Monday, July 27

Month: March 2026

*லெஜெண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் இசை & ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு*

*லெஜெண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் இசை & ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு*

News
*லெஜெண்ட் சரவணன் நடிக்கும் 'லீடர்' படத்தின் இசை & ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு* லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லீடர்' திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு திரைப் பிரபலங்கள் முன்னிலையில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க சென்னையில் பிரம்மாண்டமாக‌ நடைபெற்றது. பாடலாசிரியர் விவேகா பேசுகையில், "இந்த இசை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் உள்ள‌ முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் ஒலித்தவுடன் எனக்கு உடல் எல்லாம் சிலிர்த்து விட்டது. இப்படத்தில் நான் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன், இரண்டும் அற்புதமான அனுபவங்கள். இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்தவுடன் இது அனைவருக்குமான படமாக வரப்போகிறது என்பது தெரிகிறது. லெஜெண்ட...
பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமான “TN 2026” வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!*

பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமான “TN 2026” வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!*

News
*கலகலப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமான “TN 2026” வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!* KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026”. இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அரசியல் பகடி கலந்து, சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டரில், நட்டி நடுநாயகமாக மேடையின் மீது கையை உயர்த்தி நிற்க, அருகில் முக்கிய கதாப்பாத்திரங்கள் கோஷமிட, சுற்றிலும் பெரும் கூட்டம் கொடிகள் மற்றும் பகடியான வசன பதாகைகளுடன் சூழ்ந்து நிற்கிறது. பார்த்தவுடன் ஈர்க்கும் இந்த போஸ்டர் இணைய...
“சாத்தான் தி டார்க்” திரை விமர்சனம்.

“சாத்தான் தி டார்க்” திரை விமர்சனம்.

Reviews
இ.பி.எஸ் பிக்சர்ஸ் சார்பில் எட்வர்ட் தயாரிப்பில், பாப்பின்ஸ் ஸ்டூடியோஸ் வழங்கும் இயக்குனர் மணிகண்டன் ராமலிங்கம் எழுதி இயக்கியுள்ள படம்; "சாத்தான் – தி டார்க்" இதில் எஃப்.ஜே (பிரடெரிக் ஜான்), ஆய்ரா, சாந்தினி தமிழரசன், மோனா பெத்ரே, ஸ்ரீஜா ரவி, தயாரிப்பாளர் எட்வர்ட் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு – பாலா ஜி.ராமசாமி, இசை – அஷ்வின் கிருஷ்ணா,எடிட்டர்  – ராஜ்குமார், மக்கள் தொடர்பு- ஸ்ரீ வெங்கடேஷ். படத்தை பார்ப்போம்: 1980 கால கட்டம், தமிழ்நாட்டில் அஸ்தினாபுரம் என்ற மலை கிராமம். அந்த மலை கிராமத்தில் உள்ள மக்கள் பலவேறு மூட நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இறைவன் இல்லை சாத்தானை மட்டும் வழிபடுகிறார்கள்  அந்த ஊரில் சாத்தானுக்கு தான் பலி கொடுக்கிறார்கள். ஒரு அழகான பசுமை நிறைந்த மலை கிராமம் அந்த கிராமத்தில் ஒரு அம்மா இரண்டு மகள்கள் வாழ்ந்து வருகிற...
இரு மொழிகளில் உருவான ZEE5 ஒரிஜினல் சீரிஸ் ‘காக்கி சர்கஸ்’ ஏப்ரல் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது!*

இரு மொழிகளில் உருவான ZEE5 ஒரிஜினல் சீரிஸ் ‘காக்கி சர்கஸ்’ ஏப்ரல் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது!*

News
*தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவான ZEE5 ஒரிஜினல் சீரிஸ் ‘காக்கி சர்கஸ்’ ஏப்ரல் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது!* *குற்றத்திற்கு எல்லைகளும் இல்லை, மொழி தடைகளும் இல்லை; அந்த உண்மையை எதிர்பாராத வகையில் உயிர்ப்பிக்கிறது ‘காக்கி சர்கஸ்’ -* தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது. வித்தியாசமான நகைச்சுவை, அதிரடி, கற்பனை மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், ஒரு சப்-ஜெயிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தயாரிப்பு நிலையில் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம் ( ‘Once Upon a Time in Kayamkulam’ ) என்ற பெயரில் உருவான இந்த சீரிஸ், தற்போது ‘காக்கி சர்கஸ்’ என்ற புதிய பெயரில் பார்வையாளர்களை சந்திக்க வருகிறது. இந்த சீரிஸின் தனித்துவமான நகைச்சுவை, விசித்திரமான கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்க...
“ஹேப்பி ராஜ்” திரைவிமர்சனம்

“ஹேப்பி ராஜ்” திரைவிமர்சனம்

Reviews
பியாண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஜெயவர்தன் தயாரித்திருக்கும் ஹேப்பி ராஜ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மரியா ராஜா இளஞ்செழியன். நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ் குமார்: ஆனந்த் ராஜ் (எ) ஹேப்பி, ஜார்ஜ் மரியான்: காத்தமுத்து (ஹேப்பியின் தந்தை), ஸ்ரீP கௌரி பிரியா: காவ்யா (கதாநாயகி), அப்பாஸ்: ராஜீவ் (காவ்யாவின் தந்தை), கீதா கைலாசம், அதிர்ச்சி அருண், மதுரை முத்து, மகேஷ் தேவி, பிரார்த்தனா நாதன், பிரேம்ஜி அமரன் மற்றும் பலர்  நடித்துள்ளனர். தொழில்நுட்பகலைஞர்கள்   இசை: ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு: மதன் கிறிஸ்டோபர், எடிட்டர் : செல்வா ஆர்.கே., மக்கள் தொடர்பு: ரேகா படத்தை பார்ப்போம்: ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுபவர் ஜார்ஜ் மரியன் கஞ்சத்தனம் உடல்வாகு வைத்து ஊருக்குள் கேலி ‘கிண்டல் ஊர் மக்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை குதிரை முட்டை என்ற பெயர் தான் வீட்டு அடையாளம்  ஊர் அறிய அனைவரும்...
“நீ Forever”திரை விமர்சனம்.

“நீ Forever”திரை விமர்சனம்.

Reviews
ஜென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரித்திருக்கும் நீ ஃபாரெவர் (Nee Forever) படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அசோக்குமார் கலைவாணி நடிகர்கள் :அஜய் – சுதர்சன் கோவிந்த், மதி – அர்ச்சனா ரவி, ராக்கி – பிராது (பிரதோஷ்), குக்கி – நோபல் ஜேம்ஸ், ரேவதி -வித்யா, ஆறுமுகம் – ஒய் ஜி மகேந்திரன், யோகி – நிழல்கள் ரவி, மற்றும பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை: அஸ்வின் ஹேமந்த், ஒளிப்பதிவாளர்: ராஜா பட்டாச்சார்ஜி, எடிட்டர்: எஸ்.ஏ.நாகார்ஜுன்,, பிஆர்ஒ – ஏய்ம் சதீஷ். படத்தை பார்ப்போம்: கதாநாயகன்(சுதர்சன் கோவிந்த்) அமமா காதலனுடன்(நிழல்கள் ரவி) போதிய வருமானம் இல்லாததால்   வாழ்க்கையில்  தோற்று கணவனுடன் வாழ முடியாமல் அப்பா YG மகேந்திரனிடம் வாழ்ந்து வருகிறார்.  தன் இஷடப்படிதான் வாழவேண்டும் என்ற கண்டிஷனுடன். மகளின் குழந்தையை YG மகேந்திரனால் மிகவும் கண்டிப்புடன் வளர்க்கப்படுகிறார்.காத...
சமுத்திரக்கனி – கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும்’ கார் மேனி செல்வம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*

சமுத்திரக்கனி – கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும்’ கார் மேனி செல்வம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*

News
*சமுத்திரக்கனி - கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும்' கார் மேனி செல்வம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு* பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் தக்ஷ‌ன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மியூசிக்லௌட் ஸ்டுடியோ & டெக்னாலஜி நிறுவனம் இசை...
“யூத்” திரை விமர்சனம்

“யூத்” திரை விமர்சனம்

Reviews
நடிகர்கள்:- கென் கருணாஸ், சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி , அனிஷ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்யான்ஷி யாதவ், நளினி, மற்றும் பலர். நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – விக்கி இசை – ஜீ. வி. பிரகாஷ் குமார் படத்தொகுப்பு – நாஷ் கலை இயக்குநர் – ராமு தங்கராஜ் தயாரிப்பு நிறுவனம் – பார்வதா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பாளர்கள் – கருப்பையா சி. ராம் – சுலோச்சனா குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இயக்கம் – கென் கருணாஸ் மக்கள் தொடர்பு : பரணி கதை கரு பேக்கரி கடைக்காரர் மகன் இப்படத்தின்  ஹீரோ அவனுக்க மூன்று காதலி. எந்த காதலில் ஹீரோ ஜெயித்தார் ... படத்தை பார்ப்போம்: பத்தாம் வகுப்பு (Just PASS ) தேர்ச்சி பெற்ற மாணவன்  கென் கருணாஸ்  படிப்பில் கவனம் செலுத்தாமல் தன் பள்ளியில் படிக்கும்  பெண்களை காதல்  செய்வதே வேலை எதிர்காலத்தைப் பற்ற...
இன்ஸ்டா பிரபலங்கள் நடிக்கும் ‘லவ் 3.0’

இன்ஸ்டா பிரபலங்கள் நடிக்கும் ‘லவ் 3.0’

News
இன்ஸ்டா பிரபலங்கள் நடிக்கும் 'லவ் 3.0' ஜி.வி. பிரகாஷின் கதாநாயகி உள்ளிட்ட இன்ஸ்டா பிரபலங்கள் நடிக்கும் 'லவ் 3.0' சினிமா மீதுள்ள ஆர்வத்தால் திரைப்படத் தயாரிப்பில் இறங்கி இருக்கும் தயாரிப்பாளர் சிவக்குமார், புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்தித்தவர், இன்ஸ்டாகிராம் மூலம் மக்களிடம் பிரபலமாக இருக்கும் பிரபலங்களைக் கொண்டு படம் தயாரிக்க முடிவு செய்தார் .அந்த வகையில் தனது மங்கி மைண்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள படம்தான் 'லவ் 3.0' . இப்டத்தை எழுதி இயக்கியுள்ளார் ராஜேஷ் விகே. வேதை பா. மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.வைகுந்த் சீனிவாசன் இசையமைத்துள்ளார்.அரவிந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கம் ஜேபி. இந்தப் படத்தில் சக்தி மிக்க சமூக ஊடகங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் உலகில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களைக் கொண்ட பிரபலங்களாக இருப்பவர்கள் பிரதான பாத்திரங்களை ஏற...