Friday, September 11

Month: March 2026

“கெணத்த காணோம்” திரை விமர்சனம்.

“கெணத்த காணோம்” திரை விமர்சனம்.

News
ஆர்.பி. டாக்கீஸ் ரமேஷ்பாபு மற்றும் பாக்ஸ் ஆபீஸ் ஸ்டுடியோ ஜெகன் பஷீகரன் தயாரிப்பில், மறைந்த இயக்குனர் சுரேஷ் சங்கையா எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் கெணத்த காணோம். இதில் யோகி பாபு- மணிவாசகம் , லவ்லின் சந்திரசேகர் – யாழினி, ரேச்சல் ரபேக்கா – சுந்தரவல்லி, ராமகிருஷ்ணன் – ராகவன், ஜார்ஜ் மரியன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் படத்தில் நடித்துள்ளனர் தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவாளர்: தியாகராஜன், இசை : நிவா​ஸ் கே பிரசன்னா, படத்தொகுப்பு: ராமர், , வெளியீடு -ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், பிஆர்ஒ -ஸ்ரீவெங்கடேஷ். படத்தை பார்ப்போம்: கதாநாயகன் யோகிபாபு வாழும் கிராமத்தின் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது  இவர் தான் அந்த ஊரின் கோயில் பூசாரி தண்ணீர் பிரச்சனை தீர்க்க ஊர் ஒன்றுகூடி யோகிபாபுக்கு  சொந்தமான இடத்தில் நீர் ஓட்டம் உள்ளது முதலில் இடத்தை தரமறுத்த யோகிபாபு ஊர் ந.ன்மைக்காக  இடத்தை த...
“வெஞ்சென்ஸ்” திரைவிமர்சனம்.

“வெஞ்சென்ஸ்” திரைவிமர்சனம்.

Reviews
ஏ.பி.அசோக்குமார் தயாரிப்பில் ராகுல் அசோக். இயக்கத்தில் அபர்ணதி, இளவரசு, ஜான் விஜய்,காளி வெங்கட், லிவிங்ஸ்டன், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, சச்சு மற்றும் பலர் தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவாளர்: எம்.எஸ். பிரபு, இசை: கார்த்திக் ராஜா, அசல் பின்னணி இசை: அருண் ராஜ், எடிட்டர்: இம்ரான் படத்தை பார்ப்போம்: அரசுப் பள்ளியில் படிக்கும் வேணி (அபர்ணதி), தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்னை பற்றி பேசாமல் இருப்பது குறித்து தன் வளர்ப்பு தந்தை காளிவெங்கட்டிடம் சொல்கிறாள். அதற்கு காளி வெங்கட் நன்றாக படித்தால் நம்மை திரும்பி பார்ப்பார்கள் என்று சொல்ல நன்றாக படித்து  ஒருகட்டத்தில் மாவட்ட கலெக்ட்ராக பதவியில் அமர்கிளார் அபர்ணதி, ஊழல் அதிகாரிகளை பகிரங்கமாக எச்சரிப்பது இப்படி இருக்கையில்,உள்துறை அமைச்சர் ஜான் விஜய் வேணிக்கு அதிகார மோதல் ஏற்படுகிறது. முதலமைச்சரான இளவரசு மூலம் அபர்ணதிக்கு இதனால்...
“யூத்” (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா நிகழ்வு

“யூத்” (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா நிகழ்வு

News
"யூத்" (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா நிகழ்வு பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், ‘அசுரன்', 'விடுதலை 2' திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “யூத்”. அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ்,ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.'யூத்' திரைப்படத்தை முதல் பாடலான 'முட்ட கலக்கி' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 'பறந்தனே பெண்ணே' பாடலை கென் கருணாஸ் பாடியிருந்தார். 3வது பாடலான 'ஆச புள்ள' வெளியாகி வைரலானது. இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இந்தப் படம் மா...
*புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!*

*புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!*

News
*புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!* இயக்குநராக அறிமுகமாகும் ஏ.எஸ். ரவிச்சந்திரனின் எதார்த்தமான படைப்பு! ASR FILMS சார்பில் ஏ.எஸ். ரவிச்சந்திரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள சமூக அக்கறை மிக்கத் திரைப்படமான “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, புதுச்சேரி முதல்வர் திரு. ரங்கசாமி அவர்கள் இன்று வெளியிட்டார். பெண்ணை மையப்படுத்தி, சமூகத்தின் மனநிலையை உலுக்கும் ஒரு காத்திரமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. வணிக ரீதியிலான சினிமாத்தனம் இன்றி, சமூகத்தின் எதார்த்தமான பக்கங்களை திரையில் பிரதிபலிக்கும் முயற்சியாக இப்படம் அமைந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அதன் அடர்த்தியான காட்சியமைப்பிற்காக ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநராக அறிமுகமாகும் ஏ.எஸ். ரவிச்சந்திரன், இப்படத்தைத் தயா...
“வடம்” திரை விமர்சனம்.

“வடம்” திரை விமர்சனம்.

Reviews
மாசாணி பிக்சர்ஸ் சார்பில் ராஜசேகர்.ஆர் தயாரித்திருக்கும் "வடம்" படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கேந்திரன்.வி நடிகர்கள்; விமல் –நடராஜ் (நட்டி) , ன்ஷ்கா ஸ்ரீ- , இந்து ,தீபா சங்கர் – முனிஷ்காந்த் –  நரேன்    , பாலா சரவணன் – மதுசூதனன் – – ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்: ஒளிப்பதிவு: பிரசன்னா எஸ் குமார், எடிட்டர்;: சாபு ஜோசப் வி ஜே, கலை: வி.சசிகுமார், இசை: டி.இமான், பாடல் வரிகள்: ஞானகரவேல், சண்டைக்காட்சிகள்: ஜி.என்.முருகன், நடன இயக்குனர்: தினேஷ், தீனா  என்.சங்கர்,மக்கள் தொடர்பு: சதீஷ் எஸ்2 மீடியா கதைகரு ஊர் தலைவரின் மகனான விமலும் எதிர்கோஷ்டி நட்டி நட்ராஜ்  காளையை வளர்த்து, வடமஞ்சு விரட்டு போட்டியில் கலந்து கொள்ள  வைப்பதே !! பகை பழி வாங்குதல் ... படத்தை பார்ப்போம்: சிவகங்கை மாவடத்தில் வட மஞ்சு விரட்டு தான் பிரபலம். அ...
*நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்ட கென் கருணாஸின் ‘யூத்- Youth ‘ படத்தின் முன்னோட்டம்*

*நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்ட கென் கருணாஸின் ‘யூத்- Youth ‘ படத்தின் முன்னோட்டம்*

News
*நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்ட கென் கருணாஸின் 'யூத்- Youth ' படத்தின் முன்னோட்டம்* *பார்வதா என்டர்டெய்ன்மென்ட்ஸ் - கென் கருணாஸ் கூட்டணியின் 'யூத் - Youth'படத்திற்கு கைகொடுக்கும் சிலம்பரசன் TR* பாடகர் - இசைக்கலைஞர் - நடிகர் - என பன்முக ஆளுமை திறன் படைத்த கென் கருணாஸ் கதையின் நாயகனாகவும் இயக்குனராகவும் அறிமுகமாகும் 'யூத் - Youth' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன்TR அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் கென் கருணாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'யூத் - Youth' திரைப்படத்தில் கென் கருணாஸ், சுராஜ் வெஞ்சாரமூடு ,தேவதர்ஷினி , அனிஷ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்யான்ஷி யாதவ் ஆகியோருடன் நடிகை நளினி சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்ப...
“அனோமி” திரை விமர்சனம்.

“அனோமி” திரை விமர்சனம்.

Reviews
தயாரிப்பு: குமார், அபிஷேக், பாவனா, ஆதித், இயக்கம்: ரியாஸ் மராத் நடிப்பு: பாவனா, ரகுமான், ஷிபின், அர்ஜூன்; ஒளிப்பதிவு: சுஜித் சாரங், இசை: ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் கதை கரு: மனநல பாதிக்கப்பட்டவர்களை மட்டும் கடத்தி கொலை செய்யபடுகிறது ஏன் ? எதற்க்கு.! நடந்தது நடக்கப் போவது என்ன ? படத்தை பார்ப்போம்.  தடயவியல் நிபுணரான பாவனாவின் தம்பி உட்பட 3 பேர் மர்மமான முறையில் இறக்கிறார்கள்.  பாவனா அவருக்கு ஜியான் எனற சகோதரர் இருக்கிறார் அவர் ஒரு விபத்தில் தங்கள் பெற்றோர் இறந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி மனநல பாதிக்கப்பட்டு உள்ளார் அதற்கான மருந்து மாத்திரை சாப்பிட்டு  கொண்டு வருகிறார் ஒரு நாள் ஜியான் காணாமல் போகிறார் அவரை போலீஸ் அதிகாரி ரகுமான் தேடுகிறார் அதே நேரத்தில்  ஜியானைப் போன்ற  சிலர் மனநல  பாதிக்கப்பட்டவர்களும் காணாமல் போகிறார்கள் அவர்களை உடனே கொல்லப்பட்டதை தெரியவருகிறது  மனநல பாதிப்புள்ளவர்களா ...
99/66 திரை விமர்சனம்.

99/66 திரை விமர்சனம்.

Reviews
மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து தயாரித்து இயக்கியுள்ளார் எம்.எஸ். மூர்த்தி. தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு  – சேவிலோ ராஜா (எம்டன் மகன்) , படத்தொகுப்பு – மீனாட்சி சுந்தரம், கலை இயக்குனர் – ஜெயமுருகன், நடன இயக்குநர்கள் – ஸ்ரீPதர் -அக்ஷயா ஆனந்த், ஸ்டண்ட் –  பயர் கார்த்திக் ,  மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ் இதில் சபரி (குணா ), ரோகிந்த் (கரண்), ரக்சிதா மகாலட்சுமி (சங்கீதா), ஸ்வேதா (ரஞ்சிதா), தயாரிப்பாளர் – இயக்குனர் எம்.எஸ்.மூர்த்தி (மூர்த்தி) , பவன்கிருஷ்ணா (விக்கி), கே.ஆர்.விஜயா (துர்கா தேவி அன்னையார், ஜாவா சுந்தரேசன் (சாம்ஸ்), அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம் ஆகியோர் நடித்துள்ளனர். ரச்சிதா மகாலட்சுமி மற்றும் அவரது கணவர் சபரி, அடுக்குமாடி குடியிருப்பில்   66-வது கதவு எண் வீட்டை விலைக்கு வாங்கி குடியேறுகிறார்கள். அதே ...
“ஓ பட்டர்ஃப்ளை” திரை விமர்சனம்.

“ஓ பட்டர்ஃப்ளை” திரை விமர்சனம்.

Reviews
ஆன்ட்ஹில் சினிமா – பாலம்பூர் டாக்கீஸ் சார்பில் வெங்கி, ஆனந்த் எஸ் ஷா, விஜய் ரங்கநாதன், நிஷா பாட்டியல் தயாரித்திருக்கும் ஓ பட்டர்ஃப்ளை படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விஜய் ரங்கநாதன் இதில் நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி, கீதா கைலாசம் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்பக் கலைஞர்கள்: இசை: வைசாக் சோமநாத், ஒளிப்பதிவு: வேதராமன் சங்கரன், படத்தொகுப்பு: புவனேஷ் மணிவண்ணன்,, பாடல்கள்: கார்த்திக் நேத்தா, விஜய் ரங்கநாதன், விக்னேஷ் ஸ்ரீகாந்த்,  மக்கள் தொடர்பு: ரியாஸ் கே அஹ்மத், பாரஸ் ரியாஸ் கதைகரு கதாநாயகியின் முன்னால்  காதலை பற்றி தன் கணவனிடம் சொல்ல நினைப்பு தவிப்பு ...கணவன் மரணம். படத்தை பார்ப்போம்: திருமணமாகி சில மாதங்களிலேயே கணவரை இழந்த நிவேதிதா சதீஷ், அதிர்ச்சியாலும் மனதளவில் பாதிக்கப்படுகிறார். கணவரின் மரணத்திற்க்கு நான்தான் காரணம்  , நினைத்...
*கண்ணன் ரவி குழுமம் தயாரிப்பில் ‘டெக்ஸ்லா’ படத்தின் தொடக்க விழா

*கண்ணன் ரவி குழுமம் தயாரிப்பில் ‘டெக்ஸ்லா’ படத்தின் தொடக்க விழா

News
*கண்ணன் ரவி குழுமம் தயாரிப்பில் 'டெக்ஸ்லா' படத்தின் தொடக்க விழா* கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஜெய் - சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் 'டெக்ஸ்லா' திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையின் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் 'டெக்ஸ்லா' திரைப்படத்தில் ஜெய், சுராஜ் வெஞ்சானமூடு, ஆனந்தராஜ், ஜி.எம். சுந்தர், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் தயாராகும் இந்த திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தின் அறிமுக வீடியோ காணொளி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இதன் அதிகாரப்பூர்வமான தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் த...