Monday, November 23

Reviews

“நூறுசாமி” திரை விமர்சனம்.

“நூறுசாமி” திரை விமர்சனம்.

Reviews
பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து சசி - விஜய் ஆண்டனி இணைந்துள்ள படம் ‘நூறு சாமி’. இப்படத்தில் நடிப்பதோடு விஜய் ஆண்டனியே தயாரித்தும் உள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்வாசிகா நடித்துள்ளார். இவர்களோடு லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், அஜய் திஷன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உண்மை சம்பவ அடிப்படையில் இப்படம் உருவாகியுள்ளது. படத்தைப் பார்போம் கள்ளக்குறிச்சியில் வசிக்கும் செல்வி (ஸ்வாசிகா) இளம் வயதிலேயே கணவனை இழந்து  இரு குழந்தைகளையும் கடும் போராட்டத்திற்கு மத்தியில் வளர்க்கிறார். உறவினர்கள் யாரும் உதவிக்கு  வரவில்லை  பொருளாதார பிரச்னைகளை சமாளித்து தனது பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து பின்னர் வேலைக்கு செல்கிறார்கள் ,இந்த நிலையில் வளர்ந்து வந்த  பிள்ளைகளிடம் தன் மறுமணத்தை பற்றி விருப்பம் தெரிவிக்க மூத்த மகன் பாஸ்கர் ஆத்திரமடைகிறார் சில வருடங்களுக்குப் பிறகு அம்மாவின் விருப்பத்தை புரிந்து கொண்...
“பாலன் : தி பாய் “திரை விமர்சனம்.

“பாலன் : தி பாய் “திரை விமர்சனம்.

Reviews
நடிகர்கள் :- ஃபர்ஸானா பலத்திங்கல்​ – அம்மா ஆதிஷேஷன் கே.ஆர் – இளம் பாலன் சினான் – வயது வந்த பாலன் ஜீன் பால் லால் – பவித்ரன் கே.எஸ். கிரிஷ் யு.னு. – எஸ்.ஐ. பிரான்சிஸ் அலெக்ஸ் தொழில்நுட்ப கலைஞர்கள்:- இயக்கம்: சிதம்பரம் எழுத்து: ஜித்து மாதவன் தயாரிப்பாளர்கள்: வெங்கட் கே. நாராயணா (கே.வி.என்.புரொடக்ஷன்ஸ்), ஷைலஜா தேசாய் ஃபென் (தெஸ்பியன் ஃபிலிம்ஸ்) ஒளிப்பதிவு: ஷைஜூ காலித் இசை: சுஷின் ஷியாம் படத்தொகுப்பு: விவேக் ஹர்ஷன் மக்கள் தொடர்பு: வெங்கடேஷ் படத்தை பார்ப்போம்: படத்தின் நாயகி பர்சானா (Farzana), தனது 6 வயது மகனுடன் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வருகிறார் போலீஸ் மற்றும் ஆபத்துகளில் இருந்து தப்பித்து ஒவ்வொரு ஊராக வேலை தேடி அலைகிறார். தனக்கென ஒரு நிலையான அடையாளத்தை மறைத்து,தேனீர் கடை, ரப்பர் எஸ்டேட், கட்டமானத் தொழில் என அம்மா ஒவ்வொரு இடத்திலிருந்து மாற...
“மக்கள் தலைவா” திரைவிமர்சனம்

“மக்கள் தலைவா” திரைவிமர்சனம்

Reviews
நடிகர்கள் :- ரவி மரியா, அக்சரா விஜய், ராதாரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், கஞ்சா கருப்பு, இயக்குனர் பேரரசு, அக்னி எஸ். வருண், பயில்வான் ரங்கநாதன், இயக்குனர் ரங்கநாதன் தொழில்நுட்பக் கலைஞர்கள்:- தயாரிப்பு நிறுவனம்: கவிதாலயா சரவணன் கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர்: கவிதாலயா சரவணன் கதை, திரைக்கதை, இயக்கம்: ராம்தேவ் ஒளிப்பதிவு: கார்த்திக் எஸ். நாயர் படத்தொகுப்பு: துர்காஷ் இசை: ,பாடல்கள்:துளசிராமன் , மக்கள் தொடர்பு: வேலு கதைகரு அரசியல்வாதிகள் எப்படி உருவாகிறான்! மக்களை எப்படி ஏமாற்றுகிறான்! அரசியல் பேசுகிற படம் "மக்கள் தலைவா" படத்தை பார்ப்போம்: எந்த வேலையும் செய்யாமல், ஊரை சுற்றி திரியும் ரவிமரியா போலியான அமைப்பு வைத்து கொண்டு  போராட்டங்கள் நடத்தி பணம் வசூல் வேட்டையில் வாழ்க்கையை நடத்திவந்த நிலையில் திடீரென பெரும் பணக்கார ராதாரவி சந்திப்பு தனது அரசியல் திட்டத்தை சொல்...
“டபுள் ஆக்குபன்சி” திரை விமர்சனம்.

“டபுள் ஆக்குபன்சி” திரை விமர்சனம்.

Reviews
ஏசிஎஸ் அருண் குமார் (பென்ஸ் மீடியா) மற்றும் குஷ​;பு சுந்தர் (அவ்னி மூவிஸ்) தயாரித்திருக்கும் டபுள் ஆக்குபன்சி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அஸ்வின் கந்தசாமி. இதில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன், விடிவி கணேஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்), விச்சு விஸ்வநாத், போஸ் வெங்கட், வினோதினி வைத்தியநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்பக்:கலைஞர்கள் கிரியேட்டிவ் புரொடியூசர்: அனந்திதா சுந்தர், இசை: சாம் சி.எஸ், ஒளிப்பதிவு: சந்தகுமார் சக்கரவர்த்தி, படத்தொகுப்பு: பிரவீன் ஆண்டனி, ,மக்கள் தொடர்பாளர்: ரியாஸ் கே அஹ்மத், பாரஸ் ரியாஸ் கதைக்கரு ஒரு இதயம் இரண்டு உருவம், இரண்டு காதல் எந்த காதல் வென்றது என்ற வித்தியாசமான கதைக்கரு படத்தை பார்ப்போம் : திருமணம் ஆகி 15 ஆண்டுகளாகியும் ஒரு தம்பதிக்குக் குழந்தை இல்லை. கடவுள் நம்பிக்கையே இல்லாத கணவன் கடவுளை மனமுருகி வே...
“வள்ளுவன்” திரை விமர்சனம்

“வள்ளுவன்” திரை விமர்சனம்

Reviews
ஆறுபடை புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷைல்குமார் ராஜேந்திரன் தயாரித்திருக்கும் வள்ளுவன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சங்கர் சாரதி இதில் சேத்தன் சீனு, ஆஷ்னா ஜாவேரி, மனோபாலா, தீனா, பிரேம்குமார், கராத்தே ராஜா, மீசை ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- ,இசை: அஸ்வத், ஒளிப்பதிவு: சுரேஷ் பாலா, எடிட்டர்: சான் லோகேஷ், மக்கள் தொடர்பு: புவன் செ​ல்வராஜ் படத்தை பார்ப்போம்; நாயகன் சேத்தன் சீனு சென்னையில் தனியார் நடத்தும் உணவு வினியோகம் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நாயகி ஆஷ்னா சாவேரி ஆதரவற்ற முதியோர் இல்லத்தில்  உதவிகளை செய்கிறார். அதே முதியோர் இல்லத்தில் நாயகன்  சேத்தன் சீனு, தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறார் இதனால் இருவரும் நட்பாக பழகுகிறார்கள் .இந்த நிலையில் சென்னை நகரத்தில் முக்கிய அரசியல் புள்ளி ஒருவரை மர்மான முறையில் கொள்ளபடுகிறது இதை தொடர்ந்து போலீஸ் அதிகாரி மற்...
“சாருகேசி” திரைவிமர்சனம் :

“சாருகேசி” திரைவிமர்சனம் :

Reviews
நடிகர்கள்:- ஒய் ஜி மகேந்திரன், சுஹாசினி மணிரத்னம், ராஜ் ஐயப்பா, ரம்யா பாண்டியன், சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், மதுவந்தி, தீனா ரித்விக், பிரித்திகா தொழில்நுட்ப கலைஞர்கள் தயாரிப்பு: அருண் விஷ{வல்ஸ், மெட்ராஸ் சினி புரொடக்ஷன் மற்றும் ஸ்ரீ அக்ரஹாரம் ராஜலட்சுமி புரொடக்‌ஷன் இயக்குனர்: சுரேஷ் கிரு​ஷ்ணா இசை இயக்குனர்:  தேவா,ஒளிப்பதிவாளர்: சஞ்சய் பி எல்,வசனம் மற்றும் பாடல்கள்: பா விஜய், கதை: வெங்கட்எடிட்டர் ரிச்சர்ட்  ,மக்கள் தொடர்பு: ரியாஸ் கே.அஹ்மத், பாரஸ் ரியாஸ் படத்தை பார்ப்போம் இசை உலகில் கர்நாடக இசையில் புகழ்பெற்ற பாடகராக விளங்கும் ஒருவர், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு தன் நினைவுகளை இழக்கத் தொடங்குகிறார்.சாருகேசியை பற்றி தெரிந்து கொள்ள அவரின் நண்பர் சமுத்திரகனியிடன்  ஒரு பிரபல தொலைக்காட்சி சேனலுக்காக பேட்டி எடுக்க வருகிறார் மதுவந்தி.அவரிடம் வெளிஉலகில் சாருகேசி பெற்ற ...
“ஆட்டி” திரை விமர்சனம்.

“ஆட்டி” திரை விமர்சனம்.

Reviews
நடிகர்கள்:-இசக்கி கார்வண்ணன் – போலீஸ் இன்ஸ்பெக்டர் (அமைதி ராஜ்) அபி நட்சத்திரா – (அழகு )பழங்குடிப் பெண் அழகு,பிரவீன் பழனிசாமி – பள்ளி ஆசிரியர் செல்வம்,காதல் சுகுமார் – காவலர் விடியல்,செல்வகுமார் – காவலர் குப்புசாமி,சௌந்தர் – கிராமத்து தபால் காரர்,குயிலி நாச்சியார் – மருத்துவச்சி மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்பக் கலைஞர்கள்:- இயக்குனர்: கிட்டு திரைக்கதை: திருமுருகன் இசை: தீசன் ஒளிப்பதிவு: சிபி சதாசிவம் படத்தொகுப்பு: சி.எம். இளங்கோவன் மக்கள் தொடர்பு: ஏ. ஜான். கதைகரு  சிறுதெய்வ வழிபாடு மற்றும் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசுகிறது படத்தை பார்ப்போம் ’.கதை 1970-ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு பழங்குடி மற்றும் தேயிலைத் தோட்ட மக்கள் வாழும் ‘கோடை மலை’ கிராமத்தில் நடக்கிறது இந்த ஊரில் இடமாற்றம்  பெற்று செல்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் இசக்கி கார்...
‘சம்ஹாரம்’ திரை விமர்சனம்.

‘சம்ஹாரம்’ திரை விமர்சனம்.

Reviews
பிரஜின் பத்மநாபன், ஷர்மிஷா, நியா வர்கீஸ், கணேஷ் சாவரட்டில், ராஜ்குமார், தென்றல் ராஜா, ராம் பிரபா உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் திரைப்படம், சம்ஹாரம். Vidhya Productions சார்பில், வேல் முருகன் தயாரித்துள்ளார். எழுதி இயக்கியிருக்கிறார், ராம் பிரபா. இசை: V G ஹரி கிருஷ்ணன். ஒளிப்பதிவு : சுரேஷ்குமார் சுந்தரம். முழுக்க முழுக்க ஒரே இரவில், ஒரே வீட்டில் நடக்கும் ஒரு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாகும்.  படத்தை பார்ப்போம்: தன் தங்கை ஷருமிஷாவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முறைப்பையனான கணேஷ் சாவரட்டிலுக்கு அவளைக் கட்டாயத் திருமணம் செய்து வைக்க அண்ணன் பிரஜின் முடிசெய்கிறார். விடிந்தால் திருமணம் என்ற அந்த இரவில், காதலனுடன் தப்பிக்க ஷருமிஷா திட்டமிடுகிறார் இதை தெரிந்து கொண்ட பிரஜின்,தங்கை ஷருமிஷாவின் அதே வீட்டுக்குள் ஒரு அறைக்குள் அடைத்து வைக்கிறார் அதே இரவு ந...
“பரிமளா அன்ட் கோ” திரைவிமர்சனம்.

“பரிமளா அன்ட் கோ” திரைவிமர்சனம்.

Reviews
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன், தமிழ்குமரன் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜிகேஎம் தமிழ்குமரன் , பசங்க புரொடக்ஷன்ஸ் சார்பில் பாண்டிராஜ் தயாரித்திருக்கும் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ். இதில் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார், ஜிகேஎம் தமிழ்குமரன், பூர்ணிமா மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு : ஜார்ஜ் சி. வில்லியம்ஸ், இசை: ஃபாக்ஸ்ன், எடிட்டர்: பிரதீப் இ ராகவ், கலை இயக்குனர் : டி.ராமலிங்கம், ஸ்டண்ட் மாஸ்டர்: கலை கிங்சன், நடனம்: சாண்டி, பாபா பாஸ்கர்,பிஆர்ஒ: சதீஷ் (ஏஐஎம்) படத்தை பார்ப்போம் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்ப த்தை மையமாக கதை நகர்கிறது. மனைவி ஊர்வசி, மகள் சஞ்சனா, அனந்திகாவுடன் நடுத்தர குடும்ப வாழ்க்கை வாழ்ந்த வருகிறார்    ஜெயராம். லோக்கல் ரவுடி ...
’29 ” திரை விமர்சனம்.

’29 ” திரை விமர்சனம்.

Reviews
நடிகர்கள் :-விது – (சத்யா) ப்ரீத்தி ஆஸ்ராணி – (விஜி )அவினாஷ் – (மணி)மாஸ்டர் மகேந்திரன் – (சந்தோஷ்) கிரண் – (வசந்த்) சிந்து ஷ்யாம் – விஜி அம்மாவாக பிரேம்குமார் – குருநிலா கதிரவன் ஆதிரா பாண்டியலட்சுமி பாண்டியலட்சுமி, தயாரிப்பு நிறுவனம் : ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ – ஜி ஸ்குவாட் தயாரிப்பாளர்கள் _கார்த்திகேயன்.எஸ் – லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியவர் – ரத்ன குமார் ஒளிப்பதிவாளர் – மாதேஷ் மாணிக்கம் எடிட்டர் – ஆர் எஸ் சதீஷ் குமார் கலை – சண்முகராஜ் இசை – ஷான் ரோல்டன் பாடல் வரிகள் – உமா தேவி , பாக்கியம் சங்கர், மோகன் ராஜா, ரத்ன குமார், ஷான் ரோல்டன் ஸ்டண்ட்ஸ் – டான் அசோக் நடன இயக்குனர் – லீலாவதி, ஷெரிப் எம் ,மக்கள் தொடர்பு – சதீஷ் எஸ்2 மீடியா படத்தை பார்ப்போம் : 29 வயதான கதாநாயகன் விது நடுதர குடும்பம்  ஒரு பட்டதாரி  தன் சொந்த கிராமத்தை விட்டு வேலை தேடி  சென்னைக்கு வருகிறார், தனியார்  தங்...