Monday, July 27

Reviews

“பாம்பாட்டம்” திரைப்பட விமர்சனம்.

“பாம்பாட்டம்” திரைப்பட விமர்சனம்.

Recent Post, Reviews
நான் அவன் இல்லை படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் ஜீவன். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஜீவன் நடிப்பில் இயக்குனர் வி.சி.வடிவுடையான், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘பாம்பாட்டம்’. படத்தில் இரட்டை வேடங்களில் அப்பா ஜீவன் (மாணிக்கவேல்) மகன் ஜீவன் (சரவணன்), மல்லிகா ஷெராவத் (மங்கம்மா தேவி), ரித்திகா சென் ( ராதிகா ), யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா ( நாகமணி ), வடிவுடையான் (காளி) சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள் : கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – வடிவுடையான், ஒளிப்பதிவு – இனியன் ஹாரிஸ், இசை – அம்ரிஷ், எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், கலை – சண்முகம், ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன், நடனம் – அசோக்ராஜா, புவன், இணை தயாரிப்பு  – பண்ணை ஏ.இளங்கோவன், தயாரிப்பு – ஏ.பழ...
“க்ளாஸ்மேட்ஸ்” திரைப்பட விமர்சனம்

“க்ளாஸ்மேட்ஸ்” திரைப்பட விமர்சனம்

Recent Post, Reviews
முகவை பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஜே.அங்கையற்கண்ணன் தயாரித்து க்ளாஸ்மேட்ஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் குட்டிப்புலி ஷரவண சக்தி இதில் அங்கையற்கண்ணன், பிராணா, குட்டிப்புலி ஷரவண சக்தி, மயில்சாமி, டிஎம் கார்த்திக், சாம்ஸ், எம்பி முத்துப்பாண்டி, அபி நட்சத்திரா, அருள்தாஸ், மீனாள், எஸ்ஆர் ஜாங்கிட் ஐபிஎஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்  :இணை இயக்குனர் : ஜே.அங்கையற்கண்ணன், ரத்னகுமார்,இணை தயாரிப்பாளர் : கலைவாணி கண்ணன், நிர்வாக தயாரிப்பாளர் : ஹர்னிஷ்.ஏ.கே., பேனர்: டிஓபி: அருண்குமார் செல்வராஜ், படத்தொகுப்பு: எம்.எஸ்.செல்வம், கூடுதல் எடிட்டர் : ஆர்.ராஜவர்மன், கலை இயக்குனர் : ஜெய், இசையமைப்பாளர் : பிரிதிவி, பாடல் வரிகள் : சீர்காலி சிற்பி , நடன இயக்குனர் : சந்தோஷ், ஆடை வடிவமைப்பாளர் : ஏ.முத்து, ஸ்டண்ட் : ராம்குமார், ஸ்டில்ஸ்: சிவா, ஒப்பனை: ஜி.ராகவன் ராகுல்,ஒலி வடிவமைப்பு: ...
எப்போதும் ராஜா-பாகம் 1 திரை பட விமர்சனம்

எப்போதும் ராஜா-பாகம் 1 திரை பட விமர்சனம்

Reviews
கிரீன் சேனல் மூவீஸ் சார்பாக வின் ஸ்டார் விஜய் இரட்டை வேடத்தில் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கியுள்ள படம் “எப்போதும் ராஜா – பாகம் 1”. சினிமா பத்திரிகையாளர், மக்கள் தொடர்பாளர் என முத்திரை பதித்த வின் ஸ்டார் விஜய், முதல் முறையாக நாயகனாக, அதுவும் அண்ணன்-தம்பியாக இருவரும் இரட்டைப்பிறவிகள் இரட்டை வேடத்தில் களம் இறங்கி இருக்கிறார். அண்ணன் தேசிங்கு நேர்மையான காவல் துறை அதிகாரி, தம்பி ராஜா வாலிபால் விளையாட்டில் கிங். அண்ணன் தேசிங்கு மதுரைக்கு மாற்றலாகிறார். நேர்மையான அதிகாரிக்கு வரும் சோதனையே அண்ணன் தேசிங்குக்கும் வருகிறது. அரசியல்வாதிகளால் குறி வைக்கப்படுகிறான். அதே போல் வாலிபால் தேசிய விளையாட்டு போட்டி விளையாட கூடாது எதிர் அணி மூலம் தம்பி வாலிபால் ராஜாவை சிலர் ஒன்றுகூடி கையை உடைத்துவிடுகின்றனர் மற்றும் அவரின் தங்கையை கடத்திவிடுகின்றனர்.பெண் தாதா மூலம் கொலை மிரட்டல் வருகிறது தடுக்க முட...
“சைரன்” திரைப்பட விமர்சனம்.

“சைரன்” திரைப்பட விமர்சனம்.

Reviews
ஸ்ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் சமுத்திரகனி, அனுபமா பரமேஸ்வரன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் சைரன். இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த சைரன் திரைப்படம் எப்படி  விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க. கதைக்களம் செய்யாத குற்றத்திற்காக ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்து ஆயுள் தண்டனைக் கைதியான ஜெயம் ரவி 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 14 நாட்கள் பரோலில் வீட்டிற்கு வருகிறார். தனது தந்தை ஒரு கொலையாளி என நினைத்துக்கொண்டு இருக்கும்  மகள் அவரை வெறுத்து அவர் மீது கடும்கோபத்தில் இருப்பதோடு, அவரை பார்க்க விரும்பாமல் தனது உறவினர் வீட்டுக்கு சென்று விடுகிறார் மகளிடம் தனது பாசத்தை வெளிப்படுத்த முடியா...
“மேடம் வெப்” திரைப்பட விமர்சனம்

“மேடம் வெப்” திரைப்பட விமர்சனம்

Reviews
ஆங்கிலம் தமிழ் மற்றும் ஹிந்தி திரைக்கதையின் அடிப்படை -MARVEL COMICS இல் இடம் பெற்ற ஒரு கதாபாத்திரம் இயக்கம் –அறிமுக (பெண்) இயக்குநர் – S. J Clarkson ஒளிப்பதிவு - Mauro Fiore இசை --Johan Soderqvist Sony Spiderman Universe (SSU) இல் -நான்காவது படமிது! ஒரு விபத்தினை தொடர்ந்து ஒரு சில அதிசய சக்திகளை பெற்ற ஒரு பெண்ணின் சாகச கதையிது ! Cassandra Webb (Dakota Johnson) -அவசர கட்ட சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், ஒரு விபத்தினை அடுத்து , எதிர்காலத்தை முன்னரே அறிகின்ற ஒரு திறன் அவருள் உருவாகிறது! Julia Cornwall (Sydney Sweeney), Mattie Franklin (Celeste O’ Connor) and Anya Corazon (Isabela Merced) - ஆகிய மூன்று பெண்களை சந்திக்க வேண்டிய ஒரு சூழ்நிலை Cassandra Webb - ற்கு ஏற்படுகிறது! எதிர்காலத்தில் முக்கிய பணிகளை செயல் படுத்த வேண்டிய பொறுப்பினை தத்தம் தோள்களில் சுமந்துள்ள அவர்களை அழிந்திட...
“லால் சலாம்” திரைப்பட விமர்சனம்

“லால் சலாம்” திரைப்பட விமர்சனம்

Reviews
லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் அல்லிராஜா  தயாரிக்க, ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், நிரோஷா, ஜீவிதா டாக்டர் ராஜசேகர், செந்தில்,தம்பி ராமையா நடிப்பில் விஷ்ணு ரங்கசாமியின் கதை வசனத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம். இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்கிற சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் லால் சலாம் விளையாட்டை மையமாக வைத்து கதை உருவாகி உள்ளது விமர்சனத்தை பார்ப்போம் . முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் முரார்பாத் என்ற கிராமத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் ஒற்றுமையாகவும் அண்ணன், தம்பியாக ஒரு தாய் பிள்ளையாக பாசமாக பழகி வருகின்றனர்.மொஹிதீன் பாய் ( ரஜினிகாந்த்) தனது இந்து மத நண்பரின் ( லிவிங்க்ஸ்டன்) மகனையும் தன் மகன் போல் பாசமாக வைத்திருந்தார...
இரண்டாம் ஆண்டை நிறைவு செய்த எதிர்நீச்சல்..!!கொண்டாடி தீர்த்த சீரியல் குழுவினர்…!!!

இரண்டாம் ஆண்டை நிறைவு செய்த எதிர்நீச்சல்..!!கொண்டாடி தீர்த்த சீரியல் குழுவினர்…!!!

Actors, Actress, Event, Galleries, Movie, News, Recent Post, Reviews, Videos
இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தாலும், மக்கள் மனதில் எப்போதும் டாப் இடத்தில் தான் உள்ளது . கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் சமீபத்தில் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை சீரியல் குழுவினர் வெகு விமரிசையாக கொண்டாடி உள்ளனர். இந்த சீரியலில் இயக்குனர் பல மறக்க முடியாத கேரக்டர்களை உருவாக்கி உள்ளார். குறிப்பாக ஆதி குணசேகரன் என்ற அந்த வில்லன் கேரக்டர். முன்னதாக இதில் நடித்த மறைந்த நடிகர் மாரிமுத்து ஆதி குணசேகரனாகவே வாழ்ந்திருந்தார். அந்த அளவிற்கு ஆதி குணசேகரன் கேரக்டருக்கு பொருத்தமாக இருந்தார். தற்போது அந்த கேரக்டரில் நடித்து வரும் வேல ராமமூர்த்தியும் அவரின் பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறார். இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியல் இரண்டு ஆண்டுகளை...
முருகனுக்கு அரோகரா..!! குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்த கம்பம் மீனா…!!!

முருகனுக்கு அரோகரா..!! குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்த கம்பம் மீனா…!!!

Actors, Actress, Event, Galleries, Movie, News, Recent Post, Reviews, Videos
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி கேரக்டரில் நடித்து வருபவர் தான் கம்பம் பகுதியை சேர்ந்த சீரியல் நடிகை மீனா. இவர் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா வீட்டு வேலைக்காரியாகவும் தோழியாகவும் நடித்து சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இரண்டு வருடங்களுக்கு மேல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அரைத்த மாவையே தொடர்ந்து அரைத்தாலும் இந்த சீரியலுக்கென தனி ரசிகர்கள் இருக்குத்தான் செய்கிறார்கள். தற்போது பாக்கியலட்சுமி சீரியலும் பாண்டியன் ஸ்டார் 2 சீரியலும் இணைந்து மகா சங்கமமாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் கம்பம் மீனா அவரது குடும்பத்தோடு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார். குடும்பத்தோடு திருச்செந்தூர் முருகனை தரிசித்த கம்பம் மீனா ...
இவரை என் வாழ்க்கையில் கொடுத்த கடவுளுக்கு நன்றி..!!40வது திருமண நாளில் நெகிழ்ந்த பூர்ணிமா பாக்யராஜ்..!!!

இவரை என் வாழ்க்கையில் கொடுத்த கடவுளுக்கு நன்றி..!!40வது திருமண நாளில் நெகிழ்ந்த பூர்ணிமா பாக்யராஜ்..!!!

Actors, Actress, Event, Galleries, Movie, News, Recent Post, Reviews, Videos
தமிழ் சினிமாவில் நடிகராகவும்,இயக்குனராகவும் எழுத்தாளராகவும் வலம் வருபவர் தான் பாக்யராஜ். இவர் தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். பாக்யராஜ் அவரே தயாரித்து நடித்த படமான முந்தானை முடிச்சு படத்தில் நடித்த வாத்தியார் கதாபாத்திரம் இன்றும் ரசிகர்களை ஈர்த்து வருகின்றது. இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் பாக்யராஜ் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார். பாக்யராஜ் 1980 மற்றும் 1984லில் பிரபல நடிகையாக வலம் வந்த பூர்ணிமாவுடன் டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற படத்தில்நடித்திருந்தார் .இந்த படத்திற்கு பிறகு பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பாக்யராஜ் பூர்ணிமா இருவர்க்கும் சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உள்ளார்கள். இயக்குனரான பாக்யராஜ் மகள் சரண்யாவை வைத்து 2006ஆம் ஆண்டு பாரிஜாதம் என்ற படத்தை இயற்றினார். அதே போல் மகன் சாந்த...
கிகி விஜய் வீட்டு திருமணத்தில் குவிந்த பிரபலங்கள்..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!!

கிகி விஜய் வீட்டு திருமணத்தில் குவிந்த பிரபலங்கள்..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!!

Actors, Actress, Event, Galleries, Movie, News, Recent Post, Reviews, Videos
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் கிகி விஜய் . இவர் கலைஞர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானதை தொடர்ந்து பல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தொகுத்து வழங்கி வருகிறார். பிரபல நடன இயக்குனர்களான கலா மற்றும் பிருந்தா மாஸ்டர் இருவரும் கீர்த்தி சாந்தனுவின் நெருங்கிய உறவினர்கள் ஆவர். சமீபத்தில் கீர்த்தி அவரது சகோதரி திருமண விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடன இயக்குனர்கள் கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டர் ஆகியோரின் சகோதரி மகள் திருமணத்தில் உறவினர்களோடு இணைந்து பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர். திருமண நிகழ்ச்சியில் கீர்த்தி சாந்தனுவுடன் அவரது கணவர் சாந்தனு , இயக்குனர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் குடும்பத்தோடு கலந்து கொண்டனர் . மேலும் நடிகை குஷ்பு அவரது ...