Monday, November 23

Reviews

“லவ் ஓ லவ்” திரை விமர்சனம்

“லவ் ஓ லவ்” திரை விமர்சனம்

Reviews
ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயிண்மென்ட் லிமிடெட் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் சார்பில் தினேஷ் ராஜ், ஜி தனஞ்செயன் தயாரித்திருக்கும் லவ் ஓ லவ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மகேஷ் ராஜேந்திரன். இதில் ராஜேந்திரனாக கே.எஸ்.ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் ஹரிச்சந்திரனாக செல்வராகவன், லேகாவாக வனிதா, ரகுவரனாக பவிஷ் நாராயண், அவந்திகாவாக நாகதுர்கா , ரம்யா ராதிகாவாக, சாந்தியாக சௌந்தர்யா ,  மாறனாக கதிர், டாட்டூவாக அஸ்வத், ஆதித்யா கதிர் மற்றும் பலர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தொழில்நுட்பக் கலைஞர்கள்:-  இசை: ஃபாக்ஸ்ன், ஒளிப்பதிவு இயக்குனர்: பி.ஜி. முத்தையா ,படத்தொகுப்பாளர்: என்.பி. ஸ்ரீPகாந்த் , கலை இயக்குனர் : பா.மகேந்திரன், சண்டைக்காட்சி: அபிஷேக் ஸ்ரீPனிவாஸ்,  ,  பிஆர்ஓ: ரேகா படத்தை பார்ப்போம் : ஹீரோ பவிஷ் படத்தின்  நாயகி நாக துர்கா காதலித்து ஏமாற்றிவ...
“லட்சுமி காந்தன் கொலை வழக்கு”- திரை விமர்சனம்.

“லட்சுமி காந்தன் கொலை வழக்கு”- திரை விமர்சனம்.

Reviews
நடிகர்கள் :- வெற்றி – அறிவுமதி ரங்கராஜ் பாண்டே – சிவானந்தன்​ பிரிகிடா சகா – மல்லிகா மாறன் – மூர்த்தி சரவணன் – சற்குணம் லிசி ஆண்டனி – சூடாமணி அருவி மதன் – வேல்முருகன் கன்யா பாரதி – அன்னம் சுப்பிரமணியம் சிவா – தர்மன் தொழில்நுட்பக் கலைஞர்கள்:- தயாரிப்பாளர்: கே.வி. சபரீஷ் தயாரிப்பு நிறுவனம்: 2எம் சினிமாஸ், டி பிக்சர்ஸ் இணை தயாரிப்பு, கதை, இயக்கம்: தயாள் பத்மநாபன் திரைக்கதை – வசனம்: கவிதா பாரதி, தயாள் பத்மநாபன் இசை – பின்னணி இசை: தர்புகா சிவா ஒளிப்பதிவு: எம்.வி. பன்னீர்செல்வம் படத்தொகுப்பு: பூபதி வேதாகிரி பாடல்கள்: பாரதியார், பாரதிதாசன், தயாள் பத்மநாபன் மக்கள் தொடர்பு: ரேகா கதை கரு   ஒரு கொலை குற்றவாளி _க்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது சரியா ? தவறா? படத்தை பார்ப்போம்; 1944-ல் நடந்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கு சென்னை  உலுக்கிய ஒர...
“ராவ் பகதூர்” திரை விமர்சனம்.

“ராவ் பகதூர்” திரை விமர்சனம்.

Reviews
நடிகர்கள் :- சத்யா தேவ் – ராமப்பா ராவ் பகதூர் விகாஸ் முப்பலா – டாக்டர் ஆச்சாரி தீபா தாமஸ் – ரேணுகா பாலா பராசர் – அச்சம்மா ஆனந்த் பாரதி – இன்ஸ்பெக்டர் தயாரிப்பாளர்கள்: சிண்டா கோபாலகிருஷ்ண ரெட்டி, அனுராக் ரெட்டி, சரத் சந்திரா, ஈஸ்வரன் விஜயராகவன் தொழில்நுட்பக் கலைஞர்கள்:- கதை, திரைக்கதை, இயக்கம் – எடிட்டர் : வெங்கடேஷ் மஹா ஒளிப்பதிவு: கார்த்திக் பர்மர் இசை: ஸ்மரன் சாய் மக்கள் தொடர்பு: சதீஷ் குமார், எஸ்2 மீடியா படத்தை பார்ப்போம்; கதை 1968 முதல் 1991 வரையிலான காலகட்டங்களில் நடக்கின்றது 'புவனாலயம்’ என்ற  அரண்மனை மாளிகையில் நடக்கிறது. படத்தின் நாயகன் புவனம் ராமப்பா ராவ் பகதூர் (சத்யா தேவ்) மரண நோயால்  பாதிக்கப்பட்டு, .சாகக் கிடக்கும் அவரது மனதில் தீராத சந்தேகம்  . அதாவது, இறந்து போன அவரது இளைய மகன் குசுமா (மாஸ்டர் கிரண்) எனக்கு பிறக்கவில்லை,  என்ற சந்தேகம்  இதனால் அவரது மனைவி ...
“டார்க்” திரை விமர்சனம்.

“டார்க்” திரை விமர்சனம்.

Reviews
நடிகர்கள் :- அஜய் கார்த்தி – விக்னேஷ் அஞ்சனா நேத்ரன் – பிரியா தர்ஷினி நட்ராஜ் சுப்பிரமணி (எ) நட்டி – பாலச்சந்தர் கே.பாக்யராஜ் – கருணாகரன்​ விடிவி கணேஷ் இந்துமதி மணிகண்டன் சிபி சக்ரவர்த்தி – சந்தோஷ் தொழில்நுட்பக் குழு:- எழுத்து – இயக்கம்: கல்யாண் கே.ஜெகன் கதை: கணேஷ் கே பாபு ஒளிப்பதிவு: ரவி சக்தி டி.எப்ஃ.டி படத்தொகுப்பு: கதிரேஷ் அழகேசன் இசை: மனு ரமேசன் சண்டைப்பயிற்சி: நைப் நரேன் பாடல்கள்: யுகபாரதி, விவேக், கணேஷ் மு பாபு, மக்கள் தொடர்பு: நிகில் முருகன். படத்தை பார்ப்போம்; படத்தின் ஆரம்பத்திலேயே பாக்யராஜ் குடியிருக்கும் வீட்டில் இருக்கும் 3 இளைஞர்களில் ஒரு இளைஞர் இரண்டு பேரை கொன்றுவிட்டு, அவரும் நெருப்பு வைத்து எரித்துக்கொள்கிறார்.இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த வீட்டில் யாரும் குடிவாரத நிலையில், ஆட்டோகாரர் மூலம் நாயகன், அந்த வீட்டை  பார்க்க வருகிறார்  வீட்டை பற்றிய ஹவ...
“கட்டா குஸ்தி 2” திரை விமர்சனம்

“கட்டா குஸ்தி 2” திரை விமர்சனம்

Reviews
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் மற்றும் விஷ்ணு விஷால் தயாரித்திருக்கும் கட்டா குஸ்தி 2 படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் செல்லா அய்யாவு. இதில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரம்யா கிருஷ்ணன், பேபி சாரா, யோகி பாபு, கருணாஸ், முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன், ஜாரா, மொக்ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப வல்லுநர்கள் :-இசை: ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு: கே. எம​;. பாஸ்கரன், படத்தொகுப்பு: பரத் விக்ரமன்,  மக்கள் தொடர்பு: சதீஷ் (எய்ம்) படத்தை பார்ப்போம்: 2022ல் குடும்பங்களின் மனைதக் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற கட்டா குஸ்தி படத்தின் தொடர்ச்சியாக அதே உற்சாகத்துடன் வந்திருக்கிறது கட்டா குஸ்தி 2 விஷ்ணு விஷால் _ஐஸ்வர்யா லட்சுமி இந்த தம்பதிக்கு ५_வயதில் குழந்தை இருக்கிறது  ஐஷ்வர்யா லட்சுமி ரயில்வே துறையில் வேலை செய்கிறா...
“ஹார்ட்டின்” திரை விமர்சனம்.

“ஹார்ட்டின்” திரை விமர்சனம்.

Reviews
டிரைடென்ட் ஆர்ட்ஸ் – ஆர்.ரவீந்திரன் தயாரித்திருக்கும் ஹார்ட்டின் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கிஷோர் குமார்.​ இதில் சிவனாக சனந்த், சாஹித்யாவாக மடோனா செபாஸ்டியன், சாதனாவாக இமயா டி, மணியாக வாட்ஸ்அப் மணி, அங்கிதாவாக டெப்னிதா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை: ராஜேஷ் முருகேசன், ஒளிப்பதிவாளர்: முகேஸ்வரன் வி, எடிட்டர்: பரத் விக்ரமன், கலை இயக்குனர்: ஜி. துரைராஜ்,  பாடல் வரிகள்: விவேக், மோகன் ராஜன், சாரதி, சண்டைக்காட்சி: ரக்கர் ராம்குமார்,  பிஆர்ஒ : நிகில் முருகன். படத்தை பார்ப்போம்; வட இந்தியாவில் ஜெய்ப்பூரில் நண்பரின் உணவகத்தில் வேலை செய்யும் சனத், ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இமயா நண்பர்களுடன் சனத் உணவத்திற்க்கு சாப்பிட வருகிறார் இருவரும்  நட்பாக பழகுகிறார். அந்த நட்பு பிறகு காதலாக மாறுகிறது மாறினாலும், முதல் காதல் என தன் கல்லூரி காதல்...
“பிளாஸ்ட்” திரை விமர்சனம்.

“பிளாஸ்ட்” திரை விமர்சனம்.

Reviews
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்திருக்கும் பிளாஸ்ட் படத்தை எழுதி இயக்கியிருகு;கிறார் சுபாஷ் கே ராஜ் இதில் அர்ஜுன் – ராஜாராமன், அபிராமி – நீலவேணி, ப்ரீத்தி முகுந்தன் – நிலா, விவேக் பிரசன்னா – இளங்கோ (நிலாவின் மாமா), ஜான் கொக்கன் – வருண் தயாளன், அர்ஜுன் சிதம்பரம் – ஆபிரகாம், பவன் – கிருபாகரன், பாலா ஹாசன் – சிவன், வினோத் சாகர் – டோபி படக்குழுவினர்கள்:- தயாரிப்பாளர்: ஐஸ்வர்யா கல்பாத்தி, இசை: ரவி பஸ்ரூர், ஒளிப்பதிவு: அருண் ராதாகிருஷ்ணன், எடிட்டர்: பிரதீப் ஈ ராகவ், ,மக்கள் தொடர்பு : நிகில் முருகன் கதை கரு வீரம் விளைந்த குடும்பம் மற்றும்  கார்ப்ரேட் வில்லன் மோதலே பிளாஸ்ட் கதைகளம் படத்தை பார்ப்போம்; அர்ஜூன் ஒரு கராத்தே மாஸ்டர். அவரது மனைவி  அபிராமி வீட்டில் தையல்காரராகவும் மகள் ப்ரீத்தி முகுந்தன் ஐடி துறையி...
“மம்மட்டியான் ஸ்டார்ஸ் ” வெப் தொடர் விமர்சனம்.

“மம்மட்டியான் ஸ்டார்ஸ் ” வெப் தொடர் விமர்சனம்.

Reviews
எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் "மம்மட்டியான் ஸ்டார்ஸ்" வெப் தொடரை ஜீ5 தளத்திற்காக ஆறு எபிசோடுகளாக இயக்கியுள்ளார் சவிர் சுதாகர்,ஒளிபதிவு பி.எம். ராஜ்குமார் , எடிட்டர் ;பவித்ரன் நடிகர்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி  ஜகபர் சாதிக் மற்றும் லாவண்யா,நான் கடவுள் ராஜேந்திரன் விவேக் பிரசன்னா, சம்பத்ராம் நடிக்கும் ஜூன் 26 முதல் ஜீ5ல் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. கதைகரு கிரிக்கெட்டை உயிராக நேசிக்கும் மூன்று நண்பர்கள், தங்களின் அபிமான கிரிக்கெட் வீரரின் கடைசி போட்டியை நேரில் பார்க்க வேண்டும் அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சினை.. வெப்தெடரை பார்ப்போம்; ஊரில் இனணபிரியாத மூன்று நண்பர்கள் மட்டும் இன்றி, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.வீர் சிங் (எம்.எஸ்.டோனி)-ன் தீவிர ரசிகர்களாகவும் இருக்கிறார்கள். இவர்...
“அந்தரன்”  திரை விமர்சனம்.

“அந்தரன்” திரை விமர்சனம்.

Reviews
ஸ்ரீ கிருஷ் பிக்சர்ஸ் சார்பில் சாம்பசிவம் தயாரிக்க, பிரஜின், இவானா , சாம்பசிவம், அனுபமா, நடிப்பில் சந்தோஷ் ராவணன் எழுதி இயக்கி இருக்கும் படம். படத்தை பார்ப்போம் நாயகி தொழிலதிபர் எம்.கே.சாம்பசிவத்தின் மகள் இவானா வருண், இவரை  காதலிக்கும் இளைஞர் கொலை செய்யப்படுகிறார். சில மாதங்களுக்குப் பிறகு அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையும் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். அதன்பிறகும் அவரை திருமணம் செய்ய வரும் நபர்களுக்கு தொடர்ந்து மரணம் நிகழ்கிறது. ஒவ்வொருவரும் மர்மமான முறையில் இறக்கின்றனர். போலீசில் புகார் கொடுக்கிறார். இது சாதாரண சம்பவம் இல்லை என்பதை காவல்துறை கண்டுபிடிக்க, இந்த வழக்கு போலீஸ் அதிகாரி பிரஜினிடம் வருகிறது. இவானாவை மையமாக வைத்து விசாரணையை தொடங்கும் பிரஜின், அவரையே காதலிக்க தொடங்குகிறார்.இன்ஸ்பெக்டர் பிரஜின் தீவிர விசாரணையில் ஈடுபடும்போது பல மர்மங்கள் வெளியாகி அதிர வைக்கிறது.அது...
“அனந்தன் காடு” திரை விமர்சனம்.

“அனந்தன் காடு” திரை விமர்சனம்.

Reviews
ஆர்யா நடிப்பில் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஜூன் 25, 2026 அன்று வெளியான  இது மலையாளத்தில் எடுக்கப்பட்டு தமிழில் டப் செய்து வெளியாகியுள்ளது.  அனந்தன் காடு அரசியல், பழிவாங்கல் மற்றும் இலங்கைப் போர் பின்னணியை மையமாகக் கொண்ட திரைப்படம படத்தை பார்ப்போம்; கோவாவில் தனது மகளின் திருமண நிச்சயதார்த்தத்தை வில்லன் சுனில் நடத்திக்கொண்டிருக்கிறார். அப்போது இளைஞர்கள் சிலர் சுனிலை துப்பாக்கி முனையில் சிறைபிடிக்கின்றனர். இவர்கள் யார்? எதற்காக சுனிலை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்துள்ளனர் என்பதை பிளாஷ் பேக் ஆரம்ப ஆகிறது .. .கதைக்களம் இலங்கையில் 1980 மற்றும் 90களில் நடந்த போரில் தனது குடும்பத்தை இழக்கும் தமிழ் போராளி ஆர்யா, அங்கிருந்து தப்பித்து இந்தியா வருகிறார். அதே நேரத்தில் கேரளாவில் உள்ள முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இந்திரன்ஸ் தலைமையில் கூலிப்படை இயங்கி வருகிறது. இவர்கள் முதலமைச்சரி...