“கட்ஸ்” படத்தின் விமர்சனம்.
நடிகர்கள் :
ரங்கராஜ் – ரங்கராஜ் மற்றும் பெத்தனசாமி
ஸ்ருதி நாராயணன் – கணவதியம்மாள்
நான்சி – அனு
டெல்லி கணேஷ் – கரீம் பாய்
சாய் தீனா – பாண்டியன்
பிர்லா போஸ் – தாமஸ்
ஸ்ரீலேகா – பெத்தனசாமி அம்மா
அறந்தாங்கி நிஷா – மகாலட்சுமி
பிரவீன் மஞ்ச்ரேக்கர் – வில்லன்
மற்றும் பலர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
ஒளிப்பதிவு : மனோஜ்
இசை : ஜோஸ் பிராங்க்ளின்
தயாரிப்பு நிறுவனம் : ஓ பி ஆர் பி புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர் : ஜெயபாரதி ரங்கராஜ்
எடிட்டர்: ரஞ்சித்
ஸ்டண்ட்: ‘செயல்” பிரகாஷ்
எழுதி இயக்கியவர்: ரங்கராஜ்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்.
கதாநாயகன் -ரங்கராஜ் தனது கர்ப்பிணி மனைவியை ஸ்ருதி நாராயணன் பிரசவ வலியால் துடிக்கிறார்,மருத்துவமனைக்கு ஆட்டோ வில் அழைத்துச் செல்கிறார், நடுவழியில் மர்ம மனிதர்களால் தாக்கப்படுகிறார். முதுகில் பல வெட்டுகள் குத்துகள் வாங்கினாலும் தனது மனைவியை கொலையாளிகள் இடமிருந்து...
