடத்தும் ஓட்டலில் ...
“வல்லமை” திரை விமர்சனம்

“வல்லமை” திரை விமர்சனம்

Reviews
நடிகர்கள்: பிரேம்ஜி – சரவணன் (தந்தை) எ---_-_திவதர்ஷினி – பூமிகா (மகள்) தீபாசங்கர் – (டாக்டர்)​வழக்கு என் முத்துராமன் – (காவல்ஆய்வாளர்)சி.ஆர்.ரஜித் – சக்கரவர்த்தி (வில்லன்)சூப்பர்குட் சுப்ரமணி – (போலீஸ் கான்ஸ்டபிள்)சுப்பிரமணியன் மாதவன் – (வில்லன் டிரைவர்)விது – பாபு (பெட்ரோல் திருடன்) போராளி திலீபன் – சிவகுமார் (பள்ளி ப்யூன்) தொழில் நுட்ப கலைஞர்கள்: தயாரிப்பு பேனர்: பேட்டிலர்ஸ் சினிமா  /எழுத்து – பாடல்கள் – தயாரிப்பு – இயக்கம் – கருப்பையா முருகன், இசையமைப்பாளர்: ஜி.கே.வி .ஒளிப்பதிவு : சூரஜ் நல்லுசாமி, எடிட்டர்: சி கணேஷ் குமார், கலை இயக்குனர்: எஸ்.கே. அஜய், மக்கள் தொடர்பு : நிகில்முருகன். படத்தை பார்ப்போம் மனைவியை இழந்த பிரேம்ஜி தன் மகளுடன் சொந்த ஊரான அரியலூர் விட்டு  சென்னைக்கு பிழைப்பு தேடி வருகிறார். சென்னையில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் மூலம் குடியிருக்க வீடும், சினிமா போஸ்டர் ஒட்...
“டென் ஹவர்ஸ்”(Ten hours) திரைவிமர்சனம்

“டென் ஹவர்ஸ்”(Ten hours) திரைவிமர்சனம்

Reviews
டென் ஹவர்ஸ் (Ten hours). டூவின் ஸ்டூடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் லதா பாலு மற்றும் துர்கைனி வினோத் தயாரித்திருக்கும் டென் ஹவர்ஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இளையராஜா கலியபெருமாள். இதில் காஸ்ட்ரோவாக சிபி சத்யராஜ், எஸ்ஐ மணியாக கஜராஜ், ஜீவா ரவி டாக்டராக,ஜீவாவாக ராஜ் அய்யப்பா, மாரியாக முருகதாஸ், மெய்யப்பனாக திலீபன், உதயா, தங்கதுரை, சரவண சுப்பையா, ஷருமிஷா, நிரஞ்சனா ஆகியோர் குறிப்பிட்ட கதபாத்திரத்தில் நடித்துள்ளனர். படக்குழுவினர்கள்:-ஒளிப்பதிவாளர் -ஜெய் கார்த்திக்,இசையமைப்பாளர்-கே.எஸ்.சுந்தரமூர்த்தி, எடிட்டர் – லாரன்ஸ் கிஷோர், கலை இயக்குனர் – அருண் சங்கர் துரை, ஸ்டண்ட் – சக்தி சரவணன், ஒலி வடிவமைப்பு – சச்சின் (ஒத்திசைவு சினிமாஸ்), ஒலிக்கலவை – அரவிந்த் மேனன், உற்பத்திக் கட்டுப்பாட்டாளர் – பாரதி ராஜா, ஸ்டில்ஸ் – ராஜ், பப்ளிசிட்டி டிசைனர் – தினேஷ் அசோக்,மக்கள் தொடர்பு – நிகில் முரு...
“அம்… ஆ”திரைவிமர்சனம்

“அம்… ஆ”திரைவிமர்சனம்

News, Reviews
மலையாளத்தில் திரைக்கு வந்து சில மாதங்களைக் கடந்த நிலையில் தற்போது அம்… ஆ.. என்ற திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.. சென்சாரில் U சான்றிதழ் பெற்றுள்ளது.. தமிழகத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. தேவதர்ஷினி கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.. கதைகரு :வாடகை தாய் வாழ்க்கை பிரச்சனையும் மற்றும் தாய்மை ஏக்கத்தையும் சொல்லும்  படமாக உள்ளது. படத்தைப் பார்ப்போம் கேரளாவில் ஒரு மலைப்பகுதி யாருமே இல்லாத பகுதியில் தன் பேத்தி ஒரு ஊமை அவளுடன் தனியாக வசித்து வருகிறார் யாருடனும் நெருங்கி பழக மாட்டார், தன் பேத்தியை யாரிடமும் கொடுக்க மாட்டார் தேவதர்ஷினி.. அந்த மலைப் பகுதியில் ரோடு போடும் காண்ட்ராக்ட்  சொல்லி திலீப் போத்தன் வருகிறார்.. ஊர் கவுன்சிலர் வீடு வாடகை அமைத்து கொடுக்கிறார் இருந்தாலும் வந்த ரோடு காண்ட்ராக்டர் மக்களுடன் சகஜமாக பழகிக் கொண்டி...