Tuesday, July 28

Month: February 2026

“கப்புல்ஸ் ஃப்ரெண்ட்லி” திரை விமர்சனம்

“கப்புல்ஸ் ஃப்ரெண்ட்லி” திரை விமர்சனம்

Reviews
நடிகர்கள் :- ​ கதாநாயகன் சந்தோஷ் சோபன்  கதாநாயகி :மானாசா வானாசி ​,யோகி பாபு, ரகுவாக சுனில் ரெட்டி​,  ரமணா, லிவிங்ஸ்டன், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- எழுத்து – இயக்கம்: அஷ்வின் சந்திரசேகர் ஒளிப்பதிவு – தினேஷ் புருஷோத்தமன் இசை – அசல் இசை: ஆதித்யா ரவீந்திரன் எடிட்டர்: கணேஷ் சிவா கலை இயக்குநர்: மைக்கேல் மக்கள் தொடர்பு: சதீஷ் குமார் (எஸ்2 மீடியா) படத்தை பார்ப்போம்: இன்டீரியர் டெக்கரேட்டராக வேலை பார்க்கிறார்   ஆனால் அதில் நிலையான இடத்தை அடைய முடியாமல் தவிக்கும் நாயகன் சந்தோஷ் , வருமானத்துக்காக பைக் டாக்ஸி ஓட்டுகிறார்.அதன் மூலம் நாயகி மானசா வாரணாசியின் நட்பு ஏற்பட மனசாவும் ஐடி துறையில் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். இருவருமே வேலை தேடி சென்னை வந்தவர்கள் என்பதால் சந்தர்ப்பவாசமாக ஒரே வீட்டில் தங்கி, லிவிங் டுகெதர் ஆகவே வாழ்ந்து வருகிறார்கள். இந்த விஷயம் மானசா...
‘4 இடியட்ஸ்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

‘4 இடியட்ஸ்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

News
4 இடியட்ஸ்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா! தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ், பல வெற்றி படங்களை தயாரித்த நிலையில், அதன் நிறுவனர்களின் மறைவுக்குப் பிறகு அந்நிறுவனம் திரைப்பட தயாரிப்பை நிறுத்தி விட்டது. இந்த நிலையில், லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனர்களின் வாரிசுகள் தற்போது அதே நிறுவனத்தின் பெயரில் திரைப்படங்கள் தயாரிக்க தொடங்கியிருக்கிறார்கள். அதன்படி, லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில், டாக்டர்.எம்.ஸ்ரீவத்சன், எம்.கோகுல் கிருஷ்ணன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘4 இடியட்ஸ்’. அறிமுக இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன் இயக்கியிருக்கும் இப்படத்தில் குக் வித் கோமாளி மூலம் பிரபலமான புகர் நாயகனாக நடித்திருக்கிறார். வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் ரவி மரியா நடித்திருக்கிறார். நாயகியாக பிரக்யா நயன் நடித்திருக்கிறார். இவர்களுடன் வின்செண்ட் அசோகன்...
*சரத்குமார் நடிக்கும் ‘ஆழி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா*

*சரத்குமார் நடிக்கும் ‘ஆழி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா*

News
*சரத்குமார் நடிக்கும் 'ஆழி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா* தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் 'ஆழி ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆழி' திரைப்படத்தில் சரத்குமார் , இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்திருக்கிறார் ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஒலி வடிவமைப்பினை மேற்கொண்டிருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 888 புரொடக்ஷன்ஸ் மற்றும் செல்லுலாய்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரித்திருக்கிறா...
‘மின்னலே’ படத்தை ரீ ரிலீஸ் செய்யும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்*

‘மின்னலே’ படத்தை ரீ ரிலீஸ் செய்யும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்*

News
*பிப்ரவரி 13 ஆம் தேதி மாதவனின் 'மின்னலே' படத்தை ரீ ரிலீஸ் செய்யும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்* *25 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் ஆகும் மாதவனின் மின்னலே* சி டிவி என்டர்டெயின்மென்ட் லிமிடெட் நிறுவனம் சார்பில் டாக்டர் முரளி மனோகர் தயாரிப்பில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மாதவன் - ரீமா சென் நடிப்பில் உருவான திரைப்படம் 'மின்னலே'. கடந்த தசாப்தங்களில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்ற முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் தற்போது ரீ ரிலீஸ் ஆவது லேட்டஸ்ட் ட்ரெண்ட். அந்த வகையில் மாதவன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் உருவான 'மின்னலே ' திரைப்படம்- காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் வெளியிடுகிறார். மின்னலே - இந்த திரைப்படத்தின் மூலம் கௌதம...
மும்பையின் இருண்ட உலகைக் காட்டும் ‘கென்னடி’ பட டிரெய்லரை வெளியிட்டது !!*

மும்பையின் இருண்ட உலகைக் காட்டும் ‘கென்னடி’ பட டிரெய்லரை வெளியிட்டது !!*

News
*ZEE5, அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும் ‘கென்னடி’ பட டிரெய்லரை வெளியிட்டது !!* ~ அனுராக் காஷ்யப் எழுதி, இயக்கியுள்ள ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி 20 அன்று ZEE5-ல் பிரீமியர் ஆகிறது~ ~ Kala Ghoda Art Festival-இல் சிறப்பு நிகழ்ச்சியுடன் இப்பட டிரெய்லர் வெளியிடப்பட்டது ~ இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, புகழ்மிகு இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரில்லர் படமான ‘கென்னடி’ படத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைக் குவித்த ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி 20 அன்று ZEE5-ல் இந்தியப் பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக பிரீமியர் ஆகிறது. ‘கென்னடி’ மும்பையை மையமாகக் கொண்டு, நாயர் பாணியில் உருவான ஒரு அதிரடியான திரில்லர் கதை. முன்னாள் காவலராக இருந்து ஒப்பந்தக் கொலையாளி...
“ரெட் லேபிள்” திரை விமர்சனம்.

“ரெட் லேபிள்” திரை விமர்சனம்.

Reviews
ரெவ்ஜென் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் லெனின் தயாரித்திருக்கும் ரெட் லேபிள் படத்தை இயக்கியிருக்கிறார் கே.ஆர். வினோத் இதில் லெனின், அஸ்மின், ஆர்.வி. உதயகுமார், முனிஷ்காந்த், அனு மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- எழுதியவர்: பொன் பார்த்திபன், இசையமைப்பாளர்: கைலாஸ் மேனன் , பாடியவர்கள்: சின்மயி ஸ்ரீPபாதா, வேல்முருகன், கவிதா கோபி , ஒளிப்பதிவாளர்: சதீஷ் மையப்பன் , எடிட்டர்: லாரன்ஸ் கிஷோர் , ,மக்கள் தொடர்பு : ஸ்ரீPதர் ராஜு, உதய குமார், ஹரி பாபு. கதைகரு: கல்லூரியில் தொடங்கி கல்லூரியில் முடிகிறது ! கல்லூரியில் அடிதடி கலவரம்  மோதல் M.L.A - வின் மச்சான் கொலை   நடந்தது என்ன ..?. படத்தை பார்ப்போம் : கோயம்புத்தூரில் நடக்கும் கதைகளம் கல்லூரி தேர்தல்  தலைவராக போட்டியிடும் வேட்பாளர் பாண்டியன் இவர் அரசியல்வாதி R.V உதயகுமார்  M.L.A  பணம் , அதிகார, செல்வாக்கு பலம் கொண்டவர் இவ...
*வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ வெப்சீரிஸ்*

*வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ வெப்சீரிஸ்*

News
*வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ வெப்சீரிஸ்* *விஜய் டிவி புகழ் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடித்துள்ள ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ வெப்சீரிஸ்* (Movie Scroll) மூவி ஸ்க்ரோல் சார்பில் SD.சோமு தேவ் தயாரிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ (He is pregnant). ஷங்கர் நாகதேவன் இயக்கியுள்ள இந்த வெப் தொடரில் விஜய் டிவி புகழ் நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். ரஞ்சனா கதாநாயகி நடிக்க, தீபா சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சந்துரு, வசந்த், சிரில், வேலு, பவி, மணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விஷ்ணுமணி வடிவு ஒளிப்பதிவு செய்ய, வசந்த் தருண் இசையமைத்துள்ளார்.. படத்தொகுப்பை இயக்குநர் ஷங்கர் நாகதேவனே மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் வெளியான இதன் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பையும் ஆச்சர்யத்தையும் பெற்றுள்ளது.. இயக்குநர் சங்கர் நாக...
பிப்ரவரி 14 காதலர் தினத்தில் வெளியாகும் ‘ட்ரீம் கேர்ள்’ திரைப்படம்!

பிப்ரவரி 14 காதலர் தினத்தில் வெளியாகும் ‘ட்ரீம் கேர்ள்’ திரைப்படம்!

News
பிப்ரவரி 14 காதலர் தினத்தில் வெளியாகும் 'ட்ரீம் கேர்ள்' திரைப்படம்! நல்ல படம் ஓடினால் அது பெரிய படம் : இயக்குநர் எம். ஆர் .பாரதி! சென்சார் மீது குறை சொல்ல ஒன்றும் இல்லை: 'ட்ரீம் கேர்ள்' இயக்குநர் எம். ஆர். பாரதி! திறமைசாலிகளை மட்டுமே தேடினேன் தயாரிப்பாளரைத் தேடவில்லை: 'ட்ரீம் கேர்ள்' இயக்குநர் எம். ஆர். பாரதி! சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஆர் .பாரதி கதை எழுதி இயக்கியிருக்கும் படம் 'ட்ரீம் கேர்ள்'. இப்படத்தில் ஜீவா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜெஸ்டின் பேத்தியும் நடிகை பபிதாவின் மகளுமாகிய ஹரிஷ்மிதா நடித்திருக்கிறார். மற்றும் பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா ஆகியோரும் நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குநர் எம். ஆர். பாரதி பேசும்போது, " இது ஒரு காதல் கதை.கதாநாயகனுக்கு சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பது கனவு.கதாநாயகிக்கோ தான் ஒரு பாடகியாக வேண்டு...
13 ஆண்டுகளின் உறுதி: கௌதம் ராம் கார்த்திக்கின் நிலைத்த திரைப்படப் பயணம்

13 ஆண்டுகளின் உறுதி: கௌதம் ராம் கார்த்திக்கின் நிலைத்த திரைப்படப் பயணம்

News
13 ஆண்டுகளின் உறுதி: கௌதம் ராம் கார்த்திக்கின் நிலைத்த திரைப்படப் பயணம் வெற்றியும் தோல்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் எனப் பெரும்பாலும் கூறப்படுவது உண்டு. ஆனால் சினிமா என்பது Sprint ஓட்டப்பந்தயமோ அல்லது லிமிட்டெட் ஓவர்ஸ் கிரிக்கெட் மேட்ச்சோ அல்ல — அது மனஉறுதி, நீடித்த பொறுமை மற்றும் இடைவிடாத ஆர்வம் கொண்ட ஒரு கடினமான டெஸ்ட் போட்டி. விமர்சனங்களை எதிர்கொள்வது, தடைகளை உடைப்பது, பல்வேறு வகை சினிமா ஜானர்களை ஆராய்வது, தொடர்ந்து பார்வையாளர்களுடன் இணைவதற்காக முயற்சிப்பது — இதுவே திரைப்படத் துறையில் நீடித்திருப்பதற்கான உண்மையான அடையாளம். இந்த மனோபாவத்தின் உயிர்ப்பான சான்றாக நடிகர் கௌதம் ராம் கார்த்திக் திகழ்கிறார். கடந்த 13 ஆண்டுகளாக, தைரியத்துடனும் உறுதியுடனும் தமிழ் சினிமாவில் கௌதம் தனக்கென ஒரு பாதையை உருவாக்கியுள்ளார். சவாலான கதாபாத்திரங்களை ஏற்றுக்கொள்வதிலிருந்து, வணிக ரீதியான ...
ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றி விழா*

ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றி விழா*

News
*தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் வெற்றி விழா* கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில் வெளியான 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பொங்கல் திருநாளன்று வெளியான 'தலைவர் தம்பி தலைமையில்' எனும் திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று பெரும் வெற்றியை வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் 'தலைவர் தம்பி தலைமையில்' பட குழுவினருடன் மத்திய இணை அமைச்சர் திரு சுரேஷ் கோபி, தமிழ் திரையுலகத்தை சேர்ந்த முன்னணி நட்சத்திர நடிகர்களும், இயக்குநர்களும், திரையுலக பிரபலங்களும் என ஏராளமானவர்கள் சிறப்...