Monday, July 27

Month: January 2026

“க்ராணி” திரை விமர்சனம்.

“க்ராணி” திரை விமர்சனம்.

Reviews
நடிகர்கள் :-வடிவுக்கரசி, திலீபன், சிங்கம் புலி, கஜ ராஜா, அனந்து நாக், அபர்ணா, மாஸ்டர் கன்ஷ்யாம், குழந்தை சாண்ட்ரியா படக்குழுவினர்:-​ தயாரிப்பு நிறுவனம்: விஜய் மேரி யுனிவர்சல் மீடியா தயாரிப்பாளர்: டி.விஜயமேரி விநியோக நிறுவனம்: ஹரி உத்தாரா புரொடக்ஷன்ஸ் இசை ஆடியோ நிறுவனம்: கலைப்புலி இன்டர்நேஷனல் ஆடியோ எழுதி இயக்கியவர்: விஜய குமரன் ஒளிப்பதிவு இயக்குனர்: ஏ.மணிகண்டன் இசையமைப்பாளர்: டாக்டர் செல்லையா பாண்டியன் எடிட்டர் :: எம்.எஸ். கோபி பாடல்கள் மற்றும் வசனங்கள்: கே.யு.கார்த்திக் சண்டை பயிற்சி ஆக்ஷன் பிரகாஷ் மக்கள் தொடர்பு: சதீஷ் (எஐஎம்) ஜனவரி 30, 2026-ல் வெளியானது படத்தை பார்ப்போம்: 10 வயது சிறுமி மர்மான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு அந்த சிறுமியின் இதயம் மட்டும் திருடபடுகிறது ..... வெளிநாட்டில் இருந்து தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் தமிழகத்தில் இருக்கும் தன் முன்னோர...
“வங்காள விரிகுடா” திரை விமர்சனம்.

“வங்காள விரிகுடா” திரை விமர்சனம்.

Reviews
வங்காள விரிகுடா-குறுநில மன்னன்  படத்தின் கதை, திரைக்கதை, பாடல் வரிகள், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம், நடனம், சண்டைப் பயிற்சி (தனிநபர்), உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணிப் பாடல், பின்னணி இசை, தயாரிப்பு வடிவமைப்பு, தலைப்பு, சிகை அலங்காரம், வெளிப்புற அமைப்பு மேலாண்மை, தயாரித்து, இயக்கியும் இருக்கிறார் குகன் சக்கரவர்;த்தியார். இந்த படத்தில் 21 தொழில்நுட்ப துறைகளையும் தனி ஒருவராக கால்பதித்துள்ளார் .இவருடன் மக்கள் தொடர்பு: நிகில் முருகன் படத்தை பார்ப்போம். தூத்துக்குடி மாவட்டத்தில் குகன்சக்ரவர்த்தி அண்ணாச்சியாக இருந்து ஊர் மகளுக்கு நல்லது செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் குகன் சக்ரவர்தியார் நண்பர் வாசு விக்ரமின் பணிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகளை ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார்.  கல்யாணமும் இருவருக்கும் நடக்கிறது. . திருமணமான முதல் இரவே அவருக்கு இல்லறத்தில் சோதனை வருகிறது...
”ஹாட் ஸ்பாட் 2 மச்’’ திரைப்பட விமர்சனம்.

”ஹாட் ஸ்பாட் 2 மச்’’ திரைப்பட விமர்சனம்.

Reviews
தயாரிப்பு : கேஜேபி டாக்கீஸ் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் பிரியா பவானி சங்கர், பிரிகிடா சாகா, அஷ்வின் குமார், ரக்ஷன்,  எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா விக்னேஷ் கார்த்திக்,கே.ஜே. பாலமணிமார்பன், பவானி ஸ்ரீ, சஞ்சனா திவாரி -ஆதித்யா பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர் ஒளிப்பதிவு : ஜெகதீஷ்ரவி, ஜோசப் பால், இசை : சதீஷ்ரகுநாதன் வெளியான தேதி : ஜனவரி 23, 2026 படம் ஹாட் ஸ்பாட் 2. கதை கரு இந்த படத்தில் நாலு கதைகள் நாலும் வெவ்வேறு களத்தில் பயணிக்கிறது ... படத்தை பார்ப்போம்: தயாரிப்பாளரிடம் கதை சொல்லும் அறிமுக இயக்குநர் நான்கு வெவ்வேறு கதைகள் மூலம் ரசிகர்களை ஆதரவை பெற்ற ‘ஹாட் ஸ்பாட்’ படத்தின் தொடர்ச்சி தான் ‘ஹாட் ஸ்பாட் 2 மச் ’. முதல் பாகத்தைப் போலவே இதிலும், அதே தயாரிப்பாளரிடம் அறிமுக இயக்குநர் பிரியா பவானிசங்கர் கதை சொல்ல வருகிறார்.ஒவ்வொரு கதையும் ஒன்றன் பின் ஒன்றாக திரைக்கதையில்...
கலப்பை மக்கள் இயக்கம் நிறுவனர் பி.டி.செல்வகுமாருக்கு பாராட்டு விழா!

கலப்பை மக்கள் இயக்கம் நிறுவனர் பி.டி.செல்வகுமாருக்கு பாராட்டு விழா!

News
மக்கள் இயக்க நிறுவன தலைவரும், திமுக'வில் தன்னை இணைத்துகொண்டு அரசியல் களத்தில் கால் பதித்துள்ளவரும், நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளருமான பி டி செல்வகுமார் அவர்களுக்கு திரையுலகம் சார்பில் கடந்த 23.1.2026 அன்று சென்னை வடபழனி பரணி ஸ்டுடியோவில் பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. திரைப்படத்துறையில் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய காலத்தில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவர துணையாக இருந்தவர் என்பதற்காகவும், கலப்பை மக்கள் இயக்கத்தின் மூலமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 அரசுப்பள்ளிகளுக்கு கலையரங்கம், வகுப்பறைகள் கட்டித் தந்ததற்காகவும் இந்த பாராட்டு விழாவுக்கு ஏற்பாடாகியிருந்தது. நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் மு அப்பாவு, திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே பாக்யராஜ், இயக்குநர் விக்ரமன், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், நடிகர் எஸ் வி சேகர், நடிகை தேவயானி, படத் தயாரிப்பாளர் ஃபைவ்...
”ஜாக்கி” திரைவிமர்சனம்.

”ஜாக்கி” திரைவிமர்சனம்.

Reviews
பிகே7 ஸ்டுடியோஸ் எல்எல்பி சார்பில் பிரேமா கிருஷ்ணதாஸ் – சி தேவதாஸ் – ஜெயா தேவதாஸ் தயாரித்திருக்கும் ஜாக்கி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் டாக்டர். பிரகாபால் இதில் யுவன் கிருஷ்ணா – ராமர், ரிதான் கிருஷ்ணாஸ் – கார்த்தி, அம்மு அபிராமி – மீனாட்சி, காளி – காளி, மதுசூதன் ராவ் – வஸ்தவி, சித்தன் மோகன் – ஓதமுத்து, சரண்யா ரவி – ஈஸ்வரி, பாத்மன் – அய்யாவு, யோகி – சுப்பு, சாய் தினேஷ் – சிவபானம், சிதம்பரம் – ஜோன்ஸ், பிரவீன் – மைக், ஆதவ் – வசந்த், ஈஷா – இனியாள் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படக்குழுவினர்கள்:- ஒளிப்பதிவு: என்.எஸ்.உதயகுமார், எடிட்டர்: என் பி ஸ்ரீPகாந்த், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள் – சினேகன்,  வசனங்கள்: டாக்டர் பிரகாபால், சூரிய பாண்டியன், சூர்யா பாலா,  ஜே, நடன இயக்குனர் – அசார், நான் ராதிகா, ரிச்சி, ஸ்டண்ட் – பிரபு ஜாக்கி, மு​தன்மை இணை இயக்குனர் – உனைஸ்.எ...
சுந்தர் சி, விஷால், ஹிப்ஹாப் தமிழா கூட்டணியில் புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் – புருஷன் !

சுந்தர் சி, விஷால், ஹிப்ஹாப் தமிழா கூட்டணியில் புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் – புருஷன் !

News
சுந்தர் சி, விஷால், ஹிப்ஹாப் தமிழா கூட்டணியில் புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் – புருஷன் ! தமிழ் சினிமாவின் வெற்றிகரமான சுந்தர் சி – விஷால் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. “புருஷன்” என தலைப்பிடப்பட்ட இந்த புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தமிழ் திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. “புருஷன்” திரைப்படத்தை Benzz Media Pvt Ltd சார்பில் A.C.S.அருண்குமார் மற்றும் Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் இணைந்து, பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். இப்படத்தை சுந்தர் சி இயக்க, விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது, திரைப்பட வர்த்தக வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இ...
*நடிகர் சதீஷ் நினாசம் நடிக்கும் ‘ரைஸ் ஆஃப் அசோகா ‘ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு*

*நடிகர் சதீஷ் நினாசம் நடிக்கும் ‘ரைஸ் ஆஃப் அசோகா ‘ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு*

News
*நடிகர் சதீஷ் நினாசம் நடிக்கும் 'ரைஸ் ஆஃப் அசோகா ' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு* கன்னடத்தில் பிரபலமான நடிகர் சதீஷ் நினாசம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ரைஸ் ஆஃப் அசோகா' எனும் திரைப்படம்- தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞனின் போராட்டத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இயக்குநர் வினோத் வி. தோந்த்ளே ( வினோத் வி. தோண்ட்லே) இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரைஸ் ஆஃப் அசோகா' எனும் திரைப்படத்தில் சதீஷ் நினாசம், சப்தமி கௌடா, பி. சுரேஷ், சம்பத் மைத்ரேயா, கோபாலகிருஷ்ணா தேஷ்பாண்டே, யஷ் ஷெட்டி, ரவிசங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். லவித் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பூர்ணசந்திர தேஜஸ்வி இசையமைத்திருக்கிறார். பீரியாட்டிக் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விருத்தி கிரியேசன் - சதீஷ் பிக்சர் ஹவுஸ் ஆகிய நிற...
“மாயபிம்பம்” திரை விமர்சனம்.

“மாயபிம்பம்” திரை விமர்சனம்.

Reviews
செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் (Self Start Productions) சார்பில் உருவாகி, KJ சுரேந்தர் தயாரித்தும் இயக்கியும்   வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘’மாயபிம்பம் இந்த படத்தில், புதுமுகங்கள்  ஜானகி, ஆகாஷ், ஹரி ருத்ரன் உள்ளிட்ட பலர் நடிகர்கள் மற்றும் இந்த படத்தின் தொழில்நுட்பக் குழுவும் முழுவதுமாக புதிய முகங்களைக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் ஆகியோர் தங்கள் முதல் முயற்சியாக இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். பாடல்களை விவேகா மற்றும் பத்மாவதி எழுதியுள்ளனர். கதைகரு:. கிரமத்து மருத்துவ மாணவன் சிறைகைதியானன் அவன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் .. படத்தை பார்ப்போம்: 2005-ஆம் ஆண்டு காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது கடலூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நான்கு இணைபிரியாத நண்பர்கள் அதில்  ஆகாஷ் மருத்துவ மாணவன்  வீட்டில் அனைவர...
“அனந்தா” திரை விமர்சனம்.

“அனந்தா” திரை விமர்சனம்.

News
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில்  ’, புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபாவின்  மகிமையையும், அவரது பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த  அற்புதங்களை மையமாகக் கொண்டு உருவான ஆன்மிகத் திரைப்படம். மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள படம். "ஆனந்த " நடிகர்கள் :ஜெகபதிபாபு, ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசன் விஜய், நிழல்கள் ரவி, சுகாசினி, ஸ்ரீரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  :தொழில்நுட்ப கலைஞர்கள்:  இசை: தேவா, ஒளிப்பதிவு: சஞ்சய் பி.எல், எடிட்டிங்: எஸ் ரிச்சர்ட், ,வசனங்கள் – பாடல்கள்: பா விஜய் மக்கள் தொடர்பு: ரியாஸ் கே அகமது, பராஸ் ரியாஸ் கதை கரு ஜெகபதி பாபு Y.G மகேந்திரன் , தலைவாசல் விஜய் ,சுகாசினி ஆகியோர் வாழ்க்கையில் சாய்பாபா ஏற்படுத்திய அற்புதங்களை சொல்கிறது. படத்தை பார்ப்போம்:அனந்த பக்தி கதை புட்டபர்த்தி மருத்துவமனையில் தொடங்குகிறது கதையின் முதன்மை நாயகனாக ஜெகபதி பாபு தொழிலதிபர...
*தனுஷ் நடிப்பில் ‘கர’ – பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

*தனுஷ் நடிப்பில் ‘கர’ – பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

News
*தனுஷ் நடிப்பில் ‘கர’ – பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது : 90-களின் பின்னணியில் உருவாகும் உணர்வுப்பூர்வ திரில்லர் !!* தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘கர’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் சினிமா ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடட் நிறுவனம் மிகப் பெரிய பொருட் செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தை, டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிக்கிறார். அவரது மகள் குஷ்மிதா கணேஷ் இணை தயாரிப்பாளராக செயல்படுகிறார். 90 களின் காலகட்டத்தில் ‘கரசாமி’ எனும் இளைஞனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி, மர்மம் கலந்த பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. ‘போர் தொழில்’ ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை இ...