Tuesday, July 28

Month: February 2026

விமல் – நட்டி நட்ராஜ் நடித்திருக்கும் ‘வடம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா*

விமல் – நட்டி நட்ராஜ் நடித்திருக்கும் ‘வடம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா*

News
*மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் - நட்டி நட்ராஜ் நடித்திருக்கும் 'வடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா* *நடிகர் விமல்- நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் 'வடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா* *எனக்கு மாஸ் ஹீரோ எல்லாம் வேண்டாம். நல்ல மனசுள்ள ஹீரோவாக இருந்தால் போதும் - விமல்* *வடம் கமர்சியல் திரைப்படம் தான்... ஆனால் இது கதை உள்ள கமர்சியல் படம் - நடிகர் விமல்* மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் - நட்டி நட்ராஜ் நடிப்பில் இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவான 'வடம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'வடம்' படத்தில் விமல், நட்டி நட்ராஜ், சனஸ்கா ஸ்ரீ,  முனிஸ்காந்த்,  ...

” LSS “திரைப்பட விமர்சனம்.

Reviews
ஜெ.பி. பிலிம்ஸ் சார்பில் பி.ரகு தயாரித்து ஜோன்ஸ் வழங்கும் LSS படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஆர்.மகாலட்சுமி முருகன். இதில் ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன், படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவாளர்: என்.எஸ். சதீஷ் குமார் ,இசையமைப்பாளர்: அஸ்வமித்ரா , தொகுப்பாளர்: ஸ்ரீPகாந்த் என்.பி , கலை இயக்குனர்: ரஜினி சேகர் , சண்டைக்காட்சி: “கலைமாமணி” தளபதி தினேஷ் , , மக்கள் தொடர்பு: சதீஷ் (ஏஐஎம்) . படத்தை பார்ப்போம் : கதாநாயகன் ,கதாநாயகியும்  ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள் கதாநாயகன் ஆதவ் கிருஷ்ணா நன்றாக படிக்க கூடியவன் இவனுடன் படிக்கும். ப்ரண்ட்ஸ்க்கு  படிப்பில் ஏற்படும் சந்தேகங்கள் தீர்த்து வைப்பான் அதே வகுப்பில் படிக்கும் கதாநாயகி சிம்ரன் படிப்பில் சில சந்தேகங்கள் தீர்த்து வைக்க நாளடைவில் காதலாக மாறுகிறது...
“செகண்ட் கேஸ் ஆப் சீதாராம்” திரை விமர்சனம்.

“செகண்ட் கேஸ் ஆப் சீதாராம்” திரை விமர்சனம்.

Reviews
தேவிபிரசாத் ஷெட்டி – சாத்விக் ஹெப்பார் இணைந்து தயாரித்திருக்கும் "செகண்ட் கேஸ் ஆப் சீதாராம்" படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தேவிபிரசாத் ஷெட்டி. இதில் விஜய ராகவேந்திரா – சீதாராம் ,கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே – செபஸ்டியன், உஷா பண்டாரி – சீதாராமன் அக்கா , சாகர் புராணிக் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் தொழில்நுட்ப கலைஞர்கள்: இசை : நவ்நீத்ஷாம் ஒளிப்பதிவு : ஹேமந்த் ஆச்சார்யா , படத்தொகுப்பு: ஷஷாங்க் நாராயணா, , மக்கள் தொடர்பு: ஸ்ரீ வெங்கடேஷ். படத்தை பார்ப்போம்: நேர்மையான போலீஸ் அதிகாரியான விஜய ராகவேந்திராவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு மர்மமான கொலைகள் நடக்கின்றன கொல்லப்பட்டவர்களின் உடலில் மிக கொடூரமாக குத்தி கொலை செய்யப்படுகிறார்  இந்த கொடூர கொலைகள்  மக்களை பெரும் அதிர்ச்சியுள்ளாக்கியது பிரேத பரிசோதனை அறிக்கையில் இந்த கொலைகளை செய்வது...
*ஏ படம் என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் தொல் திருமாவளவன்*

*ஏ படம் என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் தொல் திருமாவளவன்*

News
*மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரிப்பில் உருவாகியுள்ள ஏ படம் பிப்ரவரி 27 அன்று திரைக்கு வருகிறது...* *பிப்ரவரி 27 வெளியாகும் ஏ படம்* *ஏ படம் என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் தொல் திருமாவளவன்* மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரிப்பில் கேஷ்லெஸ் ஷிவாகோ இயக்கத்தில் ஜோஸ் பிராங்கிளின் இசையில் சதீஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள திரைப்படம் ஏ படம்.. இப்படம் விவசாய புரட்சியையும், கார்ப்பரேட்டின் விவசாய மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது என்ற மையக்கருத்தையும் மிக அழுத்தமாக பதிவு செய்துள்ள திரைப்படம்தான் இந்த ஏ படம் இப்படத்தில் ராஜகணபதி கதையின் நாயகனாக நடித்துள்ளார் கதாநாயகியாக மேகா ஸ்ரீ இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் சந்திர போஸ், இயக்குனர் கேஷ்லெஸ் ஷிவாகோ, மஸ்காரா அஸ்மிதா, சுஷ்மிதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஏலகிரி ...
” பயம் உன்னை விடாது” திரைப்படக் குழு – திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து மரியாதை

” பயம் உன்னை விடாது” திரைப்படக் குழு – திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து மரியாதை

News
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆசீர்வாதத்துடன் “பயம் உன்னை விடாது” திரைப்படக் குழு – திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து மரியாதை சென்னை : கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆசீர்வாதமும் வழிகாட்டுதலும் துணையாக, உருவாகி வரும் *“பயம் உன்னை விடாது”* திரைப்படக் குழுவினர் சமீபத்தில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து மரியாதை செலுத்தினர். இந்த சந்திப்பின் போது, திரைப்பட இயக்குநர் கி.மு.இளஞ்செழியன், நடிகர் கதிரவன் மற்றும் மக்கள் தொடர்பாளர் ஆண்டனி ஆகியோர் இணைந்து, திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்வின் போது, “பயம் உன்னை விடாது” திரைப்படத்தின் கதை, அதன் சமூகக் கருத்து மற்றும் தயாரிப்பு சார்ந்த அம்சங்கள் குறித்து விளக்கப்பட்டது. திரைப்படக் குழுவின் முயற்சிகளை மனதார பாராட்டிய திருமதி பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் விஜயகாந்த் அவர்க...
இன்னும் விடுதலைப் புலிகள் தடையை நீக்காமல் இருப்பது ஏன்? ‘அந்தோனி’ பட விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி கேள்வி!

இன்னும் விடுதலைப் புலிகள் தடையை நீக்காமல் இருப்பது ஏன்? ‘அந்தோனி’ பட விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி கேள்வி!

Recent Post
'அந்தோனி' பட விழாவில் நடிகரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் சீனு ராமசாமி! அந்தோனி' உலக சினிமா தரத்துடன் உள்ளது : 'உலக சினிமா' பாஸ்கரன் பேச்சு! எங்கள் வாழ்க்கையை ஜன்னல் வழியே பார்க்காதீர்கள், வீட்டுக்குள் வந்து பாருங்கள் : 'அந்தோனி' படத் தயாரிப்பாளர் பேச்சு! இன்னும் விடுதலைப் புலிகள் தடையை நீக்காமல் இருப்பது ஏன்? 'அந்தோனி' பட விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி கேள்வி! இசைஞானி இளையராஜா ஆசீர்வதித்துள்ள படம் 'அந்தோனி' : இயக்குநர் சீனு ராமசாமி பேச்சு! ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'அந்தோனி'. இலங்கையின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி நடித்துள்ளனர். சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இயக்கி உள்ளனர்.ஒளிப்பதிவு ரிஷி செல்வம்,எடி...
“மைலாஞ்சி” திரை விமர்சனம்.

“மைலாஞ்சி” திரை விமர்சனம்.

Recent Post
தயாரிப்பு : டாக்டர் அர்ஜூனன் இயக்கம் : அஜயன்பாலா நடிப்பு : ஸ்ரீராம்கார்த்திக், கிரிஷா குரூப், சிங்கம்புலி, முனிஸ்காந்த் ஒளிப்பதிவு : செழியன் இசை : இளையராஜா கதைகரு: சித்தி கொடுமையால் தவிக்கும் நாயகி கிரிஷா இரு கதநாயகனை காதலிக்கிறார் யாரை கரம் பிடித்தார்  , படத்தை பார்ப்போம் சித்தி கொடுமையால் தவிக்கும் ஹீரோயின் கிரிஷா குரூப், அதிலிருந்து  தப்பிப்பதற்காக தன் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் ஒருவரை காதலிக்கிறார். அவரிடம் காதலை சொல்ல நினைக்கும் போது, அவர் சென்னைக்கு சென்று விடுகிறார் இதற்கிடையில், ஊட்டிக்கு அறிய வகை பறவைகளை போட்டோ எடுக்க வரும் ஹீரோ  ஸ்ரீராம்கார்த்திக், கிரிஷா குரூப்பை நட்பு கிடைக்கிறது பிறகு அவளை மனதளவில் காதலிக்க, அவளோ தன்னுடைய சென்னை காதலன் அவருடன் சேர்த்து வைக்கும்படி கேட்டுக் கொள்கிறாள்  காதலிக்கும் பெண்ணுக்காக காதலை தியாகம் செய்ய நினைக்கிறார் ஹீரோ. இதற்கிடை...
‘அரிசி’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

‘அரிசி’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

Recent Post
மோனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் P. சண்முகம் - இணை தயாரிப்பாளர்கள் S.M. பிரபாகரன் - மகேந்திர பிரசாத் ஆகியோரின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் S. A. விஜயகுமார் இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் திரு. முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'அரிசி ' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் எஸ். ஏ. விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அரிசி' எனும் திரைப்படத்தில் இரா .முத்தரசன், சமுத்திரக்கனி, சுப்பிரமணிய சிவா, ரஷ்யமாயன் உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஜான்ஸ் வி ஜெரின் ஒளிப்பதிவு செய்ய கே எஸ் நதிஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். விவசாயத்தையும்,விவசாயிகளையும...
“ஸ்வீட்டி நாட்டி கிரேசி” திரைபட விமர்சனம்.

“ஸ்வீட்டி நாட்டி கிரேசி” திரைபட விமர்சனம்.

Reviews
அருண் விஷ_வல்ஸ் சார்பில் கோவை ரமேஷ் தயாரித்திருக்கும் ஸ்வீட்டி நாட்டி கிரேசி படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராஜசேகர்.ஜி. இதில் த்ரிகுண்  ஸ்ரீ ஜீத்தா கோஷ் இனியா ,ராதா , ரவி மரியா , தம்பி ராமைய்யா , சத்யன் , ஜாவா சுந்தரேசன், மதன்பாபு, இவர்களுடன் பிரபல தெலுங்கு நடிகர் ஆலி, மற்றும் பலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – சி. விஜய ஸ்ரீ,இசை – அருணகிரி, எடிட்டிங் – கே. குமார் , பாடல்கள் – சினேகன், பாஸ்கர் சி.தேவ்  ;நடனம் – ஐ.ராதிகா, மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ். கதைகரு Play Boy ரெட்டை அர்த்தம்  காமெடி மற்றும் கிளாமர்  ஒரே நேரத்தில் மனைவி , மச்சின்சி ,மாமியார் வாந்தி எடுக்கிறார்கள்  எப்படி யார் ?காரணம்..? படத்தை பார்ப்போம் கல்லூரி மாணவன் த்ரிகுண்  அதே  கல்லூரியில் சேரும் அனிதாவை பார்த்ததும்   காதல் மலர பின்னர் அவளுடன் ...
“பூக்கி” திரை விமர்சனம்.

“பூக்கி” திரை விமர்சனம்.

Reviews
தயாரிப்பு : விஜய் ஆண்டனி கார்ப்பரேஷன் இயக்கம் : கணேஷ் சந்திரா நடிப்பு : அஜய் தீஷன், தனுஷா, ஷியரா, சுனில், லட்சுமி மஞ்சு, பாண்டியராஜன்,விவேக் பிரசன்னா, கருப்பு பாண்டி, பிக் பாஸ் சத்யா, இவர்களுடன் இரண்டு பாடல் மட்டும் விஜய் ஆண்டனி மற்றும் பலர் நடிக்கிறார். தொழில்நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவு : கணேஷ் , இசை : விஜய் ஆண்டனி: ஸ்டண்ட் மாஸ்டர்: பிரபு ஜாக்கி ,நடன இயக்குநர் ஹரி கிரண் மக்கள் தொடர்பு :: சதீஷ் (ஏய்ம்) கதைக்கரு. : ஹீரோ அஜய் தீஷன் ஹீரோயின் தனுஷா காதலர்கள் இவர்களின் ஈகோ பிரச்னை, பிரிகிறார்கள்  இருவருக்கும் இன்னொரு காதல் வருகிறது இருவருமே  பழைய காதலா? புதிய காதலா .? யாருடன் இணைந்தார்கள்  இதுதான் பூக்கி . படத்தை பார்ப்போம். கதாநாயகன் அஜய் திஷன்  , கதாநாயகி ஆர்.கே. தனுஷா ஆகிய இருவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். ஒரு நாள்  , கார் பயணத்தில்  இவர்களுக்குள் பெரிய ...