
அமீன் இயக்கத்தில் முனீஸ்காந்த், ராஜேஷ் மாதவன், சுபாஷ் செல்வம் ஆகியோர் நடிப்பில் ஜீ5 ஓடிடி தளத்தில் இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் காக்கி சர்க்கஸ் வெப் தொடரின் விமர்சனம் இங்கே பார்க்கலாம்.
நகைச்சுவை நடிகர் முனீஸ்காந்த், . கடைசியாக மிடில் கிளாஸ் என்கிற படத்தில் நாயகனாக நடித்திருந்த அவர், தற்போது காக்கி சர்க்கஸ் என்கிற வெப் தொடரிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
துணைச் சிறைச்சாலை கண்காணிப்பாளராக இருக்கும் முனீஷ்காந்த், குற்றவாளகள் திருத்துவது சிறைச்சாலையில் தான் என்று முழுசாக நம்புகிறார். இவர் ஓரு எழுத்தாளர் நல்ல கருத்துள்ள புத்தகங்களை எழுதியுள்ளார் இவர் வேலை பார்க்க்கும் சிறைச்சாலையில் சிறிய அளவிலான ஒரு நூலகம் உருவாக்கி அதில் நல்ல கருத்துகள்ள புத்தகமும் அத்துனுடன் தான் எழுதிய புத்தகம் வைத்துள்ளார் ,சிறை கைதிகளிடம் தான் எழுதிய புத்தகத்தை கொடுத்து படிக்க சொல்கிறார் அவருடன் காவலராக வேலை பார்க்கும் சுபாஷ் செல்வம்.
இந்த நிலையில், சிறைச்சாலையில் இருக்கும் கோவில் உண்டியலில் இருக்கும் பணம் திருடப்படுகிறது. சிறைச்சாலையில் திருட்டு போன பணம் விழியம் வெளியே தெரிவதற்குள் பணத்தை உண்டியலில் வைத்துடனும் . இதனால், வங்கியில் கடன் பெற்று அந்த பணத்தை கோவில் உண்டியலில் போட முடிவு செய்கிறார். அதன்படி கடன் பெற்று அந்த பணத்தை தன் வீட்டில் வைத்திருக்க, அங்கேயும் திருடன் கைவரிசை காட்டுகிறான் .கடன் வாங்கிய பணத்தையும் பறிகொடுத்த சுபாஷ் செல்வம், திருடன் யார் ? இவர்களை குறிவைத்து திருட காரணம் என்ன? யார் அவர்கள் ? திருடனை கண்டுபிடித்தாலும், அவனை எதுவும் செய்ய முடியவில்லை காரணம் என்ன? பலத்த பாதுகாப்பாக இருக்கும் சிறைகுள் எப்படி திருடினான் யார் இந்த திருடன் ! என்பதை எதிர்பாரத பலதிருப்பங்களுடன் நகைச்சுவை மூலம் சொல்வது தான் ‘காக்கி சர்க்கஸ்’.வெப் தொடரின் மீதி கதை..










