
நடிகர்கள் :
ரங்கராஜ் – ரங்கராஜ் மற்றும் பெத்தனசாமி
ஸ்ருதி நாராயணன் – கணவதியம்மாள்
நான்சி – அனு
டெல்லி கணேஷ் – கரீம் பாய்
சாய் தீனா – பாண்டியன்
பிர்லா போஸ் – தாமஸ்
ஸ்ரீலேகா – பெத்தனசாமி அம்மா
அறந்தாங்கி நிஷா – மகாலட்சுமி
பிரவீன் மஞ்ச்ரேக்கர் – வில்லன்
மற்றும் பலர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
ஒளிப்பதிவு : மனோஜ்
இசை : ஜோஸ் பிராங்க்ளின்
தயாரிப்பு நிறுவனம் : ஓ பி ஆர் பி புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர் : ஜெயபாரதி ரங்கராஜ்
எடிட்டர்: ரஞ்சித்
ஸ்டண்ட்: ‘செயல்” பிரகாஷ்
எழுதி இயக்கியவர்: ரங்கராஜ்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்.
கதாநாயகன் -ரங்கராஜ் தனது கர்ப்பிணி மனைவியை ஸ்ருதி நாராயணன் பிரசவ வலியால் துடிக்கிறார்,மருத்துவமனைக்கு ஆட்டோ வில் அழைத்துச் செல்கிறார், நடுவழியில் மர்ம மனிதர்களால் தாக்கப்படுகிறார். முதுகில் பல வெட்டுகள் குத்துகள் வாங்கினாலும் தனது மனைவியை கொலையாளிகள் இடமிருந்து காபாற்றி அருகிலுள்ள குடிசைக்குள் இருக்கும் மருத்துவச்சியிடம் ஒப்படைக்கிறார் அங்கு, ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க தனக்கு ஒரு மகன் பிறந்து இருப்பதை அறிந்ததும் இறந்து விடுகிறார். கணவனை இழந்து மீன் வியாபரம் செய்து தனது குழந்தையை வளர்க்கும் போது பணம் பறிக்கும் போலீஸை துணிச்சலுடன் எதிர்க்கிறார், , மேலும் அவள் போலீஸ்காரரைக் கொலை செய்யும் போது, அவரும் கொல்லப்படுகிறார். தனது தாயையும் தந்தையையும் இழந்த ஹீரோ ரங்கராஜ் தனது தாயின் ஆசைப்படி நேர்மையான போலீஸ் அதிகாரியாக நிறைவேற்றுகிறார், அவரது காதல் மனைவி அனு (நான்சி), ஒரு அன்பு மகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவரது நேர்மைக்கு வில்லன் கோபத்துக்கு ஆளாகி தொடர்ந்து பல பிரச்சனை சந்திக்கிறார் .கிராம அதிகாரி திருநங்கை மணல் கொள்ளையர்களால் கொள்ளப்படுகிறார் அவரது மனைவி திடீரென்று கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். மனைவி இறந்த சோகத்தில் எந்நேரமும் குடியோட வாழ்கிறார் டெல்லி கணேஷ் ஆறுதல் கூறியும் சமாதனம் ஆகவில்லை தன் மனைவி கொன்றது கொலையாளி தெரிய வருகிறது யார் ? குழந்தையை தன் சொந்த ஊரில் வாழம் தன் சித்தப்பாவிடம் குழந்தை விட்டு விட்டு செல்ல வருகிறார் அங்கு தன் அப்பாவின் சாவுக்கு காரணமான கொலைகாரன் வந்திருப்பது தெரிய வருகிறது அப்பா கொலை செய்ய காரணம் என்ன ?அதன் பிறகு ரங்கராஜின் வாழ்க்கை என்ன ஆனது? அவரது மனைவி கொலை செய்யப்பட்டவனை கண்டுபிடித்தாரா ? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தை தயாரித்து இயக்கி ஆரம்பமே இரட்டை வேடங்களில் விவசாயியாகவும் மற்றும் மகன் போலீஸ், நடை, உடை , சரியான பொருத்தமாக இருந்தது பாராட்டு
|ஸ்ருதி நாராயணன் ஹீரோ தாயாக சிறப்பான கதாபாத்திரம் அனைவரின் கவனத்தை நடிப்பு சூப்பர்
நான்சி – அனு. ஹீரோ போலீஸ் அதிகாரிக்கு காதல் மனைவி கேரள மொழியை பேசி அசத்தினார்
டெல்லி கணேஷ் நேர்மையான போலீஸாக சிறப்பான நடிப்பு கொடுத்துள்ளார் .
சாய் தினா கிராமத்து விவசாயியாக சிறப்பாக நடித்துள்ளார்.
மற்றும் அறந்தாங்கி நிஷா – மகாலட்சுமி
பிரவீன் மஞ்ச்ரேக்கர் – வில்லன்
மற்றும் பலர். இப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக இருந்தது
தொழில்நுட்ப கலைஞர் :
ஒளிப்பதிவு : மனோஜ் சிறப்பாக தன் பங்களிப்பை கொடுத்துள்ளார்
இசை : ஜோஸ் பிராங்க்ளின் பின்னனி இசை சிறப்பாக இருந்தது
எடிட்டர் : ரஞ்சித் தன் பங்களிப்பை சிறப்பாககொடுத்துள்ளார்..
இயக்குனர் :ரங்கராஜ் தேர்ந்தெடுத்தது வந்த கதை .. திரைகதை இன்னும்கூட கவனம் செலுத்திருக்கலாம் நீங்கள் ஒரு கதாபத்திரம் எடுத்து செய்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் இருந்தாலும் உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டு!










