Wednesday, July 29

Month: February 2026

பெண் இயக்குநர் எஸ்.லதா இயக்கத்தில் உருவாகியுள்ள சிறுவர்களுக்கான படம் ‘மரகதமலை’!

பெண் இயக்குநர் எஸ்.லதா இயக்கத்தில் உருவாகியுள்ள சிறுவர்களுக்கான படம் ‘மரகதமலை’!

News
பெண் இயக்குநர் எஸ்.லதா இயக்கத்தில் உருவாகியுள்ள சிறுவர்களுக்கான படம் ‘மரகதமலை’! அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட்டு, அசத்தலான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகியுள்ள ‘மரகதமலை’! சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து தரப்பினருக்கும் ‘மரகதமலை’ படம் பிடிக்கும் - இயக்குநர் எஸ்.லதா நம்பிக்கை தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகச காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை அரிதாக இருக்கும் நிலையில், இரண்டு அம்சங்களும் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய படமாக உருவாகியுள்ளது ‘மரகதமலை’. அறிமுக இயக்குநர் எஸ்.லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருப்பதோடு, எல்.ஜி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவும் செய்திருக்கிறார். இதில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெகன் ஆகியோர் ...
“கருப்பு பல்சர்” திரைப்பட விமர்சனம்

“கருப்பு பல்சர்” திரைப்பட விமர்சனம்

Reviews
அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் பிரபலமான தினேஷ் விசாரணை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மிக திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவரான அவர் இப்போது முரளி கிருஷ்ணா இயக்கத்தில் கருப்பு பல்சர் படத்தில் நடித்துள்ளார் மற்றும் வெங்கடேஷ், மதுனிகா, மன்சூர் அலிகான், அர்ஜய், சரவண சுப்பையா, கலையரசன் கண்ணுசாமி. தொழில்நுட்ப கலைஞர்கள் : டைரக்டர் : – முரளி கிரிஷ்.எஸ். இசையமைப்பாளர் : – இன்பா. ஒளிப்பதிவு :- பாஸகர் ஆறுமுகம் தயாரிப்பாளர்கள் :- யஷோ எண்டர்டெயின் மென்ட் – டி.ஆர்.முரளி கிருஷ்ணன். படத்தை பார்ப்போம்: மதுரையைச் சேர்ந்த பைனான்சியர் வில்லன் ஆர்ஜைக்கு அடிக்கடி  பல்சர் பைக் (Bike ) சத்தம்  கேட்டு கொண்ட  இருக்கிறது இதனால் மனதளவு தொந்தரவு நிம்மதியில்லை அதனால்  தன்னிடம் இருந்த.கருப்பு பல்சர்  பைக் பைனான்ஸ் வாங்கும் சென்னை சேர்ந்த தண்ணீர் கேன் வியாபாரி மன்சூர் அலி கானிடம் கொண்டு...
“யோகிடா”படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு.

“யோகிடா”படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு.

News
ஶரீமோனிகா சினி ஃபிலிம்ஸ் சார்பில் செந்தில்குமார் தயாரிப்பில், கௌதம் கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கக்கூடிய படம் ‘யோகிடா’. இந்தப் படத்தில் சாய் தன்ஷிகா அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்புbசென்னையில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இதில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசினர். படத்தை எழுதி இயக்கிய கௌதம் கிருஷ்ணா அவர்கள் பேசும்போது, பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் வணக்கம். மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த படம் டெக்னீசியன்களால் சாத்தியமாகி இருக்கிறது. இந்த மேடையில் கதாநாயகி சாய் தன்ஷிகாவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் ஹீரோவை வைத்து தான் இந்த படத்தை எடுக்க திட்டமிட்டேன். ஆனால் நான்கு ஹீரோ சேர்ந்து செய்தால் எப்படி ஆக்சன் வருமோ ...
“லாக்டவுன்” திரை விமர்சனம்.

“லாக்டவுன்” திரை விமர்சனம்.

Reviews
தயாரிப்பு: லைகா புரொடக்ஷன்ஸ் இயக்கம்: ஏ. ஆர். ஜீவா நடிப்பு: அனுபமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, ப்ரியா கோதை வெங்கட், லிவிங்ஸ்டன் ஒளிப்பதிவு: கே.ஏ.சக்திவேல் இசை: என்.ஆர்.ரகுநந்தன் .எடிட்டர் வி.கே சாபு ஜோசப் , மக்கள் தொடர்பு சதீஷ் குமார் எஸ்.2 மீடியா வெளியான தேதி: ஜனவரி 29,2026 கதை கரு: கொரோன காலத்தில் லாக்டவுனில் சிக்கி  சிதைந்த இளம் பெண்ணின் வாழ்க்கை போராட்டம் சொல்லும் கதை : படத்தை பார்ப்போம்: மிடில் கிளாஸ் சேர்ந்த நாயகி அனுபமா பரமேஸ்வரன் படித்து முடித்து விட்டு அப்பா,அம்மா, தங்கை உடன் வாழ்ந்து வருகிறாள் குடும்ப சூழ்நிலைக்கா வேலை தேடுகிறார்  அனுபமா,  தனது தோழியுடன் ஒரு இரவு பார்ட்டிக்கு செல்கிறார். அங்கே ஆண், பெண் என  அனைவரும் போதையில் ஆட்டம் போடுகின்றனர். தோழியின்  வற்புறுத்ததால்  அனுபமா குடித்துவிட்டு ஆட்டம் போட்டபடி போதையில் மயங்கி விழ, அந்த சந்தர்பத்தினை பயண்படுத்திக்...