
ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் சார்பில் மோகனா. ஆர்.தயாரித்திருக்கும் ஆல்பாஸ் படத்தின் கதை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கியிருக்கிறார் மைதீன்.
இதில் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் -(கார்த்திக்), ஜனனி – (பிரியா), ஜெயப்பிரகாஷ் – (அழகர்), செந்திகுமாரி சாந்தி), இயக்குநர் சுப்பிரமணிய சிவா (செல்வம்), வினோதினி – (லட்சுமி), பிரசன்ன பாலச்சந்திரன், – (மாணிக்கம்) , மோகனா.ஆர் – (கீதா),சத்யா – (கவுன்சிலர் கர்ணா), சஞ்சய் – (கதிர்), கோகுல் – (அருண்), நிகில் – (மதன்), சரத் லோகித்ஷவா – (எம் எல் ஏ ஆவுடையப்பன்), ரோஷன் பஷீர் – (பார்த்திபன்), அருவி மதன்- (இன்ஸ்பெக்டர் வேலு), இயக்குநர் மூர்த்தி (லோகு), கலையரசன் கண்ணுசாமி (கோபால்) ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தை பார்ப்போம்:
வட சென்னை வாசிகளான ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்ன பாலச்சந்திரன் ஆகியோர் நண்பர்களாக இருந்தாலும் சகோதர்களாக பழகுகிறார்கள். இவர்களைப் போல் இவர்களது குடும்பத்தாரும் ஒற்றுமையாக இருப்பதோடு, பசங்க ஜெயப்பிரகாஷை தங்களது பெரியப்பாவாக நினைத்து அவர் சொல்படி கேட்டு நடக்கிறார்கள்.மூன்று பசங்க தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்க பெரிய கனவு ! பசங்க கிரிக்கெட் விளையாட போன இடத்தில் பணம் 5 ஐந்து கோடி பெட்டியில் கிடைக்கிறது அப்படியே இந்த பணத்தை ஜெயப்பிரகாஷை வீட்டுக்கு கொண்டு வந்து பசங்க கொடுக்கிறாங்க இந்த பணம் நமக்கு வேண்டாம் எடுத்த இடத்திலே வைத்துவிடு என்று கூற இவரை தவிர மற்றவர்கள் அனைவரும் பணம் நமக்கு வேண்டும் என்று கூறுகிறார்கள் அதே நேரத்தில் ஜெயப்பிரகாஷையிடம் ஒரு சத்தியவாக்கு வாங்குகிறார்கள். இன்னொரு பக்கம் அந்த தொகுதி எம் எல் ஏ பணம் காணவில்லை யென்று தன் கட்சி கவுன்சிலரிடம் அடியாட்கள் வைத்து தேட ஒரு கட்டத்தில் ஜெயப்பிரகாஷை தவிர மூன்று குடும்பமும் பணத்தை செலவு செய்ய துடிக்கிறார்கள்
ஆல்பாஸ் திரைவிமர்சனம்
ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் மோகனா .ஆர் தயாரிப்பில்
மூர்த்தி (லோகு) இயக்கத்தில்
துஷ்யந்த் ஜெயபிரகாஷ்,
ஜனனி,
ஜெயப்பிரகாஷ்,
செந்திகுமாரி,
இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி,
பிரசன்ன பாலச்சந்திரன்,
மோகனா,ஆர்,
சத்யா, சஞ்சய்
கோகுல், நிகில்,
சரத் லோகித்ஷவா,
ரோஷன் பஷீர்,
அருவி மதன் மற்றும் பலர் நடித்து அக்டோபர் 9 ல் வெளியாகும் படம் ஆல் பாஸ்.
கதை
கதை வடசென்னையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள படம்.
ஒற்றுமையாக
மூன்று பேர் அண்ணன்-தம்பிகளாக குடும்பங்கள் நடத்துகின்றனர்,
வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் இந்தக் குடும்பங்களில் உள்ள மூன்று இளைஞர்களுக்கும் +2 முடித்துவிட்டு நல்ல பிரைவேட் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது கனவு. ஆனால், அவர்களது பொருளாதார நிலை அதற்கு தடையாக இருக்கிறது. லட்சக்கணக்கில் பணம் செலவழித்து கல்லூரியில் சேர்க்க முடியாது என்பதால், அரசுக் கல்லூரியில் படிக்கும்படி பெற்றோர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இப்படியான சூழலில், எதிர்பாராத விதமாக அந்த மூன்று இளைஞர்களுக்கும் ஒரு பெட்டியில் ஐந்து கோடி ரூபாய் பணம் கிடைக்கிறது. அந்தப் பணத்தை
வீட்டில் கொடுக்கின்றனர். குடும்பத்தலைவன் உரியவரிடம் ஒப்படைத்துவிடலாம் என்று சொல்ல மற்றவர்கள் அதிர்ஷ்டமாக வந்த பணம் என கொடுக்கமறுத்து யாரிடமும் சொல்லக்கூடாது என ஜெயப்பிரகாஷிடம் சத்தியம் வாங்குகின்றனர்.
இந்த சூழ்நிலையில் பணத்தை பறிகொடுத்த எம். எல். ஏ வார்டு கவுன்சிலருடன் அந்த ஹவுசிங் போர்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் செக் பண்ணுகின்றனர். ஒரு கட்டத்தில் மூன்று குடும்பமும் சண்டையிட்டு பிரித்துக்கொள்கின்றனர்.
இதன்பிறகு பங்கு பிரித்த பணத்தை வைத்து நன்றாக வாழ்ந்தார்களா?










