Monday, November 23

Reviews

“இடி மின்னல் காதல்’’ –  விமர்சனம்!

“இடி மின்னல் காதல்’’ – விமர்சனம்!

Reviews
பாவகி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் சார்பில், ஜெயச்சந்தர் பின்னம்நேனி மற்றும் பாலாஜி மாதவன் இணைந்து தயாரித்துள்ளதுடன் இயக்கியிருக்கும் படம், இடி மின்னல் காதல். இடி மின்னல் காதல் படத்தில், சிபி மற்றும் பவ்யா த்ரிகா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்க, இவர்களுடன் ராதா ரவி, பாலாஜி சக்திவேல், ஜெய் ஆதித்யா, ஜெகன், வின்சென்ட் நகுல், மனோஜ் முல்லத், மோனா பெத்ரே, அனுஷா, ஸ்ரீ ராம், சோமு, சிவராஜ், ருத்ரு மற்றும் ஆரண்ய காண்டம் படத்தில் நடித்த யாஸ்மின் பொன்னப்பா ஆகியோர் நடித்துள்ளனர். சிபி – பவ்யா த்ரிகா இருவரும் காதலர்கள்.வெளிநாடுசெல்லத்தயாராக இருக்கிறார் சிபி. அதற்கு முன், இருவரும் காரில் ஜாலியாக சுற்றிவர வருகின்றனர். அப்போது இவர்களது காரில் சற்றும் எதிபாரத சூழ்நிலையில் திடீரென்று குறுக்கே ஒருவர் வருகிறார் அவர் மீது கார் மோதி அடிபட்டு இறந்து விட, அதை போலீசிடம் மறைப்பதுடன், சிபி வெளிநாடு ச...
“ரஸாக்கர்” திரைப்பட விமர்சனம்.

“ரஸாக்கர்” திரைப்பட விமர்சனம்.

Reviews
தெலுங்கு மொழி காவிய வரலாறு இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு, நிஜாம் மிர் ஒஸ்மான் அலி கானின் ஆளுகைக்கு உட்பட்ட ஹைதராபாத் மாகாணத்தில் ஏற்பட்ட நிர்வாகக் குழப்பங்களையும், அதன் விளைவாக ஹிந்துக்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அரசு பயங்கரவாதத்தையும் பற்றிப் பேசுகிறது இப்படம். மிர் ஒஸ்மான் அலி கானை யோசிக்கவிடாமல், எப்படி காஸிம் ரஸ்வி, ரஸாக்கர் ஆயுதப்படையை உருவாக்கி ஹைதராபாத் மாகாணத்து மக்கள் மீது வரிச் சுமையையும், ஹிந்து மத சடங்குகளையும் திருவிழாக்களையும் பொதுவில் கொண்டாடத் தடையையும் விதித்தார் என்பதே படத்தின் திரைக்கதை.  குடூர் நாராயண ரெட்டி, இப்படத்தை சுமார் 40 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்துள்ளார். மேலும் ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இதுவரை சொல்லப்படாத வரலாற்று உண்மைகளை மையமாக கொண்டு வடிமைக்கப்பட்டுள்ள இப்படத்தின் த...
“காடுவெட்டி”  திரைப்பட விமர்சனம்

“காடுவெட்டி” திரைப்பட விமர்சனம்

Reviews
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஆர் கே சுரேஷ். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் காடுவெட்டி. இந்த படத்தை இயக்குனர் சோலை ஆறுமுகம் இயக்கியிருக்கிறார். மறைந்த தலைவர் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் குருவாக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். , விஷ்மியா, சுப்ரமணிய சிவா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். தொழில்நுட்ப கலைஞர்கள் : கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் – சோலை ஆறுமுகம், இசை – ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் இசை – வணக்கம் தமிழா சாதிக் , ஒளிப்பதிவு – ஆ. புகழேந்தி, பாடல்கள் – மணிகண்டன் ப்ரியா, பா. இனியவன், ராஜமாணிக்கம், இன்ப கலீல், கலை இயக்கம் – வீரசமர் , எடிட்டிங் – ஜான் ஆப்ரகாம், ஸ்டண்ட் – கனல் கண்ணன், நடனம் – தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை –...
“அமீகோ கேரேஜ்” திரைப்பட விமர்சனம்.

“அமீகோ கேரேஜ்” திரைப்பட விமர்சனம்.

Reviews
https://youtu.be/XkL7O2XDnlM?si=zIBVKL8GlV2ma4rj அமீகோ கேரேஜ் (ஸ்பானிஷ் மொழியில் அமீகோ என்றால் நண்பர்கள் என்று அர்த்தமாம்) திரைப்படம் பிரசாந்த் நாகராஜன் எழுதி இயக்கிய உள்ள படம் தான் அமிகோ கேரேஜ். கேங்ஸ்டர் கதையாக உருவாகி உள்ள இந்த படத்தில் அதிரா ராஜ், மகேந்திரன், தீபா பாலு, ஜி.எம். சுந்தர், தாசரதி நரசிம்மன், மதன கோபால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாலமுரளி பாலு இசையமைக்க, விஜயகுமார் சோலைமுத்தி ஒளிப்பதிவில், சி.எஸ்.பிரேம்குமார் மற்றும் ஆண்டனி எல். ரூபன் ஆகியோர் எடிட்டிங் செய்துள்ளனர். அமீகோ கேரேஜ் (ஸ்பானிஷ் மொழியில் அமீகோ என்றால் நண்பர்கள் என்று அர்த்தமாம்) திரைப்படம் பிரசாந்த் நாகராஜன் எழுதி இயக்கிய உள்ள படம் தான் அமிகோ கேரேஜ். கேங்ஸ்டர் கதையாக உருவாகி உள்ள இந்த படத்தில் அதிரா ராஜ், மகேந்திரன், தீபா பாலு, ஜி.எம். சுந்தர், தாசரதி நரசிம்மன், மதன கோபால் ஆகியோர் முக...
“J. பேபி” திரைப்பட விமர்சனம்

“J. பேபி” திரைப்பட விமர்சனம்

Reviews
இந்தப் படத்தை இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ், விஸ்டாஸ் மீடியாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், ஊர்வசி, தினேஷ், மாறன் மூவரும் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் கவிதா பாரதி, ஜெயமூர்த்தி, சேகர் நாராயணன், ஏழுமலை, தக்‌ஷா, இஸ்மத் பானு, சபீதா ராய், பெ.மெலடி டார்கஸ், மாயாஸ்ரீ அருண் மற்றும் பலர் நடித்துள்ளனர் .இசை –  டோனி பிரிட்டோ, ஒளிப்பதிவு – ஜெயந்த் சேது மாதவன், படத் தொகுப்பு – சண்முகம் வேலுச்சாமி, கலை இயக்கம் – ராமு தங்கராஜ், பாடல்கள் – கபிலன் உமாதேவி, விவேக், பத்திரிக்கை தொடர்பு – குணா. இயக்குநர் சுரேஷ் மாரியின், பெரியம்மா குடும்பத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் கதை களம் இந்தப் படமாக உருவாகியுள்ளது. மூன்று மகன்கள் மற்றும் இர...
‘கார்டியன்” திரைப்பட விமர்சனம்.

‘கார்டியன்” திரைப்பட விமர்சனம்.

Reviews
ஃபிலிம் ஒர்க்ஸ் சார்பில் விஜய் சந்தர் தயாரித்திருக்கும் கார்டியன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் குரு சரவணன் மற்றும் சபரி. இதில் ஹன்சிகா மோத்வானி, சுரேஷ் மேனன், ஸ்ரீPமன், அபிஷேக் வினோத், ஸ்ரீPராம் பார்த்தசாரதி, ‘மொட்டை ‘ராஜேந்திரன், பிரதீப் ராயன், தங்கதுரை, ஷோபனா பிரனேஷ், தியா (அறிமுகம்), ‘பேபி’ க்ரிஷிதா (அறிமுகம்) மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள் :- கதை, திரைக்கதை, வசனம் – குரு சரவணன், இசை – சாம் சி.எஸ், படத்தொகுப்பு – எம்.தியாகராஜன், ஒளிப்பதிவு – கே.ஏ.சக்திவேல், கலை – ‘லால்குடி’ என்.இளையராஜா, சண்டைப் பயிற்சி – ‘டான்’ அசோக், பாடல்கள் – விவேகா, சாம் சி.எஸ், உமாதேவி, மக்கள் தொடர்பு – ரியாஸ்ஹகமது படத்தை பார்ப்போம் : இயக்குனர் கே எஸ். ரவிக்குமாரின் உதவி இயக்குநர்களான சபரி மற்றும் குரு சரவணன் இணைந்து இதற்கு முன் கூகுள் குட்டப்பா படத்தை குருநாதரை வைத்தே இயக்கினார்க...
பிரபல எழுத்தாளரான ஜெயமோகன் மஞ்சும்மல் படத்தை கடுமையாக விமர்சனம்

பிரபல எழுத்தாளரான ஜெயமோகன் மஞ்சும்மல் படத்தை கடுமையாக விமர்சனம்

News, Reviews
நண்பர் குழு ஒன்று கொடைக்கானலுக்கு செல்கிறது. அதில் ஒருவர் குணா குகையில் விழுந்து விடுகிறார். அவனை நண்பர்கள் குழு எப்படி மீட்டது என்பதே படத்தின் கதை. இந்தப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலர் படத்தை கொண்டாடிய நிலையில், பிரபல எழுத்தாளரான ஜெயமோகன் மஞ்சும்மல் படத்தை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அந்த விமர்சனத்தில், “ தென்னகம் முழுக்க உள்ள சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் அநாகரீக செயல் இருக்கிறது. இப்படத்தில் வருபவர்கள் குடிப்பொறுக்கிகள். இவர்கள் குடித்து வீசிய பாட்டில்களால் யானைகளின் கால்கள் அழுகி இறக்கின்றன. இப்படத்தினைக் கொண்டாடுபவர்கள் நம்மூர் அரைவேக்காடுகள். மலையாள சினிமா இக்கால சமூதாயத்தை கெடுக்கிறது. அடுத்து வரும் தலைமுறைகளை ஜாலியாக இருப்பது என்றால், அது குடியும் கும்மாலமும்மாக இருப்பது தான் என போதிக்கிறது. கேரளத்தின் நலம் நாடும் ஓர் அரசு இருந்தால் "மஞ்சும்மல...
“போர்” திரைப்பட விமர்சனம்.

“போர்” திரைப்பட விமர்சனம்.

Reviews
டி-சீரிஸ், கெட்அவே பிக்சர்ஸ், ரூக்ஸ் மீடியா சார்பில் பிஜாய் நம்பியார், பிரபு ஆண்டனி, மது அலெக்சாண்டர் தயாரித்திருக்கும் போர் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பிஜாய் நம்பியார் இதில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், அம்ருதா சீனிவாசன், மெர்வின் ரோஜாரியோ மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:இசை: சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கௌரவ் கோட்கிண்டி, பின்னணி இசை : ஸ்கோர் மார்டன் டேப் ஸ்கோர்கள் (ஹரிஷ் வெங்கட் மற்றும் சச்சிதானந்த் சங்கரநாராயணன்), கௌரவ் கோட்கிண்டி, ஒளிப்பதிவு : ஜிம்ஷி காலித் மற்றும் பிரெஸ்லி ஆஸ்கார் டிசோசா,எடிட்டர் : பிரியங்க் பிரேம் குமார், கலை இயக்குனர் : மணிமொழியன் ராமதுரை ,பாடகர்கள் : சஞ்சித் ஹெக்டே, வி.எம்.மகாலிங்கம், வர்ஷா எஸ்.கிருஷ்ணன், கபில் கபிலன், பாடல் வரிகள் : கிருத்திகா நெல்சன், விக்னேஷ் ஸ்ரீPகாந்த், மோகன் ராஜன், அதிரடி இயக்க...
“நினைவெல்லாம் நீயடா” திரைப்பட விமர்சனம்.

“நினைவெல்லாம் நீயடா” திரைப்பட விமர்சனம்.

Reviews
லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில், ராயல் பாபு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை, திரைக் கதை, வசனங்களை எழுதி இயக்கிய "நினைவெல்லாம் நீயடா"இப்படத்தினை தயாரிப்பாளர் ராயல் பாபு தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார் .பிரஜன் கதாநாயகனாக நடிக்க, மனிஷா யாதவ் மற்றும் சினாமிகா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இளம் நாயகன் நாயகியாக ரோஹித் - யுவலட்சுமி ஜோடி நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி.எல்.தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர் கதையை பார்ப்போம்: கதையின் நாயகன் கெளதம் தனது, பள்ளி பருவ காதலி மலர் விழியை நினைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார். பள்ளி முடித்த பிறகு மலர்விழி வெளிநாடு சென்றிருப்பார், அவரை பற்றி எந்த விவரமும் தெரியாமல், அவர் எங்கு இர...
“பாம்பாட்டம்” திரைப்பட விமர்சனம்.

“பாம்பாட்டம்” திரைப்பட விமர்சனம்.

Recent Post, Reviews
நான் அவன் இல்லை படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் ஜீவன். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஜீவன் நடிப்பில் இயக்குனர் வி.சி.வடிவுடையான், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘பாம்பாட்டம்’. படத்தில் இரட்டை வேடங்களில் அப்பா ஜீவன் (மாணிக்கவேல்) மகன் ஜீவன் (சரவணன்), மல்லிகா ஷெராவத் (மங்கம்மா தேவி), ரித்திகா சென் ( ராதிகா ), யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா ( நாகமணி ), வடிவுடையான் (காளி) சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள் : கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – வடிவுடையான், ஒளிப்பதிவு – இனியன் ஹாரிஸ், இசை – அம்ரிஷ், எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், கலை – சண்முகம், ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன், நடனம் – அசோக்ராஜா, புவன், இணை தயாரிப்பு  – பண்ணை ஏ.இளங்கோவன், தயாரிப்பு – ஏ.பழ...