“ஆல்பாஸ்” திரை விமர்சனம்.
ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் சார்பில் மோகனா. ஆர்.தயாரித்திருக்கும் ஆல்பாஸ் படத்தின் கதை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கியிருக்கிறார் மைதீன்.
இதில் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் -(கார்த்திக்), ஜனனி – (பிரியா), ஜெயப்பிரகாஷ் – (அழகர்), செந்திகுமாரி சாந்தி), இயக்குநர் சுப்பிரமணிய சிவா (செல்வம்), வினோதினி – (லட்சுமி), பிரசன்ன பாலச்சந்திரன், – (மாணிக்கம்) , மோகனா.ஆர் – (கீதா),சத்யா – (கவுன்சிலர் கர்ணா), சஞ்சய் – (கதிர்), கோகுல் – (அருண்), நிகில் – (மதன்), சரத் லோகித்ஷவா – (எம் எல் ஏ ஆவுடையப்பன்), ரோஷன் பஷீர் – (பார்த்திபன்), அருவி மதன்- (இன்ஸ்பெக்டர் வேலு), இயக்குநர் மூர்த்தி (லோகு), கலையரசன் கண்ணுசாமி (கோபால்) மற்றும் பலர் நடித்துள்ளனர் .
படத்தை பார்ப்போம்:
வட சென்னை வாசிகளான ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்ன பாலச்சந்திரன் ஆகியோர் நண்பர்களாக இருந்தாலும் சகோதர்களாக பழகுகிறார்கள். இவ...
